Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams

Tnpsc General Tamil Model Test 2

Tnpsc General Tamil Model Test 2

Congratulations - you have completed Tnpsc General Tamil Model Test 2. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
“அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயைவிட, தேசபக்தி நெஞ்சத்தில் வளர்க்கும் தீயே தேவர்கள் விரும்புவது” - இக்கருத்துடைய பாடலடியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
சுந்தரம் பிள்ளை
C
கவிமணி
D
பாரதிதாசன்
Question 2
கோடிட்ட இடங்களை நிரப்புக. சிங்கவல்லி என்று வழங்கப்படும் மூலிகை ---------------------------
A
துளசி
B
தூதுவளை
C
அகத்திக்கீரை
D
கீழாநெல்லி
Question 3
‘மீதூண் விரும்பேல்’ – என்றவர்
A
பாரதியார்
B
அதிவீரராம பாண்டியர்
C
பாரதிதாசன்
D
ஒளவையார்
Question 4
பொருத்துக.
  • WRIT                     1. மணிக்கட்டு
  • WRIST                  2. எழுது
  • WRITE                  3. உரிமை
  • RIGHT                  4. சட்ட ஆவணம்
A
4 1 2 3
B
4 2 1 3
C
2 1 3 4
D
2 3 4 1
Question 5
‘தமிழ் நாடகத் தந்தை’ எனப் போற்றப்படுபவர் யார்?
A
பம்மல் சம்பந்தனார்
B
சங்கரதாசு சுவாமிகள்
C
பரிதிமாற் கலைஞர்
D
தி.க.சண்முகனார்
Question 6
சரியான விடையைத் தேர்ந்தெடுத்திடுக.
  • வினைத்தொகை                        1. நாலிரண்டு
  • உவமைத்தொகை                     2. செய்தொழில்
  • உம்மைத்தொகை                     3. பவளவாய் பேசினாhள்
  • அன்மொழித்தொகை             4. மதிமுகம்
A
2 4 1 3
B
2 3 1 4
C
4 2 3 1
D
4 3 1 2
Question 7
கீழ்க்காணும் உயிரளபெடைகளுள் பொருந்தா உயிரளபெடைத் தொடரைச் சுட்டுக.
A
கெடுப்பதூஉம் கெட்டார்க்கு
B
உழாஅர் உழவர்
C
படாஅ தவர்
D
தூஉ மழை
Question 8
கருத்தாவாகுபெயர் அல்லாத சொற்றொடர்
A
திருவள்ளுவரைப் படித்துப் பார்
B
கம்பனைப் புரட்டிப்பார்
C
தொல்காப்பியனை தொட்டு உணர்
D
நான் சமையல் கற்றேன்
Question 9
மரபுச் சொற்களின் அடிப்படையில் பின்வருவனவற்றுள் எது சரியானது?
A
ஆட்டுத்தொழுவத்தின் அருகே குயில் கரைவதைக் கேட்டுக் கழுதை கனைத்தது.
B
ஆட்டுப்பட்டி அருகே குயில் கூவியதைக் கேட்ட கழுதை கத்தியது.
C
ஆட்டுப்பட்டி அருகே குயில் கூவியதைக் கேட்ட கழுதை கனைத்தது.
D
ஆட்டுக்கொட்டில் அருகே குயில் கரைவதைக் கேட்டுக் கழுதை கத்தியது.
Question 10
பின்வருவனவற்றுள் ‘வினைத்தொகை’ என்னும் இலக்ணத்திற்குச் சான்றாக வராத சொல்லைத் தேர்க
A
கொலைப்புலி
B
பொங்கு கடல்
C
பொழிதருமணி
D
செய்கொல்லன்
Question 11
செய்யுள் அடிகளை முன்பின்னாக மாற்றினாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது
A
கொண்டு கூட்டுப் பொருள்கோள்
B
அடிமறி மாற்றுப் பொருள்கோள்
C
அளைமறி பாப்புப் பொருள்கோள்
D
மொழி மாற்றுப் பொருள்கோள்
Question 12
பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?
A
கண்ணன் அம்மாவிடம் உத்தரவு பெற்று திரைப்படத்திற்குச் சென்றான்
B
நாளுக்கு நாள் விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது.
C
கண்ணன் தேநீர்க் கடைக்குச் சென்றான்
D
மாதவி அழகாக அலங்காரம் செய்திருந்தாள்.
Question 13
வெளிப்படையாகத் தெரியும் பொருளோடு பிறிதொரு பொருள் புலப்படுமாறு அமைப்பது
A
உள்ளுறை
B
உருவகம்
C
உவமை
D
வெளிப்படை
Question 14
ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைக் காண்க.
A
தமிழர்கள் அரபு நாட்டுடனும்இ யவன நாட்டுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்
B
சித்த மருத்துவத்தைப் பதினெண் சித்தர்கள் வளர்த்தார்
C
தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தன.
D
இயங்குருப் படங்களைக் குழந்தைகள் விரும்பிப் பார்க்கின்றது.
Question 15
“தண்டமிழ் ஆசான்” என்று இளங்கோவடிகளால் பாராட்டப்பெற்றவர்
A
குமரகுருபரர்
B
சீத்தலைச் சாத்தனார்
C
சேக்கிழார்
D
பாரதிதாசன்
Question 16
சேக்கிழாரின் இயற்பெயர்
A
மீனாட்சி சுந்தரனார்
B
ஆனந்தரங்கம் பிள்ளை
C
அருண் மொழித்தேவர்
D
வாகீசர்
Question 17
குறுந்தொகைப் பாடலின் அடி வரையறை
A
மூன்றடிச் சிறுமை ஆறடிப் பெருமை
B
ஒன்பதடிச் சிறுமை பன்னிரண்டடிப் பெருமை
C
நான்கடிச் சிறுமை எட்டடிப் பெருமை
D
இரண்டடி சிறுமை பாடுபவன் மனக்கருத்து
Question 18
“சேதாரம் இல்லாமல் நகை செய்ய முடியாது : சிலரேனும் மடியாமல் பகை வெல்ல முடியாது” என்னும் உரைவீச்சுக்குச் சொந்தக்காரர்
A
மு.மேத்தா
B
சாலை.இளந்திரையன்
C
அப்துல் ரகுமான்
D
ந.பிச்சமூர்த்தி
Question 19
கீழ்க்காணும் சொற்களுள் ‘சூரியன்| எனும் பொருள் குறிக்காத சொல்லைக் கண்டறிக.
A
ஞாயிறு
B
பகலவன்
C
பிரமன்
D
ஆதவன்
Question 20
பிரித்தெழுதுக நன்கணியர்
A
நன்கு +அணியர்
B
நன் +அணியர்
C
நான்கு + அணியர்
D
நன்கு +கணியர்
Question 21
பொருத்துக :
  • வைதருப்பம்                  1. மதுரகவி
  • கௌடம்                           2. ஆசுகவி
  • பாஞ்சாலம்                    3. வித்தாரகவி
  • மாகதம்                            4. சித்திரகவி
A
2 3 1 4
B
4 3 1 2
C
2 1 4 3
D
3 4 2 1
Question 22
‘விளம்பி’ என்பது -------------- பெயர்
A
இயற்பெயர்
B
புனைபெயர்
C
ஊர்ப்பெயர்
D
இறைவனின் பெயர்
Question 23
‘அற்புதப்பழ ஆவணங் காட்டி அடியனா என்னை ஆளது கொண்’ - பாடியவர் யார்?
A
அப்பர்
B
சம்பந்தர்
C
சுந்தரர்
D
திருமூலர்
Question 24
சங்கநூல்களுக்குப்பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு ---------------
A
எட்டுத்தொகை
B
பத்துப்பாட்டு
C
பதினெண் கீழ்க்கணக்கு
D
பதினெண் மேல்கணக்கு
Question 25
பொருந்தாத இணையைக் கண்டறிக
A
சிறுபஞ்சமூலம் - காரியாசான்
B
ஞானரதம் - பாரதியார்
C
எழுத்து – சி.சு.செல்லப்பா
D
குயில்பாட்டு – கண்ணதாசன்
Question 26
“பண்ணொடு தமிழொப்பாய்” என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?
A
திருவாசகம்
B
திருக்குறள்
C
தேவாரம்
D
திருத்தொண்டர் புராணம்
Question 27
“கடம்” என்ற சொல்லின் பொருள்
A
முகம்
B
கைகள்
C
உடம்பு
D
இடுப்பு
Question 28
அகத்துறுப்பு என்பது
A
பல்
B
மனத்தின் உறுப்பு அன்பு
C
இதயம்
D
வயிறு
Question 29
“தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும்” – என்று கூறிய அறிஞர்
A
தேவநேயப் பாவாணர்
B
பாரதிதாசன்
C
கால்டுவெல்
D
ஜி.யு.போப்
Question 30
தமிழக அரசின் பரிசு பெற்ற முடியரசனின் காவியம் எது?
A
சுகலகலா வல்லி மாலை
B
பூங்கொடி
C
மணிக்கொடி
D
உரிமை வேட்கை
Question 31
“நற்கலை” என்று அழைக்கப்படும் கலை
A
கட்டடக் கலை
B
சிற்பக் கலை
C
ஓவியக் கலை
D
அழகுக் கலை
Question 32
“கால்டுவெல்” தமிழகத்தில் வாழ்ந்த இடம்
A
புளியங்குடி
B
சிறுகூடல் பட்டி
C
மாங்குளம்
D
இடையன்குடி
Question 33
பொருத்துக :
  • திணை                பொழுது
  • குறிஞ்சி           1. எற்பாடு
  • முல்லை          2. நண்பகல்
  • மருதம்             3. மாலை
  • நெய்தல்          4. யாமம்
  • பாலை             5. வைகறை
A
4 3 5 1 2
B
2 1 4 5 3
C
5 4 1 2 3
D
3 1 2 4 5
Question 34
‘எற்பாடு’ – என்னும் சொல்லில் ‘பாடு’ என்பதன் பொருள்
A
தயார் செய்தல்
B
பாட்டுப்பாடுதல்
C
மறையும் நேரம்
D
துன்பப்படுதல்
Question 35
“வயிரமுடைய நெஞ்சு வேணும்” எனக் கூறிய கவிஞர்
A
பாரதிதாசன்
B
கவிமணி
C
பாரதியார்
D
அழ.வள்ளியப்பா
Question 36
“ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரோன்றேனையது” என்ற பாடல் இடம் பெறும் நூல்
A
மாறனலங்காரம்
B
காரிகை
C
தண்டியலங்காரம்
D
நன்னூல்
Question 37
‘முயற்சி திருவினை ஆக்கும்’ எனக் கூறியவர்
A
பாரதியார்
B
திருவள்ளுவர்
C
ஒளவையார்
D
திருமூலர்
Question 38
தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி எனும் நூலை வெளியிட்ட கவிஞர்
A
கண்ணதாசன்
B
வாணிதாசன்
C
வண்ணதாசன்
D
பாரதியார்
Question 39
கீழ்வருவனவற்றுள் மரபுச் சொற்கள் இல்லாத தொடர் எது?
  • I. சிங்கம்                முழங்கும்
  • II.பூனை                 கீச்சிடும்
  • III.புறா                    குனுரும்
  • IV.வண்டு              முரலும்
A
I மற்றும் II சரி
B
III மற்றும் IV சரி
C
I, III மற்றும் IV சரி
D
II, III மற்றும் IV சரி
Question 40
கலிங்கத்துப்பரணி பாடப்படும் பாவகை
A
சிந்துவிருத்தம்
B
கட்டளை கலித்துறை
C
ஆசிரியவிருத்தம்
D
கலித்தாழிசை
Question 41
கணவனைத் தேடி அலைந்த சங்ககாலப் பெண்பாற் புலவர்
A
காக்கைப்பாடினியார்
B
காரைக்காலம்மையார்
C
வெள்ளி வீதியார்
D
நப்பசலையார்
Question 42
உண்பது நாழி உடுப்பவை இரண்டே பிறவும் எல்லாம் ஓர் ஒக் கும்மே -இப்பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
A
புறநானூறு
B
அகநானூறு
C
ஐங்குறுநூறு
D
பரிபாடல்
Question 43
“…. சிறு புல் நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்” – என்ற பாடலடியைப் பாடியவர்
A
கபிலர்
B
கம்பர்
C
ஒளவையார்
D
பரணர்
Question 44
“ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு” என்னும் பொது இலக்கணம் பெற்றமையும்  ‘பா’ – எது?
A
வெண்பா
B
ஆசிரியப்பா
C
கலிப்பா
D
வஞ்சிப்பா
Question 45
ஒருமை பன்மை பிழைகளை நீக்குக. பெண்கள் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றாள்
A
பெண் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றாள்
B
பெண்கள் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றனர்
C
பெண் எல்லாத் துறைகளிலும் பணிபுரிகின்றாள்
D
பெண்கள் எல்லாத் துறைகளிலும் பணிபுரிகின்றனர்
Question 46
நாடகக் கலைக்கு மற்றொரு பெயர் என்ன?
A
கூத்துக்கலை
B
நாட்டியக்கலை
C
பரதக் கலை
D
சிற்பக் கலை
Question 47
‘இராசதண்டனை’ - இந்த நாடகத்தை யார் படைத்தார்?
A
வண்ணதாசன்
B
பாரதிதாசன்
C
கண்ணதாசன்
D
வாணிதாசன்
Question 48
‘டைரியம்’ என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் :
A
ஆண்டுக் குறிப்பு
B
மாதக்குறிப்பு
C
நாட் குறிப்பு
D
வாரக்குறிப்பு
Question 49
வேர்ச் சொல்லிலிருந்து வினையாலணையும் பெயரை உருவாக்கல்   கொடு :
A
கொடுத்தல்
B
கொடுத்த
C
கொடுத்து
D
கொடுத்தவன்
Question 50
குற்றியலுகரத்திற்கான மாத்திரை அளவு பின்வருவனவற்றுள் எது?
A
ஓன்று
B
இரண்டு
C
ஒன்றரை
D
அரை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!