Blog

JAPIT 107 jobs Recruitment 2017 Apply Jharkhand Project Assistant Notification

JAPIT 107 jobs Recruitment 2017 Apply Jharkhand Project Assistant Notification Jharkhand Agency for Promotion of Information Technology recruitment 2017. It is to inform you that Jharkhand Agency for Promotion of Information Technology has been Release a Notification recently to recruit 107 Consultant, Project Assistant. This might be the great opportunity …

Read More »

Babur – Tnpsc History Study Materials

முகலாயப் பேரரசு :- பாபர் [ ஜாகிருதின் முகமது பாபர் ] –> 1526 – 1530: * பாபர் பிறந்த வருடம் – 1483. * இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர் பாபர். இவரது இயற்பெயர் ஜாகிருதின் முகமது. * பாபர், தனது தந்தை வழியில் தைமூருக்கும், தாய் வழியில் செங்கிஸ்கானுக்கும் உறவினர். * பாபர் தனது 11ஆம் வயதில் தந்தை உமர்சேக் மிர்சாவின் பர்கானாவிற்கு வாரிசாகப் பொறுப்பேற்றார். …

Read More »

Delhi Sultans

 அடிமை  வம்சம்  ஆட்சியாளர் ஆட்சிகாலம் குத்புதீன் ஐபக்  1206–1210 ஆரம் ஷா 1210–1211 இல்துத்மிஷ் 1211–1236 ருக்னுதீன் பிரோஸ்  1236 சுல்தானா இரசியா  1236–1240 பக்ரம் ஷா 1240–1242 அலாவுதீன் மசூத் 1242–1246 நசீருதீன் மசூத்  1246–1266 கியாசுத்தீன் பால்பன் 1266–1286 முயிசுத்தீன் கைக்காபாத்  1286–1290 கையுமார் 1290 கில்ஜி வம்சம் ஆட்சியாளர் ஆட்சிகாலம் ஜலானுதீன் பிரோஸ் கில்ஜி 1290–1296 அலாவுதீன் கில்ஜி 1296–1316 குத்புதீன் முபாரக் ஷா  1316–1320 …

Read More »