Book Back QuestionsTnpsc

உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் Book Back Questions 10th Social Science Lesson 24

10th Social Science Lesson 24

24] உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

2018இல் இந்தியாவின் மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள்: சோனி கார்ப்பரேசன் – நெட்டில்; ஹவுலக் பேக்கார்டு (HP) – பிராக்டர் & கேம்பில்; டாட்டா குழுமம் – சிட்டி குழுமம்; மைக்ரோ சாப்ட் கார்ப்பரேசன் – பெப்சி நிறுவனம்; ஐ. பி. எம் – கோகோ-கோலா நிறுவனம்.

காட்டின் (GATT) சுற்றுகள்: I வது ஜெனிவா (சுவிசர்லாந்து) – 1947; II வது அன்னிசி (பிரான்ஸ்) – 1949; III வது டார்க்குவே (இங்கிலாந்து) – 1950-51; IV, V மற்றும் VI ஜெனிவா (சுவிட்சர்லாந்து) – 1956, 1960-61, 1964-67; VII வது டோக்கியோ (ஜப்பான்) – 1973-79; 1986-1994இல் VIII வது மற்றும் இறுதிச் சுற்று பன்டாடெல் எஸ் டீ (உருகுவே). இதை “உருகுவே சுற்று” என அழைத்தனர்.

உலக வர்த்தக அமைப்பு (World Trade Organisation): தலைமையகம் – ஜெனிவா, சுவிட்சர்லாந்து; நோக்கம் – வணிகத்தினை கட்டுப்படுத்தல், அயல்நாட்டு வாணிபம்; உறுப்பினர்கள் – தலைமை இயக்குநர், துணை தலைமை இயக்குநர் 4 மற்றும் 80 உறுப்பு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 600 அலுவலக ஊழியர்கள்.

அந்நிய செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டம் 1974 (Foreign Echange Regulation Act): இந்த சட்டம் இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாட்டை நேரடியாக குறிப்பிடுகிறது.

அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம் 1999 (Foreign Exchange Management Act): இது பாராளுமன்றத்தால் 1999ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. “கட்டுப்பாட்டுக்கு” மாறாக “நிர்வாகத்தை” FEMAவின் கீழ் வலியுறுத்தியது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. உலக வர்த்தக அமைப்பின் (WHO) தலைவர் யார்?

(அ) அமைச்சரவை

(ஆ) தலைமை இயக்குநர்

(இ) துணை தலைமை இயக்குநர்

(ஈ) இவற்றில் எதுவுமில்லை

2. இந்தியாவில் காலனியாதிக்க வருகை

(அ) போர்ச்சுகீசியர், டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ், பிரெஞ்சு

(ஆ) டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ், பிரெஞ்சு

(இ) போர்ச்சுகீசியர், டேனிஷ், டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்

(ஈ) டேனிஷ், போர்ச்சுகிசியர், பிரெஞ்சு, ஆங்கிலேயர், டச்சு

3. காட் (GATT)-இன் முதல் சுற்று நடைபெற்ற இடம்

(அ) டோக்கியோ

(ஆ) உருகுவே

(இ) டார்குவே

(ஈ) ஜெனீவா

4. இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது?

(அ) 1984

(ஆ) 1976

(இ) 1950

(ஈ) 1994

5. 1632இல் ஆங்கிலேயர்களுக்கு “கோல்டன் ஃபயர்மான்” வழங்கியவர் யார்?

(அ) ஜஹாங்கீர்

(ஆ) கோல்கொண்டா சுல்தான்

(இ) அக்பர்

(ஈ) ஒளரங்கசீப்

6. வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை (FIP) அறிவித்த ஆண்டு

(அ) ஜீன் 1991

(ஆ) ஜீலை 1991

(இ) ஜீலை-ஆகஸ்ட் 1991

(ஈ) ஆகஸ்ட் 1991

7. இந்திய அரசாங்கத்தால் 1991இல் _________ ஐ அறிமுகப்படுத்தப்பட்டது.

(அ) உலகமயமாக்கல்

(ஆ) உலக வர்த்த அமைப்பு

(இ) புதிய பொருளாதார கொள்கை

(ஈ) இவற்றில் எதுவுமில்லை

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஒரு நல்ல பொருளாதாரம் __________ ன் விரைவான வளர்ச்சிக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது.

2. உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் __________ ஆம் ஆண்டு அமுலுக்கு வந்தது.

3. __________ ஆல் உலகமயமாக்கல் என்ற பதம் கண்டுபிடிக்கப்பட்டது.

பொருத்துக:

1. இந்தியாவில் பன்னாட்டு நிறுவனம் – 1947

2. பன்னாட்டு நிதி நிறுவனம் (MNC) – அயல்நாட்டு வாணிபத்தை செயல்படுத்தல்

3. சுங்கவரி, வாணிபம் குறித்த பொது உடன்பாடு (GATT) – உற்பத்தி செலவு குறைத்தல்

4. 8வது உருகுவே சுற்று – இன்ஃபோசிஸ்

5. உலக வர்த்தக அமைப்பு (WTO) – 1986

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. தலைமை இயக்குநர் 2. போர்ச்சுகீசியர், டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ், பிரெஞ்சு 3. ஜெனீவா

4. (1994) 5. கோல்கொண்டா சுல்தான் 6. ஜீலை – ஆகஸ்ட் 1991

7. புதிய பொருளாதார கொள்கை

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. மூலதன சந்தையின் 2. ஜனவரி 1, 1995 3. தியோடோர் லெவிட்

பொருத்துக: (விடைகள்)

1. இந்தியாவில் பன்னாட்டு நிறுவனம் – இன்ஃபோசிஸ்

2. பன்னாட்டு நிதி நிறுவனம் (MNC) – உற்பத்தி செலவு குறைத்தல்

3. சுங்கவரி, வாணிபம் குறித்த பொது உடன்பாடு (GATT) – 1947

4. 8வது உருகுவே சுற்று – 1986

5. உலக வர்த்தக அமைப்பு (WTO) – அயல்நாட்டு வாணிபத்தை செயல்படுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!