Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams

Tnpsc tamil current affairs april 1st week 2016

Tnpsc tamil current affairs april 1st week 2016

We are happy to announcing the Good news for Tnpsc aspirants that is today on wards we are going to post weekly current affairs in our winmeen.com website. We have planned to post Tnpsc tamil current affairs from top current affairs website and top news papers. In tnpsc exams current affairs section is very important and easily answerable if you know the answer and also a time saving section. In news papers also some important news are missing in some times, so we are working hard to search internet for all national, international and etc to give current affairs without missing any news.

Tnpsc tamil current affairs april 1st week 2016
Tnpsc tamil current affairs april 1st week 2016

Reason for giving tamil current affairs

Most of the tnpsc job seekers are tamil medium, hence we are giving current affairs in tamil to help tamil medium students to get their dream job. It is also helpful for all tnpsc aspirants because tamil is their mother tongue.

Analysis of Tnpsc current affairs

As per upcoming tnpsc group 4 exam, We are giving analysis here. 10 to 12 questions are asked from current affairs section in every tnpsc group exams.

1st and 2nd April 2016 Current affairs in tamil and english

1. Which of the following is India’s first state to link government colleges to national cancer grid? [A]Rajasthan [B]Maharashtra [C]Madhya Pradesh [D]Odisha

Answer: Maharashtra

2. According to the HIS Inc recently released report, what is the India’s position in defence spending? [A]First [B]Second [C]Third [D]Fourth

Answer: Fourth

3. With which of the following, the ReNuAL project is related to __? [A]Biotechnology and Genetic Engineering [B]Nuclear Science [C]Nanotechnology [D]Public Administration

Answer: Nuclear Science

4. What is the purpose of the recently launched “Gyan Chakra” of Indian Army’s Western Command? [A]To provide education to youngsters about career in Indian Army [B]To work as a think tank on strategic and national security issues [C]To collaborate with educational institutions to impart security related awareness in schools [D]To set up a network of army schools in the country

Answer: To work as a think tank on strategic and national security issues

5. Which of the following is NOT a function of the Medical Council of India? [A]Maintenance of uniform standards of medical education [B]Sanctioning medical colleges in India [C]Providing ethical oversight in medical education [D]Maintaining register of Doctors as well as Pharmacists

Answer: Maintaining register of Doctors as well as Pharmacists

6. What was the venue of recently held fourth Nuclear Security Summit (NSS)? [A]New York, USA [B]Washington DC, USA [C]Seoul, South Korea [D]The Hague, Netherlands

Answer: Washington DC, USA

7. Dame Zaha Hadid, who died recently was a world-renowned __: [A]Architect [B]Painter [C]Playwright [D]Musician

Answer: Architect

8. A news recently reported: “Output from the eight core infrastructure industries grew at the fastest pace in 15 months, clocking a 5.7 per cent growth in February”. Which of the following is NOT among the core infrastructure industries? [A]Fertilizers [B]Crude Oil [C]Electricity [D]Pulp & Paper

Answer: Pulp & Paper

9. Recently, the Government of India has extended safeguard duty on steel imports till March 2018. The purpose of this move is to protect Indian industry from cheap imports from __? [A]China [B]Thailand [C]Australia [D]Germany

Answer: China

10. Who is the incumbent head of the United Nations High Commissioner for Refugees? [A]Filippo Grandi [B]Ruud Lubbers [C]Sadako Ogata [D]Peter Maurer

Answer: Filippo Grandi

3rd and 4th April 2016 current affairs in tamil and english

1. Who is the author of the book “Standing Guard— A year in Opposition”? [A]Arun Shourie [B]Raghuram Govind Rajan [C]P. Chidambaram [D]Suzanna Arundhati Roy

2. The World Autism Awareness Day is observed on which date? [A]March 31 [B]April 1 [C]April 2 [D]April 3

3. According to the recently released UNIDO report titled “Yearbook”, what is the India’s rank among the world’s 10 largest manufacturing countries? [A]6th [B]5th [C]9th [D]10th

4. Which Indian personality was recently bestowed with the Saudi Arabia’s highest civilian honour “the King Abdulaziz Sash”? [A]Pranab Mukherjee [B]Sushma Swaraj [C]Narendra Modi [D]Dalbir Singh Suhag

5. World’s first ‘White Tiger Safari’ has opened in which state of India? [A]Rajasthan [B]Madhya Pradesh [C]Gujarat [D]West Bengal

6. Who has won the 2016 Miami Open Men’s singles title? [A]Rafael Nadal [B]Novak Djokovic [C]David Ferrer [D]Kei Nishikori

7. Who has won the 2016 Formula 1 Gulf Air Bahrain Grand Prix? [A]Kimi Raikkonen [B]Lewis Hamilton [C]Nico Rosberg [D]Daniel Ricciardo

8. Who has won the 2016 Paris marathon in the men’s category? [A]Mark Korir [B]Martin Lel [C]Abraha Gebretsadik [D]Cyprian Kotut

9. Unakoti hill,an ancient Shaivite place of worship, is located in which state of India? [A]Uttarakhand [B]Tamil Nadu [C]Odisha [D]Tripura

10. Which of the following is the newly introduced fully unreserved, superfast train in India? [A]Humsafar Express [B]Antyodaya Express [C]TEJAS Express [D]UDAY Express

5th and 6th April 2016 current affairs in tamil and english

1. Which of the following tournament celebrated its silver jubilee on April 6, 2016? [A]Sultan Azlan Shah Cup [B]Thomas & Uber Cup [C]Hero Indian Open [D]Santosh Trophy

2. Prime Minister of which country recently resigned from his post after his name was revealed in Panama paper leak? [A]Iceland [B]Kenya [C]Mexico [D]Bulgaria

3. The world’s first mass dengue vaccination programme has been launched by which country? [A]Israel [B]Philippines [C]United States [D]Russia

4. Who has been conferred with the 2014 the National Geoscience Award for Excellence? [A]Muduru Lachhana Dora [B]Ashok Kumar Singhvi [C]Vijay V. Mugal [D]Lalit Khasdeo

5. India’s first Aadhaar enabled ATM has been launched by which bank? [A]State Bank of India [B]ICICI Bank [C]DCB Bank [D]Axis Bank

6. Who is the newly elected President of Vietnam? [A]Tran Dai Quang [B]Truong Tan Sang [C]Nguyen Phu Trong [D]Nguyen Huu Vinh

7. Which mobile app has been recently launched by Union Government to empower common people to demand 24×7 Power? [A]Vidyut 24×7 [B]Vidyut Sangam [C]Vidyut Power [D]Vidyut Pravah

8. The International Day of Mine Awareness and Assistance in Mine Action is observed on which date? [A]April 3 [B]April 4 [C]April 5 [D]April 6

9. What is the name of India’s first recently launched cash giving app? [A]INStant [B]CASHe [C]ASSure [D]Beyond

10. The National Maritime Day of India is celebrated on which day? [A]April 3 [B]April 4 [C]April 5 [D]April 6

7th April 2016 current affairs in tamil and english

1. Dev Javia is associated with which sports? [A]Badminton [B]Tennis [C]Volley ball [D]Chess

2. Myneni Hari Prasad Rao, who died recently, was as an architect of which power station of India? [A]Rajasthan Atomic Power Station [B]Madras Atomic Power Station [C]Narora Atomic Power Station [D]Tarapur Atomic Power Station

3. Which committee has been set up to suggest ways to tighten security along Indo-Pak border? [A]Shailesh Nagar committee [B]NR Madhava committee [C]Madhukar Gupta committee [D]Abhijit Sen committee

4. The Sultan Azlan Shah Cup is held in which country? [A]Pakistan [B]Malaysia [C]India [D]Indonesia

5. The United Nations’ (UN) International Day of Sport for Development and Peace (IDSDP) is observed on which date? [A]April 3 [B]April 4 [C]April 5 [D]April 6

6. What is the maximum speed of the India’s first semi high-speed train “Gatimaan Express”? [A]160 kmph [B]170 kmph [C]180 kmph [D]190 kmph

7. India has recently launched “Transnational Skill Standards”, which is benchmarked to which country? [A]United States [B]United Kingdom [C]France [D]Japan

8. The 2016 Water Film Festival has started in which city of India? [A]Bhopal [B]Mumbai [C]New Delhi [D]Itanagar

9. Which company recently made an appeal in International Court of Justice for arbitration proceedings over India Tax Arbitration? [A]Vodafone [B]Posco [C]United Breweries Group [D]Nestle

10. Mossack Fonseca & Co., which was recently in news, is a company from which country? [A]Britain [B]Panama [C]Iceland [D]U.S.A

Get more Jobs notification at www.winmeen.com by clicking CTRL + D to bookmark our website. Please subscribe and like our page in facebook to get update instantly.

1.ஆட்டிசம் நோய் விழிப்புணர்வு நாள் மற்றும் உலக சிறுவர் புத்தக தினம் கடைபிடிக்கபடும் நாள்?

Answer: ஏப்ரல் – 2

ஆட்டிசம் ஒரு நோய் இல்லை. குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு. மரபணு கோளாறு, கர்ப்பக்கால நோய் தொற்று, குறைமாத பிரசவம் போன்ற வற்றால் ஆட்டிசம் குறைபாடுடன் குழந்தைகள் பிறக்கிறது. இந்த குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பேசுவதிலும், பழகுவதிலும், ஒரு விஷயத்தை புரிந்து கொள்வதிலும் பிரச்சினை இருக்கும். இந்த குறைபாட்டை ஒன்றரை வயதில் கண்டுபிடித்துவிட்டால், அந்த குழந்தைகளின் பிரச்சினைகளை சரிசெய்து விடலாம்.

உலகம் முழுவதும் சுமார் 1 கோடி குழந்தைகள் ஆட்டிசம் குறை பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 198 குழந்தைகளில், ஒரு குழந்தை ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது 68 குழந்தைகளில், ஒரு குழந்தை ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றது. ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந் தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆட்டிசம் பாதிப்புடன் குழந்தை பிறப்பதை தடுக்கவும், ஆட்டிசம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ம் தேதி ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

2.13வது ஐரோப்பிய யூனியன்-இந்தியா மாநாடு எந்த நகரில் நடைபெற்று முடிந்துள்ளது(மார்ச் 30)?

Answer: பிரஸ்ஸல்ஸ்

13வது ஐரோப்பிய யூனியன் – இந்தியா மாநாடு பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் மார்ச் 30 அன்று நடைபெற்று முடிந்துள்ளது.
இம்மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.
ஐரோப்பிய கவுன்சில் தலைவர் – டொனல்ட் டஸ்க் ( Donald Tusk )
ஐரோப்பிய கமிசன் தலைவர் – ஜீன் கிளாட் ஜன்கர் ( Jean Claude Juncker )

3.சமீபத்தில், பிரபலமான சார்க் செயற்கைக்கோள் திட்டத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ள SAARC நாடு?

Answer: பாக்கிஸ்தான்

தொலைத்தொடர்பு, தொலை மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் “சார்க்’ நாடுகள் பயன்பெறும் வகையில் இந்தியாவின் சார்பில் பிரத்யேக செயற்கைக்கோள் ஏவப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற “சார்க்’ மாநாட்டில் அறிவித்தார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாகிஸ்தான் குழுவினர், “சார்க்’ செயற்கைக்கோள் திட்டத்துக்கு பாகிஸ்தான் சார்பில் தொழில்நுட்ப உதவியும், நிதியுதவியும் வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர். எனினும் பாகிஸ்தானின் உதவியை இந்தியா நிராகரித்தது.

4.“RTA m-Wallet” என்ற மொபைல் செயலி அறிமுகபடுத்தப்பட்டுள்ள இந்திய மாநிலம்?

Answer: தெலுங்கானா

இனி வாகனத்தை எடுக்கும்போது, லைசென்ஸ் இருக்கா, ஆர்.சி., புக் இருக்கா என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை; கையில் மொபைல் வைத்திருந்தால் போதும்; டிராபிக் போலீசிடம் சிக்க வேண்டிய அவசியமில்லை. தெலுங்கானா மாநிலத்தில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது; இங்கு, ‘எம் வாலட்’ எனப்படும், மொபைல், ‘ஆப்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த, ‘ஆப்’பில், வாகனம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். டிராபிக் போலீசிடம், மொபைல் போனில் உள்ள இந்த ஆவணங்களை காட்டலாம். நாட்டிலேயே முதல்முறையாக, தெலுங்கானாவில், இந்த, ‘ஆப்’ வசதியை, மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கே.டி.ராமாராவ், போக்குவரத்து அமைச்சர் பி.மகேந்தர் ரெட்டி, அறிமுகம் செய்தனர்.

சிறப்பம்சம்:
* ஆவணங்களை கையில் எடுத்து செல்ல வேண்டிய அவசியமில்லை

* இரண்டு வண்டிகள் இருந்தாலும், அந்த ஆவணங்களை, இந்த, ‘ஆப்’பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

* முதல்முறை மட்டும் இணைய வசதி தேவை

* வாகனத்துக்கான, ஆர்.சி., புக் எனப்படும் பதிவுச் சான்றிதழ், வாகன ஓட்டுனர் உரிமம், காப்பீட்டு சான்றிதழ் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்யலாம்.

5.மத்திய ஆப்பிரிக்க குடியரசுக்கு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி யார்?

Answer: Faustin Archange Touadera

6.வியட்நாம் நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் பெண் சபாநாயகர்?

Answer: நூயென் தி கிம் நான்

7.சமீபத்தில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற ஹல்தார் நாக்(Haldhar Nag),எந்த மொழி கவிஞர்?

Answer: கோஸ்லி/Kosli

8.உத்தரகண்ட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய ஆப்டிகல் டெலஸ்கோப் ARIES (Aryabhatta Research Institute of Observational Sciences )எந்த நாட்டின் ஒத்துழைப்போடு தயாரிக்கப்பட்டுள்ளது?

Answer: பெல்ஜியம்

9.2016 ஒலிம்பிக்கு தகுதி பெற்றுள்ள சிவன் தாபா,எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

Answer: குத்துச்சண்டை

10.உலகப் புகழ்பெற்ற “ரெட் ஃபிளாக்'(Red Flag)போர் விமானப் பயிற்சியை நடத்தும் நாடு?

Answer: அமெரிக்கா

போர்க் காலங்களில்விமானப் படை எவ்வாறு துரிதமாகச் செயல்பட வேண்டும் என்பதை விளக்கும் மிகச் சிக்கலான பயிற்சியான ‘ரெட் ஃபிளாக்’ பயிற்சியில் இந்தியா பங்கேற்கவுள்ளது. அமெரிக்காவின் அலாஸ்கா விமானப் படைத்தளத்தில் வரும் 28ம் தேதி முதல் மே 13ம் தேதி வரை நடைபெறும் ‘ரெட் ஃபிளாக்’ போர் விமானப் பயிற்சியில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சுகோய் மற்றும் ஜாகுவார் ரகங்களைச் சேர்ந்த 8 விமானங்களும், சி-17 மற்றும் ஐ.எல்-78 ரகங்களைச் சேர்ந்த 4 விமானங்களும் என மொத்தம் 12 விமானங்கள் பங்கேற்கவுள்ளன. அந்த விமானங்களை இயக்கும் வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும். இப்பயிற்சியில் இந்தியா பங்கேற்பது இது 2வது முறையாகும். கடந்த 2008ம் ஆண்டு இப்பயிற்சியில் முதன்முறையாக இந்திய விமானங்கள் பங்கேற்றன.

11.உலகின் முதல் வெள்ளைப் புலிகள் சரணாலயம் துவங்கப்பட்டுள்ள இந்திய மாநிலம்?

Answer: மத்தியப் பிரதேசம்

12.மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்(6வது முறையாக)?

Answer: நோவக் ஜோகோவிச்

13.சமீபத்தில் காலமான மும்பையை சார்ந்த “ரஞ்சன் பைந்தூர்(வயது 61)” எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

Answer: கிரிக்கெட்

14.நாட்டிலேயே அதிக வேகத்தில் செல்லும் “கதிமான்’ரெயில் சேவை,எந்த இரு நகரங்களுக்கு இடையை இயக்கப்பட இருக்கிறது?(மணிக்கு 160 கி.மீ)

Answer: டெல்லி – ஆக்ரா

முதல் முறையாக நாட்டிலேயே அதிக வேகத்தில் செல்லும் “கதிமான்’ ரயிலின் சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தில்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இருந்து ஆக்ரா நோக்கி புறப்பட்ட முதல் ரயில் சேவையை, ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஒரு மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய “கதிமான்’ ரயிலின் முதல் சேவை தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சாதாரண அல்லது விரைவு ரயிலின் வேகத்தையும் அதிகரிக்கும் திட்டமும் இருக்கிறது. அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதற்கு சில காலம் ஆகலாம் என்றார் சுரேஷ் பிரபு. முன்னதாக, “கதிமான்’ ரயில் பயணிகள் அனைவரையும், ரோஜா மலர் கொடுத்து புன்னகையுடன் பெண் பணியாளர்கள் வரவேற்றனர்.

கதிமான் அதிவேக விரைவு ரயில் எண்: 12050, வார நாள்களில் காலை 8.10 மணிக்கு தில்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, ஆக்ரா கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை 9.50 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக, ஆக்ராவில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.30 மணிக்கு தில்லியை வந்தடையும். முதலில் 90 நிமிடங்களாக இருந்த பயண நேரம், தற்போது 100 நிமிடங்களாக மாற்றப்பட்டுள்ளது. தாஜ் மஹால் மூடப்பட்டிருக்கும் வெள்ளிக்கிழமைகளில் கதிமான் ரயில் இயக்கப்படாது. இந்த ரயிலில் 12 குளிர்சாதனப் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இலவச வை-ஃபை வசதி, தானியங்கி கதவுகள் என பல்வேறு சிறப்பு வசதிகளுடன் இந்தப் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்திய ரயில் போக்குவரத்து வரலாற்றில் முத்திரை பதிக்கும் வகையில், தில்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இருந்து ஆக்ரா நோக்கி புறப்படும் முதல் கதிமான் ரயில் சேவையை, ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது அலுவலகத்தில் இருந்து ரிமோட் மூலம் காலை 10 மணியளவில் தொடங்கி வைத்தார். கதிமான் அதிவேக விரைவு ரயில் (12050), வார நாள்களில் காலை 8.10 மணிக்கு தில்லி நிஜாமுதின் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, ஆக்ரா கண்டோன்மன்ட் ரயில் நிலையத்தை 9.50 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக, ஆக்ராவில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.30 மணிக்கு தில்லியை வந்தடையும் முதலில் 90 நிமிடங்களாக இருந்த பயண நேரம், தற்போது 100 நிமிடங்களாக மாற்றப்பட்டுள்ளது. தாஜ் மஹால் மூடப்பட்டிருக்கும் வெள்ளிக்கிழமைகளில் கதிமான் ரயில் இயக்கப்படாது.

இந்த ரயிலில் 12 குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் விமானங்களில் உள்ளதைப்போல் பெண் பணியாளர் (ஹோஸ்டஸ்) பயணிகளுக்கு பூ கொடுத்து வரவேற்பார். அத்துடன், இலவச வை-ஃபை வசதி, தானியங்கி கதவுகள் என பல்வேறு சிறப்பு வசதிகளுடன் இந்தப் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய கதிமான் ரயில், 184 கி.மீ. தூரத்தை 100-110 நிமிடங்களில் கடக்கும். இது, சதாப்தி விரைவு ரயிலின் வேகத்தைக் காட்டிலும் மணிக்கு 10-20 கி.மீ. அதிகமாகும். ஏற்கெனவே மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் செல்லும் ரயில்களைக் கையாளும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளதால் தில்லி-ஆக்ரா வழித்தடம் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த ரயில் கட்டணம் சதாப்தி ரயில் கட்டணத்தைக் காட்டிலும் 25 சதவீதம் அதிகமாக இருக்கும். கதிமான் ரயில் சொகுசு பெட்டியில் செல்ல ரூ.1,365-ம், சதாராண பெட்டியில் செல்ல ரூ.690-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சைவம், அசைவம் என இரு வகை உணவுகளும் வழங்கப்படும். இந்த ஒட்டுமொத்த ரயிலும் “இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் முழுவதுமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும். இதன் பெட்டிகள் அனைத்தும் பஞ்சாபில் உள்ள கபூர்தலா ரயில் பெட்டிகள் கட்டுமானத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை. இதில் உள்ள இயற்கை முறையிலான கழிப்பறைகள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) மூலம் உருவாக்கப்பட்டதாகும். ரயிலின் இதர அமைப்புகள் அனைத்தும் இந்திய நிறுவனங்களாலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலின் பெட்டியை உருவாக்க ரூ.2.5- 3 கோடி செலவிடப்பட்டுள்ளது. ரயிலின் ஒட்டுமொத்த தயாரிப்புக்கான செலவு ரூ.50 கோடியாகும்.

“தூய்மை இந்தியா’ திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இயற்கை முறையிலான கழிப்பறைகள் இதில் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, மனித கழிவுகளை சேகரிப்பதற்காக ரயில் பெட்டியின் கீழே டாங்குகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் கழிவுகளை திரவமாக மாற்றும்.

ஒவ்வொரு பெட்டியிலும் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். நறுமண திரவியத் தெளிப்பான்கள் இருக்கும். கழிப்பறைகளின் வாசலில் கால்களைத் துடைக்க துணிகள் விரிக்கப்பட்டிருக்கும். படிப்பதற்கு வசதியாக எல்இடி விளக்குகள், பார்வையற்றோருக்கான பிரெய்லி அமைப்புகள் ஆகியவற்றோடு, தில்லி மற்றும் ஆக்ராவின் முக்கிய சுற்றுலாத் தலங்களின் ஓவியங்களும் பெட்டியில் வரையப்பட்டிருக்கும் என்று அருண் அரோரா கூறினார்.

15.’Chanderkhani Pass’ இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

Answer: இமாசலப் பிரதேசம்

16.சமீபத்தில், இந்தியா எந்த நாட்டுடன் Kamov ஹெலிகாப்டர் ஒப்பந்ததில் கையளுத்திட்டது?

Answer: ரஷ்யா

17.மியாமி ஓபன் டென்னிஸ் மகளிருக்கான ஒற்றையர் போட்டியில் பட்டம் வென்றவர்?

Answer: அஸரென்கா

18.UNIDO(United Nations Industrial Development Organization)-வின் 2015 ஆண்டு அறிக்கையின் படி,உலகின் டாப் 10 பெரிய உற்பத்தி நாடுகளில் இந்தியா வகிக்கும் இடம்?

Answer: 6

19.நான்காவது உலககோப்பை மகளிர் T20 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி?

Answer: மேற்கிந்தியதீவுகள்

20.“ஆர்டர் ஆப் லி யோபோல்ட்” விருதை பெற்றவர்?

Answer: ஏ.சி.முத்தையா

21.The Balikatan Exercise(தோளோடு தோள் பயிற்சி)எந்த இரு நாடுகளின் கூட்டு ராணுவப்பயிற்சி?

Answer: அமேரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ்

22.இந்தியாவிலேயே முதன்முறையாக ஆதார் ATMஐ அறிமுகம் செய்துள்ளது வங்கி?

Answer: DCB

23.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக பதவியேற்றுக் கொண்டவர்?

Answer: மெஹபூபா முஃப்தி

24.சமீபத்தில் சவூதி அரேபியா நாட்டின் உயரிய விருதான “The King Abdulaziz Sash”-வை பெற்ற இந்தியர் யார்?

Answer: நரேந்திர மோடி

25.2016 ஆம் ஆண்டிற்கான பாரிஸ் மாரத்தானில் ஆண்கள் பிரிவில் வென்றவர் யார்?

Answer: Cyprian Kotut

26.எந்த விளையாட்டுக்காக ,சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை வழங்கப்படுகிறது?

Answer: ஹாக்கி

27.காமன்வெல்த் அமைப்பின் முதல் பெண் பொதுச் செயலராக சமீபத்தில் பொறுப்பேற்று கொண்டவர்?

Answer: பெட்ரிசியா ஸ்காட்லாண்ட்

28.லூன் புராஜக்ட் எனப்படும் பலூன் மூலம் 4G இணையதள சேவையை அளிக்க உள்ள நிறுவனம்?

Answer: கூகுள்

29.யார் 2016 ஃபார்முலா-1 குல்ப் ஏர் பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸை வென்றது(Gulf Air Bahrain Grand Prix)?

Answer: நிகோ ராஸ்பர்க்

30.சமீபத்தில் “எஸ்.ஜே-10′ என்ற விண்வெளியில் ஆய்வு நடத்திவிட்டு,மீண்டும் பூமிக்குத் திரும்பக் கூடிய விண்கலனை விண்ணில் செலுத்தியது நாடு?

Answer: சீனா

31.உலக சுகாதார தினம் கொண்டாடப்படும் நாள்?

Answer: ஏப்ரல் 7

32.சமீபத்தில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட,பொதுமக்கள் 24×7 பவர் கோரும் மொபைல் செயலி?

Answer: வித்யுத் ப்ரவாக்

33.2014-க்கான சிறப்பு தேசிய ஜியோசைன்ஸ் விருது யாருக்கு அளிக்கப்பட்டது?

Answer: அசோக் குமார் சிங்வி

34.பின்வரும் போட்டிகளில் எது ஏப்ரல் 6, 2016 அன்று அதன் வெள்ளி விழா ஆண்டை கொண்டாடியது?

Answer: சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை

35.முதல் மற்றும் சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்தியாவின் பணம் வழங்கும் மொபைல் செயலி?

Answer: CASHe

36.தேசிய கடல்சார் தினம் (National Maritime Day) கொண்டாடப்படும் நாள்?

Answer: ஏப்ரல் 5

37.சமீபத்தில் உலகின் முதல் வெகுஜன டெங்கு தடுப்பூசி திட்டம்(Mass dengue vaccination) எந்த நாட்டில் நடத்தப்பட்டது?

Answer: பிலிப்பைன்ஸ்

38.அப்துல்கலாம் அறிவுசார் மையத்தை ஜீலை 27 அன்று திறக்க முடிவு செய்துள்ள மாநில அரசு?

Answer: டெல்லி

39.”Standing Guard — A year in Opposition” என்ற புத்தகத்தை எழுதியவர்?

Answer: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்

Tnpsc tamil current affairs april 1st week 2016 – Download Pdf

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!