Book Back QuestionsTnpsc

காட்சித் தொடர்பு Book Back Questions 10th Science Lesson 23

10th Science Lesson 23

23] காட்சித் தொடர்பு

Book Back Questions with Answer and Do You Know Box Content

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. அசைவூட்டும் காணொளிகளை உருவாக்க பயன்படும் மென்பொருள் எது?

(அ) Paint

(ஆ) PDF

(இ) MS Word

(ஈ) Scratch

2. பல கோப்புகள் சேமிக்கப்படும் இடம்

(அ) கோப்புத் தொகுப்பு

(ஆ) பெட்டி

(இ) Paint

(ஈ) ஸ்கேனர்

3. நிரல் (Script) உருவாக்கப்பயன்படுவது எது?

(அ) Script area

(ஆ) Block Palette

(இ) Stage

(ஈ) Sprite

4. நிரலாக்கத்தைத் தொகுக்கப்பயன்படுவது எது?

(அ) Inkscape

(ஆ) Script editor

(இ) Stage

(ஈ) Sprite

5. பிளாக்குகளை (Block) உருவாக்க பயன்படுவது எது?

(அ) Block Palette

(ஆ) Block Menu

(இ) Script Area

(ஈ) Sprite

பொருத்துக:

1. நிரலாக்கப் பகுதி (Script Area) குறிப்புகளைத் தட்டச்சு செய்தல் (Type notes)

2. கோப்புத் தொகுப்பு (Foler) அசைவூட்ட மென்பொருள் (Animation Software)

3. ஸ்கிராச்சு (Scratch) நிரல் திருத்தி (Edit Programs)

4. ஆடை திருத்தி (Costume Editor) கோப்பு சேமிப்பு (Store Files)

5. நோட்பேடு (Notepad) நிரல் உருவாக்கம் (Build Scripts)

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. Scratch, 2. கோப்புத் தொகுப்பு 3. Script Area, 4. Script editor, 5. Block palette

பொருத்துக: (விடைகள்)

1. நிரலாக்கப் பகுதி (Script Area) – நிரல் உருவாக்கம் (Build Scripts)

2. கோப்புத் தொகுப்பு (Folder) – கோப்பு சேமிப்பு (Store files)

3. ஸ்கிராச்சு (Scratch) – அசைவூட்ட மென்பொருள் (Animation Software)

4. ஆடை திருத்தி (Costume editor) – நிரல் திருத்தி (Edit Programme)

5. நோட்பேடு (Notepad) – குறிப்புகளைத் தட்டச்சு செய்தல் (Type notes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!