Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc Group 2 Interview Questions 2019

Tnpsc Group 2 Interview Questions 2019

GRADUATION: ?
NATIVE: ?
Panel Members: TNPSC Chairman Arulmozhi Sir and another officer
Questions asked:

1. What is India’s Food Production?
2. Where did you studied?
3. GI tag from Pollachi
4. GI tag from Coimbatore
5. Major Rivers in Coimbatore
6. What is Kalam Sat?
7. Speciality of Kalam Sat
8. From where Satellites are launched?
9. From where Missiles are launched?
10. Another name of Abdul Kalam Island
11. In which State Abdul Kalam Island is present?
12. Scientific definition of Food Production
13. Financial year?
14. Agriculture year?
15. Annual Rainfall of Tamilnadu
16. What is Budget?
17. What is GST?
18. Which crop is grown in Aaduthurai Research Station?
19. Which crop is grown in Kovilpatti Research Station?
20. What is Fasli year?
21. Which major crop that is grown in Coimbatore.. that helps to restore the ground water level?
22. What is the sex ratio in Kanyakumari?
23. TN gets higher rainfall in which season?
24. In which region both SWM AND NEM is poured?
25. Which job you prefer?

Questions were like Rapid fire round😅

எஸ்.எம். மூர்த்தி:
06 நவம்பர்.
இன்றைய நேர்முகத் தேர்வு நான்கு அறைகளில் நடைபெறுகிறது.
ஒவ்வொரு அறையிலும் இரண்டு தேர்வர்கள் உள்ளார்கள்.1 கன்யாகுமரிகாரர்
கன்யாகுமரி மாவட்டம் பற்றி
தொகுதிகள்
ஆலயங்கள்
சுற்றுலாத் தலங்கள்
Difference between Para Military force and Military force2. இன்ஜினியரிங்
இன்ஜினியரிங் தந்தை
பட்ஜெட்
தலைமைச் செயலகம்
சாட்டிலைட்

3. மதுரைகாரர்
தந்தை விவசாயம். என்று சொல்லியவருக்கு
தண்ணீர் எப்படி கிடைக்கிறது
வைகை அணைக்கு நீர் வரத்து எங்கிருந்து
அதன் கொள்ளளவு
கோவில் முன் கொடி மரம் ஏன்?
வரலாறு- இந்தியாவை ஆண்டவர்கள் & காலம்
தமிழகத்தை ஆண்டவர்கள் & காலம்
பிரிட்டிஷ் அரசு சுதந்திரம் வரை
மதுரை தமிழ்ச் சங்கம் பற்றி

5. திருச்சிக்காரர்.
திருச்சி மாவட்டம் பற்றிய கேள்விகள்
வேலை பார்க்கும் துறை சார்ந்த கேள்விகள்

7. சேலத்துக்காரர். (இன்ஜினியரிங் மாணவர்)
தாலுகாக்கள் வரிசையாக சொல்லச் சொல்லியிருக்காங்க.
இன்ஜினியரிங் நாள் மற்றும் தந்தை
எம் செண்ட் என்றால் என்ன
சிமெண்ட் மண் ஜல்லி கலவைகளின் அளவு மற்றும் தாங்கும் திறன் பற்றி
இன்ஜினியரிங் படிப்பு தேர்ந்தெடுக்கும் அரசு வேலைகளில் எவ்வாறு பயன்படும்
ஏன் இன்ஜினியரிங் படித்து விட்டு இந்த வேலையை தேர்வு?
மத்திய மற்றும் மாநில நிதியமைச்சர் பெயர்

8. திருநெல்வேலி
மாவட்டம் பற்றி
சங்கரன்கோவில் சிறப்புகள்
சங்கரன்கோவில் பாசன பயிர்கள்
சங்கரன்கோவில் அந்தாதி?
இன்ஜினியரிங் நாள் மற்றும் தந்தை
திருநெல்வேலி புவிசார் குறியீடு
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையோடு வந்த களைகள்?

9. சேலம் (பெண்)
மாவட்டம் பற்றி
காவேரி பிரச்சினை பற்றி
கூட்டுறவு துறை
உறுப்பினர்கள் மற்றும் அது பற்றிய முழு விவரங்கள்

10. திருநெல்வேலி
மாவட்டம் பற்றி
அணைகள் எத்தனை? கட்டியவர்கள்? கொள்ளளவு? தற்போதைய நீர்மட்டம்?
தாமிரபரணி புஷ்கரணி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை? எத்தனை பேர் கலந்துகொண்டனர்?
பாரதியார் பாடல் ஏதாவது.?10. திருநெல்வேலி
மாவட்டம் பற்றி
அணைகள் எத்தனை? கட்டியவர்கள்? கொள்ளளவு? தற்போதைய நீர்மட்டம்?
தாமிரபரணி புஷ்கரணி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை? எத்தனை பேர் கலந்துகொண்டனர்?
பாரதியார் பாடல் ஏதாவது.?

===============

07 November
இன்றைய நேர்முகத் தேர்வு குழுவில் இரண்டு தேர்வர்கள் உள்ளார்கள்.

1. நாமக்கல் பெண் .
– மாவட்டம் பற்றிய கேள்விகள்
– Rural development department பற்றிய கேள்விகள் (அதில் வேலை பார்ப்பதால்)
– IT companies பற்றிய அடிப்படை கேள்விகள்.(ஐடி படித்தால்)

2. சேலம்காரர்
– சேலம் மாவட்டத்தில் உள்ள சிறப்புகள்
மாவட்டத்தில் உள்ள பிரபலமானவர்
– மாவட்டத்தில் உள்ள விளைபொருள்
தேர்வு செய்யப் போகும் துறை பற்றி..

3. திருப்பூரகாரர்
– மாவட்டம் பற்றி
– பிரபலமான கம்பெனிகள்
– மாவட்ட வருமான சுழற்சி எவ்வளவு
– மாவட்ட ஆட்சித்தலைவர் பெயர்
– புள்ளியியலின் அவசியம் ( படிப்பு சம்பந்தப்பட்ட கேள்வி)

4. நாமக்கல் மாவட்டம் (பெண்)
-மாவட்டம் பற்றிய தகவல்கள்
-படிப்பு பற்றி
பிதாகரஸ் தேற்றம்
சில எண்களின் வர்க்கம் மற்றும் வர்க்கமூலம்

5. இன்ஜினியரிங் படித்துவிட்டு எஸ்பிஐ வங்கியில் பணி செய்பவரிடம் கேள்விகள் முழுவதும் வங்கி பற்றி
மாவட்டம் பற்றி கேள்விகள்

6. பி.ஏ தமிழ் படித்த பெண்
– எத்தனை திருக்குறள் தெரியும்?
– மாவட்டம் பற்றி

7. திருச்சிகாரர்
– உன்னைப் பற்றி
– மாவட்டம் பற்றிய கேள்விகள்
– வேலை பார்க்கும் துறை சார்ந்த கேள்விகள்

8. திருநெல்வேலிகாரர் (ராணுவம்)
– கடைசியாக வேலை பார்த்த இடம்
– படிப்பு (வரலாறு)
சதைய விழா பற்றி.. காரணம்?
மக்கள் தொகை – தமிழகம், இந்தியா, தமிழ்நாடு வருமானம்
ஜம்முக்கான ஆர்டிக்கிள் என்ன
புதிதாக வாங்கிய போர் விமானம், எந்த நாட்டிலிருந்து

======================

இன்றைய நேர்முகத் தேர்வு

Today group 2 OT Qus

1. Kanchipuram gi tag
2. Kanchi unesco heritage sites
3. Kanchi industries
4. Kanchi ena dstah pirikranga
5. Vera ena dstla pirikranga
6. Now how many dst
7. Previous evlo dst irundhucu
8. kanchi lakes name
9. Kanchipuram pathi oru kavi prabalama padal padi irupary yaru avar?
10. Tmc
11. Fin year
12. What is commercial tax
13. Gst
14. Direct tax and indirect tax
15. State ku edhu adhiga revenue tharudhu

Gov jobla unga dep epadi use panuvinga

16 U. r computerscience student neenga tnpsc website pathingla epadi iruku..whats ur opinion
17.Ungluku gov job thandha honestah irupingala

********

இன்று நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்…
Questions asked-today interview

Manimegalai-Bsc Physics
மணிமேகலை- இயற்பியல் பட்டப்படிப்பு

Board -2 members

நேர்முகத்தேர்வு நேரம் சுமார் 5 நிமிடம்
total interview time around 5 minutes

1. List out Tiruvannamalai Specials (Tiruvannamalai)
1.திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறப்புகள்
2. மிதத்தல் விதி பற்றி கூறுக?

3. கப்பல் ஏன் நீரில் மூழ்கவில்லை

4. சந்திராயன் 1 & 2 பற்றி கூறுக ? தோல்வியா ? வெற்றியா ?

5. சந்திராயன் – 2 தோல்வி (அ) வெற்றிக்கான காரணங்கள்

6. திருவண்ணாமலை கோவிலின் மொத்த கோபுரங்கள் எத்தனை?

7. திருவண்ணாமலை கோவிலில் உள்ள குளங்களின் எண்ணிக்கை?

8. திருவண்ணாமலை தவிர்த்த வேறு ஒரு மலையும் சிறப்புடையது?
அதன் மீது மக்கள் ஏறுவார்கள் அதன் பெயர் என்ன ? (பர்வத மலை)
9.உங்கள் கணவர் பற்றி கூறுங்கள்?

10.TNPSC .எத்தனை முறை எழுதி உள்ளீர்கள்

11. திருவண்ணாமலை கோவிலின் அருகே பாத்திரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி கூறுக?

அனைவரும் எவ்வித பதட்டமும் இன்றி நேர்முக தேர்வினை எதிர்கொள்ளுங்கள்..

————————-

TODAY INTERVIEW QUESTIONS:
1)why choose medical department after civil engineering?
2)civil construction in tamilnadu
3)height, length,breath of mettur dam
4)volume of mettur dam
5)salem overbridge
6)health dept minister
7)mgr university vice chancellor
8)Doctor strike
9)medical colleges in tamilnadu
10)doctors and GH in tamilnadu
11)108,1962
12)incase u call ambulance not came what r u do?
13)doctor involving in strike percentage?
14)what is say our pm india gdp about after 5 yrs?
15)what is difference between 17 a,17b?
16)what is difference between with and without cumelative effect?
17)list out minor and major punishments
18)Give more than 60 days time to enquiry officer for enquiry?
19)population census of tamilnadu

==================

Interview questions:
1. Previous wrk related queries
job profile
2. Nilgiris district pathi solla sonanga
3. Major rivers
4. District la epdi development kondu varalam?
5. Budget
6. Finance Minister
7. Financial year
8. How mechanical engg can help us?
9. impress panuna any two schemes and why?

===============

Karthick from dindigul
Question:
1.Self intro
2.why came to tnpsc after working in IT
3.family background?
4.agriculture related question
5.fainwall in your district
6.oddanchatram market related question
7.gi tag
8.cocunt export
9.fertilizers
10.what are the medicine plant in your district
11.palani temple
12.what are the 5 content in panjamirtham
13.revenue of palani temple
14.export quantity of oddanchatram market
15.population
16.foreign tours of modi
17.list out the 5 important news in your point of view in recent days
18.rivers and dams
19.what is the current situation of IT
20.why they are layoff the employees

===================

Today’s question
BE (CIVIL)
1.erode district (brief)
2.bhavani dam
3.bahvani dam capacity
4.women welfare scheme
5.women toll free number by tn
5.how vice president is elected
6.our president
7.our pm
8.3 schemes for women by cm jayalaitha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!