Book Back QuestionsTnpsc

நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் Book Back Questions 8th Science Lesson 9

8th Science Lesson 9

9] நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

சேர்மம் – பொதுப்பெயர்

தாமிர சல்பேட் – மயில் துத்தம்

இரும்பு சல்பேட் (பெர்ரஸ் சல்பேட்) – பச்சைத் துத்தம்

பொட்டாசியம் நைட்ரேட் – சால்ட்பீட்டர்

கந்தக அமிலம் – விட்டிரியால் எண்ணெய்

கால்சியம் சல்பேட் – ஜிப்சம்

கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட் – பாரீஸ் சாந்து

பொட்டாசியம் குளோரைடு – மூரியேட் ஆஃப் பொட் டாஷ்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. வெப்ப நிலைமானிகளில் பயன்படுத்தப்படும் திரவ உலோகம்

அ) தாமிரம்

ஆ) பாதரசம்

இ) வெள்ளி

ஈ) தங்கம்

2. இரசவாதிகள் நீரைக் குறிப்பதற்குப் பயன்படுத்திய படக்குறியீடு

3. எந்தத் தனிமத்தின் பெயர் கோள்களின் பெயரிலிருந்து பெறப்படவில்லை?

அ) புளுட்டோனியம்

ஆ) நெப்டியூனியம்

இ) யுரேனியம்

ஈ) பாதரசம்

4. பாதரசத்தின் குறியீடு

அ) Ag

ஆ) Hg

இ) Au

ஈ) Pb

5. கம்பியாக நீளும் தன்மையைப் பெற்றுள்ள அலோகம் எது?

அ) நைட்ரஜன்

ஆ) ஆக்ஸிஜன்

இ) குளோரின்

ஈ) கார்பன்

6. உலோகங்களை அவற்றின் தகடுகளாக மாற்ற உதவும் பண்பு எது?

அ) கம்பியாக நீளும் பண்பு

ஆ) தகடாக விரியும் பண்பு

இ) தகடாக விரியும் பண்பு

ஈ) பளபளப்புத் தன்மை

7. மின்சாரத்தைக் கடத்தும் அலோகம்

அ) கார்பன்

ஆ) ஆக்சிஜன்

இ) அலுமினியம்

ஈ) சல்ஃபர்

8. கரிக்கோலின் (பென்சிலின்) நடுத்தண்டில் இருப்பது

அ) கிராஃபைட்

ஆ) வைரம்

இ) அலுமினியம்

ஈ) கந்தகம்

9. மூலக்கூறுகளின் அமைப்பைக் கொண்டு பின்வரும் பொருள்களின் இயற்பியல் நிலைகளை அடையாளம் காண்க.

அ) A – வாயு, B – திண்மம், C – திரவம்

ஆ) A – திரவம், B – திண்மம், C – வாயு

இ) A – வாயு, B – திண்மம், C – திரவம்

ஈ) A – திரவம், B – வாயு, C – திண்மம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. உலோகங்களின் பண்புகளையும் அலோகங்களின் பண்புகளையும் பெற்றுள்ள தனிமங்கள் _________ என அழைக்கப்படுகின்றன.

2. டங்ஸ்டனின் குறியீடு _______________

3. பெரும்பான்மையான உலோகங்களின் உருகுநிலை அலோகங்களின் உருகு நிலையைவிட __________

4. நீரில் உள்ள தனிமங்கள் _______ மற்றும் __________

5. __________ குறை கடத்தியாகப் பயன்படுகிறது.

III. பொருத்துக:

அ.

1. இரும்பு – அ. மின்கம்பிகள் தயாரிக்க

2. தாமிரம் – ஆ. தையல் ஊசி தயாரிக்க

3. டங்ஸ்டன் – இ. இராக்கெட் எரிபொருள் பற்ற வைப்பானாக

4. போரான் – ஈ. மின் விளக்கிற்கான இழைகள் செய்ய

ஆ.

1. அணு – அ. பருப்பொருள்களின் கட்டுமான அலகு

2. தனிமம் – ஆ. பல்வேறு வகை அணுக்கள்

3. சேர்மம் – இ. ஒரே வகை அணுக்கள்

4. மூலக்கூறு – ஈ. பருப்பொருளின் மிகச்சிறிய அலகு

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பாதரசம், 2. 3. பாதரசம், 4. Hg, 5. கார்பன், 6. தகடாக விரியும் பண்பு, 7. கார்பன், 8. கிராஃபைட், 9. A – வாயு, B – திண்மம், C – திரவம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. உலோகப்போலி, 2. W, 3. அதிகம், 4. ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஜிஸன், 5. சிலிகான் அல்லது ஜெர்மானியம்

III. பொருத்துக:

1. ஆ, 2. அ, 3. ஈ, 4. இ

1. ஈ, 2. இ, 3. ஆ, 4.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!