Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Answer KeyPrevious Questions

Tnpsc Combined Statistical Subordinate Service Exam Previous Questions

Tnpsc Combined Statistical Subordinate Service Exam Answer Key

Tnpsc Combined Statistical Subordinate Service Exam Previous Questions

1. மூடிய சுற்றில் அழிவில்லா விசையால் செய்யப்பட்ட வேலை ————– ஆகும்

(அ) எப்பொழுதும் எதிர்மறை

(ஆ) சுழி

(இ) எப்போதும் நேர்மறை

(ஈ) வரையறுக்கப்படவில்லை

2. கீழ்க்கண்டவற்றுள் புவிக்கு சமமான அளவு, சராசரி அடர்த்தி மற்றும் நிறையை கொண்டுள்ள கோள் —— ஆகும்

(அ) புதன் கிரகம்

(ஆ) வெள்ளி கிரகம்

(இ) செவ்வாய் கிரகம்

(ஈ) சனி கிரகம்

3. ஆசிய யானையின் அறிவியல் பெயர்

(அ) எலிஃபஸ் ஆசிஸ்

(ஆ) எலிஃபஸ் ரேடியேட்டா

(இ) எலிஃபஸ் டொமஸ்டிகஸ்

(ஈ) எலிஃபஸ் மேக்ஸிமஸ்

4. அறுவை சிகிச்சையின் தந்தை என அழைக்கப்படும் இந்திய மருத்துவர் யார்?

(அ) சர்க்கா (ஆ) சுஸ்ருத்தா (இ) நாகார்ஜீனா (ஈ) வகபத்தா

5. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர்களை அவர்களின் விளளயாட்டுடன் பொருத்துக:

(அ) திரு.ரோஹித் சர்மா 1. பாரா அத்லடிக்ஸ் (தடகளம்)

(ஆ) திரு.T.மாரியப்பன் 2. டேபில் டென்னிஸ்

(இ) திருமதி (Ms) வினேஷ் 3. கிரிக்கெட்

(ஈ) திருமதி (Ms) மானிக்கா பாத்ரா 4. மல்யுத்தம்

அ ஆ இ ஈ

(அ) 3 1 2 4

(ஆ) 1 4 2 3

(இ) 3 1 4 2

(ஈ) 4 3 2 1

6. இந்தியாவின் தேசியக்கொடியை பின்வருவனவற்றில் யார் வடிவமைத்தது?

(அ) உதயகுமார் தர்மலிங்கம் (ஆ) வெங்கட சுப்பாராவ்

(இ) பிங்காலி வெங்கையா (ஈ) ரபிந்திரநாத் தாகூர்

7. இந்திய அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை எப்போது தொடங்கியது?

(அ) 2017 (ஆ) 2018 (இ) 2019 (ஈ) 2020

8. பின்வருவனவற்றுள் எந்தக் கனிமம் சாயமேற்றுதல் மற்றும் அச்சிடுதலில் பரவலாகப் பயன்படுகிறது

(அ) நிக்கல் (ஆ) துத்தநாகம் (இ) ஈயம் நைட்ரேட் (ஈ) மாங்கனீசு

9. ———– நதி பிகானிரில் ஹனுமன்கார்க் என்ற இடத்திற்கு அருகில் மறைகிறது

(அ) விபாசா (ஆ) சாம்பல் (இ) ஹக்ரா (ஈ) கோசி

10. சிவாஜியின் முடிசூட்டு விழா 1674-ம் ஆண்டு நடைபெற்ற கோட்டை

(அ) ராய்கர் (ஆ) கொண்டானா (இ) சிவநேரி (ஈ) செங்கோட்டை

11. எந்த மாநிலத்தில் ஜெய்தா அஷ்டமி கொண்டாடப்படுகிறது?

(அ) ஹிமாச்சல் பிரதேசம் (ஆ) பீஹார் (இ) காஷ்மீர் (ஈ) ராஜஸ்தான்

12. மராத்தியர்களின் ஆட்சியில் பஞ்சாயத்தை பஞ்ச பரமேஸ்வர் என்றும் பஞ்சாஸ் என்பவர்களை இப்படியும் அழைத்தார்கள்

(அ) மா-பாப் (ஆ) குல்கர்னி (இ) பாட்டர் (ஈ) கோத்வால்

13. மெஹ்ராலியில் குதுப்மினார் வளாகத்தில் உள்ள துருப்பிடிக்காத இரும்புத்தூணை அமைத்தவர் யார்?

(அ) சமுத்திர குப்தர் (ஆ) முதலாம் குமார குப்தர்

(இ) இரண்டாம் சந்திர குப்தர் (ஈ) விஷ்ணு குப்தர்

14. எந்த அரசியலமைப்புச் சட்டத்தின் படி வாக்குரிமை வயதை 21லிருந்து 18 வயதாக குறைத்தது?

(அ) 52வது அரசியமைப்புச்சட்டம் (ஆ) 62வது அரசியமைப்புச்சட்டம்

(இ) 75வது அரசியமைப்புச்சட்டம் (ஈ) 86வது அரசியமைப்புச்சட்டம்

15. விதி 200 விளக்குவது

(அ) மாநில பட்டியலில் பாராளுமன்றம் சட்டம் இயற்றுதல்

(ஆ) ஆளுநர் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக வைத்துக் கொள்ளல்

(இ) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அதிகாரம்

(ஈ) மக்களவை சபா நாயகரின் அதிகாரம்

16. கீழ்கண்டவற்றுள் வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள் பற்றி சொல்லப்பட்டவைகளுள் சரியான கூற்று எது/எவை?

(அ) வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நான்காம் பகுதியில் (Part IV) குறிப்பிடப்பட்டுள்ளது

(ஆ) வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகளின் மீது இயற்றப்படும் சட்டங்களை நீதிமன்றம் தனது அதிகாரத்தின் மூலம் காலவரையறுக்க முடியும்.

(அ) அ மட்டும் (ஆ) ஆ மட்டும்

(இ) அ மற்றும் ஆ இரண்டும் (ஈ) மேற்கூறிய அனைத்தும்

17. விதி 359-ன் படி

(அ) குடியரசுத் தலைவர் அடிப்படை உரிமைகளை ரத்து செய்யும் அதிகாரம் பெற்றவர்

(ஆ) ஆளுநர் முதலமைச்சரை நீக்கும் அதிகாரம் பெற்றவர்

(இ) மக்களவை சபாநாயகர் மக்களவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர்

(ஈ) பிரதமமந்திரி துணை குடியரசுத் தலைவரை நீக்கும் அதிகாரம் பெற்றவர்

18. இந்திய வறுமையில், வடிகால் கோட்பாடு யாருடன் தொடர்பு கொண்டது

(அ) மகாத்மா காந்தி (ஆ) பட்டேல் (இ) நேரு (ஈ) நௌரோஜி

19. SJSRY – ன் விரிவாக்கம்

(அ) Shahari Jeewan Sudhar Rashtriya Yojana (ஆ) Swarna Jayanti Shahri Rozgar Yojana

(இ) Sampoorna JeewanShahari Rozgar Yojana (ஈ) Swarna Jeewan Shahri Rozgar Yojana

20. இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி சபையின் தலைவர் யார்?

(அ) உள்துறை அமைச்சர் (ஆ) பிரதமர் (இ) ஜனாதிபதி (ஈ) நிதி அமைச்சர்

21. நில வள வங்கி விவசாயிகளுக்கு ——— கடன்களை வழங்குகிறது

(அ) குறுகிய கால தேவை (ஆ) நடுத்தர கால தேவை

(இ) நீண்ட கால தேவை (ஈ) வெள்ள நிவாரணம்

22. அம்ரிதா பாஜார் பத்திரிக்கை ————– ஆண்டு ஆங்கில பத்திரிக்கையானது

(அ) 1868 (ஆ) 1872 (இ) 1878 (ஈ) 1881

23. 1937-ம் ஆண்டு தேர்தலில் முஸ்லீம் லீக் பெற்ற முஸ்லீம் வாக்குகளின் மொத்த வாக்கு சதவீதம்

(அ) 3.5 (ஆ) 3.8 (இ) 4.3 (ஈ) 4.8

24. சுபாஷ் சந்திர போஸ் இருமுறை இந்திய தேசிய காங்கிரசுக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டுகள்

(அ) 1938 மற்றும் 1939 (ஆ) 1940 மற்றும் 1941

(இ) 1942 மற்றும் 1943 (ஈ) 1944 மற்றும் 1945

25. இந்திய தேசிய காங்கிரஸின் ஆரம்ப காலத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது அல்ல?

(அ) 1885-ல் இந்திய தேசிய காங்கிரஸ் துவங்கப்பட்டது

(ஆ) தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பது அதன் முக்கிய கொள்கையாகும்

(இ) அது சமுதாய சீர்திருத்தங்கள் குறித்து விவாதித்தது

(ஈ) அது ஒரு ஒருங்கிணைந்த அரசியல் களம் உருவாக்கப்பாடுபட்டது

26. தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கம்

(அ) தீண்டாமை ஒழித்தல் (ஆ) சுயமரியாதை திருமணத்தை ஊக்குவித்தல்

(இ) தேவதாசி முறை ஒழித்தல் (ஈ) மேற்கூறிய அனைத்தும்

27. பூண்டி என்னுமிடத்தில் ஒரு குடிநீர்த்தேக்கத்தை கட்டுவதற்கான திட்டத்தை செயல்படுத்தியவர் யார்?

(அ) காமராஜர் (ஆ) சத்திய மூர்த்தி

(இ) இராசகோபாலாச்சாரி (ஈ) அண்ணாதுரை

28. “பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல் வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது”

– இக்குறள் உணர்த்தும் கருத்து யாது?

(அ) காலத்தின் முக்கியத்துவம் (ஆ) காக்கையின் வெற்றி

(இ) கூகையின் தோல்வி (ஈ) வேந்தர்களின் வெற்றி

29. பாரதியார் யாரை தன் ஞான குருவாக ஏற்றுக்கொண்டார்

(அ) திலகர் (ஆ) நிவேதிதா (இ) ஷெல்லி (ஈ) காந்தி

30. சங்க கால சமூகத்தில் “அம்பணம்” என்ற சொல் எதை குறிப்பதாக அமைகின்றது?

(அ) எண்ணெய் அளவைக் குறிக்கும் சொல் (ஆ) நெல் அளவையை குறிப்பது

(இ) கிராம நிர்வாக அதிகாரியின் பெயர் (ஈ) படை நிலையை குறிக்கும் சொல்

31. “முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்

துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு

நளிமலை நாடன் ….”

– இச்சிறுபாணாற்றுப்படை பாடல் வரிகளில் இடம்பெறும் கடையெழு வள்ளல் யார்?

(அ) பாரி (ஆ) காரி (இ) நள்ளி (ஈ) ஆய்

32. அரிக்கமேடு அமைந்துள்ள இடம்

(அ) திருநெல்வேலி (ஆ) திண்டுக்கல் (இ) பாண்டிச்சேரி (ஈ) கோவா

33. மூன்றாவது சங்கத்தை மதுரையில் நிறுவியவர்

(அ) இளம்பெருவழுதி (ஆ) முடத்திருமாறன்

(இ) முதுக்குடுமி பெருவழுதி (ஈ) நெடுஞ்செழியன்

34. நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்தை ஏன் நெய்வேலியில் நிறுவினர்?

(அ) தாராளமாக நீர் கிடைக்கும் இடம் (ஆ) பொருத்தமான கால நிலை

(இ) பழுப்பு நிலக்கரி கிடைக்குமிடம் (ஈ) சந்தைக்கு அருகாமை

35. பின்வருவனவற்றுள் பொது சுகாதார மற்றும் தடுப்பு மருந்து இயக்குநரகத்தின் செயல்பாடுகள் எது?

1. உணவுக்கலப்பட தடுப்பு.

2.பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்வது.

3.நோய் தடுப்பு.

4.தொழில்துறை தூய்மை மற்றும் சுகாதார மேம்பாடு.

(அ) 3 மற்றும் 4 மட்டும் (ஆ) 1 மற்றும் 3 மட்டும்

(இ) 1, 2 மற்றும் 3 மட்டும் (ஈ) 1,2,3 மற்றும் 4

36. தமிழ் நாட்டில் எந்த நகரத்தில் உலகின் மிகப்பெரிய கரும்புச்சக்கை அடிப்படையில் காகிதத் தயாரிப்பு நிறுவனம் உள்ளது?

(அ) திருப்பூர் (ஆ) கரூர் (இ) சிவகாசி (ஈ) கோயம்புத்தூர்

37. கீழ்க்கண்டவற்றுள் எந்த இணை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?

(அ) சென்னை-வாகன உதிரி பாகங்கள் (ஆ) ஈரோடு-பட்டாசு

(இ) சிவகாசி-கோழிப்பண்ணை (ஈ) மதுரை-தோல்

38. பொருத்துக:

நகரங்கள் புகழ் பெற்றவை

அ.திருப்பூர் 1. துணிச்சந்தை

ஆ.கரூர் 2. தமிழகத்தின் நுழைவு வாயில்

இ.ஈரோடு 3. சர்வதேச தோல் கண்காட்சி

ஈ. சென்னை 4. பின்னலாடை நகரம்

உ. தூத்துக்குடி 5. வீட்டு ஜவுளிகள்

அ ஆ இ ஈ உ

அ. 4 5 1 3 2

ஆ. 3 4 2 1 5

இ. 2 3 4 1 5

ஈ. 1 2 3 5 4

39. ராணி 100 வாழைப்பழங்களை ₹ 320 க்கு வாங்கினாள், அதனை ஒரு டஜன் ₹ 60க்கு விற்றாள் எனில், அதன் இலாபம் (அ) நட்டம் சதவீதம் காண்க.

(அ) 56 5/7 % (ஆ) 87 ½ % (இ) 87 ¼ % (ஈ) 56 ¼ %

40. a + b ன் கூட்டல் எதிர்மறை a + b எனில் α ன் கூட்டல் எதிர்மறை என்ன?

(அ) α (ஆ) -b (இ) b (ஈ) a-b

41. BDF, CFI, DHL, ……. என்ற தொடரில் அடுத்த உறுப்பு யாது?

(அ) CJM (ஆ) EIM (இ) EJO (ஈ) EMI

42. இரு சிகப்பு மற்றும் இரு நீல கட்டங்கள் இருக்கின்றன. இந்த நான்கு கட்டங்களையும் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கினால் எத்தனை வித கோபுரங்கள் அமைக்கலாம்?

(அ) 4 (ஆ) 2 (இ) 8 (ஈ) 6

43. நிரப்புக:

5 நபர்கள் 5 வேலைகளை 5 நாள்களில் செய்து முடிப்பர் எனில், 50 நபர்கள் 50 வேலைகளை ———- நாட்களில் செய்து முடிப்பர்

(அ) 5 (ஆ) 6 (இ) 50 (ஈ) 10

44. ஓர் இணைகரத்தின் அடிப்பக்கமானது அதன் உயரத்தைப் போல மூன்று மடங்காகவும் அதன் பரப்பளவு 192 ச.செ.மீ ஆகவும் இருப்பின் அடிப்பக்கத்தை காண்க.

(அ) 8 செ.மீ (ஆ) 24 செ.மீ (இ) 20 செ.மீ (ஈ) 34 செ.மீ

45. 10% ஆண்டு வட்டியில் அரையாண்டுக்கு ஒரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால் ₹.4,400 ஆனது ₹.4,851 ஆக ———- ஆகும்.

(அ) 6 (மாதங்கள்) (ஆ) 12 (மாதங்கள்) (இ) 18 (மாதங்கள்) (ஈ) 24 (மாதங்கள்)

46. சதீஸ் குமார் என்பவர் ஒரு குறிப்பிட்ட வட்டி வீதத்தில் ரூ. 52,000 தனி வட்டி முறையில் கடன் வாங்கி, 4 ஆண்டுகள் கழித்து ரூ.79,040 திரும்பி கடனைச் செலுத்தினால் அவர் வாங்கிய கடனுக்குரிய வட்டி வீதம் எவ்வளவு?

(அ) 13% (ஆ) 11% (இ) 12% (ஈ) 10%

47. ராமு மற்றும் சோமு வாங்கிய இரு மேசைகளில் விலை முறையே ₹.750 மற்றும் ₹.900 எனில் சோமு மற்றும் ராமு வாங்கிய மேசைகளில் விலையை விகிதத்தில் கூறுக:

(அ) 6:5 (ஆ) 5:6 (இ) 2:3 (ஈ) 3:2

48. 1 இலிருந்து 9 வரையிலான அனைத்து எண்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண்ணைக் காண்க:

(அ) 2510 (ஆ) 2520 (இ) 2530 (ஈ) 2540

49. ஓர் எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க:

(அ) 180 (ஆ) 170 (இ) 160 (ஈ) 150

50. ஒரு பள்ளியில் உள்ள 1400 மாணவர்களில், 420 பேர் மாணவிகள், பள்ளியில் உள்ள மாணவர்களின் சதவீதம் காண்க:

(அ) 30% (ஆ) 70% (இ) 50% (ஈ) 80%

51. தமிழ் நாட்டில் கன நீர் திட்டம் அமைந்துள்ள இடம் ———– ஆகும்

(அ) நரிமணம் (ஆ) கல்பாக்கம் (இ) கயத்தாறு (ஈ) தூத்துக்குடி

52. எந்த மின்னூட்ட நிலையமைப்பு சீரான மின்புலத்தை உருவாக்கும்?

(அ) புள்ளி மின்னூட்டம்

(ஆ) சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா கம்பி

(இ) சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளம்

(ஈ) சீரான மின்னூட்டம் பெற்ற கோளகக் கூடு

53. கற்ற கருத்தை மாற்றமில்லாமல் அப்படியே திருப்பிக் கூறுவது

(அ) முழுமையான நினைவாற்றல் (ஆ) சரியான நினைவாற்றல்

(இ) மனப்பாட நினைவாற்றல் (ஈ) நெடுங்கால நினைவாற்றல்

54. வான ஊர்தியின் இறக்கை ———— அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது

(அ) டார்ரிசெல்லி தேற்றம் (ஆ) ஆய்லர் தேற்றம்

(இ) பெர்னேர்லி தேற்றம் (ஈ) ஆலம்பர்ட் தேற்றம்

55. “ஓர் உள்நாட்டு அரசாங்கத்தில், ஒற்றுமையும், ஒத்துழைப்பும் அத்தியாவசியமான இன்றியமையாதவைகள்” – என்று விமர்சித்து கூறியவர்

(அ) ஜவஹர்லால் நேரு (ஆ) மகாத்மா காந்தி

(இ) சர்தார் வல்லபாய் பட்டேல் (ஈ) இந்திரா காந்தி

56. “தி பிக் தாட்ஸ் ஆப் லிட்டில் லவ்” என்ற புத்தகத்தை எழுதியவர்

(அ) கௌரி கான் (ஆ) அருந்ததி ராய்

(இ) கரண் ஜோஹர் (ஈ) விகாஸ் கண்ணா

57. தமிழக முதலமைச்சருக்கு ஐந்து உறுப்பினர்கள் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழுவில் (EAC) இடம் பெற்றுள்ள நோபல் பரிசு பெற்றவர் யார்?

(அ) பேராசிரியர் சந்தா (ஆ) போராசிரியர் எஸ்தர் டுஃப்லோ

(இ) பேராசிரியர் விக்டோரியா (ஈ) பேராசிரியர் ஷெர்லி

58. ரபிந்திரநாத் தாகூருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு

(அ) 1903 (ஆ) 1907 (இ) 1911 (ஈ) 1913

59. இந்திய மொழி தோற்றத்தில் திராவிட மொழிகளில் முந்திய மொழி

(அ) தாய் மொழி (ஆ) கொலேரியன் மொழி

(இ) சைனிஸ்மொழி (ஈ) பெங்காலி மொழி

60. இந்தியா, உலக அளவில் தபால் அமைப்பில் எப்போதிலிருந்து உறுப்பினராக உள்ளது

(அ) 1866 (ஆ) 1876 (இ) 1886 (ஈ) 1896

61. இந்தியாவின் மேற்கு பகுதியில் வீசும் வெப்பக் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

(அ) நார்வெஸ்ட்டேர்ஸ் (ஆ) லூ (இ) மலை காற்று (ஈ) பள்ளத்தாக்கு காற்று

62. பட்டியல்-I ஐ பட்டியல்-II உடன் பொருத்தி சரியான பதிலை எடுத்து எழுதவும்

பட்டியல்-I பட்டியல்-II

அ. புத்திமித்திரர் 1. திருமந்திரம்

ஆ. அமிர்தசாகரனார் 2. கலிங்கத்துப்பரணி

இ. ஜெயங்கொண்டார் 3. வீரசோழியம்

ஈ. திருமூலர் 4. யாப்பருங்கலம்

அ ஆ இ ஈ

அ. 1 3 2 4

ஆ. 2 3 4 1

இ. 1 2 4 3

ஈ. 3 4 2 1

63. கல்கத்தாவில் உள்ள விக்டோரியா மெமோரியல் ஹால் யார் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது?

(அ) ரிப்பன் பிரபு (ஆ) எல்ஜின் பிரபு (இ) கர்சன் பிரபு (ஈ) ஹார்டிஞ் பிரபு

64. அகமது ஷாவின் ஆட்சியில் கீழே குறிப்பிட்டுள்ளவற்றில் எது தவறானது?

அ. தலைநகரை குல்பர்க்காவிலிருந்து பிடாருக்கு மாற்றினார்

ஆ. அவர் காலத்தில் டக்கின் கட்சிக்கும் வெளிநாட்டு கட்சிக்கும் மோதல் பற்றி பேசப்பட்டு வந்தது

இ. 1424-25 ம் ஆண்டில் வாரங்கல் என்ற இடம் கைப்பற்றப்பட்டது

ஈ. குஜராத் அரசை தன் பேரரசுடன் இணைத்துக் கொண்டார்

(அ) அ (ஆ) ஆ மற்றும் இ (இ) ஈ (ஈ) அ மற்றும் ஆ

65. மொகஞ்சதாரோ எந்த மாவட்டத்தில் உள்ளது?

(அ) பஞ்சாப் (ஆ) லர்க்கானா (இ) பாவல்பூர் (ஈ) குஜராத்

66. பின்வரும் ஊழல் தடுப்பு அமைப்புகளில் சந்தானம் குழு பரிந்துரையால் நிறுவபப்பட்டவை யாவை?

1. மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்.

2.மத்திய விசாரணை ஆணையம்.

3.லோக்பால் மற்றும் லோகாயுக்தா.

4.மாநில தகவல் ஆணையம்.

(அ) 1 மற்றும் 3 (ஆ) 2 மற்றும் 3 (இ) 1 மற்றும் 2 (ஈ) 3 மற்றும் 4

67. மத்திய புலனாய்வு செயலகம் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?

(அ) ஏப்ரல் 1953 (ஆ) ஏப்ரல் 1963 (இ) ஏப்ரல் 1973 (ஈ) ஏப்ரல் 1969

68. கூற்று (A): இந்திய பாராளுமன்றத்தின் நிரந்தரச் சபையாக மாநிலங்களவை கருதப்படுகிறது

காரணம் (R): மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநிலங்களின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள், மக்களின் பிரதிநிதிகளாக அல்ல.

(அ) (A) தவறு ஆனால் (R) உண்மை

(ஆ) (A) உண்மை ஆனால் (R) தவறு

(இ) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை, மற்றும் (R) என்பது (A)–விற்கான சரியான விளக்கம்

(ஈ) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை. ஆனால் (R) என்பது (A)–விற்கான சரியான விளக்கமல்ல

69. ஜம்மு-காஷ்மீர் மறுவரையறைச் சட்டம் 2019 எந்த நோக்கத்திற்காக நிறைவேற்றப்பட்டது

1.லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக்க.

2.ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசமாக்க.

3.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க.

4.ஜம்மு-காஷ்மீரிலுள்ள பாராளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்புச் செய்ய

(அ) 1 மட்டும் (ஆ) 3 மட்டும் (இ) 1 மற்றும் 2 மட்டும் (ஈ) 4 மட்டும்

70. எந்த வேலை வாய்ப்பு திட்டம் அத்தகைய திட்டங்களின் மைல் கல் எனவும் ஆகச்சிறந்த வேலை வாய்ப்பு உறுதி திட்டம் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித மேம்பாட்டு 2015-ஆம் வருடத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது?

(அ) ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்.

(ஆ) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்

(இ) பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம்

(ஈ) கிராமபுற இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம்

71. கீழே தரப்பட்டுள்ளவற்றில் எது அரசாங்கம் மற்றும் மைய வங்கியால் பணவீக்கத்தை நேரடியாக கட்டுப்படுத்தும் நடவடிக்கை இல்லை

(அ) பணவியல் கொள்கை (ஆ) நிதியியல் கொள்கை

(இ) உள்ளடக்க நிதியம் (ஈ) விலை கட்டுப்பாடு

72. இந்திய அரசு புதிய தொழில் கொள்கையை அறிவித்த நாள்

(அ) ஜீலை 24, 1991 (ஆ) ஜீலை 24, 2001 (இ) ஆகஸ்ட் 24, 1991 (ஈ) ஆகஸ்ட் 24, 2001

73. 18-23 பிப்ரவரி 1946-ல் வேந்திய இந்திய கடற்படை கலகம் நடத்தப்பட்ட இடம்

(அ) வங்காளம் (ஆ) பம்பாய் (இ) கொச்சின் (ஈ) மதராஸ்

74. ‘A Hilal’ என்ற வாராந்திர உருது பத்திரிக்கையை தொடங்கியவர் யார்?

(அ) மௌலானா அபுல் கலாம் (ஆ) முகமது அலி ஜின்னா

(இ) சர் சையத் அகமத் கான் (ஈ) யூசுப் அலி கான்

75. கதர் கட்சியை லாலா ஹர் தயால் 1913-ல் எந்த நாட்டில் தொடங்கி வைத்தார்?

(அ) அமெரிக்கா (ஆ) ரஷ்யா (இ) ஜப்பான் (ஈ) ஜெர்மனி

76. தேசிய ஒற்றுமைக்காக காங்கிரஸ் கட்சி அளித்த நிதி உதவியின் பேரில் குருகுல ஆசிரமம் செயல்பட்ட இடம்

(அ) சேரமா தேவி (ஆ) காஞ்சிபுரம் (இ) ஈரோடு (ஈ) செங்கல்பட்டு

77. கீழ்கண்டவர்களில் திண்டுக்கல் கூட்டமைப்பை சாராதவர் யார்?

1.கோபால் நாயக்கர்.

2.மணப்பாறை லட்சுமி நாயக்கர்.

3.தனி எதுல் நாயக்கர்.

4.சிங்கம் செட்டி

(அ) 2 மட்டும் (ஆ) 3 மட்டும் (இ) 2 மற்றும் 3 மட்டும் (ஈ) 4 மட்டும்

78. வறியார்ககொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து.

-இக்குறட்பாவில் “குறியெதிர்ப்பை” என திருவள்ளுவர் உரைப்பது.

(அ) ஏழைகளிடம் இரக்கம் கொள்ளுதல்

(ஆ) அறவழி நடத்தல்

(இ) அண்டை வீட்டாரிடம் அளவு குறித்து வாங்கிய பொருளைத் திருமபக் கொடுத்தல்.

(ஈ) பெருமை கொள்ளுதல்

79. கூத்துப்பட்டறை நாடக இயக்கத்தை உருவாக்கியவர் யார்?

(அ) ந.முத்துசாமி (ஆ) இந்திரா பார்த்தசாரதி (இ) சாகுல் ஹமீது (ஈ) மு.இராமசாமி

80. “கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன்” என்ற கம்பராமாயணப் பாடல் வரி உணர்த்தும் செய்தி என்ன?

1.இராமன் வில்லெடித்தது.

2.அகலிகை சாப விமோசனம் பெற்றது.

3.தாடகையை வதம் புரிந்தது.

4.இராவணனை வென்றது.

(அ) 1 மட்டும் (ஆ) 1,2 மட்டும் (இ) 2,4 மட்டும் (ஈ) 1,2,3 மட்டும்

81. “கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்” –

உள்ளம் படர்ந்த நெறி

– பாடல் வரி இடம் பெற்றது.

(அ) களவழி நாற்பது (ஆ) திருக்குறள்

(இ) ஐந்திணை ஐம்பது (ஈ) கார் நாற்பது

82. “பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”

– என முடியும் புறநானூற்றுப் பாடலின் முதல் அடி எது?

(அ) யாண்டு பலவாக நடையில ஆகுதல் (ஆ) தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

(இ) யாதும் ஊரே; யாவரும் கேளிர்; (ஈ) ஈஎன இரத்தல் இழிந்தன்று அதன் எதிர்

83. ———— தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பணியகம், தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது

(அ) தொழில்களுக்கு நிதி உதவி செய்ய (ஆ) தொழில் கொள்கையை உருவாக்க

(இ) முதலீட்டு திட்டங்களை கவர (ஈ) உள்நாட்டு வர்த்தகத்தில் உதவி செய்ய

84. பின்வரும் கூற்றை கவனி

1. அம்ருத் திட்டத்தில் பழம்பெரும் நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

2.சுற்றுலாப் பகுதிகள் அம்ருத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

3.எல்லா மாநிலங்களின் தலைநகரம் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

4.நீர் வழங்கல் அம்ருத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

மேலே கண்டவற்றில் எது சரியான விடை.

85. அனைத்து தரப்பு பெண்களின் முழுமையான மேம்பாட்டிற்காக பணி செய்யும் நல அமைப்பு

(அ) மாநில பெண்கள் வள மையம் (ஆ) மாநில மகளிர் ஆணையம்

(இ) ஒருநிலை நெருக்கடி மையம் (ஈ) மாநில பெண்கள் சங்கம்

86. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை யார்?

(அ) ராஜா ராம் மோகன் ராய் (ஆ) டேவிட் ஹரே

(இ) ஈஷ்வர் சந்திர வித்யாசாகர் (ஈ) ரபீந்திர நாத் தாகூர்

87. பொருத்துக:

நகரம் தொழில்

அ. திருச்சிராப்பள்ளி 1.இரசாயன உற்பத்தி

ஆ. கரூர் 2. SAIL

இ. சேலம் 3. BHEL

ஈ. கோயம்பத்தூர் 4. TNPL

உ. தூத்துக்குடி 5.மாவு அரைக்கும் இயந்திரம்

அ ஆ இ ஈ உ

அ. 3 4 1 5 2

ஆ. 3 5 4 2 1

இ. 2 3 4 5 1

ஈ. 3 4 2 5 1

88. 20% விலை உயர்விற்குப் பின் ஒரு கிலோ உளுத்தம் பருப்பின் விலை ₹.96 எனில் அதன் அசல் விலை என்ன?

(அ) ₹.100 (ஆ) ₹.80 (இ) ₹.60 (ஈ) ₹.50

89. ₹.15,625 க்கு ஆண்டு வட்டி 8% வீதம் எனில் 3 ஆண்டுகளுக்குக் கூட்டு வட்டி காணவும்

(அ) ₹.4,000 (ஆ) ₹.4,028 (இ) ₹.4,058 (ஈ) ₹.4,050

90. 1+4+16… என்ற தொடரின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் கூடுதல் 1365 கிடைக்கும்?

(அ) 4 (ஆ) 6 (இ) 8 (ஈ) 16

91. கீழே எழுத்துகளின் தொகுப்பு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே எண் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு எழுத்துகளை இடம்பெயர்த்து மாற்றியமைத்தால் பொருளுள்ள வார்த்தைக் கிடைக்கும். அதன்படி, புதிதாகக் கண்டுபிடித்த வார்த்தைக்கான எண் குறியீடுகளைக் காண்க

L I N C P E

1 2 3 4 5 6

(அ) 234156 (ஆ) 563421 (இ) 613524 (ஈ) 421356

92. சரியா? தவறா? கூறுக என 5 கேள்விகள் இருக்கின்றன. இந்த 5 கேள்விகளுக்கும் மொத்தமாக எத்தனை விதமான பதில்கள் தரமுடியும்?

(அ) 10 (ஆ) 5 (இ) 25 (ஈ) 32

93. 210 ஆண்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 18 நாள்களில் முடிப்பர். அதே வேலையை நாளொன்றுக்கு 14 மணி நேரம் வேலை செய்து 20 நாட்களில் முடிக்க எத்தனை ஆண்கள் தேவை.

(அ) 160 (ஆ) 162 (இ) 164 (ஈ) 169

94. ஒரு கோள வடிவ பலூனில் காற்று உந்தப்படும் போது அதன் ஆரம் 12 செ.மீ-லிருந்து 16 செ.மீ ஆக உயருகிறது. இரு புறப்பரப்புகளின் விகிதம் காண்க:

(அ) 9:16 (ஆ) 9:14 (இ) 9:13 (ஈ) 9:15

95. அசல் ₹.4,000 க்கு ஆண்டு வட்டி வீதம் r = 5% ல் ஆண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்பட்டால் 2 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டியைக் காண்க:

(அ) ₹.400 (ஆ) ₹.441 (இ) ₹.440 (ஈ) ₹.410

96. ரூ. 5,600 க்கு 6% வட்டி வீதம் எத்தனை ஆண்டுகளில் ரூ.6,720 கிடைக்கும்?

(அ) 2 ஆண்டுகள் (ஆ) 4 ஆண்டுகள் (இ) 4 1/3 ஆண்டுகள் (ஈ) 3 1/3 ஆண்டுகள்

97. A,B,C,D என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை 5:2:4:3 என்ற விகிதத்தில் பங்கிடுகின்றனர். இதில் C என்பவர் Dஐ விட 1000 அதிகம் பெறுகிறார். எனில் B ன் பங்கு என்ன?

(அ) ₹.1,000 (ஆ) ₹.3,000 (இ) ₹.2,000 (ஈ) ₹.4,000

98. ஒரு உலோகக் கலவை 26% தாமிரத்தைக் கொண்டுள்ளது. 260 கி. தாமிரத்தைப் பெற தேவையான உலோகக் கலவையின் அளவு

(அ) 740 கி (ஆ) 2060 கி (இ) 1000 கி (ஈ) 10,000 கி

99. 35 a2c3b, 42 a3cb2 மற்றும் 30 ac2b3 இவற்றின் மீச்சிறு பொது மடங்கு (மீ.பொ.ம) காண்க:

(அ) 210 a3c3b3 (ஆ) 7 abc (இ) 216 a2c3b (ஈ) 441 a3c3b2

100. (x+y)2, (y+z)3, (z+x)4 ன் மீ.பொ.வ

(அ) 1 (ஆ) x+y+z (இ) (x+y+z)2 (ஈ) (x+y)2(y+z)3(z+x)4

COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE IN EXAMINATION

1. மூடிய சுற்றில் அழிவில்லா விசையால் செய்யப்பட்ட வேலை ————– ஆகும்

(அ) எப்பொழுதும் எதிர்மறை (ஆ) சுழி

(இ) எப்போதும் நேர்மறை (ஈ) வரையறுக்கப்படவில்லை

2. கீழ்க்கண்டவற்றுள் புவிக்கு சமமான அளவு, சராசரி அடர்த்தி மற்றும் நிறையை கொண்டுள்ள கோள் —— ஆகும்

(அ) புதன் கிரகம் (ஆ) வெள்ளி கிரகம் (இ) செவ்வாய் கிரகம் (ஈ) சனி கிரகம்

3. ஆசிய யானையின் அறிவியல் பெயர்

(அ) எலிஃபஸ் ஆசிஸ் (ஆ) எலிஃபஸ் ரேடியேட்டா

(இ) எலிஃபஸ் டொமஸ்டிகஸ் (ஈ) எலிஃபஸ் மேக்ஸிமஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!