Geography Online Model Test

Geography Online Model Test

Congratulations - you have completed Geography Online Model Test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
 • Johannesburg 2002 United Nations Conference was on
 • ஐக்கிய நாடுகளின் மாநாடு 2002-இல் ஜோகனேஸ்பர்க்கில் நடந்தது. இதன் நோக்கம்
A
Software Development- மென்பொருள் மேம்பாடு
B
Transport Development- போக்குவரத்து மேம்பாடு
C
Sustainable development- பேணத்தகுந்த மேம்பாடு
D
Community development- சமூக மேம்பாடு
Question 2
 • The hottest planet of our solar system
 • சூரிய குடும்பத்தின் மிக வெப்பமான கோள்
A
Neptune- நேப்டியூன்
B
Venus- புதன்
C
Pluto- புளுட்டோ
D
Uranus- யுரேனஸ்
Question 3
 • Pick out the correct statement
 • சரியான விடையை கண்டுபிடிக்கவும்
A
India received 75 percent of its water supply from ground water mining- இந்தியா 75 விழுக்காடு நீரை நிலத்தடி நீர் மூலம் பெறுகின்றது.
B
Saudi Arabia receives 75 percent of its water supply from ground water mining- சவூதி அரேபியா 75 விழுக்காடு நீரை நிலத்தடி நீர் மூலம் பெறுகின்றது
C
Iran receives 75 percent of its water supply from ground water mining- ஈரான் 75 விழுக்காடு நீரை நிலத்தடி நீர் மூலம் பெறுகின்றது
D
Sudan receives 75 percent of its water supply from ground water mining- சூடான் 75 விழுக்காடு நீரை நிலத்தடி நீர் மூலம் பெறுகின்றது
Question 4
 • Theory that explains the location of industry
 • “தொழிலக அமைவிட கோட்பாடு”
A
Weber’s Theory- வெபர் கோட்பாடு
B
Christaller Theory- கிறிஸ்டாலர் கோட்பாடு
C
Vonthunan Theory- வான்தூனன் கோட்பாடு
D
Malthus Theory- மால்தஸ் கோட்பாடு
Question 5
 • Polar zone Extends between
 • துரவ மண்டலத்தின் பரவல்
A
66 and 100- 66 மற்றும் 100
B
60 and 180- 60 மற்றும்180
C
50 and 180- 50 மற்றும் 180
D
60 and 90- 60 மற்றும் 90
Question 6
 • Who named the crust, mantle and core as SIAL SIMA and NIFE respectively?
 • புவிமேலோடு, கவசம் மற்றும் கருவம் முறையே சியால், சிமா மற்றும் நைப் என பெயரிட்டவர் யார்?
A
Kepler- கெப்ளர்
B
Ptolemy- தாலமி
C
Suess- சூயஸ்
D
Columbus- கொலம்பஸ்
Question 7
 • Which of the following year was noted as one of the worst drought in the last   hundred years?
 • கடந்த நூறு ஆண்டுகளில் மிகவும் மோசமான வறட்சி ஆண்டாக குறிப்பிடப்பட்டது எது?
A
2002
B
2004
C
2006
D
2010
Question 8
 • Which energies are supposed to be free and command no price?
 • இவற்றில் எந்த எரிசக்தி இலவசமானது மற்றும் விலை ஆதிக்கம் இல்லாதது என்று  கருதப்படுகிறது?
A
Commercial energy- வணிய எரிசக்தி
B
Non-Commercial energy- வணிகமல்லாத எரிசக்தி
C
Both (A) + (B) (A)+ (B) இரண்டும்
D
Coal, and lignite- நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி
Question 9
 • Montreal protocol is related with
 • மான்ட்ரியல் உடன்படிக்கை மூல வரைவு -------------- உடன் தொடர்புடையது.
A
Conservation of biodiversity- உயில்பல்வகைமை பாதுகாத்தால்
B
Protection of ozone layer- ஓசோன் அடுக்கு பாதுகாத்தல்
C
Conservation of wildlife- வனவிலங்கு பாதுகாத்தல்
D
Disaster Management- பேரிடர் மேலாண்மை
Question 10
 • The Western Ghats is known as Sahyadri which means
 • மேற்கு மலைத் தொடரானது சையத்ரி எனவும் அறியப்படுகின்றது இதன் பொருளானது
A
Ideal place- தனித்துவமான இடம்
B
Holy hill- புனித மலை
C
Facing the sea- கடலை நோக்கி
D
Worship Place- வழிபாட்டு தலம்
Question 11
 • Who visualized the earth was a floating sphere on the sea?
 • பூமி, கடலில் மிதக்கும் ஒரு கோளம் என கருதியவர்கள் யார்?
A
Romans- ரோமானியர்கள்
B
Greeks- கிரேக்கர்கள்
C
Egyptians- எகிப்தியர்கள்
D
Indians- இந்தியர்கள்
Question 12
 • Where was the first flood forecasting station was set up in India?
 • இந்தியாவில் வெள்ள முன்னறிவிப்பு நிலையம் முதன் முதலில் எங்கே அமைக்கப்பட்டது?
A
Kolkatta- கொல்கத்தா
B
Chennai- சென்னை
C
Bhuvaneswar- புவனேஸ்வர்
D
Delhi- டெல்லி
Question 13
 • Among the followings, which is one of the richest coastal regions of Asia?
 • கீழ்க்கண்டவற்றுள், ஆசியாவின் வளம் பொருந்திய கடல் பிரதேசம் எது?
A
Gulf of mannar- மன்னார் வளைகுடா
B
Sundarbans- சுந்தரவனக் காடுகள்
C
Pitchavaram- பிச்சாவரம்
D
Chilka lake- சில்கா ஏரி
Question 14
 • The Term “Wildlife” was Coined by
 • பதம் “Wildlife” என்பதை யார் முதலில் முன்மொழிந்தார்?
A
Vernandsky- வெர்னான்ஸ்கி
B
Willium Hendry- வில்லியம் ஹென்றி
C
Willium Hornady- வில்லியம் ஹார்னாடே
D
Karl Mobius- கார்ல் மோஃபிஸ்
Question 15
 • ‘King of Fibres’ is
 • நார்ப்பயிர்களின் அரசன் எனப்படுவது
A
Cotton- பருத்தி
B
Jute- சணல்
C
Hemp- புளிச்சை நார்
D
Flax- நாணல்
Question 16
 • Cultivable lands which has not been ploughed for between one and five years are   called as
 • பயிரிடக்கூடிய நிலங்கள் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை உழப்படாத பொழுது, அது இவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
Culturable waste- பயன்பாடற்ற விளைநிலம்
B
Current fallows- நடப்பாண்டு தரிசு
C
Other fallows- பிற தரிசு
D
Permanent fallows- நிலையான மேய்ச்சல் நிலம்
Question 17
 • Tidal forests of Ganga-Brahmaputra delta, mainly consists of
 • கங்கை-பிரம்மபுத்திரா அலையாத்தி காடுகளில் முக்கியமாக காணப்படும் மரவகையானது
A
Rhododentrons- ரொடோடென்ட்ரோன்ஸ்
B
Hardwood palms- கடின பனை வகை
C
Laurels- லாரல்ஸ்
D
Junipers- ஜினிப்பர்
Question 18
 • Which is wrongly matched?
 • தவறான பொருத்தத்தை கண்டுபிடிக்கவும்?
A
Indo – European Family – Arya- இந்திய ஐரோப்பிய குடும்பம் - ஆர்யா
B
Austric Family – Nishada- ஆஸ்டிரிக் குடும்பம் - நிசாடா
C
Dravidian Family – Dravidian- திராவிட குடும்பம் - திராவிடா
D
Sino – Tibetan Family – Munda- சைனா திபெத்திய குடும்பம் - முன்டா
Question 19
 • Mercury the smallest planet has only 88 earth days to orbit the sun, because
 • மிகச்சிறிய மெர்குரி கோளானது சூரியனை சுற்றி வர 88 நாட்கள் மட்டுமே ஆகின்றது. ஏனெனில்
A
Size of the planet- அதன் அளவு
B
Spinning speed- சுழலும் வேகம்
C
Distance from the sun- சூரியனிடமிருந்து உள்ள தூரம்
D
It’s thin atmosphere- அதன் மெல்லிய வளிமண்டலம்
Question 20
 • In which year and place, united nations convened a meeting to address ozone   depletion?
 • எந்த இடத்தில் எந்த ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை ஓசோன் பாதிப்பு பற்றி விவாதிக்க கூட்டம் ஏற்பாடு செய்திருந்தது?
A
Montreal, 1987- மான்ட்ரியல், 1987
B
Kyoto, 1987- க்யோட்டோ, 1987
C
Montreal, 2000- மான்ட்ரியல், 2000
D
New York, 2012- நியூயார்க் 2012
Question 21
 • Chemically formed sedimentary Rocks are
 • வேதியியல் முறைப்படி உருவான பாறை படிவுகள்
A
Limestone- சுண்ணாம்புக்கல்
B
Clay- களி மண்
C
Gypsum- ஜிப்சம்
D
Basalt- கருங்கல்
Question 22
 • The average depth of the world oceans
 • உலகில் உள்ள பேராழிகளின் சராசரி ஆழம்
A
3890 meters- 3890 மீட்டர்கள்
B
3700 meters- 3700 மீட்டர்கள்
C
3899 meters- 3899 மீட்டர்கள்
D
6000 meters- 6000 மீட்டர்கள்
Question 23
 • The reign of Shah Jahan is regarded as the Golden Age of Mughals because of
 • ஷாஜஹானின் ஆட்சிக்காலம் முகலாயர்களின் பொற்காலமாக கருதப்படுகிறது ஏனென்றால்
A
Economic prosperity- பொருளாதார செழுமை
B
Religious Toleration- சமய சகிப்புத் தன்மை
C
Construction of Taj Mahal- தாஜ்மஹால் கட்டப்பட்டது
D
Development of Mughal Art and Architecture- முகலாய கலை, கட்டிடக் கலை முன்னேற்றம
Question 24
 • The First railway line in India was laid between ------------ and --------------
 • இந்தியாவில் முதல் முதலில் இரயில் இருப்பு பாதை --------- க்கும்------------க்கும் இடையே
A
Dharwar and Kalyan- தார்வார் மற்றும் கல்யாண்
B
Thane and Kalyan- தானே மற்றும் கல்யாண்
C
Dadar and Kalyan- தாதர் மற்றும் கல்யாண்
D
Bombay and Kalyan- பம்பாய் மற்றும் கல்யாண்
Question 25
 • --------- % percentage of the country’s total coal is derived from the valley of   Damodar and son in Bihar
 • நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் ----------- % விழுக்காடு பீகாரில் உள்ள தாமோதர் மற்றும் சோன் பள்ளத்தாக்கிலிருந்து கிடைக்கிறது
A
90%- 90% விழுக்காடு
B
97.6%- 97.6 % விழுக்காடு
C
97%- 97% விழுக்காடு
D
97.5%- 97.5% விழுக்காடு
Question 26
 • The India’s highest annual rainfall is reported at
 • இந்தியாவில் அதிக மழை பொழிவு பதிவான இடம்
A
Namchi, Sikkim- நம்சி – சிக்கிம்
B
Churu – Rajasthan- சுரு - இராஜஸ்தான்
C
Mawsynram – Meghalaya- மென்சின்ராம் - மேகாலயா
D
Chamba – Himachal Pradesh- சம்பா - ஹிமாசலபிரதேசம்
Question 27
 • Chipko movement was launched for the protection of
 • சிப்கோ இயக்கம் இவற்றை பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்டது.
A
Wet lands- சதுப்பு நிலங்கள்
B
Grasslands- புல்வெளிகள்
C
Forests- காடுகள்
D
Livestocks- கால்நடை
Question 28
 • The National commission on floods was set up by the Government of India in the   year
 • இந்திய அரசினால் தேசிய வெள்ளக் குழு அமைக்கப்பட்ட ஆண்டு
A
1956
B
1966
C
1976
D
1986
Question 29
 • Among the following, which century was the warmest century of the Millennium?
 • கீழ்க்கண்டவற்றுள் எந்த நூற்றாண்டு மிக வெப்பமான நூற்றாண்டாக, கடந்த ஆயிரம் ஆண்டுகளில் அறியப்படுகிறது?
A
20th century- 20 ஆம் நூற்றாண்டு
B
21st century- 21 ஆம் நூற்றாண்டு
C
18th century- 18 ஆம் நூற்றாண்டு
D
15th century- 15 ஆம் நூற்றாண்டு
Question 30
Which one of the following factor not related to the generation of ocean currents ?
A
Different in temperature- வெப்பநிலை வேறுபாடுகள்
B
Difference in salinity- உவர்ப்பிய வேறுபாடுகள்
C
Difference in density- அடர்த்தி வேறுபாடுகள்
D
Difference in rainfall- மழைப்பொழிவு வேறுபாடுகள்
Question 31
 • The stratosphere is called the isothermal layer, because of its
 • ஸ்டேட்டோஸ்பியர் - சம வெப்ப அடுக்கு என அழைக்கப்படுவதன் காரணமாக அமைவது, அதன்
A
Cloud and dust- மேகம் மற்றும் தூசு
B
Clear sky- தெளிவான வானம்
C
Water vapour- நீராவி
D
Constant temperature- நிலையான வெப்பம்
Question 32
 • The planet which rotates in the opposite direction of its revolution is
 • சூரியனை சுற்றி வரும் திசைக்கு எதிர் திசையில் சுழலும் கொளானது.
A
Mercury- புதன்
B
Jupiter- வியாழன்
C
Earth- பூமி
D
Venus- வெள்ளி
Question 33
 • The lowest cover of forest type in India is
 • இந்தியக் காடுகளில் மிகக்குறைந்த பரப்பளவில் உள்ள காடு ---------- ஆகும்.
A
Tropical evergreen forests- அயன மண்டல பசுமைமாறாக் காடுகள்
B
Tropical thorn forests- அயன மண்டல முட்புதர்க் காடுகள்
C
Mangrove forests- சதுப்பு நில காடுகள்
D
Alpine forests- ஆல்பைன் காடுகள்
Question 34
 • Which of the following is considered as ‘hot spot biodiversity’ in India?
 • பின்வருவனவற்றுள் எவை “இந்தியாவின் உயிரிய மிகைப் பல்வகைமை” இடமாகும்?
A
Aravalli Hills- ஆரவல்லி மலை
B
Western Ghats- மேற்கு தொடர்ச்சி மலை
C
Indo-Gangetic- இன்டோ-கான்ஜெட்டிக் சமவெளி
D
Eastern Ghats- கிழக்கு தொடர்ச்சி மலை
Question 35
 • The tobacco industry is one of the oldest industries of India; belongs to
 • இந்தியாவில் பழமையான தொழில்களில் ஒன்றாக கருதப்படும் புகையிலை தொழிலானது.
A
Agro based and labour intensive- விவசாயம் மற்றும் உழைப்பு சார்ந்தது
B
Agro based and capital intensive- விவசாயம் மற்றும் மூலதனம் சார்ந்தது.
C
Technology based and capital intensive- தொழில்நுட்பம் மற்றும் மூலதனம் சார்ந்தது
D
(B) and (C) are correct- (B)மற்றும் (C) சரியானவை
Question 36
 • The Arabian sea branch of South West monsoon causes no rainfall to this region
 • தென்மேற்கு பருவக்காற்றின் அரபிக்கடல் கிளை இப்பகுதிக்கு மழைப்பொழிவை கொடுப்பதில்லை
A
Malabar coast- மலபார் கடற்கரை
B
Konkan coast- கொங்கன் கடற்கரை
C
Western ghats- மேற்குத் தொடர்ச்சிமலை
D
Coromandel coast- சோழமண்டல கடற்கரை
Question 37
 • Identify the oil field which is not located in the west coast of India
 • இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் அமைந்திராத எண்ணெய் வயலை அடையாளம் காண்க.
A
Bassein- பேசெய்ன்
B
Ankleshwar- அங்கலேஸ்வர்
C
Aliabet- அலியபெட்
D
Nahorkatia- நாகர்காட்டியா
Question 38
 • The shape of the mid-Atlantic Ridge is
 • மத்திய அட்லாண்டிக் கடலடி மலைத் தொடரின் வடிவம்
A
'S'
B
'L'
C
'U'
D
'T'
Question 39
 • The popular Stockholm Earth summit was held in
 • புகழ்பெற்ற ‘ஸ்டாக்ஹோம் உச்சி மாநாடு’ நடைபெற்ற ஆண்டு
A
1972
B
1992
C
2002
D
2012
Question 40
 • What is the percentage of net irrigated area in India under tank irrigation?
 • இந்தியாவின் நிகர நீர்பாசன பரப்பளவில் ஏரி பாசனத்தின் விழுக்காடு என்ன?
A
14-15%
B
10-12%
C
13-14 %
D
14-16%
Question 41
 • Which of the following is not a solid planet?
 • பின்வருவனவற்றுள் எது திடக்கோள் அல்ல?
A
Mercury- புதன்
B
Venus- வெள்ளி
C
Earth - பூமி
D
Jupitar- வியாழன்
Question 42
 • What is the length of Indus river in Indian Terriotry?
 • இந்திய நிலப்பகுதிக்குள் சிந்து நதியின் நீளம் என்ன?
A
719 km in india- 719 கி.மீ
B
700 km in india- 700 கி.மீ
C
709 km in india- 709 கி.மீ
D
740 km in india- 740 கி.மீ
Question 43
 • The father of white revolution in India
 • இந்தியாவில் வெண்மை புரட்சியின் தந்தை
A
M.S. Swaminathan- ஆ.ளு. சுவாமிநாதன்
B
Verghese Kurian- வர்கீஸ் குரியன்
C
C.Subramaniam- ஊ. சுப்ரமணியம்
D
Hargobind Khurana- ஹர்கோபின் குரானா
Question 44
 • Govt. has recently allowed 100% FDI in many strategic sectors. Which of the   following sectors has not been opened up ?
 • இந்திய அரசு 100 சதவிகித வெளிநாட்டு முதலீட்டை பல்வேறு துறைகளில் ஊக்குவித்துள்ளது. அதில் எந்த துறை அதில் ஈடுபடவில்லை.
A
Space- விண்வெளி
B
Refinerty- சுத்திகரிப்பு
C
e-Commerce- e-வணிகம்
D
Power- சக்தி
Question 45
 • Assertion (A) :  The volcanic dust is considered to be responsible for ‘Little                                 Ice  Age’.
 • Reason (R) : Frequent volcanic eruption had initiated the process of Ice                               Age in  the geological past.
 • கூற்று (A) : குறுகிய பனிக்காலத்தின் உருவாக்கத்திற்கு எரிமலைத் தூசுக்கள் காரணமாக கருத்ப்பட்டது.
 • காரணம் (R) : தொண்மை கால புவி அமைப்பியலின் கருத்துபடி தொடர்ச்சியான எரிமலை சீற்றங்கள் பனிகாலத்தை தொடக்கமாக அமைந்தது.
A
Both (A) and (R) are false- (A) மற்றும் (R) இரண்டும் தவறு
B
Both (A) and (R) are true but (R) is not the explanation for (A)- (A) மற்றும் (R) சரி ஆனால் (R) என்பது (A) வின் சரியான காரணம் அல்ல
C
Both (A) and (R) are true and (R) is the correct explanation for (A) - (A) மற்றும் (R) சரி (R) என்பது (A) வின் சரியான காரணம் தான்
D
(A) is true but (R) is false- (A) சரி ஆனால் (R) தவறு
Question 46
 • In which Ocean Hurricanes are very common?
 • ஹர்ரிக்கேன்கள் அதிகம் தோன்றம் கடல் எது?
A
Pacific Ocean- பசிபிக் பெருங்கடலில்
B
Indian Ocean- இந்திய பெருங்கடலில்
C
Atlantic Ocean- அட்லாண்டிக் பெருங்கடலில்
D
Artic Ocean- ஆர்டிக் பெருங்கடலில்
Question 47
 • Bamboo and Lianas trees are found in which type of forest?
 • மூங்கில் மற்றும் லயனாஸ் மரங்கள் எவ்வகையான காடுகளில் காணப்படுகிறது?
A
Tropical monsoon forests - வெப்பமண்டல பருவக்காற்று காடுகள்
B
Shrub and Thorn forests- குறுங்காடு மற்றும் முட்புதர் காடுகள்
C
Tropical evergreen forests  - வெப்பமண்டல பசுமை மாறாக் காடுகள்
D
Mangrove forests- மாங்குரோவ் காடுகள்
Question 48
 • According to Union Labour Minister Bandaru Dattaterya ‘the humble gift to   women’ is
 • மத்திய தொழிலாளர் மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா கூற்றுப்படி ‘பெண்களுக்கான எணிய பரிசு” என்பது
A
Women has Right to Parental Property Act- பெண்களுக்கான முன்னோர் சொத்து மீதான உரிமைச்சட்டம்
B
Harassment in work places (Prevention) Act- வேலை செய்யும் இடங்களில் துன்பப்படுத்தப்படுதல் தடுப்புச் சட்டம்
C
Domestic Violence (Prevention) Act- வன்கொடுமை தடுப்புச் சட்டம்
D
Maternity Benefit (Amendment) Bill- பேறுகால பயன்பாடுகள் திருத்தச் சட்டம்
Question 49
 • The river that originate from the Aravalli ranges is
 • ஆரவல்லி மலைத்தொடரில் உற்பத்தியாகும் நதி
A
Chambal- சாம்பல்
B
Narmatha- நர்மதா
C
Luni- லூனி
D
Tapti- தபதி
Question 50
 • Which of the following is not a planetary wind?
 • கீழேக் கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் கோள் காற்று அல்லாதவை எது?
A
Westerlies- மேலைக் காற்று
B
Trade winds- வியாபாரக் காற்று
C
Monsoon- பருவக் காற்று
D
Polar easterlies- துருவ கீழைக்காற்று
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!