Latest Govt Jobs in India 2017 – 2018

Latest Govt Jobs in India 2017 – 2018

Latest Govt Jobs in India 2017 – 2018 is updated here daily. Keep visit this page to get job vacants.

RecruitmentVacancyDetailsLast Date
Trichy Customs Recruitment16Details01.12.2017
Bhavini Recruitment14Details24.11.2017
Namakkal District Court Recruitment52Details20.11.2017
NPIU Recruitment1221Details19.11.2017
Aavin Sivagangai Recruitment24Details22.11.2017
IBPS Recruitment1315Details27.11.2017
Indian Army Recruitment July40Details22.11.2017
NCLT Recruitment21Details27.11.2017
SSC JE RecruitmentVariousDetails17.11.2017
UPSC Recruitment19Details17.11.2017
RBI Recruitment623Details10.11.2017
Aavin Thanjavur Recruitment17Details10.11.2017
TNFU Recruitment25Click here07.11.2017
NIT Tiruchirappalli Recruitment177Click here11.11.2017
Indian Army Recruitment72Click here08.11.2017
CISF Constable Recruitment378Click here20.11.2017
ITBPF Recruitment62Click here13.11.2017
BSNL JAO Recruitment996Apply05.11.2017
newLatest Police Jobs newLatest Navy Jobs
newLatest Teaching Jobs newLatest Railway Jobs
newLatest Degree Holder Jobs newLatest 10th 12th Jobs
newLatest Forest Jobs newLatest Defense Jobs
newLatest Bank Jobs newLatest BE/Btech Jobs




இடம்பெயர்தல் Notes 9th Social Science

9th Social Science Lesson 18 Notes in Tamil 18. இடம்பெயர்தல் இடம்பெயர்தலின் கருத்துப் படிவம் கிராமம் அல்லது நகரம் என அனைத்து விதமான குடியிருப்புப் பகுதிகளிலும் பிறப்பு, இறப்பு மற்றும் இடம்பெயர்தலின் காரணமாக மக்கள்தொகையில் மாற்றம் ஏற்படுகின்றது. மக்கள்தொகை மாற்றத்தின் இம்மூன்று கூறுகளில் பிறப்பும் இறப்பும் கணக்கிடக்கூடிய வகையில் அமைந்துள்ளவை. அதேசமயத்தில் இடம் பெயர்தல் என்பது கணக்கிடுதல் மற்றும் வரையறைப் படுத்துவதில் அதிகளவிலான சிக்கல்களை உருவாக்குகிறது. பெரும்பாலும் …

Read More »

தமிழ்நாடு வேளாண்மை Notes 9th Social Science

9th Social Science Lesson 17 Notes in Tamil 17. தமிழ்நாடு வேளாண்மை இந்தியா விடுதலை பெற்றபோதும் அதன் பின் 40 ஆண்டு காலம் வரையும் தமிழக மக்களுள் பெரும்பான்மையினோர் வேளாண் தொழிலையே நம்பியிருந்தனர். அந்த நிலை சமீப காலங்களில் மாறி வருகிறது. 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் விவசாயிகளின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டு காலத்தில் குறைந்தது தெரியவந்துள்ளது. அதேபோல், விவசாய தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. …

Read More »

சாலைப் பாதுகாப்பு Notes 9th Social Science

9th Social Science Lesson 16 Notes in Tamil 16. சாலைப் பாதுகாப்பு சாலை விபத்து என்பது திறந்தவெளி சாலையில் ஒரு வாகன விபத்தில் குறைந்தபட்சம் ஒரு நபர் காயமடைவதையோ அல்லது இறப்பதையோ குறிக்கும். கொலை, தற்கொலை மற்றும் இயற்கை பேரிடர் போன்றவைச் சாலை விபத்தில் அடங்காது. சாலை விபத்துகள் காயத்தால் ஏற்படும் மரணங்களுக்கு முதன்மைக் காரணிகளாகும். இவை உலகளவில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான பத்தாவது முதன்மைக் காரணியாகும். ஒவ்வொரு …

Read More »

உள்ளாட்சி அமைப்புகள் Notes 9th Social Science

9th Social Science Lesson 15 Notes in Tamil 15. உள்ளாட்சி அமைப்புகள் உள்ளாட்சி அமைப்புகள் – விளக்கம் ஒரு பகுதி அல்லது ஒரு கிராமம், சிறிய நகரம் அல்லது மாநகரம் போன்ற சிறிய சமூகத்தினை செய்யும் அமைப்புகளே உள்ளாட்சி அமைப்புகள் எனப்படுகின்றன. உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு நெருக்கமாகவும், அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாகவும், அடிமட்டத்திலிருந்து செயல்படுகின்றன. உள்ளாட்சி அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவ்வமைப்புகள் …

Read More »

அரசாங்கங்களின் வகைகள் Notes 9th Social Science

9th Social Science Lesson 14 Notes in Tamil 14. அரசாங்கங்களின் வகைகள் ஒரு அரசாங்கத்தின் முக்கிய நிறுவனம் அரசு ஆகும். இது அரசியல் மற்றும் நிர்வாக குழுக்களைச் சார்ந்த பல உறுப்பினர்களை உள்ளடக்கியதாகும். மக்களுக்கான பொதுநலன் சார்ந்த அரசின் கொள்கைகளைப் பிரதிநிதித்துவப் படுத்துதற்கும் செயல்படுத்துவதற்குமான கருவியாக இது திகழ்கிறது. அரசு ஓர் மாநிலத்தின் விருப்பத்தை உணர்ந்து அதனை வெளிப்படுத்தும் விதமாக திட்டங்களை அமைக்கிறது. இந்திய அரசியலமைப்பு மற்றும் …

Read More »

பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல் Notes 9th Social Science

9th Social Science Lesson 13 Notes in Tamil 13. பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல் டிசம்பர் 26, 2004, அன்று காலை 8 மணிக்கு முன்பே சிகடஸ் இருளில் மூழ்கியது. தரை அச்சத்தில் குலுங்கியது. மனிதர்களை விழுங்கும் அலையான ‘லாயூன்’ அவனுடைய பெருங்கடல் குகையிலிருந்து கிளர்ந்து எழுந்துள்ளதை இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அந்தமான் தீவில் தனியாக வாழும் மோல்கேன் என்ற பழங்குடி மனிதன் அறிந்திருந்தான். அவன் …

Read More »

மனிதனும் சுற்றுச் சூழலும் Notes 9th Social Science

9th Social Science Lesson 12 Notes in Tamil 12. மனிதனும் சுற்றுச் சூழலும் அறிமுகம் சுற்றுச்சூழல் என்பது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பற்றியது ஆகும். மனிதன் தொன்றுதொட்டு ஒன்றி வாழ்ந்து வரும் சுற்றுப்புறம் ‘சூழல்’ என்று அழைக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் (Environment) என்ற சொல் என்விரான் (Environ) என்ற பிரெஞ்சு மொழியிலிருந்து பெறப்பட்டது ஆகும். Environ என்பதன் பொருள் சுற்றுப்புறம் என்பதாகும். சுற்றுச்சூழல் என்பது உயிருள்ள …

Read More »

பணம் மற்றும் கடன் Notes 9th Social Science

9th Social Science Lesson 11 Notes in Tamil 11. பணம் மற்றும் கடன் ‘பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்’ ஒரு பொருளாக மதிக்கப்படாதவரையும் பிறர் மதிக்கும்படிச் செய்வது பொருளே ஆகும். மனிதர்களாகிய நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் பெரும்பான்மையான பொருள்கள் பணத்தால் மதிப்பிடப்படுகின்றன. மக்களின் உழைப்பிற்கான ஊதியம், கூலி, சேவைக் கட்டணங்கள் முதலியன பணத்தின் மதிப்பில்தான் நிர்ணயிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் நாம் செலுத்தும் வரிகள், தீர்வைகள் …

Read More »

மனித உரிமைகள் Notes 9th Social Science

9th Social Science Lesson 10 Notes in Tamil 10. மனித உரிமைகள் இப்பாடம் மனித உரிமைகளுக்காகப் போராடிய நிறுவனங்களின் வரலாற்றின் ஊடே பயணிக்கிறது. மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கை (UDHR) மனித உரிமைகளை உறுதி செய்து வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது. இந்திய அரசமைப்பில் இடம்பெற்றுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியும் தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள் பற்றியும் அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் …

Read More »

இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் Notes 9th Social Science

9th Social Science Lesson 9 Notes in Tamil 9. இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் சோழர்கள் முதல் மொகலாயர்கள் வரை அறிமுகம் வரலாற்றை பண்டைய/செவ்வியல் காலம், இடைக்காலம், நவீனகாலம், எனக் காலவரையறை செய்வது ஐரோப்பிய வரலாற்றில் இவ்வாறான சொற்களைப் பயன்படுத்துவது சிரமங்களை ஏற்படுத்தும். இந்திய வரலாற்றை இவ்வாறாக பல காலக்கட்டங்களாகப் பிரித்து விளக்குவதின் பொருத்தப்பாடு குறித்து வரலாற்று அறிஞர்கள் விவாதித்துள்ளனர். எடுத்துக்காட்டாக வரலாற்றறிஞர் பர்ட்டன் ஸ்டெய்ப் குப்தப் …

Read More »