Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் Book Back Questions 9th Science Lesson 20

9th Science Lesson 20

20] விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

ரென்னின் (Rennin): இது ஒரு செரிமான ஊக்கியாகும். பால் புரதமாகிய கேசின்கனை உறைய வைக்கிறது மற்றும் புரதம் செரிமானமாவதை அதிகரிக்கிறது.

ரெனின் (Renin): ஆன்ஜியோடென்சினோஜென்னை ஆன்ஜியோடென்சின்னாக மாற்றுகிறது; மற்றும் சிறுநீரக வடிநீர்மத்திலிருந்து நீரையும் சோடியத்தையும் சீராக உறிஞ்சச் செய்கிறது.

வில்லியம் பியூமாண்ட் (1785-1853): வில்லியம் பியூமாண்ட் என்பார் ஓர் அறுவைச் சிகிச்சை மருத்துவராவார். இவர் “இரைப்பை சார் உடற் செயலியலின் தந்தை” என அறியப்பட்டிருந்தார். ஆவர் தனது அவதானிப்புகளின் அடிப்படையில், இரைப்பையிலுள்ள செறிவுமிக்க ஹைட்ரோகுளோரிக் அமிலம் தான் செரிமானத்தில் முக்கியப் பங்காற்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.

செரிமான மண்டலத்தின் மிக நீளமான பகுதியான சிறுகுடல் 5 மீ நீளமுடையது, ஆனால் தடித்த குழாயான, பெருங்குடல் 1.5 மீ நீளமுடையது.

இரு சிறுநீரகங்களும் மொத்தமாக 2 மில்லியன் நெஃப்ரான்களைக் கொண்டு 170-180 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகின்றன. சிறுநீரகங்களானவை இரத்தத்தின் அளவில் 99% அளவை மீண்டும் உறிஞ்சிக்கொண்டு மீள வழங்குகின்றன. இரத்தத்திலுள்ள 1% மட்டும் வடிகட்டப்பட்டு சிறுநீராக மாறுகிறது.

முதல் சிறுநீரக மாற்றம்: 1954 ஆம் ஆண்டில் பாஸ்டன் (USA) என்ற நகரத்திலுள்ள பீட்டர் பெண்ட் பிரிகாம் என்ற மருத்துவமனையில் ஜோசப் இ முர்ரே என்ற மருத்துவரும் அவரது சக ஊழியர்களும் ரொனால்டு மற்றும் ரிச்சர்டு ஹெரிக் ஆகிய ஒத்த பண்புடைய இரட்டையர்களுக்கிடையே முதன் முதலில் வெற்றிகரமாக சிறுநீரக மாற்றத்தை செய்தனர். சிறுநீரகத்தைப் பெற்றுக் கொண்ட ரிச்சர்டு ஹெரிக் எட்டு வருடங்கள் வாழ்ந்து பின் காலமானார்.

ஆணின் உடலில் மிகச் சிறிய செல் விந்து ஆகும். ஒரு சாதாரண ஆணின் வாழ்நாளில் 500 பில்லியன் விந்தணுக்கள் உருவாகின்றன. இவ்வாறாக விந்துவை உருவாக்கும் செயலுக்கு விந்தணுவாக்கம் (ஸ்பெர்மடோஜெனிசிஸ்) என்று பெயர்.

கருமுட்டைதான் மிகப்பெரிய மனித செல் ஆகும். கரு முட்டையானது உருவாதல் நிகழ்வுக்கு கருமுட்டை உருவாக்கம் (Oogenesis) என்று பெயர்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கீழ்காண்பனவற்றில் எது உமிழ்நீர் சுரப்பி இல்லை?

(அ) நாவடிச் சுரப்பி

(ஆ) லாக்ரிமால்

(இ) கீழ்தாடைச் சுரப்பி

(ஈ) மேலண்ணச் சுரப்பி

2. மனிதனின் இரைப்பையில் பெரும்பாலும் செரிப்பவை ___________ ஆகும்.

(அ) கார்போஹைட்ரேட்கள்

(ஆ) புரதங்கள்

(இ) கொழுப்பு

(ஈ) சுக்ரோஸ்

3. மூச்சுக்குழலின் துளைக்குள் உணவானது நுழைவதைத் தடுப்பது ___________ ஆகும்.

(அ) குரல்வளை மூடி

(ஆ) குரல்வளை முனை

(இ) கடின அண்ணம்

(ஈ) மிருதுவான அண்ணம்

4. பித்த நீர் ___________ செரிக்க உதவுகிறது.

(அ) புரதங்கள்

(ஆ) சர்க்கரை

(இ) கொழுப்புகள்

(ஈ) கார்போஹைட்ரேட்டுகள்

5. சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு ___________ ஆகும்.

(அ) குடலுறுஞ்சிகள்

(ஆ) கல்லீரல்

(இ) நெஃப்ரான்

(ஈ) சிறுநீரகக்குழாய்

6. கீழ்காண்பனவற்றில் எது வியர்வையின் உட்கூறு இல்லை?

(அ) யூரியா

(ஆ) புரதம்

(இ) நீர்

(ஈ) உப்பு

7. ஆண்களில் சிறுநீரையும் விந்தையும் கடத்துவதற்கான பொதுவான பாதை _________ ஆகும்.

(அ) சிறுநீரக்குழாய்

(ஆ) சிறுநீர்ப்புறவழி

(இ) விந்துக்குழாய்

(ஈ) விரைப்பை

8. கீழ்காண்பனவற்றில் எது பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படாத பகுதி?

(அ) அண்டம்

(ஆ) கருப்பை

(இ) விந்தகம்

(ஈ) அண்டக்குழாய்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. சிறுகுடலோடு இரைப்பை இணையும் பகுதி __________ ஆகும்.

2. உமிழ்நீரோடு உணவினை கலக்குவதற்கு பயனப்டும் தசையாலான, உணர்வு உறுப்பு ________ ஆகும்.

3. கல்லீரலால் சுரக்கப்படும் பித்த நீர் தற்காலிகமாக __________ல் சேமித்து வைக்கப்படுகிறது.

4. உணவுப் பாதையில் மிகவும் நீளமான பகுதி __________ ஆகும்.

5. மனித உடலானது __________ வெப்ப நிலையில் இயல்பாக செயல்படுகிறது.

6. பெண்களின் உடலிலுள்ள மிகப்பெரிய செல் __________ ஆகும்.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. இரைப்பையில் காணப்படும் நைட்ரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லுகிறது.

2. செரிமானத்தின் போது, புரதங்கள் அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகின்றன.

3. கிளாமருலார் வடிநீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், ஹார்மோன்கள், உப்புகள், குளுக்கோஸ் மற்றும் தேவையான பொருட்கள் காணப்படுகின்றன.

பொருத்துக:

உறுப்புகள் நீக்குதல்

1. தோல் – சிறுநீர்

2. நுரையீரல்கள் – வியர்வை

3. பெருங்குடல் – கார்பன் டை ஆக்ஸைடு

4. சிறுநீரகங்கள் – செரிக்காத உணவு

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

கீழ்காணும் ஒவ்வொரு வினாக்களிலும், ஒரு கூற்றும் அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாகக் குறிக்கவும்.

(அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

(ஆ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.

(இ) கூற்றும் சரி அதற்கான காரணம் தவறானது.

(ஈ) கூற்றும் மற்றும் காரணம் இரண்டும் தவறு

1. கூற்று: சிறுநீரகங்களின் வழியே யூரியோ வெளியேற்றப்படுகிறது.

காரணம்: யூரியா ஒரு நச்சுத் தன்மையுடைய பொருள். இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக யூரியா குவிந்தால் இறப்புக்கு வழிவகுக்கும்.

2. கூற்று: இரு பாலினங்களிலும் பாலினச் சுரப்பிகள் (gonads) இரட்டை வேலையைச் செய்கின்றன.

காரணம்: பாலினச் சுரப்பிகள் (gonads) முதன்மை பாலியல் உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. லாக்ரிமால் 2. புரதங்கள் 3. குரல்வளை மூடிகள் 4. கொழுப்புகள் 5. நெஃப்ரான் 6. புரதம் 7. சிறுநீர்ப்புறவழி 8. விந்தகம்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. டியோடினம் 2. நாக்கு 3. பித்தப்பை 4. சிறுகுடல் 5. (370c) 6. அண்டம்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக)

1. தவறு

சரியான விடை: இரைப்பையில் காணப்படும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிர்களைக் கொல்லுகிறது.

2. சரி

3. தவறு

சரியான விடை: கிளாமருலார் வடிநீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் குளுக்கோஸ், சோடியம், பொட்டாசியம், பைகார்பனேட் மற்றும் நீர் ஆகியவை காணப்படுகின்றன.

பொருத்துக:

1. தோல் – வியர்வை

2. நுரையீரல்கள் – கார்பன்-டை-ஆக்ஸைடு

3. பெருங்கடல் – செரிக்காத உணவு

4. சிறுநீரகங்கள் – சிறுநீர்

1. கூற்றும் அதற்கான காரணமும் சரி. இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

2. கூற்று சரி அதற்கான காரணம் தவறானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!