Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Online Exam details of Tnpsc Exams

Online Exam details of Tnpsc Exams

குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4, வி எ ஓ தேர்வு போன்ற தேர்வுகளில், பல லட்சம் பேர் பங்கேற்பர். அவற்றுக்கு ஆன்லைன் அல்லது கணினி வழித்தேர்வு நடத்த போதிய வசதிகள் இல்லை.

எனவே, தடய அறிவியல், புவியியல், புள்ளியியல், சட்டக்கல்வி, நகர்ப் புற வளர்ச்சித்துறை, போக்குவரத்துத்துறை ஆய்வாளர் போன்ற, 50 ஆயிரத்திற்கும் குறைவானோர் பங்கேற்கும் தேர்வுகளை, கணினி வாயிலாக நடத்த டி என் பி எஸ் சி முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல், இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.

Upcoming Tnpsc Jobs

Tnpsc Group 2 1547 Posts Details

Tnpsc Group 2 Syllabus Exam Pattern

Tnpsc Group 2 Previous Papers

Tnpsc Group 2 Model Questions

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!