Book Back QuestionsTnpsc

தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை Book Back Questions 9th Science Lesson 12

9th Science Lesson 12

12] தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை

Book Back Questions with Answer and Do You Know Box Content

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. டாப்ரீனீர் மும்மை விதியோடு தொடர்பு கொண்டிருந்தால், நியூலாந்தோடு தொடர்புடையது எது?

(அ) நவீன தனிம அட்டவணை

(ஆ) ஹீண்ட்ஸ் விதி

(இ) எண்ம விதி

(ஈ) பௌலீயின் விலக்கல் கோட்பாடு

2. நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் __________ இன் ஆவர்த்தன செயல்பாடாகும் எனக் கூறுகிறது.

(அ) அணு எண்

(ஆ) அணு நிறை

(இ) ஒத்த தன்மை

(ஈ) முரண்பாடு

3. நவீன தனிம அட்டவணையின் தனிமங்கள் ___________ தொகுதி ___________ தொடர்களாக அடுக்கப்பட்டுள்ளன.

(அ) 7, 18

(ஆ) 18, 7

(இ) 17, 8

(ஈ) 8, 17

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. டாபரினீர் மும்மை விதியில் நடு தனிமத்தின் அணு எடையானது முதல் மற்றும் மூன்றாம் அணு நிறையின் ___________ ஆகும்.

2. அரிய வாயுக்கள் / மந்த வாயுக்கள் தனிம அட்டவணையின் ____________ தொகுதியில் காணப்படும்.

3. தனிமங்களை அட்டவணைப் படுத்துவதில் டாபர்னீர், நியூலாந்து மற்றும் மாண்டெலீவ் இவர்களின் அடிப்படைக் கொள்கை ___________ ஆகும்

4. திரவ உலோகத்திற்கு எடுத்துக்காட்டு ___________

பொருத்துக:

1. மும்மை விதி – நியூலாந்து

2. கார உலோகம் – கால்சியம்

3. எண்ம விதி – ஹென்றி மோஸ்லே

4. கார மண் உலோகம் – சோடியம்

5. நவீன ஆவர்த்தன விதி- டாபர்னீர்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. நியூலாந்தின் தனிம அட்டவணை தனிமத்தின் நிறையையும் நவீன தனிம அட்டவணை தனிமத்தின் அணு எண்ணையும் அடிப்படையாகக் கொண்டது.

2. உலோகங்கள் எலக்ட்ரான்களை ஏற்கும்.

3. உலோகப் போலிகள் உலோகம் மற்றும் அலோகப் பண்புகளைக் கொண்டவை.

4. லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகள் அட்டவணையின் அடியில் வைக்கப்பட்டதற்குக் காரணம் அவைகள் ஒன்றோடொன்று ஒத்திருக்கின்றன. ஆனால் தொகுதியில் உள்ள வேறு எந்த தனமங்களுடனும் ஒத்துப் போவதில்லை.

5. தொகுதி 17 தனிமங்கள் ஹாலஜன்கள் (உப்பீனிகள்) என்று பெயரிடப்பட்டுள்ளன.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: தொகுதியில் உள்ள தனிமங்கள் ஒரே பண்புகளையும், வரிசையில் உள்ள தனிமங்கள் வேறு வேறு பண்புகளையும் கொண்டுள்ளன.

காரணம்: அணு அமைப்பில் உள்ள வேறுபாடுதான் தனிமங்களின் வரிசையில் தனிமங்களின் வேற்றுமைக்குக் காரணம்.

(அ) கூற்று சரியானது. காரணம் கூற்றை விளக்குகிறது

(ஆ) கூற்று தவானது. ஆனால் காரணம் சரியானது

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. எண்ம விதி 2. அணு எண் 3. (7, 18)

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. சராசரி 2. (18 வது) 3. அணுநிறை 4. பாதரசம்

பொருத்துக: (விடைகள்)

1. மும்மை விதி – டாபர்னீர்

2. கார உலோகம் – சோடியம்

3. எண்மக் கோட்பாடு – நியூலாந்து

4. கார மண் உலோகம் – கால்சியம்

5. நவீன ஆவர்த்தன விதி- ஹென்றி மோஸ்லே

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக)

1. சரி

2. தவறு

சரியான விடை: உலோகங்கள் எலக்ட்ரான்களை இழக்கும்.

3. சரி

4. சரி

5. சரி

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க: (விடைகள்)

1. கூற்று சரியானது, காரணம் கூற்றை விளக்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button