Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc maths questions with easy explanation in tamil and english

Tnpsc maths questions with easy explanation in tamil and english

விரிவான விடைகள் விரைவில் பதிவு செய்யப்படும்
1. ஒருவர் ஒரு பொருளினை 480 ரூபாய்க்கு விற்பனை செய்தால், அவருக்கு ஏற்படும் நஷ்டம் 20%. அவருக்கு 20% இலாபம் கிடைக்க வேண்டும் என்றால், அந்தப் பொருளினை அவர் எத்தனை ரூபாய்க்கு விற்க வேண்டும்?
[A] ரூபாய் 800
[B] ரூபாய் 750
[C] ரூபாய் 720
[D] ரூபாய் 680
 
ANSWER [C] ரூபாய் 720
2. ஒரு மாணவன் தேர்ச்சி பெற 40% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். அவன் 178 மதிப்பெண்கள் பெற்று 22 மதிப்பெண்ணால் தோல்வியுற்றான். அப்படியெனில் மீப்பெரு மதிப்பெண்கள்.
[A] 200
[B] 500
[C] 800
[D] 1000
ANSWER [B] 500
3. ஒரு தேர்வில் 30% மாணாக்கியர் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. 40% மாணாக்கியர் ஹிந்திப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. இரண்டு பாடத்திலும் தேர்ச்சி பெறாதவர்கள் 20% என்றால் இரண்டு பாடத்திலும் தேர்ச்சி பெற்ற மாணாக்கியரின் சதவீதம் என்ன?
[A] 50%
[B] 20%
[C] 10%
[D] 60%
ANSWER [A] 50%
4. If – means +, + means x, + means -, x means +, then which of the following equation is correct / – என்பது +யும், + என்பது x யும், + என்பது – யும், x என்பது + யும், குறித்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள-வையில் எந்த சமன்பாடு உண்மைத் தன்மை உடையது
[A] 52+4+5×8-2=36
[B] 48×7+5+4+8=25
[C] 36-4+12+5×3=430
[B] 36-12×6+3+4=60
5. ஒரு வட்டக்கோணப் பகுதியின் பரப்பு 60 சதுர மீட்டர் மற்றும் வில்லின் நீளம் 20 மீட்டர் எனில் வட்டத்தின் விட்டத்தை காண்க/ If the area and arc length of the sector of a circle are 60 square metre and 20 metre respectively, the find the diameter of the circle
[A] 6 metre
[B] 12 metre
[C] 15 metere
[D] 18 metre
ANSWER [B] 12 metre
6. 24 ஆட்கள் 180 பணிகளை 15 நாட்களில் முடிப்பர் எனில் 240 பணிகளை 12 நாட்களில் முடிக்கத் தேவைப்படும் ஆட்களின் எண்ணிக்கையை காண்க/ If 24 persons can do 180 jobs in 15 days, then find the number of persons required to do 240 jobs in 12 days
[A] 38
[B] 40
[C] 42
[D] 44
ANSWER [B] 40
7. 5மீ x 4மீ x 2மீ அளவுள்ள ஒரு குழி மணலால் நிரப்ப்படுகிறது. ஒரு கண மீட்டருக்கு மணல் நிரப்ப ஆகும்செலவு ரூ.270 எனில் மொத்த செலவைக் கணக்கிடுக /Find the coast of filling a pit of dimensions 5m x 4m x 2m with soil if the rate of filling is Rs.270 per cubic metre
[A] ரூ.10,800
[B] ரூ.1,080
[C] ரூ.10,080
[B] ரூ.18,000
ANSWER  [A] ரூ.10,800
8. அபர்ணா மற்றும் அனுஷ்யா ஆகியோரின் வயதுகளின் கூடுதல் அனுஷ்யா மற்றும் அபிநயா ஆகியோரின் வயதுகளின் கூடுதலை காட்டிலும் 14 வருடங்கள் அதிகம் எனில் அபிநயா, அபர்ணாவை காட்டிலும் எத்தனை வயது சிறியவர் எனக் கண்டுபிடி?
[A] 14
[B] 16
[C] 18
[B] 28
ANSWER [A] 14
9. ஒரு விலங்கியல் பூங்காவில் மான்களும், மயில்களும் உள்ளன. அவற்றின் தலைகளின் எண்ணிக்கை 80. அவற்றின் கால்களின் எண்ணிக்கை 200 எனில் எத்தனை மயில்கள் உள்ளன
[A] 20
[B] 30
[C] 50
[B] 60
ANSWER [B] 60
10. ‘DELHI’ என்பதன் குறியீடு 73541 மற்றும் ‘CALCUTTA’ என்பதன் குறியீடு 82589662 எனில் ‘CALICUT’ என்பதன் குறியீடு என்ன?/ DELHI is coded as 73541 and CALCUTTA as 82589662, how can CALICUT be code?
[A] 8251896
[B] 5279431
[C] 5978213
[D] 8543691
ANSWER [A] 8251896
11. 7-ஐக் குறைக்கும் போது 12,16,18,21 மற்றும் 28-ஆல் வகுபடும் மீச்சிறு எண்ணைக் காண்க/Find the smallest number which when diminished by 7, is divisible by 12, 16, 18, 21 and 28.
[A] 1008
[B] 1015
[C] 1022
[D] 1032
ANSWER [B] 1015
12. அபினவ் சனி, ஞாயிற்றுக்கிழமைகளைச்சேர்க்காமல் தன் வயது 25 என்கிறான். அவனுடைய உண்மையான வயது என்ன?/ Abinav says that her age is 25, excluding Saturdays and Sundays. What is her real age?
[A] 27
[B] 30
[C] 32
[D] 35
ANSWER [D] 35
13. 36 ஆரஞ்சுக்களை விற்பதால் ஒரு பழ வியாபாரி 4 ஆரஞ்சுக்களின் விற்பனை விலையை நட்டமாக அடைகிறார் எனில் நட்ட சதவீதம் எவ்வளவு/ By selling 36 oranges, a vendor loses the selling price of 4 oragnges. His loss percent is
[A] 12 ½ %
[B] 11 1/9 %
[C] 10%
[D] 08 ½ %
ANSWER [C] 10%
Explanation: (C.P. of 36 mangoes) – (S.P. of 36 mangoes) = Loss = (S.P. of 4 mangoes) => S.P. of 40 mangoes = C.P. of 36 mangoes. Let C.P. of each mango be Re. 1. C.P. of 40 mangoes = Rs. 40; S.P. of 40 mangoes = Rs. 36. ∴ Loss%=(440∗100)%=10% %=(440∗100)%=10%.
14. 36 பேர் சேர்ந்து ஒரு வேலையை 25 நாட்களில் முடித்தால் 15 பேர் சேர்ந்து அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்/ If 36 men can do a certain piece of work is 25 days. In how many days will 15 men do it?
[A] 60
[B] 30
[C] 65
[D] 48
ANSWER [A] 60
gmt1
15. 30-க்கும் 50-க்கும் இடையில் உள்ள பகா எண்களின் சராசரி காண்க/ Find the average of all prime number between 30 and 50.
[A] 40
[B] 36.5
[C] 39.8
[D] 39.4
ANSWER [C] 39.8
16. 3, 5, 7, 9,……71 என்ற கூட்டுத் தொடரின் மைய உறுப்பு/ The middle term of an AP 3,5,7,9….71
[A] 35
[B] 37
[C] 39
[D] 18
ANSWER [B] 37
17. A : B = 5:7 மற்றும்; B : C = 6:11 எனில்; A:B:C மதிப்பு/If A : B = 5 : 7 and B : C = 6 : 11 then A : B : C is
[A] 55 : 77 : 66
[B] 30 : 42 : 77
[C] 35 : 49 : 42
[D] None of these
ANSWER  [B] 30 : 42 : 77
18. 12 பொருள்களின் வாங்கிய விலைக்கு 10 பொருள்களின் விற்ற விலைக்கு சமம் எனில் இந்த வியாபாரத்தில் கிடைக்கும் லாபம் சதவீதம்?
[A] 18%
[B] 16%
[C] 20%
[D] 25%
ANSWER [C] 20%
19. போர் வீரர்களும் அவர்களது தலைவர்களும் அடங்கிய 1200 பேர்கள் புகைவண்டியில் பிரயாணம் செய்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு 15 போர் வீரருக்கும் ஒரு தலைவர் உள்ளார். அந்தக் குழுவிலுள்ள தலைவர்களின் எண்ணிக்கை
[A] 85
[B] 80
[C] 75
[D] 70
ANSWER [C] 75
20. ஒரு தேர்வில் ஒரு மாணவர் சரியான விடை ஒவ்வொன்றிற்கும் 4 மதிப்பெண்ணும் ஒரு தவறான விடைக்கு 1 மதிப்பெண் கழித்தும் பெறுகிறார். 75 வினாக்களுக்கு விடையளித்து 125 மதிப்பெண்கள் பெற்றால் அவர் சரியான விடையளித்த வினாக்கள் எத்தனை?
[A] 35
[B] 40
[C] 42
[D] 46

ANSWER  [B] 40

EXPLANATION: சரியான விடையளித்த வினாக்களின் எண்ணிக்கையை X என்க தவறாக விடையளித்த வினாக்களின் எண்ணிக்கை=(75-x) =4x-(75-x)=125 =5x=200 X=40
21. ரூ.800 தொகையானது 3 வருடங்களில் தனிவட்டி வீதத்தில் ரூ. 920 என்றாகிறது. தனிவட்டி வீதம் 3% அதிகரித்தால் ரூ. 800-க்கு கிடைக்கக்கூடிய தொகை.
[A] 950
[B] 970
[C] 992
[D] 1000
ANSWER [C] 992
22. ஒரு சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னல் விளக்கு 40 வினாடிகளுக்கு ஒரு முறை மாறுகிறது. அடுத்த சந்திப்பில் உள் போக்குவரத்து சிக்னல் விளக்கு 32 வினாடிகளுக்கு ஒரு முறை மாறுகிறது. இரண்டு விளக்குகளும் ஒரே நேரத்தில் மாறினால், மீண்டும் அவை இரண்டும் ஒரே நேரத்தில் மாறுவதற்கு எடுத்துக் கொள்ளும் காலம் எவ்வளவு?
[A] 160 வினாடி
[B] 80 வினாடி
[C] 300 வினாடி
[D] 120 வினாடி
23. இரண்டு எண்களின் மீப்பெரு பொது காரணி 12 எனில் பின்வரும் எண்களில் எந்த எண் அவற்றின் மீச்சிறு பொது மடங்காக இருக்காது?
[A] 72
[B] 36
[C] 48
[D] 60
24. x, y என்ற இரு பகா எண்களின் LCM 161 ஆகும். x ஆனது y –யை விடப் பெரியது (x > y) எனில் 3y-x-ன் மதிப்பு.
[A] – 2
[B] – 1
[C] 1
[D] 2
25. இரண்டு ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில், ஒரு தொகையின் கூட்டு வட்டி மற்றும் தனிவட்டிகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் ரூ. 240 எனில் அந்த தொகையின் மதிப்பு என்ன?
[A] ரூ. 35,000
[B] ரூ. 37, 500
[C] ரூ. 37,000
[D] ரூ. 40,000
26. எத்தனை ஆண்டுகளில், ரூ. 1,000 ஆனது ஆண்டிற்கு 10% வட்டி வீதம் கூட்டு வட்டி கணக்கடும் போது ரூ. 1,331 ஆகும்.
[A] 3 ஆண்டுகள்
[B] 2 ஆண்டுகள்
[C] 4 ஆண்டுகள்
[D] 5 ஆண்டுகள்
27. ஒரு குறிப்பிட்ட மொழியில் 5 என்பது Z என்றும், 7 என்பது E என்றும், 2 என்பது S என்றும், 9 என்பது T என்றும், 4 என்பது W என்றும் எழுதினால் 977452 என்ற எண்களுக்கான எழுத்துக்கள் யாவை?
[A] SEEWZT
[B] TEEWZS
[C] ZEEWST
[D] WEEZST
28. ஒரு சதுரங்க பலகையில் சிறியதும், பெரியதுமாக அமையக் கூடிய மொத்த சதுரங்களின் எண்ணிக்கை/ The total number of squares in chess board (All small and big ones)
[A] 204
[B] 206
[C] 128
[D] 216
29. அவினாஷ் மற்றும் அஷ்வின் ஆகியோரது மொத்த வயது தற்போது 110. இருபது வருடத்திற்கு முன்பு அவர்களின் வயது விகிதம் 4:3 எனில் அவினாஷ்-ன் வயது என்ன// The sum of ages of Avinash and Aswin is now 110 years and their ages 20 years were in the ratio 4:3. The age of Avinash is
[A] 50
[B] 70
[C] 60
[D] 65
30. 5 மாம்பழம் மற்றும் 4 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும், 3 மாம்பழம் மற்றும் 7 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும் ஒன்றெனில், ஒரு மாம்பழம் மற்றும் ஒரு ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலைகளின் விகிதம் என்ன?/ / 5 mangoes and 4 oranges cost as much as 3 mangoes and 7 oranges. What is the ratio of the cost of one mango to that of one orange?
[A] 4:3
[B] 1:3
[C] 3:2
[D] 5:2
31. ஒரு கடிகாரத்தின் முட்கள் ஒரு நாளில் எத்தனை முறை செங்கோணத்தில் இருக்கும்/ How many times do the hands of a clock right angles in a day?
[A] 22
[B] 24
[C] 48
[D] 44
32. A, B, C என்பவர்கள் ஒரு வேலையை முறையே 12,15,20 நாட்களில் முடிப்பார்கள். இம்மூவரும் சேர்ந்து ஒரு நாள் வேலை செய்தனர். பின் B விலகி விடுகிறார் எனில் A, C இருவரும் மீதமுள்ள வேலையை முடிக்க எடுக்கும் நாட்கள் எத்தனை/ A, B and C can do a work in 12, 15 and 20 days respectively. They all work for one day. Then B leaves the group. In how many days will A and Ccomplete the rest of the work?
[A] 8 நாட்கள்
[B] 7 நாட்கள்
[C] 9 நாட்கள்
[D] 6 நாட்கள்
33. 8 பொருட்களின் அடக்க விலை 10 பொருட்களின் விற்கும் விலைக்கு சமம் எனில் நஷ்ட சதவீதம்/ The cost price of 8 articles is equal to the selling price of 10 articles. Then the percentage of loss is
[A] 10
[B] 20
[C] 15
[D] 25
34. 11 எண்களின் சராசரி 60 ஆகும். அதில் முதல் 6 எண்களின் சராசரி 58 ஆகவும் கடைசி 6 எண்களின் சராசரி 63 ஆகவும் இருந்தால் ஆறாவது எண்ணின் மதிப்பு/ The average of 11 numbers is 60. If the average of first six numbers is 58 and that of the last six is 63, the value of the sixth number is
[A] 66
[B] 65
[C] 64
[D] 63
35] ஒருவர் தன்னுடைய மகளின் சேமிப்பு திட்டத்திற்காக ரூ.2,34,558-யை செலவிடுகிறார். இது அவருடைய ஆண்டு வருமானத்தில் 25 சதவீதம் எனில் அவரின் மாத வருமானம் யாது / A Man invests Rs. 2,34,558 which is 25% of his annual, income, in his daughter saving schemes. What is his monthly income?
[A] 83,823
[B] 78,186
[C] 56,116
[D] 44,558
36] இரு எண்களின் கூடுதல் 216 மற்றும் அவற்றின் மீ.பெ.வ 27 எனில் அவ்வெண்கள்/ The sum of two numbers is 216, and their H.C.F is 27 the numbers are
[A] 27, 189
[B] 154, 162
[C] 108, 108
[D] 81, 189
37] இரு எண்களின் பெருக்கற்பலன் 1320 அதன் மீ.பெ.வ 6 எனில் மீ.சி.ம யாது/ The product of two numbers is 1320 and their H.C.F is 6. The L.C.M of the number is.
[A] 7920
[B] 220
[C] 1314
[D] 1326
38] ஒரு பொருளின் வாங்கிய விலை ரூபாய் 7950/- அதனை 18 சதவீத லாபத்தில் விற்றால் அதனின் விற்ற விலை யாது / The cost price of an article is Rs.7950. If it is to be sold at a profit of 18%. How much would be its selling price?
[A] 9431
[B] 9183
[C] 9281
[D] 9381
39] A மற்றும் B இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 35 நாட்களில் முடிப்பர். A மட்டும்செய்தால் 60 நாட்களில் முடிப்பர் எனில் B மட்டும் செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பர்? / A and B together can complete a piece of work in 35 days while A alone can complete the same work in 60 days. B alone will be able to complete in the same work is
[A] 42
[B] 72
[C] 84
[D] 96
40] 4 எண்களின் சராசரி 20 என்க. ஒவ்வொரு எண்ணுடன் C யைக் கூட்டினால் கிடைக்கும் எண்களின் சராசரி 22 எனில் C ன் மதிப்பு காண்க.
[A] 2
[B] -2
[C] 6
[D] 4
41] The odd man out in the following:
1, 144, 16, 25, 49, 81, 121, 36, 65, is
[A] 1
[B] 49
[C] 121
[D] 65
42] ஒரு வேலையை A என்பவர் 12 நாட்களிலும் B என்பவர் A-யைக் காட்டிலும் 60% அதிகமாக செய்து முடிப்பார் எனில் B மட்டும் அவ்வேலையை செய்து முடிப்பதற்கான நாட்கள்/A can do certain job in 12 days. B is 60% more efficient than A. How many days does B alone take to do the same job?
[A] 8 ½ நாட்கள்
[B] 6 ½ நாட்கள்
[C] 9 ½ நாட்கள்
[D] 7 ½ நாட்கள்
43] ரவியின் ஊதியம் ஐம்பது சதவீதம் குறைக்கபட்டு பின்னர் உடனடியாக இருபத்தைந்து சதவீதம் உயர்த்தப்பட்டால் எத்தனை சதவீதம் அவர் இழந்தார்
[A] 12.8 சதவீதம்
[B] 20 சதவீதம்
[C] 37.5 சதவீதம்
[D] 50 சதவீதம்
44] ஒரு கூடையில் உள்ள மொத்த ஆப்பிள் பழங்களில் பதினெட்டு சதவீதம் 36 எனில் மொத்தமுள்ள ஆப்பிள் பழங்களில் எண்ணிக்கை
[A] 100
[B] 150
[C] 200
[D] 300
45] ரூ.1,000 அசலானது வருடத்திற்கு 10% வட்டி வீதத்தில் 4 வருடத்திற்கு பிறகு கிடைக்கும் தனிவட்டிக்கும், கூட்டு வட்டிக்கும் உள்ள வேறுபாடு யாது?/What will be the difference between simple and compound interest at 10% per annum on a sum of Rs.1,000 after 4 years?
[A] ரூ.32.10
[B] ரூ.64.10
[C] ரூ.65.20
[D] ரூ.66.45
46] 461
47] 471
48] 481
49] 491
50] The odd man out in the following
1, 125, 8, 216, 1000, 343, 729, 100 is
[A] 343
[B] 1
[C] 100
[D] 8
51] கிடைவரிசையில் அமர்ந்துள்ள மாணவர்களில் ராகுல் அமர்ந்துள்ள இடம் வலதுபுறமிருந்து 12-வதாகவும் இடதுபுறமிருந்து 4-வதாகவும் உள்ளது. எத்தனை மாணவர்களை சேர்த்தால் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 28-ஆக இருக்கும்?/In a row of students, the place of Rahul from right is 12th and from left is 4th. How many students should be added to make the total number of students 28?
[A] 14
[B] 13
[C] 20
[D] 18
ANSWER [B] 13

Total boys in the row= 12 + 4 – 1 = 15

Hence (28 – 15)= 13 boys should be added to the row.

52] ஒரு கனச்சதுரத்தின் ஒரு பக்கத்தினுடைய சுற்றளவு 20செ.மீ எனில் அதன் கன அளவு/ The perimeter of one face of a cube is 20 cm. It volume must be
[A] 215 cm^3
[B] 125 cm^3
[C] 800 cm^3
[D] 200 cm^3
ANSWER [B] 125 cm^3
501
53] இரு எண்களின் விகிதம் 47 ஒவ்வொரு எண்ணிலிருந்தும் 10-ஐக் கழித்தால் கிடைக்கும் விகிதம் 12 எனில் இரு எண்களில் பெரிய எண் எது?/The ratio of two number 4:7. On subtracting 10 from each number, the ratio becomes 1:2, then the greater number is
[A] 40
[B] 70
[C] 80
[D] 100
ANSWER [B] 70
54] Complete the series.: AZ, GT, MN, …………….YB
[A] SK
[B] JH
[C] SH
[D] TS
ANSWER [C] SH
First letter moves 6 steps forward. Second letter moves 6 steps backward.
55] A என்பவர் ஒரு வேலையை 10 நாட்களில் செய்கிறார். அதே வேலையை B என்பவர் 12 நாட்களில் செய்கிறார். இருவரும் சேர்ந்து அதே வேலையை செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பர்./ A can do a piece of work in 10 days and B can do the same work in 12 days. How long will they take to finish the work, if both work together?
[A] 6 நாட்கள்
[B] 7 நாட்கள்
[C] 5 5/11 நாட்கள்
[D] 8 நாட்கள்
ANSWER [C] 5 5/11 நாட்கள்
56] ஒரு நபர் ஒரு காரை ரூ.1,40,000-க்கு விற்பனை செய்வதன் மூலம் 20% நட்டம் அடைகிறார் எனில் அதன் அடக்க விலை
[A] ரூ.1,50,000
[B] ரூ.1,25,000
[C] ரூ.2,00,000
[D] ரூ.1,75,000
ANSWER [D] ரூ.1,75,000
57] முக்கோணம் ABC-ன் பரப்பு 68 ச.அலகு A (6,7) B(-4,1) மற்றும் C(A,-9) வரிசைப்படி கொடுக்கப்பட்டுள்ளது எனில் a-ன் மதிப்பு காண்க
[A] 2
[B] 3
[C] 5
[D] 2
ANSWER [A] 2
58] ஒரு கூம்பு, அரை கோளம் மற்றும் உருளை ஆகியவை சம அடிப்பரப்பினைக் கொண்டுள்ளது. கூம்பின் உயரம் உருளையின் உயரத்திற்கு சமமாகவும் மேலும் இவ்உயரம் அவற்றின் ஆரத்திற்கு சமமாகவும் இருந்தால் இம்மூன்றின் கனஅளவுகளுக்கிடையே உள்ள விகிதம் காண்க
[A] 2:3:4
[B] 1:2:3
[C] 2:1:3
[D] 3:2:5
59] 9x-y-2=0, 2x+y-9=0 என்ற நேர்கோடுகள் வெட்டும் புள்ளி காண்க
[A] (-1,7)
[B] (7, 1)
[C] (1, 7)
[D] (-1,-7)
ANSWER [C] (1, 7)
60] ஒர் இணைகரத்தின் பரப்பு 300 ச.செமீ மற்றும் அடிப்பக்கம் 15 செ.மீ எனில் உயரம்
[A] 10 செ.மீ
[B] 15 செ.மீ
[C] 20 செ.மீ
[D] 30 செ.மீ
61] 20 செ.மீ ஆரமும் 60 செ.மீ உயரமும் கொண்ட உருளையின் மொத்த பரப்பிற்கும் வளைப்பரப்பிற்கும் உள்ள விகிதம்
[A] 4:2
[B] 2:5
[C] 1:4
[D] 2:3
ANSWER [B] 2:5
EXPLANATION:
r=20 h =60
2πr (h+r) மொத்தபரப்பு
2πrh வளைபரப்பு
2πr (h+r) : 2πrh
60+20 : 60
80 : 60
4:2
62] ஒரு செவ்வகத்தின் அகலத்தில் எந்த மாற்றமும்செய்யாமல் அதன் பரப்பளவு 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டால் புதிய மற்றும் பழைய பரப்புகளின் விகிதம் என்ன?
[A] 13:10
[B] 30:10
[C] 15:10
[D] 15:05
ANSWER [C] 15:10
63] 18 நபர்கள் சேர்ந்து 10 நாட்களில் 900 புத்தகங்களை உருவாக்குகின்றனர் எனில் 660 புத்தகங்களை 12 நாட்களில் உருவாக்குவதற்கு எத்தனை நபர்கள் தேவை?
[A] 10 நபர்கள்
[B] 11 நபர்கள்
[C] 12 நபர்கள்
[D] 13 நபர்கள்
ANSWER [B] 11 நபர்கள்
EXPLANATION:
18 * 10/900 = x * 12/330
330 = 5*6*x
x= 330/5*6
=11
64] A, B, C முறையே ஒரு வேலையை 24, 6, 12 நாட்களில் முடிக்கின்றனர் எனில், மூவரும் சேர்ந்து அதே வேலையை எப்போது முடிப்பர்?
[A] 3 3/7 நாட்கள்
[B] 5 நாட்கள்
[C] 6 2/7 நாட்கள்
[D] 7 நாட்கள்
ANSWER [A] 3 3/7 நாட்கள்
EXPLANATION:
=1/24+1/6+1/12
=1+4+2/24 = 7/24
=24/7
[A] 3 3/7 நாட்கள்
65] ஒரு குறிப்பிட்ட தொகை 8 ஆண்டுகளில் 2 மடங்காக மாறுகிறது எனில் எத்தனை ஆண்டுகளில் 4 மடங்காக மாறும்?
[A] 10 வருடங்கள்
[B] 15 வருடங்கள்
[C] 18 வருடங்கள்
[D] 24 வருடங்கள்
ANSWER [D] 24 வருடங்கள்
EXPLANATION:
2 மடங்கு
N × R = 100
8 × R = 100
R = 100/8
R = 12 ½ %4 மடங்கு
N × R = 300
N × 12 ½ = 300
N = 300/12 ½
N=24 years
66] கீழ்க்கண்ட தொடரில் அடுத்த எண் என்ன?
4, 11, 8, 9, 12, 7, 16, 5, 20, …………………?
[A] 23
[B] 3
[C] 17
[D] 7
ANSWER [B] 3
67] ஒரு பள்ளியில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை 120. ஒரு விவாதத்தின் போது 60 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே பங்கேற்றார்கள் எனில் விவாதத்தில் பங்கேற்காத ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
[A] 58
[B] 40
[C] 48
[D] 72
ANSWER [C] 48
68] கீழ்க்கண்ட தொடரில் அடுத்த எண் என்ன?
37, 26, 17, 10, …………………..?
[A] 8
[B] 36
[C] 7
[D] 5
69] ரூபாய் 1600 என்ற தொகை எத்தனை சதவீத தனிவட்டிவீதத்தில் 10 ஆண்டுகளில் 2400 ஆகும்?
[A] 10 சதவீதம்
[B] 15 சதவீதம்
[C] 8 சதவீதம்
[D] 5 சதவீதம்
70] ரூபாய் 8000-க்கு 4 சதவீத தனி வட்டி வீதம் 3 ஆண்டுகளில் கிடைக்கும் தனிவட்டி எவ்வளவு?
[A] 800
[B] 960
[C] 720
[D] 600
71] ஒரு அரசுப் பள்ளியில் 600 மாணவ/மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இதில் மாணவர்/மாணவிகள் விகிதம் 8:2 எனில் மாணவிகள் மொத்தம் எத்தனை பேர்?
[A] 500 பேர்
[B] 120 பேர்
[C] 480 பேர்
[D] 400 பேர்
72] GUJARAT என்ற சொல் GVJBRBT என்று மாறினால் TRIPURA என்பது எப்படி மாறும்
[A] ARUPIRT
[B] TRIPPRB
[C] TRBPBRU
[D] TRJPVRB
ANSWER [D] TRJPVRB
73] 30 நபர்கள் ஒவ்வொரு நாளும் 7 மணி நேரம் வேலை செய்து 18 நாட்களில் ஒரு வேலையை முடிப்பர் எனில் ஒவ்வொரு நாளும் 6 மணி நேரம் வேலை செய்து 30 நாட்களில் அதே வேலையை முடிக்க எத்தனை நபர்கள் தேவை
[A] 21 நாட்கள்
[B] 22 நாட்கள்
[C] 23 நாட்கள்
[D] 24 நாட்கள்
ANSWER [A] 21 நாட்கள்
30 × 7 × 18 =x × 6 × 30
30 × 7 × 18 / 6 × 30 = x
x = 21 days
74] எந்த வட்டி விகிதத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையானது தனிவட்டியில் 15 ஆண்டுகளில் 4 மடங்காக மாறும்
[A] 10%
[B] 20%
[C] 25%
[D] 30%
ANSWER [B] 20%
N x R = 300
15 x R = 300
R = 300/15
R = 20%
75] A என்பவர் ஒரு வேலையை 10 நாட்களில் முடிக்கிறார். மேலும் B என்பவர் அதே வேலையை 15 நாட்களில் முடிக்கிறார் எனில் இருவரும்சேர்ந்து அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்
[A] 6 நாட்கள்
[B] 10 நாட்கள்
[C] 12 நாட்கள்
[D] 15 நாட்கள்
ANSWER [A] 6 நாட்கள்
1/10 + 1/15
=3+2/30
=1/6
=6 days
76] When a number is divided by 13, the remainder is 11. When the same number is divided by 17, the remainder is 9. Then the number is / ஒரு எண்ணானது 13-ஆல் வகுக்கப்படும்போது மீதி-11ஐத் தருகிறது. அதே எண் 17-ஆல் வகுக்கப்படும் போது மீதி-9ஐத் தருகிறது. அந்த எண்
[A] 339
[B] 369
[C] 349
[D] 359
ANSWER [C] 349
76ma
77] If 7 spiders make 7webs in 7days, then 1 spider will make 1 web in how many days /7 சிலந்திகள், 7 கூடுகளை, 7 நாட்களில் செய்தால் 1 சிலந்தி 1 கூட்டினை எத்தனை நாட்களில் செய்யும்?
[A] 1
[B] 7
[C] 7/2
[D] 49
ANSWER [B] 7
EXPLANATION:
77ma
78] The sum of three prime number is 101. The difference of two of them is 24. What are the numbers? /மூன்று பகா எண்களின் கூடுதல் 101. அவற்றில் இரண்டு எண்களுக்கு இடைப்பட்ட வித்தியாசம் 24 எனில், அவ்வெண்கள் யாவை?
[A] 5, 59, 37
[B] 41, 53, 7
[C] 11, 37, 53
[D] 3, 61, 37
ANSWER [D] 3, 61, 37
EXPLANATION
Clue: go with options.
3+61+37 = 101
61 – 37 = 24
79] The volume of a cube is 125 cm3. The surface area of the cube is / ஒரு கனசதுரத்தின் கனஅளவு 125 கன செ.மீ எனில் அதன் புறப்பரப்பளவு எவ்வளவு?
[A] 625 ச.செ.மீ
[B] 125 ச.செ.மீ
[C] 150 ச.செ.மீ
[D] 100 ச.செ.மீ
ANSWER [C] 150 ச.செ.மீ
EXPLANATION:
Volume = side^3
125 cm3 = side^3
side = 5 cm
Area of side = 6 * side^2
= 6 * 25 cm2
= 150 cm2
80] If A’s salary is 20% less than B’s salary, by how much percent is B’s salary more than A’s? / A- வருமானம் B-யின் வருமானத்தை விட 20% குறைவாக உள்ளது எனில் B -யின் வருமானம் A-யின் வருமானத்தை விட எவ்வளவு சதவீதம் அதிகமாகவுள்ளது
[A] 24%
[B] 25%
[C] 20%
[D] 22%
ANSWER [B] 25%
EXPLANATION:
[20/(100-20)] × 100 =[ 20/80]×100=25%
81] If 50% of (x-y) =30% of (x+y) then what percent of x is y? /(x-y) –ன் 50%= (x+y) –ன் 30% எனில் x-ல் y-ன் சதவீதம் என்ன?
[A] 25%
[B] 50%
[C] 75%
[D] 100%
ANSWER [A] 25%
EXPLANATION:
50/100 (X-Y) = 30/100 (X+Y)
1/2 (X-Y) = 3/10 (X+Y)
½ X – 3/10 X = 3/10 Y + 1/2 Y
2/10 X = 8/10 Y
Y = ¼ X
¼= 25%
82] A simple interest Rs.1,000 becomes Rs.1,150 in 3 years. If the interest rate is increased by 3% then the total amount is / ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ரூ.1000 ஆனது ரூ.1,150 ஆகிறது. 3% சதவீதம் கூடுதலாக வட்டி வீதம் இருப்பின், தற்போதைய மொத்த மதிப்பு.
[A] 1,400
[B] 1,300
[C] 1,140
[D] 1,240
ANSWER [D] 1,240
EXPLANATION
S.I = 1150 – 1000 = 150
PNR/100 = 150
(1000×3×R) /100= 150
R = 5
R is increased by 3%, new R = 5+3 = 8%
New S.I = (1000×3×8)/100 = 240
Amount = 1240
83] The least number which when increased by 1 is divisible by 12, 18, 24, 32 is / ஒரு எண்ணுடன் ஒன்றைக் கூட்ட அது 12, 18, 24, 32 ஆல் மீதமின்றி வகுபடுகிறது. அத்தகைய மீச்சிறு எண்?
[A] 278
[B] 288
[C] 287
[D] 279
ANSWER  [C] 287
84] The missing term in the series
9, 225, 16, 196, 25, 169, ?, 144 என்ற தொடரில் விடுபட்ட எண்
[A] 81
[B] 36
[C] 121
[D] 49
ANSWER [B] 36
85] The ration of the prices of two cows was 23:16. Two years later the price of the first cow rises by Rs.477 and that of the second by 10% and the ratio of their prices became 20:11. Find the original prices/இரண்டு மாடுகளின் விலை விகிதமானது 23:16 இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, முதல் மாட்டின் விலை ரூபாய் 477-ஆக உயர்ந்தது மற்றம் இரண்டாவது மாட்டின் விலை 10 சதவீதம் உயர்ந்தது. தற்போது விலையின் விகிதமானது 20:11 ஆகும். உண்மை விலையைக் காண்க.
[A] ரூபாய் 1,219 மற்றும் 848
[B] ரூபாய் 1,218 மற்றும் 848
[C] ரூபாய் 1,210 மற்றும் 850
[D] ரூபாய் 1,219 மற்றும் 840
ANSWER [A] ரூபாய் 1,219 மற்றும் 848
EXPLANATION:

(23X+477) / [16X + (10/100)] × 16X = 20/11

(23X+477) × 11 = 20 × [16X + (16/10) X]

253X+477×11 = 320X + 32 X

253X+477×11 = 352X

99X = 477×11

X= 477× 11/99

X = 53

23X = 23×53 = 1219

16X = 16×53 = 848

86] A Ladder of 25 ft length reaches a window which is 24 ft above the ground level on one side of the street. Keeping its foot at the same point the ladder is turned the other side of the street and now reaches a window of 7 ft high. Then the width of the street / ஒரு தெருவில் நிறுத்தப்பட்டுள்ள 25 அடி நீளமுள்ள ஏணி தரைமட்டத்திலிருந்து 24 அடி உயரமுள்ள சன்னலைத் தொடுகிறது. அடியை மாற்றாமல் அவ்ஏணியை சுழற்ற அத்தெருவின் மறுபக்கத்திலுள்ள சன்னலை 7 அடி உயரத்தில்தொடுகிறது எனில் அத்தெருவின் அகலம்
[A] 30
[B] 32
[C] 29
[D] 31

ANSWER [D] 31

EXPLANATION:

According to Pythagoras theorem

a = root of (252– 242)= root of (49)=7

b = root of (252– 72)= root of (576)=24

Width of the street a + b=7+24 = 31

86ma

87] “ORIENT” என்ற சொல்லை 532146 என்றும் “SOUL” என்ற சொல்லை 7598 என்றும் எழுதினால் “LINE” என்ற சொல்லை எப்படி எழுதுவீர்கள்/ If ‘ORIENT’ is written as ‘532146’ and ‘SOUL’ is ‘7598’, how will you write ‘LINE’?
[A] 9241
[B] 8341
[C] 8241
[D] 6241

ANSWER [C] 8241

EXPLANATION:

If “Orient” is written as “532146” and “Soul” is “7598”, the “Line” is encrypted as 8241

88] ஒரு செவ்வகத்தின் நீளம் 50% அளவிற்கு குறைத்தும் அகலத்தை 80% அளவிற்கும் அதிகரிக்கும் போது அதனுடைய பரப்பில் ஏற்படும் மாற்றத்தின் சதவீதம் என்ன?/ If the length of a rectangle is decreased by 50% and the breadth is increased by 80%, then the % change in the area of rectangle is
[A] 10% குறைவாக
[B] 10% அதிகமாக
[C] 20% குறைவாக
[D] 20% அதிகமாக

ANSWER [A] 10% குறைவாக

89] 12 அச்சுக் கோப்பவர்கள், 5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின் 60 பக்கங்களை முடிப்பர். 20 மணி நேரத்தில் 200 பக்கங்களை முடிக்க எத்தனை அச்சுக் கோப்பவர்கள் தேவை/If 12 compositors can compose 60 pages of a book in 5 hours, how many compositors will compose 200 pages of the book in 20 hours?
[A] 8
[B] 10
[C] 12
[D] 11

ANSWER [B] 10

EXPLANATION:

x= 200 x 5 x 12 / 60 x 20 = 10

90] கீழே கொடுக்கப்பட்டுள்ள எண் வரிசையில் விடுப்பட்ட எண்ணைக் கண்டுபிடி
4242, 4254, 4230, 4266, 4218, 4278, _____
[A] 4264
[B] 4272
[C] 4228
[D] 4206

ANSWER [D] 4206

91] 4 மதிப்புகளின் சராசரி 20 ஆகும். ஒரு எண் 4 மதிப்புகளிலும் கூட்டப்பட்ட பின் சராசரி 22 எனில் கூட்டப்பட்ட எண் யாது? /The average of 4 values is 20 and when a quantity is added to each value the average is 22. Find the quantity
[A] 1
[B] 2
[C] 3
[D] 4

ANSWER [B] 2

92] 4 சதவீத ஆண்டு வட்டி வீதப்படி 2 ஆண்டுகளில் ரூ.1,642 கூட்டு வட்டி தரும் என்றால் அசலைக் கணக்கிடவும்/Find the principal that yield a compound interest of Rs.1,632 in 2 years at 4% rate of interest per annum.
[A] Rs. 10,000
[B] Rs. 20,000
[C] Rs. 30,000
[D] Rs. 40,000

ANSWER [B] Rs. 20,000

93ma

93] 20 ஆட்கள் ஒரு நாளைக்கு 7 மணி நேரம் மட்டும் வேலை செய்து ஒரு வேலையை 10 நாட்களில் செய்து முடிப்பர். அதே வேலையை 14 ஆட்கள் ஓரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டும் வேலை செய்தால் எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?
[A] 12 1/2 நாட்கள்
[B] 11 1/2 நாட்கள்
[C] 10 1/2 நாட்கள்
[D] 13 1/2 நாட்கள்

ANSWER [A] 12 1/2 நாட்கள்

94] 7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 13 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்/7 men can complete a work in 52 days. In how many days will 13 men finish the same works?
[A] 20 days
[B] 13 days
[C] 7 days
[D] 28 days

ANSWER [D] 28 days

EXPLANATION:

Number of workers – Number of days

7 >> 52 (7 workers complete a work in 52 days)

1 >> 52 *7 ( 1 worker will complete it in more days so it is 364 days)

13 >> 364 / 13 = 25 days (13 workers will take less time to complete the work so 28 days)

95] HYDROGEN என்ற சொல்லை JCJZYSSD என்று எழுதினால் என்ற ANTIMONY சொல்லை எப்படி எழுத வேண்டும்/If “HYDROGEN” is represented as JCJZYSSD, how “ANTIMONY” will be represented as
[A] CPVKOQPA
[B] CRZQWABO
[C] ERXMQSRC
[D] GTZOSUTE

ANSWER [B] CRZQWABO

EXPLANATION:

H + 2 = J
Y + 4 = C
D + 6 = J
R + 8 = Z
O + 10 = Y
G + 12 = S
E + 14 = S
N + 16 = D

96] இறங்கு வரிசையில் எழுதுக / Arrange in descending order :
3√12, 4√20, 6√25, √80, 12√112
[A] √80,3√12,4√20, 6√25,12√112
[B] √80,3√12,4√20,12√112, 6√25
[C] 3√12,√80,4√20, 6√25,12√112
[D] 6√25,12√112,3√12,√80,4√20

ANSWER [A] √80,3√12,4√20, 6√25,12√112

97] 3√3 cm பக்கமுள்ள சமபக்க முக்கோணத்தின் குத்துயரம் என்ன?/find the length of the altitude of an equilateral triangle of side 3√3 cm
[A] 27 cm
[B] 9 cm
[C] 4.5 cm
[D] 9√3 cm

ANSWER [C] 4.5 cm

98] √784+x = 500-ன் 78% எனில் x -ன் மதிப்பு என்ன/ √784+x= 78% of 500, then the value of x is
[A] 342
[B] 352
[C] 362
[D] 372

ANSWER [C] 362

EXPLANATION:

98ma

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!