Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc Group 2 Test Series – Tnpsc Guidance Part 2

எண்ணங்கள் தான் எல்லாத்தையும் தீர்மானிக்குது.

முடியும்னு நெனச்சா முடிக்க முடியும்.

இல்ல முடியாதுனு நெனச்சா அது முடியாம போகுது.

முடியாதுனு பின்வாங்கி ஜெயிச்சவங்க யாரும் இருக்காங்களா? இருக்க வாய்ப்பில்ல…

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் புத்தகத்தை படிக்கும்போது, அதிர்ஷ்டம் எப்படி கெடைக்குதுன்ற கேள்விக்கு, வாய்ப்புதான் அதிர்ஷ்டம்னு சொல்லிருப்பாங்க. அத பயன்படுத்திக்கிறவன் ஜெயிக்கிறான். அத நம்ம அதிர்ஷ்டம்னு சொல்றோம்.

ஏன் தோனி கூட அதிகமான வெற்றியை கிரிக்கெட் போட்டியில ஜெயிக்கும் போது அதிர்ஷ்டம் னு எல்லாரும் சொன்னாங்க. ஆனா அது குடுத்த வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கிட்டார்னுதான் சொல்ல முடியும்.

அப்போ நமக்கு சரியான வாய்ப்பு எப்போன்னு கேக்கறீங்களா? ஒரு மாணவனா போட்டித்தேர்வுக்கு தயார் ஆவதாக இருந்தால், இப்போ வரப்போற குரூப் 2 ஒரு சரியான வாய்ப்பு.

அதிகமான காலிப்பணியிடங்களோட இன்டெர்வியூ, இண்டெர்வியூ அல்லாத தேர்வுக்கான நோட்டிபிகேஷன் மே மாதத்துல ரிலீஸ் ஆகும்.

இப்போ இருந்து படிங்க. முடியும்னு நினைங்க. வாய்ப்ப பயன்படுத்துங்க.

படிச்சத மறக்காம இருக்க நம்ம விண்மீன் லெசன் வைஸ் லைன் பை லைன் உருவாக்கிருக்க டெஸ்ட் சீரிஸ்ஸ மறக்காம பயன்படுத்திக்கோங்க.

Tnpsc Test Series – Rs 5000

Tnpsc Group 2 Notification

Tnpsc Group 2 Syllabus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!