Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

How to prepare for Tnpsc examinations? | Group 1 2 2A VAO

How to prepare for Tnpsc examinations? | Group 1 2 2A VAO

Tnpsc போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்வது எப்படி?

Tnpsc தேர்வு முறை

கொள்குறிவகையில் [ Objective Type ] நடத்தப்படும் இத்தேர்வில் பொது அறிவு மற்றும் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகியவை அடங்கும்.

பொது அறிவுப் பகுதியில் நாட்டு நடப்புகள், பொது அறிவு, இந்திய அரசியலமைப்புச் சட்டம், பொருளாதாரம், வரலாறு, புவியியல், உயிரியல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.

Tnpsc Study Materials
General Science Indian Culture General Tamil
Current Events Indian Polity General English
Geography Indian Economy Aptitude & Mental Ability
History Indian National Movement  

தயார் செய்வது எப்படி?

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தங்களைப் படிப்பது மிகவும் பயனளிக்கும். தினசரி நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ள செய்தித்தாள் மற்றும் விண்மீன் நடப்பு நிகழ்வுகளை படிக்க வேண்டும்.

Winmeen Current Affairs Monthly Pdf Link

December Link: https://goo.gl/bxM9XQ

November Link: https://goo.gl/4i4T8K

October Link: https://goo.gl/4XGsjR

September Link: https://goo.gl/qkz26Q

August Link: https://goo.gl/VZ7hLq

July Link: https://goo.gl/q7HZrA

June Link: https://goo.gl/QuP8uJ

May Link: https://goo.gl/UUehhi

April Link: https://goo.gl/XFPMpK

March Link: https://goo.gl/7ovrv4

February Link: https://goo.gl/CS2uX2

January Link: https://goo.gl/iCx2x9

எவ்வாறு படிப்பது?

  • பாடங்களைக் தெளிவாகவும், முழுமையாகவும் படிக்கவேண்டும்.
  • எண்களையும், வருடங்களையும் நமக்கு தொடர்புடைய வருடங்களோடு தொடர்புபடுத்தி படிப்பது நன்கு நினைவில் நிற்கும் (உ.தா. பிறந்த வருடம்)
  • 45 நிமிடங்களுக்கு ஒரு முறை 5 நிமிடம் இடைவெளி விட்டு படித்தால் சோர்வு இருக்காது.
  • ஒரே பாடத்தை தொடர்ந்து படிப்பதைவிட இடைவெளி விட்டு அல்லது வேறுபாடத்தை மாற்றி படிக்கலாம். (உ.தா. 45 நிமிடங்கள் அறிவியல் பாடடும் பிறகு 5 நிமிட ஒய்வு பிறகு வரவாறு பாடமும் படிக்கலாம்)
  • ஆர்வம், அமைதியான மனநிலை, எழுதிப் பார்த்து படிப்பது போன்ற யுத்திகள் நினைவாற்றலை அதிகரிக்கும்.

செய்யக் கூடாதவை

  1. பாடங்கள் மனப்பாடம் செய்யக் கூடாது.
  2. கவனமில்லாமல் பாடங்களை வாசிப்பது கூடாது.
  3. மனச் சோர்வடையக் கூடாது.
  4. நிறைய நேரம் தொடர்ந்து படிக்கக் கூடாது.
  5. அவசரமாக பதற்றத்தோடு படிக்கக் கூடாது.

விடையை தேர்வு செய்வது எப்படி?

ஒவ்வொரு வினாவிற்கும் (A) (B) (C) (D) என நான்கு விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் நீங்கள் சரியென கருதும் ஒரு விடையைத் தேர்வு செய்து குறித்துக் காட்ட வேண்டும்.

வினாக்கள், உங்களின் நினைவுத்திறன், பகுத்தறியும், பொது அறிவு, தெளிவு நிலை போன்றவற்றை சோதிக்கும் வகையில் கேட்கப்படும்.

விடையளிக்க பின்பற்ற வேண்டிய விதிகள்

  1. சரியான விடையைக் கண்டறிவது
  2. தவறான விடையைக் கண்டறிந்து நீக்குவது

இதில் பல உட்பிரிவுகள் உள்ளன. இவைகளை தெரிந்து கொண்டால் எளிதில் விடையளிக்கலாம்.

இப்போது விடைகளை தேர்வு செய்வதற்கான முறைகளைப் பார்ப்போம்.

  1. சரியான விடையைத் தேடுதல்.
  2. சரியான விடையைத் தேர்வு செய்து நீக்குதல்.
  3. சரியான இணையை/இணைகளைக் கண்டறிதல்
  4. சரியான இணையை/இணைகளைக் கண்டறிந்து நீக்குதல்.
  5. வாக்கியங்களை விடைகளோடு ஒப்பிட்டுப்பார்த்து விடையளித்தல்.

எந்த வகையான வினாவிற்கு எவ்வாறு விடையளிப்பது என விரிவாக பார்ப்போம்.

Tnpsc Group 2 Posts Details

Tnpsc Group 2 Syllabus Exam Pattern

Tnpsc Group 2 Previous Papers

Tnpsc Group 2 Model Questions

நினைவாற்றல் சோதனை

ஒரு நிகழ்வு நிகழ்ந்த வருடம்? பிரபலங்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய துறைகள்? வரலாற்று நிகழ்வுகள் குறித்த வினாக்களுக்கு சரியான விடையைத் தேடுதல் சிறப்பானது. இதற்கு முறையாக படிப்பது உதவி செய்யும்.

எவை சரியானவை?

பின்வருவனவற்றுள் எவை சரியானவை? என கேட்கப்பட்டிருந்தால், கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களுள் எவை சரியானது என கண்டறிய வேண்டும் அல்லது தவறானதை கண்டறிந்து நீக்கிவிட வேண்டும்.

எவை சரியானவை அல்ல?

பின்வருவனவற்றில் எவை சரி அல்ல என கேட்கப்பட்டிருந்தால் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களுள் சரியானதை கண்டறிந்து அதனை நீக்கி விடவேண்டும்.

பின்வருவனவற்றில் எவை தவறானவை?

என கேட்கப்பட்டிருந்தால் சரியானவைகளை கண்டறிந்து நீக்கிவிட (elimination) வேண்டும்.

தவறான இணையைக் காண்க

இந்த வகையான வினாக்களுக்கு சரியான இணைகளைக் கண்டறிந்து நீக்க வேண்டும். (தவறான இணையை கண்டறிவது கடினம்).

பொருத்துக

இவ்வகையான வினாக்களில் பெரும்பாலும் இரண்டு இணையிணை கண்டறிந்தாலே விடையளிக்கும்படி அமைந்திருக்கும். அவைகளை கண்டு எளிதில் விடையளிக்கலாம்.

நேர மேலாண்மை

ஒவ்வொரு வினாவிற்கும் விடையளிக்க 40 முதல் 50 வினாடிகள் எடுத்துக் கொள்வது நல்லது. இவ்வாறு நேரத்தை மேலாண்மை செய்து கொண்டால் மீதமுள்ள நேரத்தை கணிதம், நுண்ணறிவு (intelligence) தொடர்பான வினாக்களுக்கு விடையளிக்க பயன்படுத்தலாம்.

எந்த வகையான வினாவிற்கு எந்த முறையில் விடைகளை கண்டறிய வேண்டும் என்று தெரிந்தாலே தேர்வில் வெற்றி பெறுவது மிக மிக எளிது.

Tnpsc Online Model Test

Books For Tnpsc Exams

Tnpsc Online Coaching

Dear Aspirants, This is the right time to start your preparation for Group 1 & 2 Exam. We have Already started online coaching for group 1 & 2 exams 2018. Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course

6 மாதத்திற்கு நமது விண்மீன் குரூப் 1 மற்றும் 2 தேர்விற்கான தினசரி ஆன்லைன் பாடவாரியான தேர்வு மற்றும் தினசரி பாடக்குறிப்புகளுடன் கூடிய கட்டண பயிற்சி தொடங்குகிறது. கட்டணம் – 5000 ருபாய்.

பட்டப்படிப்பு தரத்தில் கேள்விகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும்.

டி என் பி எஸ் சி – போன்ற தேர்வுகளுக்கு 6 மாத கால பயிற்சி இல்லாமல் பயனில்லை. விருப்பம் உள்ளவர்கள் உடனே இணைந்து பயன்பெறுங்கள்.

பட்டப்படிப்பு தரத்திலான அனைத்து பாடத்திட்ட பகுதிகளுக்கும் பாடக்குறிப்புகள் கொடுக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு அட்மினை தொடர்பு கொள்ளுங்கள் – 7010168114

Details: https://goo.gl/vLmrdX

Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course

Duration – 6 Months

[ Daily Test + Daily Study Notes for each & every Syllabus Topics]

Fees – Rs 5000/-

Serious Aspirants can approach admin – 7010168114 [ Whatsapp Number ]

Study from your Home and Succeed by our Notes

Details: https://goo.gl/vLmrdX

How to prepare for Tnpsc examinations

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!