Book Back QuestionsTnpsc

லிப்ரே ஆபிஸ் கால்க் (Libre Office Calc) Book Back Questions 8th Science Lesson 23

8th Science Lesson 23

23] லிப்ரே ஆபிஸ் கால்க் (Libre Office Calc)

Book Back Questions with Answer and Do You Know Box Content

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. எல்லா சார்புகளும் _____________ என்ற குறியீட்டைக் கொண்டு துவங்கும்

அ) 1

ஆ) –

இ) >

ஈ)}

2. _______________ என்ற சார்பு கொடுக்கப்பட்ட மதிப்புகளின் கூட்டுத் தொகையைக் கணக்கிட உதவுகிறது.

அ) Average

ஆ) Sum

இ) Min

ஈ) Max

3. ____________ என்ற குறியீடு எழுத்துக்களைப் பயன்படுத்தும் சூத்திரத்தில் இடம் பெறுகிறது.

அ) Ampersand (&)

ஆ) Comma

இ) Exclamation

ஈ) Hyperlink

4. பின்வருவனவற்றில் எது தொடர்புபடுத்தும் செயலி?

அ) +

ஆ) >

இ) –

ஈ) NOT

5. ____________ என்ற சார்பு கொடுக்கப்பட்ட மதிப்புகளில் மிகச்சிறிய மதிப்பை நமக்குத் தரும்

அ) Average

ஆ) Sum

இ) Min

ஈ) Max

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. =, 2. Sum, 3. Ampersand (&), 4. >, 5. Min

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!