Tnpsc

Tnpsc Tamil Current Affairs 18, 19th August 2016

Tnpsc Tamil Current Affairs 18, 19th August 2016

Tnpsc Tamil Current Affairs 18, 19th August 2016 is given here. Tnpsc candidates are requested to visit our website winmeen.com to get tamil current affairs daily. Current affairs section is one of the major section in tnpsc exam. Hope these current affairs will be helpful to you.

Tnpsc Tamil Current Affairs
Tnpsc Tamil Current Affairs

நடப்பு நிகழ்வுகள்: 18,19 – Aug – 2016

1. 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் யார் ?
A. PV சிந்து
B. பாபிதா குமாரி
C. சாக்‌ஷி மாலிக்
D. கீதா போகத்

2.  “ஏர்லேண்டர் 10” என்ற உலகின் மிகப்பெரிய வானூர்தி விமானம் தன்னுடைய முதல் விமான சேவையை துவங்கியுள்ளது. இது எந்த நாட்டின் தயாரிப்பு ?
A. USA
B. UK
C. பிரான்சு
D. ஜப்பான்

3. மின்சார பரிமாற்றம் தொடர்பான திட்டங்களின் செயல்பாட்டை கண்காணிக்க மத்திய அரசால் அறிமுகப் படுத்தப்பட்ட செல்லிட செயலியின் (Mobile App) பெயர் என்ன ?
A. மிலன் (Milan)
B. தராங் (Tarang)
C. சத்ராங் ( Satrang)
D. அஷ்யுரன்ஷ் (Assurance)

4. சமீபத்தில் மறைந்த கோபிந்த் தேஜ் என்பவர் எந்த துறையுடன் தொடர்புடையவர் ?
A. திரைப்படத்துறை
B. புகைப்படம்
C. ஓவியம்
D. விளையாட்டு

5.பின்வரும் எந்த நாடு, 2016-ல் 3வது உலக ட்ரவ்மா (Trauma) மாநாட்டினை நடத்தியது ?
A. இந்தியா
B. பிரேசில்
C. ஜெர்மனி
D. பிரான்சு

6. பெட்ரோலிய பொருள்களை எடுத்துச் செல்ல, பின்வரும் எந்த அண்டை நாட்டுடன் இந்திய அரசு குறுகிய கால ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது ?
A. மியான்மர்
B. பூடான்
C. வங்காளதேசம்
D. இலங்கை

7. 2016 மலை எதிரொலி இலக்கிய விழா (Mountain Echoes Literary Festival) பின்வரும் எந்த நகரத்தில் நடைபெற உள்ளது ?
A. சிம்லா
B. திம்பு
C. காத்மண்ட்
D. டேராடூன்

8. “சொற்களின் ஆதரவற்றோர்” “The Orphanage of Words” என்ற நூலின் ஆசிரியர் யார் ?
A. அமிதாவ் கோஷ்
B. ஷினி ஆண்டனி
C. சேதன் பகத்
D. அந்தார தேவ் சென்

9. மத்திய அரசின் எந்த அமைச்சரவை, கனிம சுரங்கங்களுக்கு நட்சத்திரக்குறியிட்டு மதிப்பீடு செய்ய புதிய இணைய தளத்தினை தொடங்கியுள்ளது ?
A. பணியாளர் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய துறை
B. ஜவுளித்துறை
C. கனிம வளத்துறை
D. பணியாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை

10. உலகின் நீளமான மற்றும் உயரமான கண்ணாடி அடிப்பாகமுடைய பாலம் எங்குள்ளது ?
A. USA
B. UK
C. சீனா
D. பிரான்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!