Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc Tamil Current Affairs Quiz Questions 11th October 2016

Tnpsc Tamil Current Affairs 11th October 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 11th October 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. 2016 சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தின்(International Day of the Girl Child - IDGC) மையக்கரு என்ன?
A
Ending Child Marriage
B
Girls’ Progress = Goals’ Progress: What Counts for Girls
C
The Power of the Adolescent Girl: Vision for 2030
D
Innovating for Girl’s Education
Question 1 Explanation: 
உலகெங்கிலும் உள்ள பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் தனிப்பட்ட சவால்களை அங்கீகரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11-ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 2016 ஆம் ஆண்டிற்கான மையக்கரு(Theme) “Girls’ Progress = Goals’ Progress: What Counts for Girls” ஆகும்.
Question 2
2. சர்வதேச எரிசக்தி முகமையின்(International Energy Agency - IEA) தலைமையிடம் எங்குள்ளது ?
A
பாரிஸ்
B
ஜெனீவா
C
லண்டன்
D
நியூயார்க்
Question 2 Explanation: 
பாரிசை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அரசாங்கம் சார்ந்த தன்னாட்சி அமைப்பான சர்வதேச எரிசக்தி முகமை (ஐஏஇ), உலக ஆற்றல் மாற்றம், ஆராய்ச்சி, புள்ளியியல், ஆழமான பகுப்பாய்வு மற்றும் கொள்கைப் பரிந்துரைகள் வழங்குதல் ஆகியவற்றை முடுக்கம்(Accelerate) பணிகளை செய்கிறது. 1973-ல் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடியை அடுத்து, 1974 ஆம் ஆண்டு Organisation for Economic Co-operation and Development (OECD) கட்டமைப்பின் கீழ் இது ஏற்படுத்தப்பட்டது. சமீபத்தில் இது செய்திகளில் வர காரணம், Unnat Jyoti by Affordable LEDs for All (UJALA) என்ற ஆற்றல் சேமிப்பு திட்டத்திற்காக இந்தியா IAE அமைப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ், UJALA திட்டத்தை பொதுத் துறை கூட்டு நிறுவனமான Energy Efficiency Services Limited (EESL) என்ற நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
Question 3
3. புதிதாக தெரிவு செய்யப்பட்ட மொராக்கோ பிரதமர் யார் ?
A
ஹமித் சபாத்
B
அப்பாஸ் எல் பாச்சி
C
அப்தேலிலாஹ் பென்கிரானே
D
முஸ்தாபா ரமிட்
Question 3 Explanation: 
மொரோக்கோவின் பிரதம மந்திரியாக மற்றொரு பருவத்திற்கு மீண்டும் அப்தேலிலாஹ் பென்கிரானே நியமிக்கப்பட்டுள்ளார். PJD கட்சி நாடாளுமன்ற கீழ் அவையில் 395 இடங்களை பிடித்ததை அடுத்து மொரோக்கோ அரசர் ஆறாம் முகம்மது இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். Islamic Justice and Development கட்சியின் தலைவரான பென்கிரானே, 2011 முதல் கூட்டணி அரசாங்கத்தில் பிரதமராக சேவை செய்து வருகிறார்.
Question 4
4. தென்ஆப்பிரிக்கா மக்களுக்கு நல உதவிகளை செய்யும் நெல்சன் மண்டேலா அறக்கட்டளைக்கு இந்தியா எவ்வளவு தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளது ?
A
ரூ. 8.4 மில்லியன்
B
ரூ. 9.3 மில்லியன்
C
ரூ. 10.0 மில்லியன்
D
ரூ. 11.9 மில்லியன்
Question 4 Explanation: 
தென்ஆப்பிரிக்கா மக்களுக்கு நல உதவிகளை செய்யும் நெல்சன் மண்டேலா அறக்கட்டளைக்கு இந்தியா ரூ. 9.3 மில்லியன் தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளது. 1999 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அதிபர் பதவியிலிருந்து விலகிய பின்னர் நெல்சன் மண்டேலா அறக்கட்டளை நிறுவப்பட்டது.
Question 5
5. சுற்றுலா பயணியர்களின் எண்ணிகையை அதிகரிக்க எந்த மாநிலம் 'டக் படகுகளை (Duck Boats)'  அறிமுகம் செய்துள்ளது ?
A
கேரளா
B
மகாராஷ்டிரா
C
கோவா
D
தமிழ்நாடு
Question 5 Explanation: 
கோவா மாநில சுற்றுலாத்துறை, சுற்றுலா பயணிகளின் எண்ணிகையை அதிகரிக்கும்பொருட்டு, "Duck Boats" எனப்படும் பெரிய படகுகளை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக பொதுமக்களின் நலனுக்காக (மகிழ்ச்சி சவாரிகள்) பயன்படுத்தப்படும் முதல் வகையான வசதி இதுவேயாகும். இந்த மகிழ்ச்சி சவாரிகள் நவம்பர் 2016 முதல் முழு வீச்சில் செயல்படவுள்ளது. அதிக செலவுள்ள, பாதுகாப்பான, மகிழ்ச்சிகரமான, நிலைப்புத்தன்மை உள்ள இந்த படகின் வடிவமைப்பு Advanced Amphibious Design Inc Honolulu USA என்ற நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு வாகனமும் அதிகபட்சமாக 32 இருக்கைகளை கொண்டது. கோவா இயற்கை மற்றும் கலாச்சார பொக்கிஷங்களை வெளிப்படுத்த, இந்த சுற்றுப்பயணம் பஞ்சிம் முதல் பழைய கோவா மற்றும் டாக்டர் சலீம் அலி பறவைகள் சரணாலயம் வரை செயல்படுத்தபட உள்ளது.
Question 6
6. சர்வதேச தசரா திருவிழா இந்தியாவின் எந்த மாநிலத்தில் தொடங்கியது ?
A
கர்நாடகா
B
ராஜஸ்தான்
C
கேரளா
D
இமாசலப் பிரதேசம்
Question 6 Explanation: 
சர்வதேச தசரா திருவிழா, இமாச்சல பிரதேசத்தின் குலுவில் உள்ள பிரபலமான தால்பூர் மைதானத்தில் தொடங்கியது. இந்த 7 நாள் திருவிழா ரத யாத்திரையுடன் துவங்கியது, அதனை தொடர்ந்து நாட்டி நடனம், உணவு, இசை, சடங்குகள், நாட்டுப்புற நிகழ்ச்சி மற்றும் இன்னபிற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜா ஜகத் சிங், கடவுள் ரகுநாத்-தின் தவத்தை நினைவுகூறும் வகையில் தனது அரியணையில் அவரது சிலையை பொறித்தார். அதன்பிறகு கடவுள் ரகுநாத், பள்ளத்தாக்கை ஆளும் தெய்வம் என அறிவிக்கப்பட்டது. இந்த தெய்வம் தசராவின் போது ரதத்தில் எடுத்து வரப்படுகிறது.
Question 7
7.உலகின் முதலாவது "பயோனிக் ஒலிம்பிக்(Bionic Olympics)" எந்த நாட்டில் தொடங்கியது ?
A
மலேஷியா
B
இந்தோனேஷியா
C
சீனா
D
சுவிச்சர்லாந்து
Question 7 Explanation: 
உலகின் முதலாவது ஊனமுற்ற விளையாட்டு வீரர்களுக்கான Cybathlon சாம்பியன்ஷிப் சுவிச்சர்லாந்தில் உள்ள ஜூரிச்சில் தொடங்கியது. இந்த சாம்பியன்ஷிப் 'பயோனிக் ஒலிம்பிக்' என அழைக்கப்படுகிறது, இது பாரா ஒலிம்பிக்கில் இருந்து வேறுபடுகிறது ஏனெனில் இதில் வீரர்கள், நவீன துணை தொழில்நுட்பங்களான ரோபோ ஆதரவு , மூளை கணினி இடைமுகங்கள் மற்றும் இயங்கும் புற உடற்கூடு ஆகியவற்றை பயன்படுத்தி ஒருவருக்கொருவர் எதிராக போட்டியிடுவர். Swiss Federal Institute of Technology ETH Zurich இதனை ஏற்பாடு செய்தது.
Question 8
8. சமீபத்தில் மறைந்த ஆரோன் ப்ரேயர், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?
A
குத்துச்சண்டை
B
பூப்பந்து
C
மல்யுத்தம்
D
நீச்சல்
Question 8 Explanation: 
அமெரிக்க குத்துச்சண்டை வீரர் ஆரோன் ப்ரேயர் (60), சமீபத்தில் ஓஹயோவில் உள்ள சின்சினாட்டியில் காலமானார். அவர் "ஹாக்" என அழைக்கப்படுகிறார், இவரின் பரபரப்பான ஆட்டப் பாணி, இவரை பலருக்கு பிடிக்க காரணமாக இருந்தது.
Question 9
9. ருத்விகா ஷிவானி எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?
A
டென்னிஸ்
B
பூப்பந்து
C
செஸ்
D
ஹாக்கி
Question 9 Explanation: 
இந்திய பூப்பந்து வீராங்கனை ருத்விகா ஷிவானி கட்டே, ரஷ்யாவின் விலாடிவோஸ்டோக்கில் நடைபெற்ற 2016 மகளிர் ஒற்றையர் ரஷியன் ஓப்பன் பேட்மின்டன் கிராண்ட் பிரிக்ஸ் இறுதிஆட்டத்தில் ரஷ்யாவின் எவ்ஜெனியா கோசேஸ்கைய-வை 21-10, 21-13 என்ற கணக்கில் தோற்கடித்து பட்டம் வென்றார்.
Question 10
10. “The Greatest Bengali Stories Ever Told” என்ற புத்தகத்தை எழுதியவர் யார் ?
A
ஊர்மிளா தாஸ்
B
விஜய் குமார்
C
அமர் மித்ரா
D
அருணாவ சின்ஹா
Question 10 Explanation: 
“The Greatest Bengali Stories Ever Told” என்ற புத்தகத்தை அருணாவ சின்ஹா என்பவர் எழுதியுள்ளார். ஆசிரியர் முக்கிய பெங்காலி எழுத்தாளர்களின் படைப்புகளை எடுத்து மிகவும் அர்த்தமுள்ள புத்தக மொழிபெயர்ப்பை வழங்கியுள்ளார்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Download as PDF

1. The International Day of the Girl Child (IDGC) is celebrated annually on October 11 to recognize girls’ rights and the unique challenges girls face around the world. The 2016 theme is “Girls’ Progress = Goals’ Progress: What Counts for Girls”.

2. The International Energy Agency (IAE) is a Paris-based autonomous intergovernmental organization, which works to accelerate the global energy transition, providing research, statistics, in–depth analysis & policy recommendations.

3. Abdelilah Bekirane has been re-appointed as the Morocco’s Prime minister for another term.

4. The Government of India (GoI) has donated Rs. 9.3 million (ZAR 2 million) to the Nelson Mandela Foundation to help it in its welfare work for the people of South Africa.

5. The Goa Tourism department has launched the vessels popularly known as ‘Duck Boats’ to boost tourist footfall.

6. The International Dussehra festival has started at in the popular Dhalpur maidan in Kullu, Himachal Pradesh.

7. The World’s first-ever Cybathlon championship for disabled athletes has started at Zurich in Switzerland.

8. Aaron Pryor (60), an American boxer, has recently passed away in Cincinnati, Ohio. He was known as “the Hawk” and was a crowd favorite who fought with a frenetic style.

9. Indian shuttler Ruthvika Shivani Gadde has recently won the 2016 women’s singles Russian Open Badminton Grand Prix title after defeating Russia’s Evgeniya Kosetskaya in the final by 21-10, 21-13 at Vladivostok, Russia.

10. The book “The Greatest Bengali Stories Ever Told” has been authored by Arunava Sinha.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!