காட்சித் தொடர்பியல் Book Back Questions 7th Science Lesson 19
7th Science Lesson 19
19] காட்சித் தொடர்பியல்
Book Back Questions with Answer and Do You Know Box Content
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. தேர்ந்தெடுத்த உரையை நகலெடுக்க ___________ விசைப்பலகைக் குறுக்கு வழி பயன்படுகிறது.
(அ) Ctrl + c
(ஆ) Ctrl + v
(இ) Ctrl + x
(ஈ) Ctrl + A
2. தேர்ந்தெடுத்த உரையை வெட்ட __________ விசைப்பலகைக் குறுக்கு வழி பயன்படுகிறது.
(அ) Ctrl + c
(ஆ) Ctrl + v
(இ) Ctrl + x
(ஈ) Ctrl + A
3. லிபெர் ஆபிஸ் ரைட்டரில் எத்தனை வகையான பக்க அமைவுகள் எள்ளன?
(அ) 1
(ஆ) 2
(இ) 3
(ஈ) 4
4. திரையில் ரூலர் தெரியாவிட்டால் _____________ கிளிக் செய்ய வேண்டும்
(அ) View ???? ruler
(ஆ) Vire ???? task
(இ) File ???? save
(ஈ) Edit ???? paste
5. ஆவணத்தைச் சேமிக்க மெனு பயன்படுகிறது.
(அ) File ???? open
(ஆ) File ???? print
(இ) File ???? save
(ஈ) File ???? close
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)
1. Ctrl + c 2. Ctrl + x 3. (2) 4. view → ruler 5. File → save