Tnpsc General Tamil Online Model Test 6

Tnpsc General Tamil Model Test 6

Congratulations - you have completed Tnpsc General Tamil Model Test 6. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பைய நாவைய சைத்த பழந்தமிழ் ஐயை தாடலை கொண்டு பணிகுவாம் என்னும் பாடலின் அடிக்கோடிட்ட வார்த்தையின் பொருள் என்ன?
A
மகள்
B
நாக்கு
C
பல்லின் முதற்பகுதி
D
தாய்
Question 2
திருநி றைந்தனை தன்னிக ரொன்றில தீது தீர்ந்தனை நீர்வளஞ சார்ந்தனை என தொடங்கும் பாரதியாரின் பாடல் வரியின் மூல நூல் எது?
A
தேவாரம்
B
வந்தே மாதரம்
C
கீதாஞ்சலி
D
சத்ய சோதனை
Question 3
கொடைமடம் படுத வல்லது படைமடம் படான்பிறர் படைமயக் குறினே எனும் புறநானூற்று பாடல் வரியில் “படைமடம்” என்பதன் பொருள்.
A
அதிய வலிமையுடைய படை
B
போர் புரியும் திறன்
C
போர் நெறியை கடைபிடித்தல்
D
போர் நெறி மீறுதல்
Question 4
“காலே பரிதப்பினவே கண்ணே, நோக்கி நோக்கி வாளிழந்தனவே” எனும் ஒளவையார் பாடல் இடம் பெற்றுள்ள எட்டுத்தொகை பெயர் என்ன?
A
குறுந்தொகை
B
பரிபாடல்
C
நற்றிணை
D
அகநானூறு
Question 5
“மருதம்” திணையை முதலாக கொண்டு துவங்கும் எட்டுத்தொகை நூல்
A
ஐங்குறுநூறு
B
அகநானூறு
C
கலித்தொகை
D
ஐந்திணை ஐம்பது
Question 6
கலித்தொகையில் கபிலர் இயற்றிய பாடல்களின் எண்ணிக்கை யாது?
A
39
B
29
C
59
D
49
Question 7
ஐங்குறுநூறு திணை வரிசையை தேர்ந்தெடு.
 • 1. குறிஞ்சி
 • 2. முல்லை
 • 3. மருதம்
 • 4. நெய்தல்
 • 5. பாலை
A
3, 4, 1, 5,2
B
1, 2, 3, 4, 5
C
2, 3, 4, 5, 1
D
இல்லை
Question 8
திருக்குறள் பெருமையை உணர்த்தும் நூல்
A
பழமொழி நானூறு
B
நால்வர் நான்மணிமாலை
C
திருவள்ளுவ மாலை
D
நாலடியார்
Question 9
“இவளை யாழ் போரிலே வெல்வான் எவனோ அவனுக்கு மணஞ்செய்து கொடுப்பேன்” என கூறியவர் யார்?
A
கலுழவேகன்
B
வீணாபதி
C
சீதத்தன்
D
சீவகன்
Question 10
மெசினாப் பட்டினமானது நில அதிர்வினால் அழிந்த ஆண்டு
A
1908
B
1857
C
1869
D
1911
Question 11
கேளாய் கிளை கிளைக்குங் கேடுபடரத் திறமருளிக் கோளாய நீக்குபவன் கோளிலியெம் பெருமானே என கூறியவர்
A
சம்பந்தர்
B
அப்பர்
C
சுந்தரர்
D
மாணிக்கவாசகர்
Question 12
‘நூல் தொகை விளக்கம் எனும் நூலின் ஆசிரியர்
A
சுந்தர சுவாமிகள்
B
பெ.சுந்தரம் பிள்ளை
C
குமரகுருபரர்
D
ஒட்டக்கூத்தர்
Question 13
போர்க்குறி காயமே புகழின் காயம் எனும் கூற்றை மனோன்மணியம் எனும் நூலில் கூறியவர்
A
குடிலன்
B
பலதேவன்
C
சேரமன்னன்
D
ஜீவகன்
Question 14
பாரதியாரின் வசன கவிதைகள் யாருடைய கவிதையோடு ஒப்பிடத் தகுந்தது.
 • a) கலீல் கிப்ரான்
 • b) தாகூர்
 • c) வால்ட்விட்மன்
 • d) டால்சுதாய்
A
a,b,c
B
b,c,d
C
c,d
D
a,c
Question 15
சொக்கநாத புலவர் இயற்ரிய “அழகர் கிள்ளை விடு”-ல் உள்ள கண்ணிகள் எத்தனை
A
349
B
239
C
139
D
129
Question 16
முதலாம் குலோத்துங்க சோழனின் அவைப்புலவர் யார்?
A
செயங்கொண்டார்
B
உமறுப்புலவர்
C
ஒட்டக்கூத்தர்
D
சேக்கிழார்
Question 17
மறுமலர்ச்சி பாடல்களை எவ்வாறு கூறலாம்?
A
மானிடர் பாட்டு
B
புதுமை புரட்சி
C
நவகவிதை
D
புரட்சி பாடல்
Question 18
“பூங்கொடி” எனும் காவியம் தமிழக அரசின் விருதினை பெற்ற ஆண்டு.
A
1966
B
1961
C
1972
D
1971
Question 19
கண்ணதாசன் பற்றிய செய்திகளில் சரியானதை தேர்ந்தெடு.
 • I. தமிழக அரசின் அரசவை கவிஞராக இருந்தார்
 • II. சாகித்திய பரிசினை பெற்றுள்ளார்
 • III. அண்ணாமலையார் நினைவு பரிசு பெற்றுள்ளார்
A
I, II
B
II, III
C
I, III
D
அனைத்தும்
Question 20
தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் ஆங்கில இலக்கிய நூற்பரிசு பெற்றவர்
A
பாலசுப்பிரமணியம்
B
அப்துல் ரகுமான்
C
காமராசன்
D
முடியரசன்
Question 21
கிராமிய சந்தங்களுடன் பாடல் இயற்றுபவர்
A
காமராசன்
B
தருமு சிவராமு
C
பசுவய்யா
D
பித்தன்
Question 22
காமராசன் இயற்றிய நூல்கள் எது?
 • 1. ஒரு கைதியின் டைரி
 • 2. கிறுக்கல்கள்
 • 3. சூரியகாந்தி
 • 4. பித்தன்
A
1,2
B
2,3
C
1,2,3
D
2,3,4
Question 23
நமக்குள் மலரட்டு நல்லிணக்கம் நூலின் ஆசிரியர்
A
காமராசன்
B
பசுவய்யா
C
மீரா
D
கருணாநிதி
Question 24
வீரசோழியம் எனும் இலக்கண நூலை எழுதியவர்?
A
பவணந்தி முனிவர்
B
வீரமாமுனிவர்
C
வச்சநந்தி முனிவர்
D
புத்தமித்ரர்
Question 25
முடியரசன் பிறந்த ஊர்
A
பெரிய குளம்
B
குவளை
C
சின்னமனுர்
D
பள்ளியகரம்
Question 26
“மன்னனும் மாசறக் கற்றானுஞ் சீர்தூக்கின்” என்ற பாடலைப்ப பாடியவர்
A
கம்பர்
B
ஒட்டக்கூத்தர்
C
புகழேந்தி
D
ஒளவையார்
Question 27
“ரஸம்” என்னும் வட சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்
A
உணவு
B
மணம்
C
சுவை
D
இலக்கியம்
Question 28
பொருட்சுவை மொத்தம் எத்தனை?
A
8
B
9
C
6
D
2
Question 29
தொல்காப்பியர் ‘பெருமிதம்’ என்று சொல்வதன் பொருள்?
A
வீரம்
B
உவகை
C
பெருமை
D
அவலம்
Question 30
கல்வி, தறுகண், இசை, கொடை என்ற நான்கையும் பற்றிப் பிறப்பது
A
மகிழ்ச்சி
B
பெருமிதம்
C
வீரம்
D
புகழ்
Question 31
பறம்பு மலையின் அரசன்
A
அதியமான்
B
நள்ளியக்கோடான்
C
பாரி
D
காரி
Question 32
வெண்ணிப் பறந்தலை என்னும் போர்க்களத்தில் சோழன் கரிகாலனோடு போர் செய்தவன்
A
பெருஞ்சேரலாதன்
B
சேரன் செங்குட்டுவன்
C
மாந்தரஞ் சேரல் இரும்பொறை
D
புருடோத்தமன்
Question 33
பகைவர் மேற் செய்யும் வன்கண்மையை எவ்வாறு அழைப்பர்?
A
செருக்கு
B
வீரம்
C
பேராண்மை
D
சிற்றம்
Question 34
சேரன் செங்குட்டுவனின் அமைச்சன்
A
கருணாகரத் தொண்டைமான
B
குடிலன்
C
வில்லவன் கோதை
D
விஜயன்
Question 35
‘தன்னுயிர் புகழ்க்கு விற்ற சடாயு’ என்று கூறியவன்
A
அனுமன்
B
இராமன்
C
குகன்
D
இலக்குவன்
Question 36
சரியான பொருளைக் கூறுக. அளகு         அளை  
A
பறவையின் மூக்கு கடல் அலை
B
அளவுகோல்   புற்று
C
பெண்மயில்  புற்று
D
புற்று     பெண்மயில்
Question 37
இலத்தீன் மொழியின் பழங்காப்பியம் எது?
A
இலியட்
B
ஒடிசி
C
ஈனிட்
D
பாலிடிக்ஸ்
Question 38
“பாட்டாளி ஓய்வு பெறுவது. சமூக நீதியில் ஒன்று” என்று கூறியவர்
A
பெரியார்
B
அண்ணா
C
மு.வ
D
கண்ணதாசன்
Question 39
திருநாவுக்கரசர் பிறந்த ஊர் எது?
A
திருவாரூர்
B
திருவழுவூர்
C
திருவாமூர்
D
திருவேரகம்
Question 40
சாதி வேற்றுமையைக் களைய முற்பட்ட சமுதாயப் பற்றாளர் யார்?
A
பெரியார்
B
அம்பேத்கர்
C
திருநாவுக்கரசர்
D
அயோத்திதாசப் பண்டிதர்
Question 41
சைவ உலகின் செஞ்ஞாயிறு என புகழப்பட்டவர்
A
சம்மந்தர்
B
திருமூலர்
C
அப்பரடிகள்
D
இராமானுஜர்
Question 42
திருப்பாவை என்ன பாவால் அமைந்தது?
A
நேரிசை வெண்பா
B
இணைக்குறள் ஆசிரியப்பா
C
கொச்சகக் கலிப்பா
D
நிலைமண்டில ஆசிரியப்பா
Question 43
‘பாழி’ என்ற சொல்லின் பொருள்
A
மொழி
B
வலிமை
C
சிறப்பற்ற
D
புகழ்மிக்க
Question 44
இலக்கணக் குறிப்பு தருக –‘வாழ’
A
வினையெச்சம்
B
பெயரெச்சம்
C
வேர்ச்சொல்
D
வியங்கோள் வினைமுற்று
Question 45
இலக்கணக் குறிப்பு தருக – ‘பெய்திடாய்’
A
தெரிநிலை வினைமுற்று
B
குறிப்பு வினைமுற்ற
C
ஏவல் வினைமுற்று
D
வினைத்தொகை
Question 46
கல் மனதையும் கரையச் செய்யும் பக்திப் பாடல்களின் தொகுப்பு எது?
A
திருவாசகம்
B
திருவிளையாடற்புராணம்
C
இயேசு காவியம்
D
இரட்சண்ய மனோகரம்
Question 47
இலக்கணக்குறிப்பு தருக : வினைப்பிணி
A
உவமைத்தொகை
B
உருவகம்
C
வினைத்தொகை
D
தொழிற்பெயர்
Question 48
இலக்கணக்குறிப்பு தருக. முப்பகை
A
பண்புத்தொகை
B
தொழிற்பெயர்
C
வினைத்தொகை
D
உம்மைத்தொகை
Question 49
மருள் நீக்கியார் யாருடைய இயற்பெயர்
A
சேக்கிழார்
B
அப்பர்
C
சுந்தரர்
D
மாணிக்கவாசகர்
Question 50
வேதம் அனைத்திற்கும் வித்து என அழைக்கப்படும் நூல்?
A
திருக்குறள்
B
திருப்பாவை
C
திருமந்திரம்
D
திருவாசகம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

One comment

 1. Namakul malaratu nalinakam aasiriyar yaar?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *