Book Back QuestionsTnpsc

மாநில அரசு Book Back Questions 7th Social Science Lesson 16

7th Social Science Lesson 16

16] மாநில அரசு

Book Back Questions with Answer and Do You Know Box Content

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. மாநில சட்டமன்ற்தின் உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது

(அ) 18 வயது

(ஆ) 21 வயது

(இ) 25 வயது

(ஈ) 30 வயது

2. இந்தியாவிலுள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை

(அ) 26

(ஆ) 27

(இ) 28

(ஈ) 29

3. மாநில அரசு என்பது

(அ) மாநில அரசின் துறைகள்

(ஆ) சட்ட மன்றம்

(இ) அ மற்றும் ஆ

(ஈ) இவற்றில் எதுவுமில்லை

4. மாநில அரசு நிருவாகத்தின் ஒட்டுமொத்த தலைவர்

(அ) குடியரசுத் தலைவர்

(ஆ) பிரதமர்

(இ) ஆளுநர்

(ஈ) முதலமைச்சர்

5. முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர்

(அ) குடியரசுத் தலைவர்

(ஆ) பிரதமர்

(இ) ஆளுநர்

(ஈ) தேர்தல் ஆணையர்

6. முதலமைச்சர் என்பவர்

(அ) பெரும்பான்மை கட்சியின் தலைவர்

(ஆ) எதிர்க்கட்சி தலைவர்

(இ) அ மற்றும் ஆ

(ஈ) இவற்றில் எதுவுமில்லை

7. மாநில அரசின் மூன்று முக்கிய நிருவாக பிரிவுகள்

(அ) மேயர், ஆளுநர், சட்டமன்ற உறுப்பினர்

(ஆ) ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி

(இ) கிராமம், நகரம், மாநிலம்

(ஈ) சட்டமன்றம், நிருவாகத்துறை, நீதித்துறை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ————ஆல் ஆளுநர் நியமிக்கப்படுகிறார்.

2. சட்டமன்றத்தின் பெரும்பான்மை தலைவர் ———ஆக நியமிக்கப்படுகிறார்.

3. மாநில அரசின் உச்சபட்ச நீதி அமைப்பு ———–

4. ச. ம. உ. என்பதன் விரிவாக்கம் ———-

5. ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த அனைத்து வாக்காளர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுபவர் ———- ஆவார்.

6. சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆளுங்கட்சியை சாராதவராக இருப்பின் ——— என்று அழைக்கப்படுவர்.

III. பொருத்துக:

அ – ஆ

1. சட்டமன்ற உறுப்பினர்கள் – அ) தலைமைச்செயலகம்

2. ஆளுநர் – ஆ) 7

3. முதலமைச்சர் – இ) மாநிலத்தின் தலைவர்

4. யூனியன் பிரதேசங்கள் – ஈ) சட்டமன்றம்

5. புனித ஜார்ஜ் கோட்டை – உ) பெரும்பான்மை கட்சித் தலைவர்

IV. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கீழ்காணும் வாக்கியங்களில் தவறானவை

(அ) ஆளுநராக இந்திய குடிமகனாக இருந்தல் வேண்டும்

(ஆ) 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.

(இ) நல்ல மனநலமுடையவராக இருத்தல் வேண்டும்

(ஈ) இலாபம் தரும் எந்த பதவியிலும் இருத்தல் கூடாது

கீழ்காணும் வாக்கியங்கள் சரியா தவறா என்பதை ஆராய்க:

(அ) அரசு செயல்படுவதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடையவர்கள் ஆவார்கள்.

(ஆ) ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை சாராத அனைத்து அரசியல் கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சி உறுப்பினர்கள் என்று அழைக்கப்படுவர்.

(இ) சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுடைய பிரதிநிதிகள் அல்ல.

3. ஈரவை என்பதற்கு சரியான விளக்கத்தை தேர்ந்தெடு

(அ) இரு முதலமைச்சர்களை கொண்ட சட்டமன்றம்

(ஆ) ஆண் மற்றும் பெண் உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றம்.

(இ) மேலவை மற்றும் கீழவையை கொண்ட சட்டமன்றம்

(ஈ) கவர்னரை தலைவராகவும் சட்ட மன்ற உறுப்பினர்களையும் கொண்ட அவை

4. கூற்று: இந்தியா கூட்டாட்சி முறை அரசாங்கத்தை கொண்டது.

காரணம்: இந்திய அரசியலமைப்பின் அதிகாரம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

(அ) கூற்று சரி, கூற்றிற்கான விளக்கமும் சரியானது

(ஆ) கூற்று சரி, கூற்றிற்கான விளக்கம் சரியல்ல

(இ) கூற்று சரி, விளக்கம் தவறு

(ஈ) கூற்று மற்றும் விளக்கம் தவறு

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. 25 வயது, 2. 28, 3. அ மற்றும் ஆ, 4. ஆளுநர், 5. ஆளுநர், 6. அ மற்றும் ஆ, 7. சட்டமன்றம், நிருவாகத்துறை, நீதித்துறை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இந்திய குடியரசு தலைவரால், 2. முதலமைச்சராக, 3. உயர்நீதிமன்றம், 4. சட்டமன்ற உறுப்பினர், 5. சட்டமன்ற உறுப்பினர், 6. எதிர்க்கட்சி உறுப்பினர்

III. பொருத்துக:

1. ஈ, 2. இ, 3. உ, 4. ஆ, 5. அ

IV. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும், 2. சரி, சரி, மக்களுடைய பிரதிநிதிகள், 3. மேலவை மற்றும் கீழவையை கொண்ட சட்டமன்றம், 4. கூற்று சரி, கூற்றிற்கான விளக்கமும் சரியானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!