Tnpsc Group 2A Political Science Online Mock Test 6

Tnpsc Group 2A Political Science Online Mock Test 6

Tnpsc aspirants utilize this opportunity to practice this Tnpsc Group 2A Political Science Online Mock Test 6 which is given in Tamil.

Tnpsc Group 2A Political Science Online Mock Test 6

Congratulations - you have completed Tnpsc Group 2A Political Science Online Mock Test 6. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
தேசிய காங்கிரஸ் அல்லாத முதல் இந்திய பிரதம மந்திரி ?
A
வி.பி.சிங்
B
மொரார்ஜி தேசாய்
C
வாஜ்பாய்
D
ஐ.கே.குஜ்ரால்
Question 2
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியவர்கள் அடிப்படை உரிமைகளை இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்க காரணமாக இருந்தது?
A
இங்கிலாந்து அரசியலமைப்பு சட்டம்
B
அமெரிக்க அரசியலமைப்பு சட்டம்
C
அயர்லாந்து அரசியலமைப்பு சட்டம்
D
கனடா அரசியலமைப்பு சட்டம்
Question 3
இந்திய குடிமகனுக்கு அரசியலமைப்பு பரிகாரம் காணும் உரிமை எந்த விதியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது?
A
20
B
27
C
30
D
32
Question 4
பாராளுமன்றத்தின் கூட்டுத் தொடர் கூட்டப்படுவது
A
ஒரு மசோதா நிறைவேற்றுவதில் இரு அவைகளுக்கும் கருத்து வேறுபாடு எழும்போது
B
ஒரு பணமசோதா மீது இரு அவைகளுக்கும் கருத்து வேறுபாடு எழும்போது
C
1 மற்றும் 2 ஆகிய இரண்டிலும் கூறப்பட்டுள்ளவை களுக்கு
D
தேசீய நெருக்கடி நிலை எழும்போது மட்டும்
Question 5
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் யார்?
A
விஜயலட்சுமி பண்டிட்
B
கிருபாளினி
C
சரோஜினி நாயுடு
D
இந்திராகாந்தி
Question 6
வயது வந்தோர் வாக்குரிமை எந்த சட்ட திருத்தம் மூலம் கொண்டுவரப்பட்டது?
A
61 வது திருத்தம்
B
53 வது திருத்தம்
C
42 வது திருத்தம்
D
86 வது திருத்தம்
Question 7
எந்த அடிப்படையில் மாநிலங்களுக்கு லோக்சபாவில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன?
A
பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில்
B
மக்கட்தொகை அடிப்படையில்
C
மாநிலங்களின் அளவின் அடிப்படையில்
D
இவை எதுவுமில்லை
Question 8
சரத்து 368 -ன் படி உச்ச நீதிமன்றம் அடிப்படை உரிமைகளை திருத்தம் செய்ய இயலாது என்று எந்த வழக்கில் கூறியுள்ளது?
A
கோபாலன் எதிராக மதராஸ் மாநிலம்
B
கேசவானந்த் எதிராக கேரளா மாநிலம்
C
கோலக்நாத் எதிராக பஞ்சாப் மாநிலம்
D
மேனகா எதிராக மத்திய அரசு
Question 9
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று இந்திய அரசியலமைப்பின் சிறப்புத் தன்மையன்று?
A
அரசு நெறிமுறைக் கொள்கை
B
நெகிழும் அரசியலமைப்பு
C
மதச் சார்பின்மை
D
ஒற்றைக் குடியுரிமை
Question 10
பஞ்சாயத்து அமைப்புகளுக்கான தேர்தல்களில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு வழிவகை செய்யும் அரசியலமைப்பு சட்டத்திருத்தம்
A
art 243 D
B
art 241 D
C
art 241 K
D
art 243 K
Question 11
மக்களவை செயலக பணிகள் அனைத்தும் நேரடியாக கண்காணிப்பது
A
இந்திய ஜனாதிபதி
B
பிரதம மந்திரி
C
சபா நாயகர்
D
பாராளுமன்ற விவகார அமைச்சர்
Question 12
1993 மனித உரிமைச் சட்டத்தில் உள்ள கூற்றுகளை ஆய்க : 1. 1993 அக்டோபர் 12 தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டது. 2. தேசிய மனித உரிமை ஆணையம் தலைவர் உட்பட நான்கு பேர் கொண்ட அமைப்பு. 3. தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவார்.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
3 மட்டும்
D
அனைத்தும்
Question 13
பின்வருவனவற்றுள் எந்த குழு பஞ்சாயத்துராஜ் நிறுவனங்களை அரசியல் அமைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை சேர்ப்பதின் மூலம் அவற்றை அங்கீகரித்து, பாதுகாத்து, பண்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தது ?
A
G.V.K. ராவ் குழு
B
L.M. சிங்வி குழு
C
அசோக் மேத்தா குழு
D
நிர்வாக சீர்திருத்த ஆணையம்
Question 14
கீழ்க்கண்டவற்றை பொருத்துக :
 சட்டம்  ஆண்டு
 அ. குழந்தை தொழிலாளர் ஒழிப்பு  1. 1986
 ஆ. கொத்தடிமை ஒழிப்பு  2. 1976
 இ. NREP  3. 1980
 ஈ. RLEG  4. 1983
A
அ1, ஆ2, இ4, ஈ3
B
அ2, ஆ1, இ3, ஈ4
C
அ2, ஆ1, இ4, ஈ3
D
அ1, ஆ2, இ3, ஈ4
Question 15
எந்த இந்திய பிரதமரின் காலத்தில் தொங்கும் பாராளுமன்றம் ஏற்பட்டது?  
A
ஜவஹர்லால் நேரு
B
ஐ.கே.குஜ்ரால்
C
ராஜீவ் காந்தி
D
இந்திரா காந்தி
Question 16
இந்திய பாராளுமன்றத்தின் எந்த அவை புதிய அகில இந்திய பணியை உருவாக்கலாம் ?  
A
லோக்சபா
B
ராஜ்ய சபா
C
பாராளுமன்ற இல்லம்
D
மேற்கூறிய ஏதுமில்லை
Question 17
மத்திய அரசாங்கத்தின் முதன்மை சட்ட அதிகாரி
A
தலைமை வழக்கறிஞர்
B
CAG
C
தலைமை சட்ட அதிகாரி
D
தலைமை செயலர்
Question 18
தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு
A
அரசியலமைப்பு சட்ட அமைப்பு
B
அமைச்சரவை குழுவின் தீர்மானத்தின் வடிவம்
C
சட்டமாக இயற்றப்பட்ட அமைப்பு
D
அரசியலமைப்பிற்கு மேற்பட்ட அமைப்பு
Question 19
அரசு வழிகாட்டி நெறிமுறை கோட்பாடு எதனை ஒற்றியது ?  
A
ஜெர்மானிய அரசியலமைப்பு
B
ஐரிஷ் அரசியலமைப்பு
C
ஆஸ்திரேலிய அரசியலமைப்பு
D
டென்மார்க் அரசியலமைப்பு
Question 20
இந்திய தலைமை கணக்காயர் மற்றும் தணிக்கையாளரின் கடமைகள் மற்றும் அதிகாரங்களை விளக்குகின்ற விதி எது?  
A
விதி 143
B
விதி 153
C
விதி 151
D
விதி 147
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 20 questions to complete.

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *

error: Content is protected !!