Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc CCSE 4 Study Materials – A2Z Preparation Details

Tnpsc CCSE 4 Study Materials – A2Z Preparation Details

Tnpsc CCSE 4 Study Materials – A2Z Preparation Details: Download Pdf from here for Tnpsc CCSE 4 Study Materials – A2Z Preparation Details.

Tnpsc CCSE 4 தேர்வுமொத்த காலியிடங்கள் – 9351

TNPSC CCSE 4 Vacancies Split Up 2017-2018

VAO – 494

Junior Assistant – 4349

Field Surveyor – 74

Draftsman – 156

Typist – 3463

Steno-Typist – 815

TNPSC CSSE IV 2018 Important Dates:-

Date of Notification: 14-11-2017

The last date to apply exam: 13-12-2017

TNPSC CCSE iv Exam Date: 11-02-2018

General Science Indian Culture General Tamil
Current Events Indian Polity General English
Geography Indian Economy Aptitude & Mental Ability
History Indian National Movement Village Administration

Important Links:

Tnpsc CCSE IV Notification – https://goo.gl/xQQ59o

Tnpsc ccse IV Syllabus – https://goo.gl/1Sn8tJ

Tnpsc CCSE IV Model Question Papers – https://goo.gl/8xjKdX

Tnpsc CCSE IV Previous Question Papers – https://goo.gl/Q5UzLn

Download as Pdf

Shakthii Academy 100 Questions – Polity Civics Pdf + August CA pdf

VAO – வயது வரம்பு : (01.07.2017 – அன்று உள்ள படி )

**] கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்ச வயது – 21.

1] ஆதி திராவிடர் / ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பட்டியல் பழங்குடியினர் அதாவது .தி.,  ஆதி (),  .., மி.. / சீ.., பி.., மற்றும் பி. (மு) மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோர்க்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது – 40.

2] “ஏனையோர் ” – க்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது – 30.

Group 4

**] Junior Assistant (Non – Security), Junior Assistant (Security), Bill Collector, Grade- 1, Field Surveyor, Draftsman, Typist, Steno-Typist (Grade–III) ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்ச வயது – 18 ஆகும்.

1] ஆதி திராவிடர் / ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பட்டியல் பழங்குடியினர் மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோர்க்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது – 35.

2] மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,  /  சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) ஆகியோர்க்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது – 32.

3] “ஏனையோர்” ( அதாவது .தி.,  ஆதி (),  .., மி.. / சீ.., பி.., மற்றும் பி. (மு) ஆகிய வகுப்பினை சாராதவர்கள்ஆகியோர்க்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது – 30.

4] நில அளவர் மற்றும் வரைவாளர் பதவிகளை பொறுத்த அளவில் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் நில அளவர் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க அதிகபட்ச வயது – 35.

குறிப்பு :- ஆதி திராவிடர் / ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பட்டியல் பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,  /  சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) ஆகிய வகைகளை சார்ந்தோர் மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த

ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் குறைந்தபட்ச பொதுக்கல்வி தகுதியை காட்டிலும் மேற்பட்ட கல்வித்தகுதியை பெற்றிருப்பின் அதாவது புதுமுகவகுப்பு / மேல்நிலைப்பள்ளி / பட்டயப்படிப்பு / பட்டப்படிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

TNPSC CCSE IV தேர்வுக்கு படிக்க வேண்டிய புத்தகங்கள்:

1] அரசியல் அறிவியல் – 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள  புத்தகங்கள்..

[ குறிப்பு:- அரசியல் அறிவியல் பகுதியில் இருந்து 10 முதல் 12 வினாக்கள் வரை தேர்வுகளில் கேட்கப்படும்பெரும்பாலும் வினாக்கள் 6 முதல் 10 ஆம் வகுப்பு  வரை உள்ள புத்தகங்களில் இருந்தே கேட்கப்படும். இரண்டு முதல் நான்கு  வினாக்கள்  வரை 11 மற்றும் 12 ஆம் வகுப்பு புத்தகங்களில் இருந்து கேட்கப்படுகிறது. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு புத்தகங்களில் ஒன்றிரண்டு பாடங்களை படிக்க தேவையில்லை. ஆனால், TNPSC பாடதிட்டத்துடன் அனைத்து பாடங்களும் ஒத்து போவதால் அனைத்து பாடங்களையும் படித்தல் அவசியமாகிறது.  ]

2] பொது அறிவியல் – 6ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள புத்தகங்கள்.

[ குறிப்பு :- TNPSC CCSE  தேர்விற்கு பொது அறிவியல் பகுதியில் இருந்து 15 முதல் 20 வினாக்கள் வரை கேட்கப்படும். இதில் பெரும்பாலும் 15 வினாக்கள் வரை 6ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள புத்தகங்களில் இருந்தே கேட்கப்படும். மீதமுள்ள 2 அல்லது 3 வினாக்கள் வரை 11, 12 ஆம்  வகுப்பு புத்தகங்களில் இருந்து கேட்கப்படும். ]

3] பொருளாதாரம் / வணிகவியல் – 6ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள புத்தகங்கள். மற்றும் 11, 12 ஆம் வகுப்பு பொருளாதாரம் புத்தகம் படிக்க வேண்டும்.

4]  புவியியல் – 6ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள புத்தகங்கள். [ 1 அல்லது 2 வினாக்கள் வரை 11, 12 ஆம்  வகுப்பு புத்தகங்களில் இருந்து கேட்கப்படும். ]

5] பொதுத்தமிழ் – 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள புத்தகங்கள்.

6] வரலாறு – 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள புத்தகங்கள்.

7] நடப்பு நிகழ்வுகள் – Winmeen Current Affairs Pdf + Daily news Papers

Monthly Pdf Link: https://goo.gl/iCCXYs 

8] கணிதம் – Practice last 20 question papers sum – 500 sums

R.S. Aggarwal Book for Reasoning + Samacheer Syllabus Topics

9] General English – 6th to 12th English Samacheer Books

Tnpsc Study Materials Link

Join Our Special Online Coaching for CCSE 4

Fees – 2000Rs

Details – Click Here

Winmeen 100 VAO Mission Coaching Through Pdf and Audio Materials

விண்மீனின் 100 கிராம நிர்வாக அலுவலர்கள் உருவாக்கும் முயற்சியில் அதிகமானோர் விருப்பம் தெரிவித்து இருந்தார்கள். எங்களின்மேல் நம்பிக்கை வைத்த அனைவருக்கும் வெற்றியை பரிசாக தர தயாராக உள்ளோம்.

மிகவும் குறைந்த பயிற்சிக்கட்டணத்தில் (2000 ரூபாய்) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஆடியோ மற்றும் பிடிஎப் மூலமாக தினமும் பயிற்சி வழங்க இருக்கிறோம்.

வீட்டிலிருந்து படிக்கிறேன், முதல் முறை படிக்கிறேன், நான் நன்றாக படிப்பேன் எனக்கு ஒரு வழிகாட்டுதல் இருந்தால் தேர்ச்சி பெற்று விடுவேன் , என உங்கள் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் இதில் சேரலாம். அனைத்து பாடங்களும் இதில் கவர் செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு அட்மினை தொடர்பு கொள்ளவும். நன்றி. – 7010168114 – Our Watsapp number – மெசேஜ் செய்து விவரங்கள் பெறலாம்.

Classes Started Already – Join Today

Syllabus wise – Term Wise – Subject Wise Topics Covered – in Tamil & English. Detailed Explanation will be provided for each pdf in audio files. Expected questions, Previously asked questions everything will be discussed in This Audio Material.

டீடெயில்ஸ் லிங்க்: https://goo.gl/EoQyWo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!