Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

கணினி காட்சித் தொடர்பு Book Back Questions 7th Science Lesson 7

7th Science Lesson 7

7] கணினி காட்சித் தொடர்பு

Book Back Questions with Answer and Do You Know Box Content

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. அசைவூட்டம் எதற்கு உதாரணம்.

(அ) ஒலித் தொடர்பு

(ஆ) காட்சித் தொடர்பு

(இ) வெக்டர் தொடர்பு

(ஈ) ராஸ்டர் தொடர்பு

2. போட்டோ ஷாப் மென்பொருளை அதிகம் பயன்படுத்துபவர்கள் யார்.

(அ) ஆசிரியர்

(ஆ) மருத்துவர்

(இ) வண்ணம் அடிப்பவர்

(ஈ) புகைப்படக் கலைஞர்கள்

3. மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரியில் நமது படங்களை பதிவேற்ற பயன்படுத்தப்படும் தெரிவு எது?

(அ) BEGIN A STORY

(ஆ) IMPORT PICTURES

(இ) SETTINGS

(ஈ) VIEW YOUR STORY

4. கணிணியில் உருவாக்கப்பட்ட தோற்றங்களை உண்மையான உருவம் போல் காட்டுவது கீழ்கண்டவற்றுள் எது?

(அ) இங்க்ஸ்கேப்

(ஆ) போட்டோ ஸ்டோரி

(இ) மெய்நிகர் தொழில் நுட்பம்

(ஈ) அடோபி இல்லுஸ்ட்ரேட்டர்

5. படப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கபடுபவை யாவை.

(அ) ராஸ்டர்

(ஆ) வெக்டர்

(இ) இரண்டும்

(ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

6. சின்னங்கள் உருவாக்கப் பயன்படுத்தப்படும் மென்பொருள் எது?

(அ) போட்டோ ஷாப்

(ஆ) இல்லுஸ்ட்ரேட்டர்

(இ) வெக்டார் வரைகலை

(ஈ) போட்டோ ஸ்டோரி

பொருத்துக:

1. அசைவூட்டப் படங்கள் – 3D

2. ராஸ்டர் – காட்சித் தொடர்பு

3. வெக்டர் – படப்புள்ளிகள்

4. மெய்நிகர் உண்மை – மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரி

5. காணொளிப் படக்கதை – இல்லுஸ்ட்ரேட்டர்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. காட்சித் தொடர்பு 2. புகைப்படக் கலைஞர்கள் 3. BEGIN A STORY

4. மெய்நிகர் தொழில் நுட்பம் 5. ராஸ்டர் 6. வெக்டார் வரைகலை

பொருத்துக: (விடைகள்)

1. அசைவுட்டப் படங்கள் – காட்சித்தொடர்பு

2. ராஸ்டர் – படப் புள்ளிகள்

3. வெக்டர் – இல்லுஸ்ட்ரேட்டர்

4. மெய்நிகர் உண்மை – 3D

5. காணொளிப் படக்கதை – மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!