TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 21

Tnpsc Aptitude & Mental Ability Model Test 21

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 21. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • ஒரு டஜன் வாழைப்பழத்தின் விலை ரூ.20 எனில் ரூ.100க்கு வாங்கப்படும் வாழைப்பழங்களின் எண்ணிக்கை
  • A dozen bananas cost Rs.20. Then the number of banans that can be bought for Rs.100 is
A
(a) 5 
B
(b) 12
C
(c) 20  
D
(d) 60
Question 2
  • p= 8, 000 ரூ., ஆண்டு வட்டி வீதம் r=5%, n=3 ஆண்டுகள் எனில், கூட்டு வட்டிக்கும், தனிவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை காண்க:
  • Find the difference in compound interest and simple interest for p=Rs.8, 000, r=5% p.a. and n = 3 years
A
(a) Rs.61
B
(b) Rs.661
C
(c) Rs.1061  
D
(d) Rs.1261
Question 3
  • A=265 மற்றும் b=263 + 263 + 262 + .. + 20 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. பின்வருவனவற்றில் எது உண்மை?
  • If A=265 and b =263 + 263 + 262 + .. + 20 which of the following is true?
A
(a) B ஆனது A-ஐ விட 1 அதிகம் / B is larger than A by 1
B
(b) B ஆனது A-ஐ விட 264அதிகம்/  B is 264 more than A  
C
(c) A மற்றும் B சமம் / A and B are equal
D
(d) A ஆனது B-ஐ விட 1 அதிகம் / A is larger than B by 1
Question 4
  • 13ஆல் வகுபடும் ஈரிலக்க எண்களின் எண்ணிக்கையைக் காண்க:
  • How many two digit numbers are divisible by 13?
A
(a) 6
B
(b) 7
C
(c) 8  
D
(d) 9
Question 5
  • ஒரு கடிகாரம் ஒரு மணிக்கு ஒரு முறை, 2 மணிக்கு இரு முறை, 3 மணிக்கு மூன்று முறை என்றவாறு தொடர்ந்து சரியாக ஒவ்வொரு மணிக்கும் ஒலி எழுப்பும் எனில், ஒரு நாளில் அக்கடிகாரம் எத்தனை முறை ஒலி எழுப்பும்?
  • If a clock strikes once at 1’o clock, twice at 2’o clock thrice at 3’o clock and so o, how many times will it strike in a day
A
(a) 78
B
(b) 156
C
(c) 234 
D
(d) 312
Question 6
  • 5 1 4 7 3 9 8 5 7 2 6 3 1 5 8 6 3 8 5 22 4 3 4 9 6
இத்தொடர் வரிசையில் ஒரு ஒற்றை எண்ணைத் தொடரும் எத்தனை ஒற்றை எண்கள்
  • 5 1 4 7 3 9 8 5 7 2 6 3 1 5 8 6 3 8 5 22 4 3 4 9 6 how many odd numbers are there in the sequence which are immediately followed by an odd number?
A
(a) 1   
B
(b) 2 
C
(d) 3
D
(d) 4க்கு மேல் / more than 4
Question 7
  • ஒரு தெருவில் உள்ள வீடுகளுக்கு 1 முதல் 49 வரை தொடர்ச்சியாக கதவிலக்கம் வழங்கப்பட்டுள்ளது. செந்திலின் வீட்டிற்கு முன்னதாக உள்ள வீடுகளின் கதவிலக்கங்களின் கூட்டுத்தொகையானது செங்திலின் வீட்டிற்குப் பின்னதாக உள்ள வீடுகளின் கதவிலக்கங்களின் கூட்டுத் தொகைக்குச் சமம் எனில் செந்திலின் வீட்டு கதவிலக்கத்தைக் காண்க:
  • The houses of a street are numbered from 1 to 49. Senthil’s house is numbered such that the sum of numbers of the house prior to Senthil’s house is equal to the sum of numbers of the houses following Senthil’s house. Find Senthil’s houses number?
A
(a) 35  
B
(b) 25
C
(c) 30  
D
(d) 20
Question 8
  • ஒரு நபர் ஒவ்வோர் ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டு சேமித்த தொகையில் பாதியைச் சேமிக்கிறார். 6 ஆண்டுகளில் அவர் ரூ.7875ஐ சேமிக்கிறார் எனில், முதல் ஆண்டில் அவர் சேமித்த தொகை எவ்வளவு?
  • A person saved money every year, half as much as he could in the previous year. If he had totally saved Rs.7, 875 in 6 years then how much did he save in the first year?
A
(a) Rs.3, 800   
B
(b) Rs.3, 725   
C
(c) Rs.4, 000   
D
(d) Rs.4, 200
Question 9
  • ஒரு சமவாய்ப்பு சோதனையில் A என்ற ஒரு நிகழ்ச்சியில் P(A) : P(A) = 17 : 15 மற்றும் n(s) = 640 என்றவாறு கொடுக்கப்பட்டுள்ளது எனில் n (A) காண்க:
  • If A is a event of a random experiment such that P(A) : P (A) = 17:15 and n(s) = 640. Then find n(A).
A
(a) 320
B
(b) 340
C
(c) 305    
D
(d) 310
Question 10
  • A-யும் B-யும் சேர்ந்து ஒரு வேலையை 4 நாட்களில் முடிப்பர். A மட்டும் தனியாக அவ்வேலையை 12 நாட்களில் முடிப்பார் எனில் B மட்டும் தனியாக அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
  • A and B together can complete a piece of work in 4 days. If a alone can complete the same work in 12 days in how many days can B alone complete that work?
A
(a) 4 நாட்கள் / 4 days  
B
(b) 5 நாட்கள் / 5 days  
C
(c) 6 நாட்கள் / 6 days
D
(d) 7 நாட்கள் / 7 days
Question 11
  • X, Y மற்றும் Z ஆகியோர் ஒரு வேலையை முறையே 4, 6 மற்றும் 10 நாட்களில் முடிப்பர். மூவரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால் அவர்களுக்கு ரூ.31, 000 வழங்கப்படும் எனில் X, Y மற்றும் Z தனித்தனியேப் பெறும் பங்குகள் காண்க?
  • X, Y and Z can do a piece of job in 4, 6 and 10 days respectively. If X, Y and Z work together to complete, then they are paid Rs.31, 000 on the whole. Then find the separate shares of X, Y and Z?
A
(a) 6, 000 ; 10, 000 ; 15, 000
B
(b) 10, 000 ; 6, 000 ; 15, 000
C
(c) 10, 000 ; 15, 000 ; 6, 000
D
(d) 15, 000 ; 10, 000 ; 6, 000
Question 12
  • ஒரு பாத்திரத்தின் கனஅளவு 1440 மீ3. அப்பாத்திரத்தின் நீளம் மற்றும் அகலம் முறையே 15 மீ மற்றும் 8 மீ எனில் அதன் உயரத்தைக் காண்க:
  • The volume of container is 1440 m3. The length and breadth of the container are 15 m and 8 m respectively. Find its height.
A
(a) 23 m  
B
(b) 7 m
C
(c) 12 m
D
(d) 40 m
Question 13
  • ஒரு திண்ம அரைக்கோளத்தின் அடிப்பரப்பு 1386 சதுர மீட்டர் எனில், அதன் மொத்தப் புறப்பரப்பைக் காண்க:
  • If the base area of hemispherical solid is 1386 sq.meters, then find its total surface area?
A
(a) 1386 ச.மீ^2 / 1386 m^2 
B
(b) 4158 ச.மீ^2 / 4158 m^2      
C
(c) 2772 மீ^2 / 2772 m^2  
D
(d) 5544 ச.மீ / 5544 m^2
Question 14
  • ஒரு பகடை உருட்டப்படும் பொழுது பகடையின் முக எண். பகா எண்ணாக இருக்க நிகழ்தகவு யாது?
  • In a single throw of a die, what is the probability of getting a prime number?
A
(a) 1 
B
(b) 1/2
C
(c) 2/3  
D
(d) 0
Question 15
  • ரூ.10, 000க்கு 8% ஆண்டு வட்டி வீதம் எனில், இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம்.
  • The difference between simple interest and compound interest for a sum of Rs.10, 000 lent at 8% P.A. in 2 years
A
(a) Rs.64 
B
(b) Rs.68 
C
(c) Rs.70      
D
(d) Rs.72
Question 16
  • கடனாக வழங்கப்பட்ட அசல் ரூ.48, 000க்கு 2 ஆண்டுகள் 3 மாதக் காலத்திற்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ரூ.55, 560 ஆக இருந்தது எனில், வட்டி வீதத்தை காண்க:
  • A sum of 48, 000 was lent out at simple interest and at the end of 2 years and 3 months the total amount was Rs.55, 560. Find the rate of interest per year
A
(a) 5%
B
(b) 6%
C
(c) 7% 
D
(d) 8%
Question 17
  • ஒரு சாதாரண ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில் ரு.900க்கு 73 நாட்களுக்கு கிடைக்கும் தனிவட்டி காண்க:
  • In an ordinary year find the simple interest on Rs.900 for 73 days at 8% p.a.
A
(a) Rs.14.40    
B
(b) Rs.15.50 
C
(c) Rs.15.40
D
(d) Rs.14.50
Question 18
  • எனது மகிழுந்தில் 25 லிட்டர் பெட்ரோல் கொண்டு 150 கி.மீ போக முடியும் எனில் 30 லிட்டர் பெட்ரோலில் பயணிக்கப்படும் தூரம்
  • The Car that I own can go 150 km with 25 litres of petrol, Then the number of kilometers it can go with 30 litres of petrol is
A
(a) 160 கி.மீ / 160 km 
B
(b) 180 கி.மீ / 180 km
C
(c) 200 கி.மீ / 200 km
D
(d) 210 கி.மீ / 210 km
Question 19
  • 15/25 = X/5 = 18/Y எனில் X மற்றும் Y-ன் மதிப்புகள்
  • If 15/25 = x/5 = 18/y then the value of x and y is
A
(a) 3, 30 
B
(b) 3, 35
C
(c) 5, 30
D
(d) 5, 35
Question 20
  • (5x-10), (5x2-20) இவற்றின் மீ.பொ.ம
  • The LCM of (5x-10), (5x2-20) is
A
(a) 5 (x+2) (x-2)  
B
(b) 25(x+2) (x-2)  
C
(c) 25(x-2)^2 (x+2)     
D
(d) 5 (x-2)^2 (x+2)
Question 21
  • (x4-1), (x2-2x+1) இவற்றின் மீ.பொ.ம
  • The LCM of (x4-1), (x2-2x+1) is
A
(a) (x-1) (x+1) (x^2+1)  
B
(b) (x^2+1) (x+1) (x-1)^2
C
(c) (x^2+1) (x-1)^3 (x+1)  
D
(d) (x^2+1) (x-1)
Question 22
  • 11, 0.121 மற்றும் 0.131-ன் மீ.பொ.வ காண்க:
  • Find out the HCF of 11, 0.121 and 0.131
A
(a) 11
B
(b) 0.11
C
(c) 0.011
D
(d) 0.0011
Question 23
  • x3+x2- x+2 மற்றும் 2x3- 5x2 + 5x-3 ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ. காண்க:
  • Find the HCF of the polynomials x3+x2- x+2 and 2x3- 5x2 + 5x-3
A
(a) x+2
B
(b) 2 (x^3+ x^2- x+2)  
C
(c) -7 (x^2-x+1) 
D
(d) x^2-x+1
Question 24
  • சதவீதத்தில் மாற்றுக: 2 லிட்டரில் 200 மி.லி
  • Express the following into percentage : 200 ml in 2 litres
A
(a) 10%
B
(b) 2% 
C
(c) 20%
D
(d) 100%
Question 25
  • x/y = 6/5 எனில் x2+y2/x2-y2 ன் மதிப்பு காண்க:
  • If x/y = 6/5, find the value of x2+y2/x2-y2
A
(a) 61/25  
B
(b) 25/11
C
(c) 61/11
D
(d) 36/25
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!