TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 29

Tnpsc Aptitude & Mental Ability Model Test 29

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 29. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • ஒரே நேரத்தில் இரு பகடைகள் உருட்டப்படுகின்றன. பகடையில் இரண்டு முகங்களிலும் ஒரே எண்ணாக இருக்க நிகழ்தகவு
  • Two dice are thrown simultaneously. The probability of getting a doublet is
A
(a) 1/36  
B
(b) 1/3   
C
(c) 1/6    
D
(d) 2/3
Question 2
  • ஒரு மணி நேரத்தில் 2 நிமிடங்கள் என்பது எத்தனை சதவீதம் ஆகும்?
  • What percentage is 2 minutes in an hour?
A
(a) 3 1/2%
B
(b) 3 1/3% 
C
(c) 3 1/4%  
D
(d) 3 1/5%
Question 3
  • 12+10 = 1205 , 11+8 = 885 எனில் 14+15 = ?
  • When 12 + 10 = 1205 , 11 + 8 = 885 ,Then 14 + 1 5 = ?
A
(a) 1005  
B
(b) 120
C
(c) 710 
D
(d) 2105
Question 4
  • பின்வருவனவற்றுள் எவை பித்தாகொரியனின் மூன்றின் தொகுதிகள்
  • Find out the Pythagorean Triplet.
A
(a) (20,22,29) 
B
(b) (20,21,28)  
C
(c) 20,21,29) 
D
(d) (22,21,29)
Question 5
  • P என்பவர் தனியே ஒரு வேலையின் 1/2 பகுதியை 6 நாட்களிலும், Q என்பவர் தனியே அதே வேலையின் 2/3 பகுதியை 4 நாட்களிலும் முடிப்பர். இருவரும் இணைந்து அந்த வேலையின் 3/4 பகுதியை எத்தனை நாட்களில் முடிப்பர்?
  • P alone can do 1/2  of a work in 6 days and Q alone can do 2/3 of the same work in 4 days. In how many days will they finish ¾ of the work, working together?
A
(a) 3       
B
(b) 6     
C
(d) 12
D
(d) 15
Question 6
  • ‘a’ அலகு பக்க அளவுள்ள ஒரு சதுரத்திலிருந்து வெட்டியெடுக்கப்படும் மிகப்பெரிய வட்டத்தின் பரப்பளவு காண்க: (தோராயமாக)
  • The area of the biggest circle cut out from the square of “a” units is (approx.).
A
(a) 11/14 a^2 sq.units  
B
(b) 3/14 a^2 sq.units  
C
(c) 3/7 a^2 sq.units
D
(d) 9/14 a^2 sq.units
Question 7
  • காலாண்டிற்கு ஒரு முறை வட்டி கணக்கிடும் முறையில் ரூ.15, 625க்கு ஆண்டிற்கு 16% வட்டி வீதத்தில் 9 மாதங்களுக்கு கிடைக்கும் கூட்டு வட்டியைக் காண்
  • Find the compound interest on Rs.15,625 for 9 months at 16% per annum compounded quarterly.
A
(a) Rs.1851 
B
(b) Rs.1941
C
(c) Rs.1951
D
(d) Rs.1961
Question 8
  • குறிப்பிட்ட ஆண்டுகளில் ஒரு அசலானது ஆண்டுக்கு 5% வட்டி வீதத்தில் 4 மடங்காகிறது. அதே அசலானது. அதே ஆண்டுகளில் 8 மடங்காக வேண்டுமெனில் தனிவட்டி வீதம் என்ன?
  • In a certain time, a sum become 4 times at the rate of 5% per annum. At what rate of simple interest, the same sum becomes 8 times in the same duration?
A
(a) 11 3/5%  
B
(b) 11 2/3% 
C
(c) 12 3/5%  
D
(d) 12 2/3%
Question 9
x ஐக் காண்க:
  • X:26 : : 5:65
Find x
  • x : 26 : : 5 : 65
A
(a) 1
B
(b) 2
C
(c) 3 
D
(d) 4
Question 10
  • இரு எண்களின் மீ.பொ.ம 432 மற்றும் அவற்றின் மீ.பொ.கா 36. ஓர் எண் 108 எனில், மற்றோர் எண்.
  • The LCM of two numbers is 432 and their HCF is 36. If one of th numbers is 108, then the other number is
A
(a) 36
B
(b) 108
C
(c) 144
D
(d) 432
Question 11
  • -9a3 b2, 12a2b2c இன் மீ.பொ.ம காண்க:
  • Find the LCM of -9a3 b2, 12a2b2c
A
(a) -36 a^2b^2c 
B
(b) -36 a^3b^2c     
C
(c) 36 a^3b^2c  
D
(d) 36 a^5b^4c
Question 12
  • 1+4+16+……என்ற தொடரின் எத்தனை உறுப்புக்களை கூட்டினால் கூடுதல் 1365 கிடைக்கும்?
  • How many terms of the series 1+4+16+… make the sum 1365?
A
(a) 5   
B
(b) 6  
C
(c) 4  
D
(d) 3
Question 13
  • ஒரு கடிகாரம் கணாணடியில் பார்க்கும் போது நேரம் 3 மணி 15 நிமிடங்களாக உள்ளது எனக் காட்டுகிறது எனில் கடிகாரத்தின் சரியான நேரம்
  • A clock seen through a mirror shows quarter past three. What is the correct time shown by the clock?
A
(a) 9 மணி 45 நிமிடங்கள் / 9 hours 45 minutes  
B
(b) 9 மணி 15 நிமிடங்கள் / 9 hours 15 minutes 
C
(c) 8 மணி 45 நிமிடங்கள் / 8 hours 45 minutes
D
(d) 3 மணி 15 நிமிடங்கள் / 3 hours 15 minutes
Question 14
  • இரு நாணயங்கள் ஒரு முறை சுண்டப்படும் பொழுது இரண்டிலும் வெவ்வேறு முகங்கள் கிடைக்க நிகழ்தகவு காண்க:
  • Two coins are tossed together. What is the probability of getting different faces on the coins?
A
(a) 1/8    
B
(b) 1/2
C
(c) 1/36    
D
(d) 1/4
Question 15
  • ஒரு மீன் தொட்டியானது 3.8 மீ x 2.5 மீ x 1.6 மீ என்ற அளவுகளை உடையது. இந்த தொட்டியானது எத்தனை லிட்டர் தண்ணீர் கொள்ளும்?
  • The dimensions of a fish tank are 3.8 m x 2.5 m x 1.6 m. How many litres of water in can hold?
A
(a) 1520 லிட்டர் / 1520 litres
B
(b) 15200 லிட்டர் / 15200 litres  
C
(c) 15.2 லிட்டர் / 15.2 litres 
D
d) 152 லிட்டர் / 152 litres
Question 16
  • 254 மற்றும் 508 ஆகிய எண்களை வகுக்கும் போது மீதியாக 4-ஐ தரும் மிகச்சிறிய எண்
  • The smallest number that can be divided by 254 and 508 which leaves remainder 4 is
A
(a) 6
B
(b) 258
C
(c) 512  
D
(d) 1024
Question 17
  • 1000010000 + 1111111111 ன் ஒன்றாம் இலக்கம்
  • Find the unit digit of the numberic expression 1000010000 + 1111111111
A
(a) 0   
B
(b) 3  
C
(c) 1  
D
(d) 5
Question 18
  • சோழன் சீரான வேகத்தில் நடந்து 6 கி.மீ தொலைவை 1 மணி நேரத்தில் கடக்கிறார். அதே வேகத்தில் அவர் 20 நிமிடங்களில் நடந்து கடக்கும் தொலைவு எவ்வளவு?
  • Cholan walks 6 kms in 1 hour at constant speed. Find the distance covered by him in 20 mins at the same speed
A
(a) 1 கி.மீ/ 1 km     
B
(b) 2 கி.மீ / 2kms
C
(c) 3 கி.மீ / 3 kms 
D
(d) 4 கி.மீ / 4 kms
Question 19
  • கூட்டு வட்டி வீதம் ஆண்டுக்கு 12% என்ற வீதத்தில் 1/2 ஆண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்படும் எனில் ரூ.5, 000 செலுத்தப்பட்ட பின் ஒரு வருடம் கழித்து மொத்த தொகை
  • If the deposited amount is Rs.5,000, the rate of Compound Interest is 12% per annum and compound interest is calculated every half year, then the total amount after one year is
A
(a) Rs.5,648  
B
(b) Rs.5,618 
C
(c) Rs. 5,678 
D
(d) Rs.5,668
Question 20
  • ரூ.5, 000 ஆனது, 8% வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில், ரூ.5, 800 ஆக மாறும்
  • In how many years will a sum of Rs.5,000 amount of Rs.5,800 at the rate of 8% per annum?
A
(a) 2 ஆண்டுகள் / 2 years 
B
(b) 4 ஆண்டுகள் / 4 years   
C
(c) 3ஆண்டுகள் / 3 years
D
(d) 5 ஆண்டுகள் / 5 years
Question 21
  • A : B = 2:3 மற்றும் B : C = 4:5 எனில் C : A ன் விகிதம்
  • If A:B = 2:3 and B:C = 4:5 then the ratio of C:A is
A
(a) 5:4  
B
(b) 5:20  
C
(c) 8:15
D
(d) 15:8
Question 22
  • 156 மற்றும் 124 ஆகிய எண்களின் மீ.பொ.ம
  • The LCM of 156 and 124 is
A
(a) 4836 
B
(c) 3846 
C
(c) 8346      
D
(d) 4683
Question 23
  • 3 logx5 = 1 எனில் x ன் மதிப்பு காண்க:
  • If 3 logx 5=1, then find the value of x
A
(a) 5 
B
(b) 25 
C
(c) 125  
D
(d)  625
Question 24
  • 6160 மீ2 பரப்பளவு கொண்ட கூரையில் விழும் மழை நீர் 14 மீ விட்டம் மற்றும் 10 மீ உயரம் கொண்ட ஒரு உருளை தொட்டியில் சேகரிக்கப்பட்டு இதனால் தொட்டி முழுமையாக நிரப்பப்படுகிறது எனில் கூரையில் விழும் மழை நீரின் உயரத்தைக் காண்க:
  • The rain water that falls on a roof of area 6160 m2 is collected in a cylindrical tank of diameter 14 m and height 10 m and thus the tank is completely filled. Find the height of rain water on the roof
A
(a) 25 cm
B
(b) 25 m  
C
(c) 0.25 cm    
D
(c) 250 cm
Question 25
  • தொடர்பற்ற எண் இணையைக் கண்டறியவும்
  • Find the odd number pair
A
(a) 23:29    
B
(b) 19: 25  
C
(c) 13:17
D
(d) 3:5
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!