Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams

Tnpsc General Tamil Online Model Test 1

General Tamil Online Model Test 1

Congratulations - you have completed General Tamil Online Model Test 1. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
உம், என்று, கொல், அம்ம – எவ்வகைச்சொல் என்பதைக் கண்டறிக.
A
பெயர்ச்சொல்
B
வினைச்சொல்
C
உரிச்சொல்
D
இடைச்சொல்
Question 2
‘கண்ணன் நோயின்றி வாழ்ந்தான்’ எவ்வகையான எச்சம்
A
வினையெச்சம்
B
தெரிநிலை வினையெச்சம்
C
குறிப்பு வினையெச்சம்
D
முற்றெச்சம்
Question 3
‘பண்ணொடு தமிழொப்பாய்’ எனத்தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்
A
திருவாசகம்
B
தேவாரம்
C
திருக்குறள்
D
பட்டினப்பாலை
Question 4
4 என்ற எண்ணைக் குறிக்கும் தமிழெழுத்து எது?
A
B
C
D
ரு
Question 5
மாணவர்களே! உங்களுக்குச் சீருடை இல்லையோ? - என வினவும் வினா
A
அறி வினா
B
ஐய வினா
C
கொடை வினா
D
ஏவல் வினா
Question 6
பொருந்தாத மரபுத் தொடரைக் குறிப்பிடுக.
A
குயில் கூவும்
B
மயில் அகவும்
C
கோழி கூவும்
D
கிளி பேசும்
Question 7
சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக. மணம்வைத்தாய், புதுமை, மண்ணில், மலர்க்குள்
A
மலர்க்குள் புதுமை மண்ணில் மணம்வைத்தாய்
B
மண்ணில் புதுமை மலர்க்குள் மணம்வைத்தாய்
C
மணம்வைத்தாய் மலர்க்குள் மண்ணில் புதுமை
D
மலர்க்குள் புதுமை மணம்வைத்தாய் மண்ணில்
Question 8
தமிழகத்தின் மிகப் பழமையான குடைவரைக் கோயில் எங்குள்ளது?
A
பிள்ளையார்ப்பட்டி
B
பெருமாள் பட்டி
C
சுங்குவார்ப்பட்டி
D
செல்லப்பிராட்டி
Question 9
ஆனந்த விகடன் இதழில் தம் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதியவர்
A
உ.வே.சாமிநாதன்
B
ம.பொ.சிவஞானம்
C
திரு.வி.கல்யாண சுந்தரனார்
D
தாரா.பாரதி
Question 10
நல்ல பாம்பின் நஞ்சு மூலம் தயாரிக்கப்படும் வலி நீக்கி மருந்து எது?
A
ஆஸ்பிரின்
B
கோப்ராக்சின்
C
குளொராபார்ம்
D
தைராக்சின்
Question 11
“சண்பக பாண்டியன்” என்னும் பெயர் பெற்ற பாண்டிய மன்னன்
A
வங்கிய சேகர பாண்டியன்
B
கூன் பாண்டியன்
C
சூடாமணி பாண்டியன்
D
பொற்கை பாண்டியன்
Question 12
மேவும் மென்மை மூக்கு உரம்பெறும் வன்மை. இத்தொடரில் உரம் என்பதன் பொருள்
A
உயிர்
B
கழுத்து
C
வாய்
D
மார்பு
Question 13
தழையா வெப்பம் தழைக்கவும் எனும் தொடரில் தழை என்பது
A
பெயர்ச்சொல்
B
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
C
வினைச்சொல்
D
உரிச்சொல்
Question 14
தமிழகத்தின் ‘வேர்ட்ஸ் வொர்த்’ எனப் புகழப்படுபவர்
A
பாரதிதாசன்
B
கம்பதாசன்
C
பூங்குன்றனார்
D
வாணிதாசன்
Question 15
அகர வரிசையில் அமைந்துள்ளதைக் கண்டறிக
A
மனத்துயர், முந்நீர், மீமிசை, மேடுபள்ளம்
B
மனத்துயர், மீமிசை, முந்நீர். மேடுபள்ளம்
C
மீமிசை, முந்நீர், மனத்துயர், மேடுபள்ளம்
D
முந்நீர், மீமிசை, மேடுபள்ளம், மனத்துயர்
Question 16
‘குடிதழீஇக் கோல் ஓச்சும்’ – எவ்வகை அளபெடை?
A
இன்னிசை அளபெடை
B
செய்யுளிசை அளபெடை
C
சொல்லிசை அளபெடை
D
ஒற்றளபெடை
Question 17
கருவி, கருத்தா - இவ்விரண்டை மட்டும் உணர்த்தும் வேற்றுமை
A
இரண்டாம் வேற்றுமை
B
மூன்றாம் வேற்றுமை
C
நான்காம் வேற்றுமை
D
ஆறாம் வேற்றுமை
Question 18
திணைகளுக்குரிய ஊர்ப்பெயர்களைப் பொருத்துக.
  • குறிஞ்சி                 1. பாடி, சேரி
  • முல்லை                2. பேரூர் மூதூர்
  • மருதம்                   3. பட்டினம், பாக்கம்
  • நெய்தல்                4. சி றுகுடி
A
4 1 2 3
B
2 1 4 3
C
2 4 3 1
D
3 1 4 2
Question 19
பட்டியல் I-ஐ பட்டியல் II-இல் பொருத்தி கீழேகொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
  • பட்டியல் I                        பட்டியல் II
  • கூழை                                 1.    1,3,4 சீர்களில் வரும்
  • மேற்கதுவாய்                 2.   1,2,3,4 சீர்களில் வரும்
  • கீழ்க்கதுவாய்                3.   1,2,3 சீர்களில் வரும்
  • முற்று                                 4.   1,2,4 சீர்களில் வரும்
A
3 1 4 2
B
1 2 3 4
C
1 3 4 2
D
3 2 4 1
Question 20
DUBBING, DIRECTOR- என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத்  தேர்ந்தெடுக்க?
A
படப்பிடிப்பு, இயக்குநர்
B
நகர்த்தும்வண்டி, தயாரிப்பாளர்
C
ஒலிச்சேர்க்கை, இயக்குநர்
D
படப்பிடிப்புக் கருவி, தயாரிப்பாளர்
Question 21
ஈற்றில் ஐகாரம் குறைந்து வந்த சொல்
A
வளையல்
B
ஐந்து
C
திண்ணை
D
ஏதுமில்லை
Question 22
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அற இலக்கியங்கள் எவ்வகை ஓசையில் அமைந்துள்ளன?
A
அகவலோசை
B
தூங்கலோசை
C
செப்பலோசை
D
துள்ளலோசை
Question 23
“ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்” – எனும் தொடர் இடம் பெற்றுள்ள நூல் எது?
A
முதுமொழிக் காஞ்சி
B
ஏலாதி
C
இனியவை நாற்பது
D
இன்னா நாற்பது
Question 24
‘திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர்கள்’ என வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்?
A
அன்புடையோர்
B
அறிவு முதிர்ச்சியுடையோர்
C
ஆர்வமிகு நண்பர்கள்
D
உற்றார்
Question 25
“புறத்துஉறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்து உறுப்பு ------------------------------ - குறளினை நிறைவு செய்க
A
அன்பு இலவர்க்கு
B
மரம்தளிர்த் தற்று
C
அஃதே துணை
D
இயைந்த தொடர்பு
Question 26
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
A
சென்ற இடமெல்லாம் சிறப்பு கற்றோர்க்கு
B
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
C
இடமெல்லாம் சிறப்பு சென்ற கற்றோர்க்கு
D
சிறப்பு கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம்
Question 27
‘செம்புலப் பெயல் நீர்;போல’ என்னும் அடி இடம்பெறும் நூல்
A
நற்றிணை
B
பரிபாடல்
C
குறுந்தொகை
D
பதிற்றுப்பத்து
Question 28
சரியான விடையைக் கண்டுபிடி தில்லையாடி வள்ளியம்மையின் பெற்றோர்
A
கேடிலியப்பர், கெசவல்லி அம்மையார்
B
முனுசாமி, மங்களம்
C
வெங்கட்ராமன், அம்மணி
D
நீலமேகம்பிள்ளை, சௌந்தரவல்லி அம்மையார்
Question 29
‘குடியரசுத் தலைவர்’ உலகத் தமிழ் மாநாட்டினைத் தொடங்கி வைத்தார் - எவ்வகைத் தொடர்
A
எதிர்மறைத் தொடர்
B
பிறவினைத் தொடர்
C
செய்வினைத் தொடர்
D
தன்வினைத் தொடர்
Question 30
‘சிறுகுடி’ – எத்திணைக்குரிய ஊர்?
A
குறிஞ்சி
B
மருதம்
C
நெய்தல்
D
முல்லை
Question 31
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று - இத்தொடரில் பயின்று வரும் அணி யாது?
A
இல்பொருள் உவமை அணி
B
உருவக அணி
C
வேற்றுமை அணி
D
பிறிது மொழிதல் அணி
Question 32
கீழ்க்காண்பனவற்றுள் சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க
A
பெண்களுக்கு கிடைக்க வேண்டியவை பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை
B
ஏழைகளுக்கு பொருள் பெறாமல் வாதாடி நீதி பெற்று தந்தார்.
C
மாறன் பத்தாம் வகுப்புப் படிக்கிறான்
D
திரைபடம் மக்களை தன்பால் ஈர்த்து கட்டி போடவல்லது.
Question 33
கீழ்வருவனவற்றில் பண்புத்தொகை அல்லாதவை
A
வெண்தயிர்
B
சேவடி
C
செந்நெல்
D
சுடரொளி
Question 34
‘இன்னாச்சொல்’ என்பதற்குப் பொருத்தமான எதிர்சொல்லைக் கண்டுபிடி
A
இனிய சொல்
B
இனிமையற்ற சொல்
C
இழிவான சொல்
D
விரிவான சொல்
Question 35
வழூஉச் சொல்லற்ற தொடர் எது?
A
கதவை நன்றாகத் தாப்பாள் போடவில்லை
B
கதவை நன்றாகத் தால்ப்பாள் போடவில்லை
C
கதவை நன்றாகத் தாழ்ப்பாள் போடவில்லை
D
கதவை நன்றாகத் தாள்ப்பாள் போடவில்லை
Question 36
கரிசலாங்கண்ணி என்னும் மூலிகையை குறிக்காத பெயர்
A
கரிசாலை
B
கையாந்தகரை
C
சிங்கவல்லி
D
தேகராசம்
Question 37
அன்பும் அறனும் உடைதாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. - இக்குறளில் பயின்று பொருள்கோள் எது?
A
நிரல்நிறைப் பொருள்கோள்
B
ஆற்றுநீர் பொருள்கோள்
C
மொழிமாற்றுப் பொருள்கோள்
D
விற்பூட்டுப் பொருள்கோள்
Question 38
'கேண்மை' - இச்சொல்லின் எதிர்ச்சொல்
A
துன்பம்
B
பகை
C
நட்பு
D
வலிமை
Question 39
'பாலை நிலத்திற்குரிய பறவைகள்' எவை?
A
கிளி, மயில்
B
நாரை, அன்னம்
C
புறா, பருந்து
D
கடற்காகம்
Question 40
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை எண்ணிக்கொண் டற்று - இதில் அமைந்து வரும் மோனை.
A
இணை மோனை
B
பொழிப்பு மோனை
C
ஒரூஉ மோனை
D
கூழை மோனை
Question 41
திருவாசகத்தில் இடம் பெற்ற பாடல்களின் எண்ணிக்கை
A
அறநூற்று ஐம்பத்தெட்டு
B
அறநூற்று எண்பத்தைந்து
C
நானூற்று ஐம்பத்தெட்டு
D
அறுநூற்றுப் பத்து
Question 42
சொல்லிசை அளபெடை தேர்க
A
உண்பதூஉம்
B
பெறாஅவிடின்
C
தழீஇ
D
அண்ணன்
Question 43
பிரித்தெழுதுக வெவ்விருப்பாணி
A
வெம் + இரும்பு + ஆணி
B
வெம் + இருப்பு + ஆணி
C
வெம்மை + இரும்பு + ஆணி
D
வெம்மை + இருப்பு + ஆணி
Question 44
பொருந்தா இணையைக் கண்டறிக
A
பையுள் - இன்பம்
B
பனவன் - அந்தணன்
C
விபுதர் - புலவர்
D
அல்கு - இரவு
Question 45
சம்புவின் கனி எனக் குறிக்கப்படுவது
A
மாம்பழம்
B
நாவல் பழம்
C
கொய்யாப்பழம்
D
பலாப்பழம்
Question 46
“சந்திரன் சுவர்க்கி” என்ற வள்ளலால் ஆதரிக்கப்பட்ட புலவர்
A
புகழேந்திப் புலவர்
B
உமறுப் புலவர்
C
காளமேகப் புலவர்
D
அழகிய சொக்கநாதப் புலவர்
Question 47
திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் யார்?
A
உ.வே.சா
B
பாவாணர்
C
ஞானப்பிரகாசன்
D
ஞானக் கூத்தன்
Question 48
கூகை – உரிய மரபுச்சொல்லை எழுது.
A
கூவும்
B
கத்தும்
C
குழறும்
D
அகவும்
Question 49
Snacks– என்ற ஆங்கில சொல்லிற்கு பொருத்தமான தமிழ்ச் சொல்லைத் தேர்க
A
சிற்றுண்டி
B
சிற்றுணா
C
சிற்றுணவு
D
சீரான உணவு
Question 50
மூன்றடிச் சிற்றெல்லையாய் பாடும் பா
A
வெண்பா
B
ஆசிரியப்பா
C
கலிப்பா
D
வஞ்சிப்பா
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

21 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!