Tnpsc tamil current affairs april 2nd week 2016

Tnpsc tamil current affairs april 2nd week 2016

After successfully posting Tnpsc tamil current affairs april 1st week 2016, We are here updating Tnpsc tamil current affairs april 2nd week 2016. We all know that 10 to 15 questions asked from current affairs section. Tamil current affairs are very important for tnpsc aspirants to score good marks in exams.

Tnpsc tamil current affairs april 2nd week 2016
Tnpsc tamil current affairs april 2nd week 2016

அமெரிக்காவின், உலக சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு(IBF) பட்டத்தை வென்றவர்?

Answer: அந்தோணி யோசுவா
Land Title(நில) மசோதாவை தாக்கல் செய்த முதல் இந்திய மாநிலம்?

Answer: ராஜஸ்தான்
“ஷாஹீன் கழுகு 2016″(Shaheen Eagle 2016) எந்த இரு நாடுகளுக்கு இடையிலான ஒரு கூட்டு விமானப்படை பயிற்சி ஆகும்?

Answer: பாக்கிஸ்தான் மற்றும் சீனா
2016-க்கான இங்கிலாந்தின் மதிப்புமிக்க ஸ்தாபகர்கள் விருது(Founders Award) யாருக்கு வழங்கப்பட்டது?

Answer: அன்னை தெரேசா
அரசு விளம்பரங்களை கண்காணிக்க சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள குழு?

Answer: பி பி டாண்டன் குழு
First North East – ASEAN(Association of Southeast Asian Nations)Business Summit நடைபெற்ற இடம்?

Answer: மணிப்பூர்/இம்பால்
2016- ஆம் ஆண்டுக்கான இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்? அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த தேர்வு செய்யப்பட்டுள்ளா

Answer: பிரியதர்ஷனி சாட்டர்ஜி
இந்தியாவின் முதன் முதல் மெட்ரினோ பாட் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கும் நகரம்?

Answer: குர்கான்
சமீபத்தில் நாசாவின் புதுமையான மேம்பட்ட எண்ணங்கள்(Innovative Advanced Concepts) திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளி விஞ்ஞானி?

Answer: ரத்னகுமார் புக்கா
சமீபத்தில் ஜார்ப் ஏவுகணையை(Zarb missile) வெற்றிகரமாக சோதனை செய்த நாடு?

Answer: பாக்கிஸ்தான்
“India’s War: The Making of Modern South Asia 1939-1945” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?

Answer: ஸ்ரீநாத் ராகவன்
கொழும்பு துறைமுக நகரம் திட்டம்,இலங்கை மற்றும் ……… நாடுகளின் திட்டம்?

Answer: சீனா
யாருடைய பிறந்த நாள் ஐ.நா தலைமையகத்தில் ஏப்ரல் 13 , 2016 அன்று கொண்டாடப்பட்டது ?

Answer: பி ஆர் அம்பேத்கர்
செங்கடலின்(Red Sea) மீது பாலம் அமைக்க எந்த இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது?

Answer: சௌதி அரேபியா மற்றும் எகிப்து
இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) தலைமையகம் அமைந்துள்ளது இடம்?

Answer: புது தில்லி
புலிகளை காப்பது பற்றிய ஆசிய நாடுகளின் அமைச்சர்கள் அளவிலான 3வது மாநாடு நடைபெற்ற இடம்?

Answer: டெல்லி
ஏழு நாடுகள் குழுவின்(G7) 2016-க்கான உச்சிமாநாடு எந்த நாட்டில் நடைபெற உள்ளது?

Answer: ஜப்பான்
பின்வரும் நிறுவனங்களில் எது 2016-தேசிய அறிவுசார் சொத்து(IP) விருதை வென்றுள்ளது?

Answer: IIT காரக்பூர்
மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள்(International Day of Human Space Flight)?

Answer: ஏப்ரல் – 12
2016 ஆண்டின் சிறந்த நடிகைக்கான தாதாசாகேப் பால்கே விருதை பெற்றவர்?

Answer: பிரியங்கா சோப்ரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!