Tnpsc

Tnpsc Group 1 prelims maths aptitude questions explanation 2015

Tnpsc Group 1 prelims maths aptitude questions explanation 2015

1. ஒரு வகுப்பிலுள்ள 50 மாணவர்களில் எத்தனை சதவீத மாணவர்கள் வேதியியல், உயிரியல் பாடங்களை விரும்புகின்றனர்?
பாடம் —– மாணவர்களின் எண்ணிக்கை
கணிதம் —– 6
இயற்பியல் —– 12
வேதியியல் —– 15
உயிரியல் —– 8
கணினியியல் —– 9

[A] 64%

[B] 46%

[C] 23%

[D] 77%

ANSWER [B] 46%

EXPLANATION : 

மொத்த மாணவர்களின் எண்ணிக்கை = 50 = 100%

வேதியியல்  பாடத்தினை விரும்புகின்ற மாணவர்களின் சதவீதம் = 15 /50 x 100 = 30%

உயிரியல்  பாடத்தினை விரும்புகின்ற மாணவர்களின் சதவீதம் = 8 /50 x 100 = 16%

வேதியியல், உயிரியல் பாடங்களை விரும்புகின்ற மாணவர்களின் சதவீதம் = 30% + 16% = 46%

2. எந்த ஒரு n எண்களின் தொகுப்பிற்கும் (∑x) – nx̄ ன் மதிப்பு யாது?
[A] n(∑x)
[B] (n-2) x̄
[C] (n-1) x̄
[D] 0

ANSWER [D] 0

EXPLANATION :

விரைவில் விரிவான விடைகள் பதிவு செய்யப்படும்

3. சுருக்குக

gm1

[A] 0.456

[B] 1

[C] 0.728

[D] 0.272

ANSWER [B] 1 

EXPLANATION:

= (0.728 + 0.272) (0.728 – 0.272) /(0.456)

Here we used the formula a+ b2 = (a+b) (a-b)

= (1) (0.456) / (0.456)

= (0.456) / (0.456)

= 1

g145

ANSWER [B] 5

EXPLANATION:

x/y = 3/5

5x = 3y —-(1)

Substitute 5x value in (1)

= (3y + 2y) / (3y – 2y)

= 5y / y

= 5

5. ஒரு நபரின் தற்போதைய வயது அவர் தாயாரின் வயதில் ஐந்தில் இரண்டு மடங்காக உள்ளது. 8 வருடங்கள் கழித்து அவரின் வயது, அவர் தாயாரின் வயதில் பாதியாக உள்ளது. தாயாரின் தற்போதைய வயது என்ன?

[A] 42

[B] 40

[C] 45

[D] 48

ANSWER [B] 40

EXPLANATION:

அந்த நபரின் வயது x என்க.

அவர் தாயாரின் வயது y என்க.

x = (2/5) y —(1)

(x+8) = y+8/2 —(2)

(2) – (1)

x+8 – x  = (y+8/2) – (2/5) y

8 = 5y+40/10 – 4y/10

8 = y+40/10

y+40= 80

y = 80 – 40

y = 40
62015

[A] 1.2

[B] 1

[C] 0.2

[D] 0

EXPLANATION:

6al

Use 7th Formula here because sum is in format of (a3 – b3 ) / (a2 + ab + b2)

= (a-b) (a2 + ab + b2) / (a2 + ab + b2)

= (a-b)

= ( 1.2 – 0.2 )

= 1

72015

EXPLANATION:

= (1500 – 1350)/1500 X 100%

= (150 / 1500) X 100%

= 10%

82015

72015ans

92015

Answer: Option D

EXPLANATION:

Quantity of milk = 60 x 2 litres = 40 litres.
3

Quantity of water in it = (60- 40) litres = 20 litres.

New ratio = 1 : 2

Let quantity of water to be added further be x litres.

Then, milk : water = 40 .
20 + x
Now, 40 = 1
20 + x 2

20 + x = 80

x = 60.

Quantity of water to be added = 60 litres.

102015

EXPLANATION:

The numbers can be expressed as 3x and 5x ( since they are in the ratio of 3 to 5)

So subtracting 9, you get 3x-9 and 5x-9. Now the ratio is 12 to 23

(3x-9)/(5x-9) = (12/23). Now you can cross multiply

23(3x-9)= 12(5x-9)

69x- 207= 60x -108

9x= 99

X=11

So the original numbers are 33 and 55, with the second number being 55.

11] மூன்று மிகை எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 608. மேலும் அவ்வெண்களின் விகிதங்கள் 2:3:5 எனில் அந்த எண்கள் யாவை?

Find the three numbers in the ratio 2:3:5 the sum of whose squares is 608?

[A] 6, 9, 15

[B] 8, 12, 20

[C] 10, 15, 25

[D] 14, 21, 35

ANSWER [B] 8, 12, 20

EXPLANATION:

Three numbers in the ratio 2:3:5

let the common multiplying factor be “x”

so the three numbers are 2x,3x,5x

the sum of the squares are
4x² + 9x² + 25x² = 608
38x² = 608
x² = 608/38
x² = 16

x = 4

Therefore the three numbers are

2x = 2*4 = 8
3x = 3*4 = 12
5x = 5*4 = 20

தமிழில் விளக்கங்களை பெற கேள்விக்கான எண்ணை கமெண்ட் செய்யவும்

12] A இன் 30% = B இன் 0.25 =  1/5 C எனில் A:B:C என்ற விகிதத்தைக் காண்க.

If 30% of A = 0.25 of B = 1/5 C, then A : B : C is equal to ?

[A] 15:12:10

[B] 12:15:10

[C] 10:12:15

[D] 10:15:12

ANSWER [C] 10:12:15

EXPLANATION:

Given,

30% of A = 0.25 of B = 1/5 of C.

Or, 3A/10 = B/4 = C/5

Now,

C/5 = B/4

C/B = 5/4

Or, C : B = 5 : 4. ———————————————————- (1)

And,

B/4 : 3A/10.

B /A = 12/10

Or, B : A = 6 : 5 ——————————————————— (2)

C : B = 5 : 4

B : A = 6 : 5

We need to make equal B in both equation so, B become same.

Thus, We multiply the value of B of euation (1) into equation (2), and Value of B of euqtion (2) will be multiplied into equation (1).

[Multply 6 in euqtion (1) and 4 into equation 2]

A : B : C = 20 : 24 : 30
A : B : C = 10 : 12 : 15

தமிழில் விளக்கங்களை பெற கேள்விக்கான எண்ணை கமெண்ட் செய்யவும்

13] 0.34 மற்றும் 0.50 ஆகிய எண்களின் மூன்றாம் விகிதம் என்ன? 

What is the third proportional to 0.34 and 0.50?

[A] 0.74

[B] 0.75

[C] 0.76

[D] 0.77

ANSWER [A] 0.74

EXPLANATION:

A = 0.34

B = 0.50

A : B = B : C

C = ?

0.34 : 0.50 = 0.50 : C

0.34/ 0.50 = 0.50 / C

C = ( 0.50 X 0.50 ) / 0.34

C = 0.7352 = 0.74

Tnpsc group 1 2015 mental ability answer key

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!