General Science Online Model test
Congratulations - you have completed General Science Online Model test.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- A monochromatic light of wavelength 589 nm is incident on a water surface having refractive index 1.33. Find the velocity of light in water.
- ஓளிவிலகல் எண் 1.33 உடைய நீரின் மீது 589 nஅ அலை நீளமுடைய ஒற்றை நிற ஒளி படுகிறது. நீரினுள் ஒளியின் திசைவேகத்தை கணக்கிடு.
3 x 10 8 ms -1 | |
332 ms-1 | |
280 ms-1 | |
2.25 x 108 ms-1 |
Question 2 |
- The colour light emitted by LED depends on
- ஓளி உமிழ் டையோடில் உமிழப்படும் ஒளியின் நிறம் ------------------ சார்ந்தது.
its reverse bias-
அதன் பின்னோக்கு சார்பு | |
its forward bias-
அதன் முன்னோக்கு சார்பு | |
the amount of forward current-
முன்னோக்கு மின்னோட்ட அளவு | |
type of semiconductor material-
குறைகடத்தி பொருளின் வகை |
Question 3 |
- Which is called “Aqua tortis?”
- “அகுவா டார்டிஸ்” என்றழைக்கப்படுவது எது?
H2SO4 | |
HNO3 | |
HCI | |
H3PO4 |
Question 4 |
- Insectivorous plants not able to synthesize enough protein due to the definciency of
- பூச்சி உண்ணும் தாவரங்கள் ------------ பற்றாக்குறைவினால் புரதத்தை தயாரிக்க முடிவதில்லை.
Hydrogen-
ஹைட்ரஜன் | |
Carbon-
கார்பன் | |
Nitrogen-
நைட்ரஜன் | |
Oxygen-
ஆக்சிஜன் |
Question 5 |
- The total amount of energy release from one molecule of glucose on oxidation is about
- ஓர மூலக்கூறு குளுக்கோஸ் முழுமையான ஆக்சிஜனேற்றத்தின் போது வெளிப்படுத்தும் ஆற்றலின் அளவு
2600 kJ | |
2300 kJ | |
2900 kJ | |
2500 kJ |
Question 6 |
- Which is known as “Sundew Plant?”
- சூரிய பனித்துளித் தாவரம் என்று அழைக்கப்படுவது
Cuscuta-
கஸ்குட்டா | |
Drosera-
ட்ரஸீரா | |
Vanda-
வாண்டா | |
Viscum-
விஸ்கம் |
Question 7 |
- A Conductor of length 50 cm carrying of 5 A is placed perpendicular to a magnetic field of induction 2 x 10-3 T. Find the force on the conductor
- மின்னோட்டம் பாயும் 50 செ.மீ. நீளமுள்ள கடத்தி 2 ஒ10-3வு காந்த தூண்டல் கொண்ட காந்த புலத்திற்கு செங்குத்தாக வைக்கப்படுகிறது. கடத்தியின் மீது செயல்படும் விசையைக் காண்க.
5 x 10-3 N | |
3 x 103 N | |
4.9 x 103 N | |
5 x 103 N |
Question 8 |
- Which of the following weights the most?
- கீழ்காண்பவற்றுள் எது கனமானது?
One mole of water-
ஒரு மோல் நீர் | |
One mole of Sodium-
ஒரு மோல் சோடியம் | |
One molecule of H2SO4-
ஒரு மூலக்கூறு H2SO4 | |
One gram-atom of nitrogen-
ஒரு கிராம் அணு நைட்ரஜன் |
Question 9 |
- The elements like silicon, tellurium and germanium can be purified by
- சிலிகன், டெலுரியம், ஜெர்மானியம் போன்ற தனிமங்களை தூய்மைபடுத்த பயன்படும் முறை
Electrolytic refining-
மின்னாற் தூய்மையாக்கல் | |
Mond’s process-
மாண்ட் முறை | |
Zone refining-
துருவமுனைத் தூய்மையாக்கல் | |
Pattinson’s process-
பாட்டின்சன் முறை
|
Question 10 |
- ------------- is the basic unit of classification.
- வகைப்பாட்டியலின் அடிப்படை அலகு --------- ஆகும்.
Division-
பிரிவு | |
Family-
குடும்பம் | |
Class-
வகுப்பு | |
Species-
சிற்றினம் |
Question 11 |
- Who coined the term “Biosystematic?”
- “பரிசோதனை வகைப்பாட்டியல்” என்ற சொற்களை புழக்கத்திற்கு கொண்டு வந்தவர்கள் யார்?
Bentham and Hooker-
பெந்தம் மற்றும் ஹீக்கர் | |
Camp and Gily-
கேம்ப் மற்றும் கில்லி | |
Watson and Crick-
வாட்சன் மற்றும் கிரிக் | |
Garner and Allard-
கார்னர் மற்றும் ஆலார்டு |
Question 12 |
- Bacterial diseases syphilis is caused by
- சிபிலிஸ் என்ற பாக்டீரிய நோய் உருவாக காரணமான கிருமி
Vibrio Cholerae-
விப்ரியோ காலரே | |
Treponema pallidium-
டிரிபோனிமா பாலிடம் | |
Neisseria gonorrhoea-
நிஸ்சேரியா கொனோரியா | |
Yersinia pestis-
எர்சினியா பெஸ்டிஸ்
|
Question 13 |
- Which hormone is called as fight, flight and fright hormone?
- எந்த ஹார்மோன் கோபம், ஓட்டம் மற்றும் பயமுறத்தல் ஹார்மோன் என்று அழைக்கப்படுகிறது?
Epinepherine-
எபிநெஃபரின் | |
Glucagon-
குளுக்கோகான் | |
Thyroxine-
தைராக்ஸின் | |
Vasopressin-
வாஸோப்பிரஸ்ஸின |
Question 14 |
- Who has developed and demonstrated the first nuclear reactor in the year 1942?
- 1942ம் ஆண்டில் முதன் முதலாக அணு உலையை அமைத்து செயல்படுத்தி காட்டியவர் யார்?
Bhor and Wheeler-
போர் மற்றும் வீலர் | |
Enrico Fermi-
என்ரிகோ ஃபெர்மி | |
Albert Einstein-
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் | |
Bhor and Mottleson-
போர் மற்றும் மோட்டல்சன் |
Question 15 |
- The First ionization potential of Na, Mg, Al and Si are in the order
- Na, Mg, Al மற்றும் Si இவற்றின் முதல் அயனியாக்கத்திறன் இந்த வரிசையில் அமைகிறது?
Na > Mg > Al > Si | |
Si > Al > Mg > Na | |
Na < Al < Mg < Si | |
Si > Mg > Al > Na |
Question 16 |
- In the given reaction, which one is conjugate acid of acetate ion?
- கொடுக்கப்பட்டுள்ள வேதி வினையில், அசிட்டேட் அயனியின் இணை அமிலம் எது?
H3O+ | |
CH3COOH | |
H2O | |
Both H3O+ and CH3COOH |
Question 17 |
- Give an example for Non-Renewable Energy
- புதுப்பிக்கதகாத ஆற்றலுக்கு ஒரு எடுத்துக்காட்டு தருக.
Wind-
காற்று | |
Fossil fuels or coal-
எரிபொருள் அல்லது தாது | |
Solar-
சூரிய ஒளி | |
Water-
நீர் |
Question 18 |
- Which one of the following is a common respiratory substrate in plants?
- பின்வருவனவற்றுள் தாவரங்களின் பொதுவான சுவாசத் தளப் பொருளாவது யாது?
Proteins-
புரதங்கள் | |
Lipids-
லிபிடுகள் | |
Carbohydrates-
கார்போஹைட்ரேடுகள் | |
Fatty acids-
கொழுப்பு அமிலங்கள் |
Question 19 |
- Which organ or gland of the human body is secreting Insulin?
- இன்சுலின் மனிதனின் எந்த உடல் உறுப்பு அல்லது சுரப்பியிலிருந்து சுரக்கப்படுகிறது?
Thyroid-
தைராய்டு | |
Adrenal-
அட்ரீனல் | |
Pancreas-
கணையம் | |
Liver-
நுரையீரல் |
Question 20 |
- Plasmids that carry genes coding for colicins
- கோலிசின் உருவாக்கக்கூடிய ஜீன் தொகுப்பினை கொண்ட பிளாஸ்மிட்கள்
Fertility plasmids-
கருவள பிளாஸ்மிட்கள் ஃ பெர்டிலிடி பிளாஸ்மிட்கள் | |
Resistance plasmids-
எதிர்ப்பு ஃ ரெஸிஸ்டென்ஸ் பிளாஸ்மிட்கள் | |
Col plasmid-
கோல் பிளாஸ்மிட்கள் | |
Virulence plasmid-
விருலன்ஸ் ஃ நச்சுதன்மை பிளாஸ்மிட்கள் |
Question 21 |
- The Young’s modulus of Carbon Nanotubes (CNT) rages from
- கார்பன் நேனா டீயூப்பின் (ஊNவு) யங் குணகத்தின் மதிப்பு -------------- ஆகும்.
1.68 to 2 Tpa | |
1.28 to 1.8 Tpa | |
0.168 to 0.2 Tpa | |
0.128 to 0.18 Tpa |
Question 22 |
- The telescope used for the research of supernovae is
- மீள் தொலைவிலுள்ள பேரொளிர் முகில் பற்றிய ஆய்வுகளுக்குப் பயன்படும் தொலைநோக்கியின் பெயர்
Hubble space telescope-
ஹப்புள் வான் தொலைநோக்கி | |
Chandrasekar space telescope-
சந்திரசேகர் வான் தொலைநோக்கி | |
Hertzberg space telescope-
ஹெர்ட்ஸ்பர்க் வான் தொலைநோக்கி | |
Russel space telescope-
ரஸ்ஸல் வான் தொலைநோக்கி |
Question 23 |
- The ratio of the intensity of magnetization to the applied magnetic field strength is known as magnetic
- காந்தவர்க்கச் செறிவிற்கும், செலுத்தப்பட்ட காந்தப்புலச் செறிவிற்கும் இடைப்பட்ட விகிதம் எவ்வாறு அழைக்கப்படும்?
Susceptibility-
ஏற்புத்திறன் | |
Co-erivity-
நீக்கம் | |
Retentivity-
நினைவு | |
Permeability-
உட்புகுதிறன் |
Question 24 |
- The Ore, (CaCo3.MgCO3) is known as
- CaCo3.MgCO3 என்ற தாது கீழே உள்ளவற்றில் எந்த பெயரால் அறியப்படுகின்றது?
Magnesite-
மேக்னசைட் | |
Siderite-
சிடரைட் | |
Dolomite-
டோலமைட் | |
Calamine-
காலமைன் |
Question 25 |
- Which of the following is used as an ingredient of cockroach repellant?
- கரப்பான் பூச்சி விரட்டியில் கூட்டுப் பொருளாக பயன்படும் அமிலம்
Acetic acid-
அசிட்டிக் அமிலம் | |
Boric acid-
போரிக் அமிலம் | |
Oxalic Acid-
ஆக்ஸாலிக் அமிலம் | |
Benzoic acid-
பென்சோயிக் அமிலம்
|
Question 26 |
- Who introduced the binomial system for naming the plants?
- தாவரங்களுக்கு இரு சொற்பெயரிடு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
Adolf Engler-
ஆடால்ஃப் எங்ளா | |
Carolus Linnaeus-
கரோலஸ் லினேயஸ் | |
Dalton Hooker-
டால்டன் ஹ{க்கர் | |
George Bentham-
ஜார்ஜ் பெந்தம் |
Question 27 |
Match the following :
- Thymosin 1. Control BMR
- Calcitonin 2. Muscle elasticity
- Thyroxine 3. Maturation of T-Cell
- Relaxin 4. Regulation of minerals
- தைமோஸின் 1. BMR கட்டுபாடு
- கால்சிடோனின் 2. தசை விலகல்
- தைராக்ஸின் 3. T-செல் வளர்ச்சி
- ரிலாக்ஸின் 4. தாதுக்கள் வரையறைப்படுத்துதல்
4 1 2 3 | |
3 4 1 2 | |
4 2 1 3 | |
2 3 4 1 |
Question 28 |
- Diastole and Systole are generally of equal duration, each lasting about
- டையஸ்டோலும், ஸிஸ்டோலும் பொதுவாக ஒரே சமகால அளவில் நடைபெறுகின்றது. இவற்றுள் ஒவ்வொன்றின் காலமானது
0.2 sec-
0.2 நொடி | |
0.4 sec-
0.4 நொடி | |
0.5 sec-
0.5 நொடி | |
0.6 sec-
0.6 நொடி |
Question 29 |
- Faraday’s laws of electrolysis are related to
- பாரடே மின்னாற்பகுப்பு விதிகளுடன் தொடர்புடையது
Atomic number of the cation-
நேர்மின் அயனியின் அணு எண் | |
Atomic number of the anion-
எதிர்மின் அயனியின் அணு எண் | |
Equivalent weight of the electrolyte-
மின்பகுளியின் சமான எடை | |
Speed of the cation-
நேர்மின் அயனியின் வேகம |
Question 30 |


3 4 1 2 | |
1 2 4 3 | |
4 3 2 1 | |
2 1 4 3 |
Question 31 |
- Parasitic plants obtain the required food through special roots called
- ஓட்டுண்ணித் தாவரங்கள் தமக்குத் தேவையான உணவுப் பொருட்களை உறிஞ்சிக்கொள்ள பெற்றுள்ள சிறப்பான வேர்களின் பெயர் என்ன?
Tentacles-
உணர்நீட்சி | |
Clinging roots -
பற்றுவேர் | |
Haustoria-
ஹாஸ்டோரியா | |
Saprophytes-
மடகுண்ணித் தாவரங்கள் |
Question 32 |
- Consider the following statements and choose the correct answer
- (a) Peroxisome and glyoxisome are microbodies.
- (b) Peroxisome is present in the castor seed.
- கீழ்கண்ட கூற்றுகளைக் கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
- (a) பெராக்ஸிசோம் மற்றும் கிளையாஸிசோம் மைக்ரோபடீஸ் எனப்படும்.
- (b) பேராக்ஸிசோம் ஆமணக்கு வித்தில் உள்ளது.
(a) is correct (b) is wrong-
(a)சரி (b) தவறு | |
(b) is correct (a) is wrong-
(b) சரி (a) தவறு | |
(a) and (b) are correct-
(a) மற்றும் (b) இரண்டும் சரி | |
(a) and (b) are wrong-
(a) மற்றும் (b) இரண்டும் தவறு |
Question 33 |
- Dopamine is a
- டோப்பமைன் என்பது ஒரு
Protein-
புரதம் | |
Carbohydrate-
கார்போஹைட்ரேட் | |
Nutrient-
சத்துப்பொருள் | |
Drug-
போதைப்பொருள் |
Question 34 |
- If the earth stops rotating, the value of g at the equator
- புவி சுழல்வது நின்றுவிட்டால், நில நடுக்கோட்டுப் பகுதியில் ப-இன் மதிப்பு
increases-
அதிகமாகும் | |
decreases-
குறையும் | |
remains constant-
மாறாமலிருக்கும் | |
becomes zero-
சுழியாகிவிடும் |
Question 35 |
- The principle of gravitational lenses is
- ஈர்ப்பு வில்லைகளின் தத்துவம்
reflection of light-
ஒளி எதிரொளிப்பு | |
refraction of light-
ஒளி விலகல் | |
Polarisation of light -
ஒளி தளவிளைவு | |
bending of light around masses-
நிறைகளை சுற்றி ஒளி வளைதல் |
Question 36 |
- The acid strength of halogen acids is one of the following order
- ஹாலஜனிடை அமிலங்களின் அமிலத் தன்மையை கீழ்கண்டவாறு வரிசைப்படுத்தலாம்
HCI > HBr > HF > HI | |
HI > HBr > HCI > HF | |
HI > HF > HBr > HCI | |
HCI > HI > HF > HBr |
Question 37 |
The health is affected by the
- Genetic disorders only
- Deficiency of vitamins and minerals
- Infections only
- Life style of an individual
- மரபியல் கோளாறுகள்
- விட்டமின் மற்றும் மினரல்கள் குறைபாடு
- தொற்றுகள் மட்டும்
- ஒருவருடைய வாழ்க்கை முறைகள்
1,2,3 only-
1,2,3 மட்டும் | |
2,3,4 only-
2,3,4 மட்டும் | |
3, 4 only-
3, 4 மட்டும் | |
1,2 3 and 4 correct-
1,2,3,4 சரியானது |
Question 38 |
- Which one of the following is not a halide ore?
- கீழ்கண்டவற்றுள் எவை ஒன்று ஹாலைடு தாது கிடையாது?
Rock salt -
உப்புக்கல் | |
Horn silver-
ஹார்ன் சில்வர் | |
Cryolite-
கிரையோலைட் | |
Barytes-
பாரைட்ஸ் |
Question 39 |
- Projectile motion is a combination of horizontal motion with constant ------------- --- and vertical motion with constant --------------
- எறிபொருள் இயக்கம் என்பது மாறாத ---------- கொண்ட கிடைமட்ட இயக்கம் மற்றும் மாறாத ---------- கொண்ட செங்குத்து இயக்கம் ஆகியவற்றின் கலவை ஆகும்.
Acceleration, Velocity-
முடுக்கம், திசைவேகம் | |
Velocity, Acceleration-
திசைவேகம், முடுக்கம் | |
Displacement, velocity-
இடப்பெயர்ச்சி, திசைவேகம் | |
Velocity, displacement-
திசைவேகம், இடப்பெயர்ச்சி
|
Question 40 |
- Nuclear force is
- அணுக்கரு விசையானது
charge depended-
மின்னூட்டத்தை சார்ந்துள்ளது | |
spin independent-
சுழற்சியை சார்ந்திராது | |
both charge and spin independent-
மின்னூட்டம் மற்றும் சுழற்சியை சார்ந்திராது | |
spin dependent but charge independent-
சுழற்சியை சார்ந்துள்ளது ஆனால் மின்னூட்டம் சார்ந்திராது |
Question 41 |
- The area of a semi-circle of radius 7 c.m. is
- 7 செ.மீ ஆரம் உள்ள அரை வட்டத்தின் பரப்பு
7 cm2-
7 செ.மீ2 | |
777 cm2-
777 செ.மீ 2 | |
77 cm2-
77 செ.மீ 2 | |
7777 cm2-
7777 செ.மீ 2 |
Question 42 |
- The oxidation of SO to SO ion by oxygen
- SO + O SO, in this reaction which is Lewis acid and Lewis base?
- ஆக்சிஜனைக் கொண்டு ளுழு முதல் ளுழு ஆக்சிஜனேற்றம் செய்யும் கீழ்காணம் வினையில்,
- SO + O SO
- எது லூயிஸ் அமிலமாகவும் எது லூயிஸ் காரமாகவும் செயல்படுகிறது?
SO is Lewis acid and Oxygen is Lewis base-
SO லூயிஸ் அமிலம் மற்றும் ஆக்சிஜன் லூயிஸ் காரம் | |
Oxygen is Lewis acid and SO is Lewis base-
ஆக்சிஜன் லூயிஸ் அமிலம் மற்றும் ளுழு லூயிஸ் காரம் | |
Both are Lewis acids-
இரண்டும் லூயிஸ் அமிலங்கள் | |
Both are Lewis Bases-
இரண்டும் லூயிஸ் காரங்கள் |
Question 43 |
- Cyanide resistant respiration is found in
- சுவாசித்தலின் சயனைட் எதிர்ப்புத்திறன் இவற்றில் காணப்படுகிறது.
Plants only-
தவாரங்களில் மட்டும் | |
Animals only-
விலங்குகளில் மட்டும் | |
Both plants and animals-
தாவரங்கள் மற்றும் விலங்குகளில் | |
Plants and Microbes-
தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகளில் |
Question 44 |
- Male sex hormone ‘testosterone’ is produced by
- ஆண் பாலின ஹார்மோன் ‘டெஸ்டோஸ்டீரோனை’ உற்பத்தி செய்வது
Leydig cells-
லெய்டிச் செல்கள் | |
Sertoli cells-
செர்டோலை செல்கள் | |
Germinal epithelial cells-
ஜெர்மினல் எபிதீலியல் செல்கள் | |
Spermatogonial cells-
ஸ்பெர்மெட்டோகோனியல் செல்கள் |
Question 45 |
- Calculate the dimensions of Planck’s constant ‘h’, using the equation E = hy, where E energy and y frequency
- E=hy என்ற சமன்பாட்டை பயன்படுத்தி, பிளாங்க் மாறிலி ‘h’ ன் பரிமாணத்தைக் கணக்கிடுக. இங்கு E ஆற்றல் y அதிர்வெண்
MLT-1 | |
ML2T-1 | |
ML-1T-2 | |
ML-2 T-1 |
Question 46 |
- Which one of the organic pesticides that contain phosphorous?
- கீழே உள்ளவைகளில் எது பாஸ்பரஸ் உள்ள பூச்சிக்கொல்லி?
DDT-
டி.டி.டி. (DDT) | |
BHC-
பி.எச்.சி. (BHC) | |
2, 4-D-
2, 4 -டி (2, 4-D) | |
Parathion-
பாராத்தியான் |
Question 47 |
- In Transmission Electron Microscope (TEM) ------------ is used to magnify the objects.
- ஊடுருவல் மின்னணு நுண்ணோக்கியில் (வுநுஆல்) ----------- பொருட்களை பெரிதுப்படுத்த பயன்படுகிறது.
Light-
ஓளி | |
Optical lenses-
ஆப்டிகல் லென்ஸ்கள் | |
Electrons-
எலக்ட்ரான்கள் (மின்னணுக் கதிர்கள்) | |
Scanner-
ஸ்கேனர்கள் |
Question 48 |
- The Respiratory quotient value for glucose is
- குளுக்கோசின் சுவாச ஈவு மதிப்பு
0.5 | |
1.0 | |
1.5 | |
2.0 |
Question 49 |
- Which of the following hormone stimulates contraction of uterine smooth muscle?
- கீழ்க்கண்டவற்றுள் எந்த ஹார்மோன் கருப்பையின் மெது தசைகளைச் சுருக்க உந்துகிறது?
Epinephrin-
எபிநெப்ரின் | |
Insulin-
இன்சுலின் | |
Oxytocin-
ஆக்ஸிடோசின் | |
Glucagon-
குளுக்ககான் |
Question 50 |
- Dimensional formula for work done is
- வேலையின் பரிமாண வாய்ப்பாடு
ML2T-2 | |
ML-2 T2 | |
ML-1 T2 | |
MLT-1 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 50 questions to complete.
question no 21 answer is option c