Book Back QuestionsTnpsc

வன்பொருளும் மென்பொருளும் Book Back Questions 6th Science Lesson 20

6th Science Lesson 20

20] வன்பொருளும் மென்பொருளும்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

இணையம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே மின்னஞ்சல் பயன்பாட்டில் இருந்தது.

திறந்த மூல மென்பொருள் தயாரித்தலையும் பயன்படுத்தலையும் ஊக்குவிக்கும் நிறுவனம் Open Source Initiative

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. மையச்செயலகப் பெட்டியினுள் காணப்படாதது எது?

(அ) தாய்ப்பலகை

(ஆ) SMPS

(இ) RAM

(ஈ) MOUSE

2. கீழ்வருவனவற்றுள் எது சரியானது?

(அ) இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்.

(ஆ) இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்

(இ) இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்.

(ஈ) இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்

3. LINUX என்பது

(அ) கட்டண மென்பொருள்

(ஆ) தனி உரிமை மென்பொருள்

(இ) கட்டணமில்லா மற்றும் தனி உரிமை மென்பொருள்

(ஈ) கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்

4. கீழ்வருவனவற்றுள் எது கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்?

(அ) WINDOWS

(ஆ) MAC OS

(இ) Adobe Photoshop

(ஈ) இவை அனைத்தும்

5. ________ என்பது ஒரு இயங்குதளமாகும்.

(அ) ANDROID

(ஆ) Chrome

(இ) Internet

(ஈ) Pendrive

II. பொருத்துக:

1. MAC OS – அ] இலவச மற்றும் கட்டற்ற மென்பொருள்

2. Software – ஆ] கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்

3. Hardware – இ] உள்ளீட்டு கருவி

4. Keyboard – ஈ] RAM

5. LINUX – உ] Geogebra

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. MOUSE, 2. இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள், 3. கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள், 4. இவை அனைத்தும், 5. ANDROID

II. பொருத்துக:

1. ஆ, 2. உ, 3. ஈ, 4. இ, 5. அ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!