Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும் Book Back Questions 6th Social Science Lesson 24

6th Social Science Lesson 24

24] உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

1688ல் உருவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி தான் இந்தியாவின் மிக பழமையான உள்ளாட்சி அமைப்பாகும்.

தமிழ்நாட்டில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட நகராட்சி வாலாஜாபேட்டை நகராட்சி ஆகும். (வேலூர் மாவட்டம்). நகராட்சிகள் அதிகமாக உள்ள மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம்.

விழுப்புரம் மாவட்டத்தில் தான் அதிகப்படியாக 22 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. நீலகிரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் 4 ஊராட்சி ஒன்றியங்கள் தான் உள்ளன.

சிறப்பாகச் செயல்படும் ஊராட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு விருதுகளை வழங்குகிறது.

தேசிய ஊராட்சி தினம் ஏப்ரல் 24.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ___________ அமைக்கப்படுகிறது.

(அ) ஊராட்சி ஒன்றியம்

(ஆ) மாவட்ட ஊராட்சி

(இ) வட்டம்

(ஈ) வருவாய் கிராமம்

2. தேசிய ஊராட்சி தினம் __________ ஆகும்.

(அ) ஜனவரி 24

(ஆ) ஜீலை 24

(இ) நவம்பர் 24

(ஈ) ஏப்ரல் 24

3. இந்தியாவின் பழமையான உள்ளாட்சி அமைப்பாக அமைக்கப்பட்ட நகரம் ____________

(அ) டெல்லி

(ஆ) சென்னை

(இ) கொல்கத்தா

(ஈ) மும்பாய்

4. அதிகப்படியான ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள மாவட்டம் ___________

(அ) வேலூர்

(ஆ) திருவள்ளுர்

(இ) விழுப்புரம்

(ஈ) காஞ்சிபுரம்

5. மாநகராட்சியின் தலைவர் __________ என அழைக்கப்படுகிறார்.

(அ) மேயர்

(ஆ) கமிஷனர்

(இ) பெருந்தலைவர்

(ஈ) தலைவர்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இந்தியாவிலேயே பேரூராட்சி என்ற அமைப்பை அறிமுகப்படுத்திய மாநிலம் __________ ஆகும்.

2. பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு _________

3. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் _________ ஆண்டுகள்.

4. தமிழ்நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சி _________ ஆகும்.

பொருத்துக:

1. கிராம சபை – செயல் அலுவலர்

2. ஊராட்சி ஒன்றியம் – மாநிலத் தேர்தல் ஆணையம்

3. பேரூராட்சி – வட்டார வளர்ச்சி அலுவலர்

4. உள்ளாட்சித் தேர்தல் – நிரந்தர அமைப்பு

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. ஊராட்சி ஒன்றியம் 2. (ஏப்ரல் 24) 3. சென்னை 4. விழுப்புரம் 5. மேயர்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. தமிழ்நாடு 2. (1992) 3. (5) 4. வாலாஜா பேட்டை

பொருத்துக: (விடைகள்)

1. கிராம சபை – நிரந்தர அமைப்பு

2. ஊராட்சி ஒன்றியம் – வட்டார வளர்ச்சி அலுவலர்

3. பேரூராட்சி – செயல் அலுவலர்

4. உள்ளாட்சித் தேர்தல் – மாநிலத் தேர்தல் ஆணையம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!