Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

நுண்ணுயிரிகள் Book Back Questions 8th Science Lesson 16

8th Science Lesson 16

16] நுண்ணுயிரிகள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. நுண்ணுயிரிகள் ____________ இல் அளவிடப்படுகின்றன.

அ) செ.மீ

ஆ) மி.மீ

இ) மைக்ரான்

ஈ) மீட்டர்

2. உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளின் பண்புகளைப் பெற்றவை ________

அ) புரோட்டோசோவா

ஆ) வைரஸ்

இ) பாக்டீரியா

ஈ) பூஞ்சை

3. ___________ ஒரு புரோகேரியோட்டிக் நுண்ணுயிரியாகும்.

அ) வைரஸ்

ஆ) ஆல்கா

இ) பூஞ்சை

ஈ) பாக்டீரியா

4. பாக்டீரியாக்கள் வடிவத்தின் அடிப்படையில் __________ பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 5

5. மனிதருக்கு சாதாரண சளியை உண்டாக்கும் நுண்ணுயிரி _______ என அழைக்கப்படுகிறது.

அ) பிளாஸ்மோடியம்

ஆ) இன்ஃபுளுயன்ஸா

இ) விப்ரியோ காலரே

ஈ) ஆப்தோவைரஸ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. _________ பூஞ்சையிலிருந்து தயாரிக்கப்படுவது பெனிசிலியம் என்றழைக்கப்படுகிறது.

2. _____________ என்பவை நோய்த் தொற்றுடைய புரதத் துகள்களாகும்.

3. செல்லுக்கு வெளியே காணப்படும் வைரஸ்கள் _____________ எனப்படுகின்றன.

4. நுண்ணுயிரிகளை ___________ன் உதவியுடன் காண முடியும்.

5. ஒரு முனையில் கசையிழைகளைப் பெற்ற பாக்டீரியாக்கள் _______________ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் நோய்க் கிருமிகள் என அழைக்கப்படுகின்றன.

2. பெண் அனோபிலஸ் கொசுக்கள் டெங்கு வைரஸ் கிருமிகளைப் பரப்புகின்றன.

3. சின்னம்மை ஒரு தொற்று நோயாகும்.

4. சிட்ரஸ் கேன்கர் பூச்சிகளால் பரவுகிறது.

5. ஈஸ்ட் அதிக அளவில் ஆல்கஹாலை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.

IV. பொருத்துக:

1. நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியா – அ. தடுப்பூசி

2. காசநோய் – ஆ. பிரியான்

3. குரு – இ. லேக்டோபேசில்லஸ் அசிடோபிலஸ்

4. புரோபயாட்டிக்ஸ் – ஈ. பாக்டீரியா

5. எட்வர்ட் ஜென்னர் – உ. ரைசோபியம்

V. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று : மலேரியா புரோட்டோசோவாவினால் உண்டாகிறது.

காரணம் : இந்நோய் கொசுவினால் பரவுகிறது.

2. கூற்று : ஆல்காக்கள் பிறசார்பு உயிரிகளாகும்.

காரணம்: அவை பச்சையத்தைப் பெற்றிருப்பதில்லை.

(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.

(இ) கூற்று சரி. காரணம் தவறு.

(ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. மைக்ரான், 2. வைரஸ், 3. பாக்டீரியா, 4. 4, 5. இன்ஃபுளுயன்ஸா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. பெனிசிலியம் கிரைசோஜீனம், 2. பிரியான்கள், 3. விரியான்கள், 4. நுண்ணோக்கி, 5. ஒற்றை கசையிழை

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. சரி, 2. மலேரியா, 3. சரி, 4. காற்று மற்றும் நீரால், 5. சரி

IV. பொருத்துக:

1. உ, 2. ஈ, 3. ஆ, 4. இ, 5. அ

V. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

2. கூற்று சரி. காரணம் தவறு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!