Winmeen

1957 ஆம் வருட தமிழக சட்டமன்றத் தேர்தல்

1957 ஆம் வருட தமிழக சட்டமன்றத் தேர்தல் 1957 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோது சென்னை மாகாணத்தின் நிலப்பரப்பு பலவகைகளில் மாறியிருந்தது. 1957ஆம் ஆண்டுத் தேர்தல் நெருங்கியபோது சென்னை மாகாணத்தின் நிலப்பரப்பு பலவகைகளில் மாறியிருந்தது. 1953ல் ஆந்திரப்பிரதேசம் தனி மாநிலமாக உருவானபோது, சென்னை மாகாணத்தின் தெலுங்கு பேசும் மாவட்டங்கள் அதனுடன் சென்றன. பிறகு, கன்னடம் பேசும் பகுதிகள் மைசூருடன் இணைந்தன. 1956ல் மாநில மறுசீரமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தபோது, மலபார் …

Read More »

1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழ்நாட்டின் முதல் சட்டமன்றத் தேர்தல் எப்படி நடந்தது? – தமிழக அரசியல் வரலாறு… இந்தியா விடுதலை அடைந்த பிறகு தமிழ்நாட்டை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தில் நடந்த முதல் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருந்தபோதும் காங்கிரஸ் ஆட்சியை அமைத்தது எப்படி? இந்தியா விடுதலை அடைந்த பிறகு, முதலாவது பொதுத் தேர்தல் நவம்பர் 1951 முதல் மார்ச் 1952வரை நடைபெற்றது. புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான பொதுத் …

Read More »