Book Back QuestionsTnpsc

கணினி வரைகலை Book Back Questions 7th Science Lesson 13

7th Science Lesson 13

13] கணினி வரைகலை

Book Back Questions with Answer and Do You Know Box Content

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. Tux Paint எதற்காகப் பயன்படுகிறது?

(அ) வண்ணம் தீட்ட

(ஆ) நிரல் அமைக்க

(இ) வருட

(ஈ) PDF ஆக மாற்ற

2. Tux Paint மென்பொருளில் படம் வரையவும் திருத்தங்கள் செய்யவும் எந்தக் கருவிப்பட்டைப் (toolbar) பயன்படுகிறது?

(அ) இடப்பக்க கருவிப் பட்டை

(ஆ) வலப்பக்க கருவிப் பட்டை

(இ) நடுப்பகுதி கருவிப்பட்டை

(ஈ) அடிப்பகுதி கருவிப் பட்டை

3. முன்னர் செய்த செயலை நீக்கும் (undo) குறுக்குவழி விசை எது?

(அ) Ctrl + Z

(ஆ) Ctrl + R

(இ) Ctrl + Y

(ஈ) Ctrl + N

4. Tux Math மென்பொருள் எதற்குப் பயன்படுகிறது?

(அ) வண்ணம் தீட்ட

(ஆ) கணிதம் கற்க

(இ) நிரல் பற்றி அறிய

(ஈ) வரைகலையைக் கற்க

5. Tux Math ல், ஸ்பேஸ் கேடட் என்பது எதற்காகப் பயன்படுகிறது?

(அ) எளிய கூட்டல்

(ஆ) வகுத்தல்

(இ) படம் வரைதல்

(ஈ) பெருக்கல்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. வண்ணம் தீட்ட 2. இடப்பக்க கருவிப்பட்டை 3. Ctrl + Z 4. கணிதம் கற்க

5. எளிய கூட்டல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button