TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 25

Tnpsc Aptitude & Mental Ability Model Test 25

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 25. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • ஓர் அசலானது 4 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில் வட்டி வீதத்தைக் காண்க:
  • If a principle is getting doubled after 4 years, then calculate the rate of interest.
A
(a) 5%  
B
(b) 15%  
C
(c) 25%
D
(c) 35%
Question 2
  • ஒரு கடிகாரம் 7-யைத் தாக்க 7 வினாடிகள் ஆகும் என்று வைத்துக் கொள்ளுங்கள், அதே கடிகாரம் 10-யைத் தாக்க எவ்வளவு நேரம் ஆகும்.
  • Supposing a clock take 7 seconds to strike 7, how long does it take for the same clock to strike 10?
A
(a) 16.5 வினாடிகள் / 16.5 seconds 
B
(b) 14.5 வினாடிகள் / 14.5 seconds   
C
(c) 12.5 வினாடிகள் / 12.5 seconds     
D
(d) 10.5 வினாடிகள் / 10.5 seconds
Question 3
  • ஒரு செவ்வக வயலின் நீளம் மற்றும் அகலம் 3 : 2 என்ற விகிதத்தில் உள்ளன. வயலின் பரப்பளவு 3456 மீ2 ஆக இருந்தால் வயலுக்கு வேலி அமைப்பதற்கான செலவை மீட்டருக்கு ரூ.3.50 வீதம் காண்க:
  • The length and breadth of a rectangular field are in the ratio 3 : 2. If the area of the field is 3456 m2, find the cost of fencing the field at Rs.3.50 per metre
A
(a)  Rs.12,096 
B
(b) Rs.2,016    
C
(c) Rs.84
D
(d) Rs.840
Question 4
  • 16 செ.மீ ஆரமுள்ள ஓர் உலோக பந்து, உருக்கப்பட்டு 2 செ.மீ. ஆரமுள்ள சிறு பந்துளகளாக்கப்பட்டால், எத்தனை பந்துகள் கிடைக்கும்?
  • A metallic sphere of radius 16 cm is melted and recast into small spheres each of radius 2 cm. How many small spheres can be obtained?
A
(a) 496
B
(b) 512
C
(c) 672  
D
(d) 768
Question 5
  • x3-a3 மற்றும் (x-a)2 இவற்றின் மீ.பொ.ம
  • The LCM of x3-a3 and (x-a)2 is
A
(a) (x^3-a^3) (x+a) 
B
(b) (x^3-a^3)(x-a)^2
C
(c)  (x-a)^2 (x^2+ax+a^2)  
D
(d) (x+a)^2  (x^2+ax+a^2)
Question 6
தொடரை நிறைவு செய்க:
  • 1, 1, 1.5, 3, 7.5, -----------
Complete the series:
  • 1,1,1.5,3,7.5, -----------
A
(a) 11   
B
(b) 25.5  
C
(c) 22.5
D
(d) 10.5
Question 7
  • am+1, a m+2 , a m+3 ன் மீப்பெரு பொது வகுத்தி என்பது
  • HCF of . am+1, a m+2 , a m+3
A
(a) a^m+3
B
 (b) a^m+2  
C
(c) a^m+1 
D
(d) a^m 
Question 8
  • ஒரு பால்காரரிடம் 175 லிட்டர் பசும்பாலும் 105 லிட்டர் எருமைப்பாலும் உள்ளது. இவற்றை அவர் சம கொள்ளளவுக் கொண்ட இருவகையான கலன்களில் அடைத்து விற்க விருப்பப்படுகிறார். இவ்வாறு விற்பதற்குத் தேவைப்படும் கலன்களின் அதிகபட்ச கொள்ளளவு எவ்வளவு?
  • A milk man has 175 litres of cow’s milk and 105 litres of Buffalow’s milk. He wished to sell the milk by filling the two types of milk in cans of equal capacity. Calculate the highest capacity of can
A
(a) 15 லிட்டர் / 15 litre
B
(b) 17 லிட்டர் / 17 litre   
C
(c) 25 லிட்டர் / 25 litre 
D
(d) 35 லிட்டர் / 35 litre
Question 9
  • A1, C3, F6, J10, O15, ?
  • A1, C3, F6, J10, O15?
A
(a) U21
B
(c) V21 
C
(c) T20 
D
(d) U20
Question 10
  • இரு நபர்களின் வயதுகளின் விகிதம் 1 : 3, வயதுகளின் பெருக்கற்பலன் 48 எனில் அவர்களின் வயதுகளின் வித்தியாசம் என்ன?
  • Ages of two person are in the ratio 1 : 3, product of their ages is 48. What is the difference of their ages?
A
(a) 2   
B
(b) 12    
C
(c) 8 
D
(d) 4
Question 11
  • 180 மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாட்களில் செய்தனர். 512 மீ நீளமுள்ள ஒரு பாயினை 32 பெண்கள் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்?
  • A mat of length 180 m is made by 15 women in 12 days. How long will it take for 32 women to make a mat of length 512 m?
A
(a) 16 நாட்கள் / 16 days
B
(b) 12 நாட்கள் / 12 days
C
(c) 18 நாட்கள் / 18 days 
D
(d) 24 நாட்கள் / 24 days
Question 12
  • ஒரு மாணவர் 31% மதிப்பெண்களைப் பெற்று 12 மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெற 35% மதிப்பெண்கள் தேவை எனில் தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க:
  • A student gets 31% in a Examination but fails by 12 marks. If the pass percentage is 35%. Find the maximum marks of the Examination.
A
(a) 300  
B
(b) 400  
C
(c) 500
D
(d) 350
Question 13
  • எத்தனை ஆண்டுகளில் ரூ.2, 000 ஆனது ஆண்டுக்கு 10% தனி வட்டியில் ரூ.3, 600 ஆக மாறும்?
  • In how many years will Rs.2,000 become Rs.3,600 at 10% p.a. simple interest?
A
(a) 2 ஆண்டுகள் / 2 years  
B
(b) 16 ஆண்டுகள் / 16 years
C
(c) 8 ஆண்டுகள் / 8 years
D
(d) 10 ஆண்டுகள் / 10 years
Question 14
  • மீனா 9% வட்டிவீதத்தில் ஒரு வருடத்திற்கான தனிவட்டி ரூ.45 தருகிறார் மற்றும் அவர் கடனாகப் பெற்ற தொகை ரூ.4x எனில் x-ன் மதிப்பு காண்க:
  • If Meena gives an interest of Rs.45 for one year at 9% per annum and she has borrowed the amount of Rs.4x, then find x
A
(a) 500 
B
(b) 250
C
(c) 125
D
(d) 75
Question 15
  • இலண்டனில் உள்ள ஒரு நினைவுச் சின்னத்தில் MDCLXVI என பொறிக்கப்பட்டுள்ளது. இது குறிக்கும் எண் எது?
  • A London monument is marked as follows: MDCLXVI
A
(a) 1666 
B
(b) 1116    
C
(c) 111516  
D
(d) 1515151
Question 16
  • அசல் ரூ.3, 000 ஆண்டுக்கு 10% கூட்டு வட்டி வீதப்படி, ரூ.3, 993 ஆக எத்தனை ஆண்டுகள் ஆகும்?
  • At what time will a sum of Rs.3,000 will amount to Rs.3,993 at 10% p.a. compounded annually.
A
(a) 4 ஆண்டுகள் / 4 years
B
(b) 1 ஆண்டு / 1 years 
C
(c) 2 ஆண்டுகள் / 2 years
D
(d) 3 ஆண்டுகள் / 3 years
Question 17
  • நீளம் 3 மீ மற்றும் விட்டம் 2.8 மீ உடைய ஒரு சமன்படுத்தும் உருளையைக் கொண்டு ஒரு தோட்டம் சமன்படுத்தப்படுகிறது. 8 சுற்றுகளில் எவ்வளவு பரப்பை உருளை சமன் செய்யும்?
  • A garden roller whose length is 3 m long and whose diameter is 2.8 m is rolled to level a garden. How much area will it cover in 8 revolutions?
A
(a) 212.2 m2 
B
(b) 252.2 m2 
C
(c) 211.2 m2      
D
(d) 211.5 m2
Question 18
  • ஒரு முக்கோணத்தின் பக்க அளவுகள் 3 செ.மீ, 4 செ.மீ மற்றும் 5 செ.மீ எனில் அதன் பரப்பளவு
  • If the sides of a triangle are 3 cm, 4 cm and 5 cm, then the area is
A
(a) 3 cm^2     
B
(b) 6 cm^2      
C
(c) 9 cm^2           
D
(d) 12 cm^2
Question 19
  • 1+2+3+…+K = 3325 எனில் 13+23+33+..K3 யின் மதிப்பு காண்க:
  • If 1+2+3+…+K = 3325, then find 13+23+33+..K3
A
(a) 105625   
B
(b) 52065 
C
(c) 67714 
D
(d) 12730
Question 20
  • 1, 8, 27, ?, 216 என்ற தொடரின் விடுபட்ட உறுப்பைக் காண்க:
  • The missing term of the series:   1,8,27,?,125,216
A
(a) 49  
B
(b) 100 
C
(c) 64    
D
(d) 46
Question 21
கீழ்க்கண்ட தொடரைக் கவனித்து விடையளிக்கவும்.
  • D ₹ = 8 Q + $ O - @ Z % 6 d # A ? 7 > G B
மேற்கண்ட தொடர் வலமிருந்து இடமாக எழுதப்படும்போது 17வது உறுப்பின் இடப்புறமாக அமைந்த 8வது உறுப்பு எது? Study the following sequence and answer:
  • D ₹ = 8 Q + $ O - @ Z % 6 d # A ? 7 > G B
Which element is 8th to the left of 17th elements, if the above sequence is written in reverse order?
A
(a) - 
B
(b) d
C
(c) 6    
D
(d) %
Question 22
  • இனியன் 5 டசன் முட்டைகளை வாங்கினார். அதில் 10 முட்டைகள் கெட்டுவிட்டால், நல்ல முட்டைகளின் சதவீதத்தைக் காண்க:
  • Iniyan bought 5 dozen eggs. Out of that 5 dozen eggs, 10 eggs are rotten. Express the number of good eggs as percentage.
A
(a) 1.2%
B
(b) 83.33%     
C
(c) 8.33%  
D
(d) 10%
Question 23
  • ஒரு புத்தகத்தின் விலையில் 10% தள்ளுபடி செய்தாலும் ஒரு வியாபாரிக்கு 10% இலாபம் கிடைக்கிறது. அப்புத்தகத்தின குறித்த விலை ₹220 எனில் அதன் அடக்க விலை யாது?
  • A dealer allows a discount of 10% and still gains 10%. What is the cost price of the book which is marked at Rs.220?                     
A
(a) Rs.120    
B
(b) Rs.150 
C
(c) Rs.180    
D
(d) Rs.220
Question 24
  • இரு எண்களின் கூடுதலானது இரண்டாம் எண்ணின் 116 2/3% எனில் முதல் மற்றும் இரண்டாம் எண்களுக்கு இடையே உள்ள விகிதம்
  • The sum of two numbers is 116 2/3% of the second number. Then, the ratio of first number to second number is
A
(a) 1 : 6
B
(b) 3 : 7   
C
(c) 7 : 3   
D
(d) 7 : 4
Question 25
  • சம அளவுள்ள 6 குழாய்கள் 1 மணி 20 நிமிடங்களில் ஒரு தண்ணீர் தொட்டியை நிரப்புகிறது எனில் அதே அளவுள்ள 5 குழாய்கள் அத்தொட்டியை எவ்வளவு நேரத்தில் நிரப்பும்?
  • 6 pipes are required to fill a tank in 1 hour 20 minutes. How long will it take if only 5 pipes of the same type are used?
A
(a) 1 மணி 36 நிமிடங்கள் / 1 hour 36 minutes 
B
(b) 1 மணி 26 நிமிடங்கள் / 1 hour 26 minutes
C
(c) 1 மணி 50 நிமிடங்கள் / 1 hour 50 minutes    
D
(d) 1 மணி 56 நிமிடங்கள் / 1 hour 56 minutes
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!