TnpscTnpsc Group 2

Tnpsc Group 2 Posts and Department Details

Tnpsc Group 2 Posts and Department Details

இந்த முறை குரூப் 2 தேர்வு அரசுப்பணிக்கு தயார் செய்பவர்களுக்கு சரியான ஒரு வாய்ப்பு. இன்டெர்வியூ + இன்டெர்வியூ அல்லாத பணியிடங்களுக்கான ஒரே தேர்வு மற்றும் அதிகமான காலிப்பணியிடங்கள் வரவிருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு காரணமாக சுலபமாக பணிக்கு தேர்வாக அதிகமான வாய்ப்பு உள்ளது.

இன்னும் 5, 6 மாதங்களில் தேர்வு இருக்கும். 160 – 170 கேள்விகள் சரியாக விடையளித்தால் பணி உறுதியாக கிடைக்கும்.

குறிப்பு: இந்தமுறை மொழிப்பாடம் சிலபஸில் இல்லாத காரணத்தால், இன்னும் 10 கேள்விகள் குறைந்து, 150+ கேள்விகள் சரியாக விடையளிப்பவர்கள் கண்டிப்பாக மெய்ன்ஸ் தேர்வுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

மெய்ன்ஸ் மற்றும் இன்டெர்வியூ ஒன்றும் குரூப் 2 தேர்விற்கு அவ்வளவு கடினம் இல்லை. ஒரு ஆவெரேஜ் ஸ்டுடென்ட் எளிமையாக ஒரு மாதத்தில் மெய்ன்ஸ் தேர்விற்கு தயார் ஆகி கிளீயர் செய்து விடுவார்.

மெய்ன்ஸ் தேர்விற்கு தேவை சில மாதிரி தேர்வுகள் மற்றும் ஒரு மாத பயிற்சி.

இன்டெர்வியூவில் உங்களைப்பற்றி, உங்கள் மாவட்டத்தை பற்றி, ப்ரீலிம்ஸ் தேர்வு பாடத்திட்டத்தில் அடிப்படையான சில கேள்விகள் மற்றும் கடைசி ஒரு வருட நடப்பு நிகழ்வுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

தற்போது ப்ரீலிம்ஸ்தான் அதிக முக்கியத்துவம் தேவைப்படுகிறது. விண்மீன் இல் சமசீர் லைன் பை லைன் லெசன் வைஸ் டெஸ்ட் ஆறு மாத பயிற்சி மூலம் ப்ரீலிம்ஸ் தேர்வை எளிதில் கிளீயர் செய்ய முடியும்.

இப்போது இருந்து படித்தால், அடுத்த வருடம் கீழ்க்கண்ட ஒரு துறையில் நீங்கள் அதிகாரியாக இருப்பீர்கள்.

Tnpsc Group 2 Test Series

Tnpsc Group 2 Posts (Interview) and Departments

  1. Industrial Co-operative Officer in the Industries and Commerce Department
  2. Probation Officer in Social Defence Department
  3. Junior Employment Officer (Non- Differently Abled) in Employment and Training (Employment Wing) Department
  4. Probation Officer in Prison Department
  5. Assistant Inspector of Labour in the Labour Department
  6. Sub Registrar, Grade-II
  7. Special Assistant in the Vigilance and Anti corruption Department
  8. Municipal Commissioner, Grade-II
  9. Assistant Section Officer in Law Department in Secretariat
  10. Assistant Section Officer in Finance Department in Secretariat
  11. Assistant Section Officer, Tamil Nadu Legislative Assembly Secretariat
  12. Assistant Section Officer in Tamil Nadu Public Service Commission
  13. Assistant Section Officer Cum Programmer in Tamil Nadu Public Service Commission
  14. Supervisor of Industrial Co-operatives in the Industries and Commerce Department
  15. Audit Inspector in the Audit Wing of Hindu Religious and Charitable Endowments Administration Department
  16. Assistant Inspector in Local Fund Audit Department
  17. Handloom Inspector in Handlooms and Textiles Department
  18. Senior Inspectors in Milk Production and Dairy Development Department
  19. Senior Inspector of Co-operative Societies in Department of Registrar of Co-operative Societies
  20. Supervisor / Junior Level-11 Superintendent in Tamil Nadu Agricultural Marketing / Agricultural Business Department
  21. Audit Assistant in Accounts Branch of Highways and Rural Works Department
  22. Executive Officer, Grade-II Level-8 in Town Panchayats Department, Tirunelveli District
  23. Revenue Assistant in Revenue Department

Tnpsc Group 2 Posts (Non – Interview) and Departments

  1. Personal Clerk in (other than Law and Finance Department) Secretariat
  2. Personal Clerk in Tamil Nadu Public Service Commission
  3. Steno-Typist in Tamil Nadu Legislative Assembly Secretariat
  4. Assistant in Industries and Commerce Department
  5. Assistant in Commissioner of Revenue Administration Department
  6. Accountant in Treasuries and Accounts Department
  7. Assistant in Prison Department
  8. Assistant in Registration Department
  9. Assistant in Backward Classes Welfare Department
  10. Assistant in Fisheries Department
  11. Assistant in Labour Department
  12. Assistant/ Accountant /Store Keeper in Employment and Training Department
  13. Assistant in Highways Department
  14. Assistant in Hindu Religious and Charitable Endowments Department
  15. Assistant in NCC Department
  16. Assistant in Directorate of Vigilance and Anti Corruption Department
  17. Assistant in Survey and Land Records Department
  18. Assistant in Stationery and Printing Department
  19. Assistant in the Divisions of Commercial Taxes Department
  20. Assistant in (Other than Law and Finance Department) Secretariat
  21. Assistant in (Law Department) Secretariat
  22. Assistant in (Finance Department) Secretariat
  23. Assistant in Tamil Nadu Public Service Commission
  24. Assistant in Tamil Nadu Legislative Assembly Secretariat
  25. Lower Division Clerk in Tamil Nadu Legislative Assembly Secretariat
  26. Assistant in Tamil Nadu Text Book and Educational Services Corporation
  27. Assistant in Civil Supplies and Consumer Protection Department
  28. Assistant in Police Department
  29. Assistant in Transport Department
  30. Assistant in Highways Department
  31. Assistant in Hindu Religious and Charitable Endowments Department
  32. Assistant in School Education Department
  33. Assistant in Forest Department
  34. Assistant in Commercial Taxes
  35. Assistant in Urban Land Ceiling and Urban Land Tax Department

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!