TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 18

Tnpsc Aptitude & Mental Ability Model Test 18

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 18. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • சுருக்குக: 100+8 ÷2+{(3x2)-6 ÷ 2}
  • Simplify: 100+8 ÷2+{(3x2)-6 ÷ 2}                          
A
(a) 130 
B
(b) 125
C
(c) 107
D
(d) 103
Question 2
  • நான்கு பாக்கெட் பிஸ்கட்டுகள் 12 பெண்களால் உட்கொள்ளப்படுகின்றன. எனில், 12 பாக்கெட் பிஸ்கட்டுகளை உட்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை
  • If four packets of biscuits are consumed by 12 girls, then 12 packets of biscuits can be consumed by ------- girls.
A
(a) 32 
B
(b) 34
C
(c) 35
D
(d) 36
Question 3
  • ஷீலா என்பவர் ஒரு குறிப்பிட்ட அசலுக்கு 4 ஆண்டுகளுக்கு 9.5% வட்டி வீதத்தில் தனிவட்டியாக ரூ.21, 280 ஐச் செலுத்தினார் எனில் அசலைக் காண்க:
  • Sheela has paid simple interest on a certain sum for 4 years at 9.5% per annum is Rs.21, 280. Find the sum
A
(a) Rs.50, 600
B
(b) Rs.65, 000 
C
(C) Rs.56, 000 
D
 (d) Rs.66, 000
Question 4
  • ஒரு கூட்டுத் தொடர் வெரிசையின் 6வது உறுப்பின் 6 மடங்கும் 7வது உறுப்பின் 7 மடங்கும் சமம் எனில், அக்கூட்டுத் தொடர் வரிசையின் 13வது உறுப்பு
  • If 6 times of 6th term of an A.P. is equal to 7 times the 7th term, then the 13th term of the A.P. is
A
(a) 0   
B
(b) 6   
C
(c) 7       
D
(d) 13
Question 5
பின்வரும் தொடரில் கேள்விக்குறியை (?) சரியான பதிலால் நிரப்புக:
  • 101, 100, ?, 87, 71, 46
In the following series replace the question mark (?) with the suitable option.
  • 101, 100, ?, 87, 71, 46
A
(a) 88 
B
(b) 89 
C
(c) 92    
D
(d) 96
Question 6
பின்வரும் எண் தொடரில் ஒரு எண் தவறாக உள்ளது. தவறான எண்ணைக் காண்க:
  • 5, 7.5, 11.25, 17.5, 29.75, 50, 91.25
In the following series one number is wrong. Find out the wrong number
  • 5, 7.5, 11.25, 17.5, 29.75, 50, 91.25
A
(a) 7.5
B
(b) 17.5 
C
(c) 29.75  
D
(d) 91.25
Question 7
  • R = {(a, -2), (-5, b), (8, c), d, 1)} என்பது சமனிச் சார்பைக் குறிக்குமெனில், மற்றும் ஆகியவற்றின் மதிப்புகள் முறையே ---, ---, ---, --- ஆகும்.
  • If R = {(a, -2), (-5, b), (8, c), d, 1)} represents the identify function, then the values of a, b, c, d are ---, ---, ---, --- respectively
A
(a) 2, 5, 8, 1 
B
(b) 2, 5, -8, -1  
C
 (c) -1, -5, -9, -1
D
(d) -2, -5, 8, 1
Question 8
  • ஆங்கில எழுத்துகளில் Aக்கு, Bக்கு 2, Cக்கு 3 என்பது போல் தொடர்ந்து Zக்கு 26 எனக்கொள்க:
7 15 15 4  
13 15 18 14 9 14 7
-ன் விளக்கத்தைக் காண்க:
  • Assign the number for English alphabets as 1 for A, 2 for B upto 26 for Z. Find the meaning of
7 15 15 4  
13 15 18 14 9 14 7
A
(a)    GOOD EVENING   
B
(b) GOOD THOUGHT 
C
(c) GOOD MORNING 
D
(d) COME QUICKLY
Question 9
  • ஆங்கில எழுத்துக்கள் AàD, BàE, CàF, DàG, …., ZàC என முறையே மாற்றி அமைக்கப்பட்டால் “KHOOR” எனும் வார்த்தை எவ்வாறு மாற்றி அமைக்கப்படும்?
  • If English Alphabets AàD, BàE, CàF, DàG, …., ZàC are arranged respectively. How will rewrite the word “KHOOR”
A
(a) HELLO
B
(b) HALIO
C
(c) HILLO 
D
(d) HELLS
Question 10
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?
  • How many triangles are there in the given figure?
A
(a) 5
B
(b) 10 
C
(c) 15 
D
(d) 20
Question 11
  • ரூ.529க்கு ஒரு வேலையை செய்ய A, B, C ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனார்கள். Aயும் Bயும் சேர்ந்து அவ்வேலையின் 19/23 பகுதியை செய்வார்கள் Bயும் யுCம் சேர்ந்து அவ்வேலையின் 8/23 பகுதியை செய்வார்கள் எனில் A பெறும் தொகை என்ன?
  • A, B and C are employed to do a piece of work for Rs. 529. A and B together are supposed to do 19/23 of the work and B and C together 8/23 of the work what amount should A be paid?
A
(a) Rs.315
B
(b) Rs.345
C
(c) Rs.355    
D
(d) Rs.375
Question 12
  • A என்பவர் ஒரு வேலையை 20 நாள்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாள்களிலும் செய்து முடிப்பர். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாள்கள் ஆகும்?
  • A can do a piece of work in 20 days and B can do it in 30 days. How long will they take to do the work together?
A
(a) 25 நாள்கள் / 25 days
B
(b) 20 நாள்கள் / 20 days    
C
(c) 15 நாள்கள் / 15 days   
D
(d) 12 நாள்கள் / 12 days
Question 13
  • 8 மீ உயரம், 6 மீ நீளம் மற்றும் 2.5 மீ அகலம் கொண்ட ஒரு செவ்வக வடிவ நீர்த்தொட்டியானது எத்தனை லிட்டர் நீரை கொள்ளும்?
  • A rectangular water tank is 8m high, 6m long and 2.5 m wide. How many litres of water can it hold?
A
(a) 12 லிட்டர் / 12 litres
B
(b) 1200 லிட்டர் / 1200 litres    
C
(c) 12000 லிட்டர் / 12000 litres
D
(d) 120000 லிட்டர் / 120000 litres
Question 14
  • ஒரு கனச்செவ்வக வடிவ மீன்தொட்டியின் வெளி அளவுகள் முறையே 80 செ.மீ X 30 செ.மீ X 40 செ.மீ தொட்டியின் அடிப்பக்கம், 2 பக்கவாட்டு முகங்கள் மற்றும் ஒரு பின்பக்க முகம் ஆகியன வண்ணத்தாள் கொண்டு மூடப்பட்டால், தேவைப்படும் வண்ணத்தாளின் பரப்பளவு யாது?
  • An aquarium is in the form of a cuboid whose external measures are 80 cm x 30 cm x 40 cm. The base, 2 side faces and back face are to be covered with a coloured paper. Find the area of the paper needed.
A
(a) 2400 செ.மீ2 / 2400 cm^2   
B
(b) 3200 செ.மீ2 / 3200 cm^2
C
(c) 7800 செ.மீ2 / 7800 cm^2
D
(d) 8000 செ.மீ2 / 8000 cm^2 
Question 15
  • 12% ஆண்டு வட்டி வீதப்படி 3 ஆண்டுகளில் ரூ.432 கூட்டு வட்டி தரும் அசல்
  • If the compound interest compounded annually at the rate of 12% p.a. for 3 years is Rs.432. Then the principal is
A
(a) Rs.1066
B
(b) Rs.1067  
C
(c) Rs.1069  
D
(d) Rs.1070
Question 16
  • அசல் ரூ.30, 000 முதலாம் ஆண்டு வட்டி வீதம் R= 7% இரண்டாம் ஆண்டு வட்டி வீதம் R= 8% ஆண்டுக்கு ஒரு முறை வட்டிக் கணக்கிடப்படுகிறது எனில் கூட்டு வட்டி
  • If the principal is Rs.30, 000, r=7% for I year, r=8% for II year compounded annually then the compound interest is
A
(a) Rs.5, 668     
B
(b) Rs.3668    
C
(c) Rs.6668 
D
(d) Rs.4668
Question 17
  • ஒரு குறிப்பிட்ட வைப்புத் தொகையானது 15 ஆண்டுகளில் தனிவட்டியில் மூன்று மடங்கானால் அதன் ஆண்டு வட்டி வீதம் காண்க:
  • A sum of money, put at simple interest, tribles itself ub 15 years, find the rate of interest.
A
(a) 12 2/3%       
B
(b) 13 1/3% 
C
(c) 16 2/3%    
D
(d) 20%
Question 18
  • ரூ.500க்கு 6 ஆண்டுகளில் 5% தனிவட்டி வீதம் கிடைக்கும் தொகையைக் காண்க:
  • Find the simple interest of Rs.500 for 6 years at 5% per annum.
A
(a) Rs.120    
B
(b) Rs.140    
C
(c) Rs.150
D
(d) Rs.250
Question 19
  • ஒரு பெட்டி தக்காளியின் விலை ரூ.200. வேந்தன் அவரிடம் 13 பெட்டிகளை வாங்குவதற்கான பணம் உள்ளது. ஒரு பெட்டியின் விலை ரூ.260 என அதிகரித்தால் அவரிடம் உள்ள பணத்தை வைத்து வாங்கக்கூடிய பெட்டிகளின் எண்ணிக்கை
  • The cost of one box of tomato is Rs.200. Vendan had money to buy 13 boxes. If the cost of the box is increased to Rs. 260, then the number of boxes he will buy with the same amount is
A
(a) 7   
B
(b) 8    
C
(c) 10     
D
(d) 11
Question 20
  • ஒரு மகிழுந்து 1 மணி 30 நிமிடத்தில் 120 கி.மீ தூரத்தை கடக்கிறது. ஏனில் 760 கி.மீ தூரத்தை கடக்க ஆகும் நேரம்
  • A car travels 120 km in 1 hour 30 minutes. Then the time is required to cover 760 km is
A
(a) 8 மணி 30 நிமிடங்கள் / 8 hrs 30 minutes
B
(b) 9 மணி / 9 hrs   
C
(c) 9 மணி 30 நிமிடங்கள் / 9 hrs 30 minutes
D
(d) 10 மணி / 10 hrs
Question 21
  • இரு எண்களின் மீ.சி.ம 84, இவ்விரு எண்களின் விகிதம் 3:4 எனில், அவ்வெண்களைக் காண்க?
  • Two numbers are in the ratio of 3:4. Their L.C.M is 84. Find the numbers?
A
(a) 7 மற்றும் 12 / 7 and 12   
B
(b) 4 மற்றும் 21 / 4 and 21    
C
(c) 2 மற்றும் 42 / 2 and 42    
D
(d) 21 மற்றும் 28 / 21 and 28
Question 22
  • (a+b)2, a2-b2, (a-b) 2 ன் மீ.பொ.ம:
  • The L.C.M. of (a+b)2, a2-b2, (a-b) 2 is
A
(a) (a+b)^2 / (a+b)^2    
B
(b) (a-b)^l2  
C
(c) (a+b) (a-b)
D
(d) (a+b)^2 (a-b)^2
Question 23
  • 445 மற்றும் 572ஐ ஒரு குறிப்பிட்ட எண்ணால் வகுக்கும் பொழுது முறையே மீதி 4 மற்றும் 5 ஐத்தரக் கூடிய மிகப்பெரிய எண்ணைக் கண்டறிக
  • Find the greatest number that will divide 445 and 572 leaving remainders 4 and 5 respectively
A
(a) 72
B
(b) 57 
C
(c) 63 
D
(d) 36
Question 24
  • 65 மற்றும் 117-யின் மீப்பெரு பொது வகுத்தியை 65m-117 என்ற வடிவில் எழுதினால் ன் மதிப்பு காண்க:
  • If the HCF of 65 and 117 is expressible in the form of 65 m – 117 then find the value of m.
A
(a) 1    
B
(b) 2   
C
 (c) 3
D
 (d) 4
Question 25
  • ஒரு நாளில் 10 மணி நேரம் என்பது எத்தனை சதவீதம்?
  • What percentage of a day is 10 hours?
A
(a) 2.4%
B
(b) 24% 
C
(c) 4.166%  
D
(d) 41.66%
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!