TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 36

Tnpsc Aptitude & Mental Ability Model Test 36

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 36. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • ரூ.3, 200 இக்கு 2.5% ஆண்டு வட்டியில், ஆண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்படும் முறையில், 2 ஆண்டுகளுக்கு, கிடைக்கும் கூட்டு வட்டியைக் காண்க
  • Find the compound interest on Rs. 3200 at 2.5% p.a. for 2 years, compounded annually
A
(a) Rs. 148 
B
(b) Rs. 162  
C
(c) Rs. 157 
D
(d) Rs. 165
Question 2
  • 2, 5, 11, 23, A இத்தொடரில் A எந்த எண்ணைக் குறிக்கும்?
  • What numbers will represent A in the following pattern?   2, 5, 11, 23, A
A
(a) 43 
B
(b) 45   
C
(c) 47 
D
(d) 49
Question 3
விடுபட்ட எண்ணைக் காண்க:
  • 4, 27, 16, 125, 36, ---------- 64
Find the missing number:
  • 4, 27, 16, 125, 36, ----------, 64
A
(a) 343   
B
(b) 256
C
(c) 144  
D
(d) 121
Question 4
  • 3, 7, 14, 23, 36, 49, x
  • Find the value of ‘x’ 3, 7, 14, 23, 36, 49, x
A
(a) 64   
B
(b) 65 
C
(c) 66
D
(d) 67
Question 5
  • இகசிய குறியீட்டு முறையில் ALGEBRA என்பதை BKHDCQB எனக் குறித்தால் GEOMETRY என்பதை எவ்வாறு குறிக்கலாம்
  • In a certain code ALGEBRA as BKHDCQB then GEOMETRY is coded as
A
(a) HDPLFUSX  
B
(b) HDPLFSSX   
C
(c) HFPLFUSX  
D
(d) HFPLFUSZ
Question 6
  • ஒரு குறிப்பிட்ட மறை குறியீட்டின்படி RANGE ஆனது 12345 ஆகவும் RANDOM ஆனது 123678 ஆகவும் குறிக்கப்பட்டால் MANGO எனும் வார்த்தைக்கான மறை குறியீடு
  • In a Certain Code RNAGE is coded as 12345 and RANDOM is coded as 123678, then the code for the word MANGO would be
A
(a) 82346
B
(b) 82347 
C
(c) 82357 
D
(d) 84563
Question 7
  • 7ஐ ஓர் இலக்கமாகக் கொண்ட ஈரிலக்க இயல் எண்கள் எத்தனை உள்ளன?
  • How many 2 digit natural numbers contain the number 7?
A
(a) 10    
B
(b) 18
C
(c) 19
D
(d) 20
Question 8
  • 57+57+57+57+57 = 5Yஎனில் Yன் மதிப்பு
  • If 57 + 57+ + 57+ 57 +57 = 57 then y
A
(a) 5  
B
(b) 7 
C
(c) 8
D
(d) 9
Question 9
  • A ஆனவர் ஒரு வேலையை 45 நாட்களில் முடிப்பர். அவர் 15 நாட்களுக்கு மட்டுமே வேலை செய்தார். பிறகு B ஆனவர் மீதமிருந்த வேலையினை 24 நாட்களில் முடிக்கிறார். இருவரும் இணைந்து வேலை செய்தால், அந்த வேலையின் 80% ஐ முடிக்க ஆகும் நேரத்தைக் காண்க:
  • ‘A’ can do a work in 45 days. He works at it for 15 days and then, ‘B’ alone finishes the remaining work in 24 days. Find the time taken to complete 80% of the work, if they work together
A
(a) 20 நாட்கள் / 20 days
B
(b) 24 நாட்கள் / 24 days
C
(c) 16 நாட்கள் / 16 days 
D
(d) 36 நாட்கள் / 36 days
Question 10
  • 10 ஆண்கள் ஒரு வேலையை 15 நாட்களில் முடிப்பர். 15 பெண்கள் அதே வேலையை 12 நாட்களில் முடிப்பர். 10 ஆண்களும் 15 பெண்களும் சேர்ந்து இவ்வேலையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
  • 10 men can complete a piece of work in 15 days and 15 women can complete the same work in 12 days. If all the 10 men and 15 women work together, in how many days will the work get completed?
A
(a) 6 
B
(b) 6 1/3 
C
(c) 6 2/3
D
(d) 7 2/3
Question 11
  • 280 நபர்கள் ஒரு விமானத்தில் 2 முறை பயணம் செய்கின்றனர் எனில், அவ்விமானத்தில் அவ்விமானத்தில் 1400 நபர்கள் ------- முறை பயணம் செய்யலாம்.
  • An aircraft can accommodate 280 people in 2 trips. It can take trips to take 1400 people
A
(a) 8 
B
(b) 9
C
(c) 10 
D
(d) 12
Question 12
  • நீளம் 3 மீ மற்றும் விட்டம் 2.8 மீ உடைய ஒரு சமன்படுத்தும் உருளையைக் கொண்டு ஒரு தோட்டம் சமன்படுத்தப்படுகிறது. 8 சுற்றுகளில் எவ்வளவு பரப்பை உருளை சமன் செய்யும்?
  • A garden roller whose length is 3 m long and whose diameter is 2.8 m is rolled to level a garden. How much area will it cover in 8 revolutions?
A
(a) 211.02. m^2  
B
(b) 211.2 m^2 
C
(c) 211 m^2   
D
(d) 212 m^2
Question 13
  • 12 செ.மீ விட்ட அளவு கொண்ட கோளத்திலிருந்து 1 செ.மீ விட்ட அளவு கொண்ட கோளம் எத்தனை வார்க்கலாம்?
  • Find the number of lead balls each 1 cm in diameter that can be made from a sphere of diameter 12 cm
A
(a) 1726
B
(b) 1728 
C
(c) 1626 
D
(d) 1736
Question 14
  • ஒரு வகை பாக்டீரியா முதலாவது ஒரு மணி நேரத்தில் 5% வளர்ச்சியும் இரண்டாவது மணி நேரத்தில் 8% வளர்ச்சிக் குன்றியும், மூன்றாவது மணி நேரத்தில் 10% வளர்ச்சியும் அடைகிறது. முதலில் அதன் எண்ணிக்கை 10, 000 ஆக இருந்தது எனில் மூன்று மணி நேரத்திற்குப்பிறகு அதன் எண்ணிக்கை
  • The bacteria in a culture grows by 5% in the first hour, decreases by 8% in the second hour and again increases by 10% in the third hour. Find count of bacteria at the end of 3 hours if its initial count was 10, 000
A
(a) 13, 000 
B
(b) 13, 500
C
(c) 12, 626
D
(d) 10, 626
Question 15
  • 5% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்கு Rs.8000 அசலுக்கு கிடைத்த கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம்
  • Find the difference in C.I and S.I for P = ₹8000, r = 5% p.a. n = 3 years is
A
(a) ₹ 60
B
(b) ₹20
C
(c) ₹21  
D
(d) ₹61
Question 16
  • ஆண்டிற்கு 5% வட்டி வீதத்தில் ஓர் ஆண்டிற்கு ரூ.500ஐத் தனிவட்டியாகத் தரும் அசல் எவ்வளவு?
  • What sum of money will earn ₹500 as simple interest in 1 year at 5% per annum?
A
(a) 50000
B
(b) 30000 
C
(c) 10000 
D
(d) 5000
Question 17
  • மீனா என்பவர் 9% வட்டி வீதத்தில் ஒரு வருடத்திற்கு ரூ.45 வட்டியாக செலுத்துகிறார். எனில் அவர் வாங்கிய தொகை என்ன?
  • If meena gives an interest of ₹45 for one year at 9% rate. What is the sum she has borrowed?
A
(a) 1000 
B
(b) 1500
C
(c) 500  
D
(d) 1200
Question 18
  • 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று பாத்திரங்களில் 2 : 1, 3 : 1 மற்றும் 3 : 2 என்ற விகிதத்தில் பாலும் தண்ணீரும் கலந்த கலவையால் நிரப்பட்டுள்ளது. மூன்று பாத்திரங்களில் உள்ள கலவைகள் அனைத்தையும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றப்படுகிறது எனில் பெரிய பாத்திரத்தில் உள்ள கலவையில் பால் மற்றும் தண்ணீரின் விகிதம் என்ன?
  • In three vessels of 10L capacity mixture of milk and water is filled the ratio of milk and water are 2 : 1, 3:1 and 3:2 in the respective vessels. If all the three vessels are emptied into a single large vessel, find the ratio of milk and water in the resultant mixture.
A
(a) 121:41
B
(b) 117:22
C
(c) 127:41   
D
(d) 121:59
Question 19
  • x+1 : 8 = 3.75 : 7 எனில் X-ன் மதிப்பு
  • If (x+1) : 8 = 3.75 : 7, then the value of x is
A
(a) 1 2/7 
B
(b) 2 2/7   
C
(c) 3 2/7
D
(d) 4 2/7
Question 20
  • ஒரு சூடேற்றி 40 நிமிடங்களில் 3 அலகுகள் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. இரண்டு மணி நேரத்தில் எத்தனை அலகுகள் மின்சாரத்தை அது பயன்படுத்தும்?
  • A heater uses 3 units of electricity in 40 min. How many units does it consume in 2 hours?
A
(a) 10 யூனிட்டுகள் / 10 units
B
(b) 9 யூனிட்டுகள் / 9 units 
C
(c) 8 யூனிட்டுகள் / 8 units 
D
(d) 11 யூனிட்டுகள் / 11 units
Question 21
  • மீ.சீ.ம காண்க:  9a3b3 , 12a2b2c
  • Find the LCM of : 9 a3b2, 12 a2b2c
A
(a) 36 abc     
B
(b) 12 a^2bc   
C
(c) 24 a^2b^2c 
D
(d) 36 a^3b^2c
Question 22
  • மீ.பொ.ம காண்க:  4x2y, 8x3y2
  • Find the LCM of : 4 x2y, 8x3y2
A
(a) 4 x^2y  
B
(b) 8 x^3y^2 
C
(c) 8 x^2y   
D
(c) 32 xy
Question 23
  • பின்வருவனவற்றின் மீ.பொ.வ காண்க:
(m2-3m-18) மற்றும் m2 + 5m + 6
  • Find the H.C.F of (m2-3m-18) and m2+5m+6
A
(a) m +3  
B
(b) m-6   
C
(c) m+2
D
(d) m-3
Question 24
  • (x2-2x-24) மற்றும் (x2-Kx-6) யின் மீ.பொ.வ (x-6) எனில் Kன் மதிப்பு
  • If (x-6) is the HCF of (x2-2x-24) and (x2-Kx-6) then the value of K is
A
(a) 3
B
(b) 5 
C
(c) 6
D
(d) 8
Question 25
  • xஇன் x% என்பது 25 எனில், x என்பது ---------- ஆகும்
  • If x% of x = 26, then x =
A
(a) 50 
B
(b) 25    
C
(c) 55
D
(c) 20
Question 26
  • மூன்று இலக்க எண் ஒன்றின் 30% ன் மதிப்பு 190.8 அதே எண்ணின் 125%ன் மதிப்பு என்ன?
  • 30% of a 3-digit number is 190.8 what will be 125% of that number?
A
(a) 363 
B
(b) 795  
C
(c) 975
D
(d) 735
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 26 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!