Online TestTnpsc

Indian Polity Online Model Test – Tnpsc Group Exams Upsc

Indian Polity Online Model Test – Tnpsc Group Exams Upsc

Indian Polity Online Model Test Questions pdf format and online Test Links available here. Check below links one by one and attend Test online – Don’t forget to leave your Feedback in comments. Indian Polity Online Model Test is an effective way to prepare for various Tnpsc group exams and UPSC exams. The test is designed to help candidates improve their knowledge and understanding of the Indian polity and constitution. The test consists of objective type questions with four options. By taking this test, candidates can feel the real-time exam experience and get a clear idea about their preparation level.

The questions in the test are collected from previous year Tnpsc group exams and UPSC exams and are based on expected questions. By attending these questions, candidates can reduce their failures and increase their chances of success in the exams. The Indian Polity Online Model Test covers a wide range of topics such as Indian Constitution, Fundamental Rights and Duties, Union and State Executive, Judiciary, Election System, etc.

To take the Indian Polity Online Model Test, candidates can visit online portal winmeen.com that provide free online tests. These portals also offer study materials, notes, and other resources that can help candidates prepare for the Tnpsc group exams and UPSC exams. In conclusion, taking the Indian Polity Online Model Test is a great way to assess your knowledge and preparation level and improve your chances of success in the exams.

Indian Polity Model Test 1 in Tamil

Indian Polity Model Test 1 in English

 

Indian Polity Model Test 2 in Tamil

Indian Polity Model Test 2 in English

 

Indian Polity Model Test 3 in Tamil

Indian Polity Model Test 3 in English

 

Indian Polity Model Test 4 in Tamil

Indian Polity Model Test 4 in English

 

Indian Polity Model Test 5 in Tamil

Indian Polity Model Test 5 in English

 

Indian Polity Model Test 6 in Tamil

Indian Polity Model Test 6 in English

 

Indian Polity Model Test 7 in Tamil

Indian Polity Model Test 7 in English

 

Indian Polity Model Test 8 in Tamil

Indian Polity Model Test 8 in English

 

Indian Polity Model Test 9 in Tamil

Indian Polity Model Test 9 in English

 

Indian Polity Model Test 10 in Tamil

Indian Polity Model Test 10 in English

 

Indian Polity Model Test 11 in Tamil

Indian Polity Model Test 11 in English

 

Indian Polity Model Test 12 in Tamil

Indian Polity Model Test 12 in English

 

Indian Polity Model Test 13 in Tamil

Indian Polity Model Test 13 in English

 

Indian Polity Model Test 14 in Tamil

Indian Polity Model Test 14 in English

 

Indian Polity Model Test 15 in Tamil

Indian Polity Model Test 15 in English

 

Indian Polity Model Test 16 in Tamil

Indian Polity Model Test 16 in English

 

Indian Polity Model Test 17 in Tamil

Indian Polity Model Test 17 in English

 

Indian Polity Model Test 18 in Tamil

Indian Polity Model Test 18 in English

 

Indian Polity Model Test 19 in Tamil

Indian Polity Model Test 19 in English

 

Indian Polity Model Test 20 in Tamil

Indian Polity Model Test 20 in English

 

Indian Polity Model Test 21 in Tamil

Indian Polity Model Test 21 in English

 

Indian Polity Model Test 22 in Tamil

Indian Polity Model Test 22 in English

 

Download Polity Online Test Questions as Pdf

Indian Polity Online Model Test

Congratulations - you have completed Indian Polity Online Model Test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • Recognized official language of India
  • இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்
A
25
B
22
C
23
D
27
Question 2
  • The Supreme Court consists of how many judges?
  • உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட எத்தனை நீதிபதிகள் உள்ளனர்?
A
26
B
22
C
25
D
21
Question 3
  • The Parliament of India consist of
  • இந்திய பாராளுமன்றம் ----------- அவையை கொண்டதாகும்.
A
One house- ஒரு அவை
B
Two houses- இரண்டு அவைகள்
C
Three houses- மூன்று அவைகள்
D
Four houses- நான்கு அவைகள்
Question 4
  • How many kinds of Democracy are there?
  • மக்களாட்சி எத்தனை வகைப்படும்?
A
3
B
2
C
1
D
4
Question 5
  • The most popular form of Government in modern days
  • தற்காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அரசாங்க முறை
A
Monarchy- மன்னராட்சி
B
Oligarchy- உயர் குடியாட்சி
C
Democracy- மக்களாட்சி
D
Hierarchy- சர்வாதிகார ஆட்சி
Question 6
  • Election Commission of India is Situated at
  • இந்திய தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம்
A
New Delhi- புது டெல்லி
B
Mumbai- மும்பை
C
Chennai- சென்னை
D
Moradabad- முராதாபாத்
Question 7
  • The father of Local Self Government is
  • உள்ளாட்சி அரசாங்கத்தின் தந்தை என்று அழைக்கப்படுவர்?
A
Gandhiji- காந்திஜி
B
Lord Ripon- ரிப்பன் பிரபு
C
Nehruji- நேருஜி
D
Mountbatten- மவுண்ட்பேட்டன்
Question 8
  • Money bills can be delayed by the Rajya Sabha only for
  • நிதி மசோதாக்கள் மாநில அவையினால் எத்தனை நாட்கள் மட்டும் தாமதப்படுத்தலாம்?
A
30 Days- 30 நாட்கள்
B
20 Days- 20 நாட்கள்
C
14 Days - 14 நாட்கள்
D
7 Days- 7 நாட்கள்
Question 9
  • 44th Amendment Act came into force in the year
  • 44வது சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு
A
1976
B
1947
C
1950
D
1978
Question 10
  • The First census of India was taken in the year
  • இந்தியாவில் முதன்முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்த ஆண்டு
A
1870
B
1872
C
1874
D
1881
Question 11
  • Which of the following Articles have been in Part IV of the constitution through   42nd Amendment?
  • பின்வரும் எந்த விதிகள் அரசியலமைப்பின் பகுதி ஐஏ-ல் 42-வுத திருத்த சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்டது?
A
Art. 39 A, Art 43 A- விதி. 39-A, மற்றும் 43-A
B
Clause (2) in Article 38- விதி 38-ல் உட்பிரிவு (2)
C
Article 37 A, Article 43 A- விதி 37-A, மற்றும் 43-A
D
Article 31 C, Article 37 A- விதி 31 C, மற்றும் 37 A
Question 12
  • Who has announced that the House of people would thereafter be known as   “Loksabha” on 14 May 1954?
  • 14 மே மாதம் 1954-ம் ஆண்டு மக்களவை இனிமேல் “லோக்சபா” என்று அழைக்கப்படும் என்று கூறியவர் யார்?
A
G.V. Mavlankar- ஜி.வி. மாவ்லங்கர்
B
Dr.S.Radhakrishnan- டாக்டர். S.இராதாகிருஷ்ணன்
C
Dr.Rajendra Prasad- டாக்டர்.இராஜேந்திர பிரசாத்
D
Dr.B.R.Ambedkar- டாக்டர் B.R. அம்பேத்கர்
Question 13
  • The words ‘Sathyameva Jayate’ in the National Emblem of India have been   adopted from
  • இந்திய தேசிய சின்னத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘சத்யமேவ ஜெயதே’ என்ற சொற்கள் எங்கிருந்து பெறப்பட்டுள்ளன?
A
Maitreyi Upanishad- மைத்ரேயி உபநிடதம்
B
Mundaka Upanishad- முண்டக உபநிடதம்
C
Mudgala Upanishad- முத்கல உபநிடதம்
D
Brahma Upanishad- பிரம உபநிடதம
Question 14
  • The annual average rate of growth of population during 2001-11 in India is
  • இந்தியாவில் 2001-11 கால கட்டத்தில் மக்கள் தொகை சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் --------
A
1.31 %
B
1.93%
C
1.64%
D
2.1%
Question 15
  • Article 148 of the Indian Constitution says that
  • இந்திய அரசியலமைப்பின் 148 வது விதி வலியுறுத்துவது.
A
The Comptroller and auditor General of India is to be appointed by the President of India- தலைமை மற்றும் தணிக்கை அதிகாரி இந்திய ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுவது பற்றி
B
The Comptroller and Auditor General of India is to be appointed by the Prime Minister of India- தலைமை மற்றும் தணிக்கை அதிகாரி இந்திய பிரதமரால் நியமனம் செய்யப்படுவது பற்றி
C
The Comptroller and Auditor General of India is to be appointed by the Chief Election Commissioner of India.- தலைமை மற்றும் தணிக்கை அதிகாரி இந்திய தலைமை தேர்தல் ஆணையரால் நியமனம் ஊ செய்யபடுவது பற்றி
D
The comptroller and Auditor General of India is to be appointed by the Vice President of India- தலைமை மற்றும் தணிக்கை அதிகாரி இந்திய துணை-ஜனாதிபதியால் நிறமனம் செய்யப்படுவது பற்றி
Question 16
  • The fourth proclamation of emergency under Article 352 was made in
  • 352 வது விதியின் படி நான்காவது அவசர நிலை பிரகடனம் வந்த ஆண்டு
A
1962
B
1965
C
1971
D
1975
Question 17
  • The protection of human rights act passed in
  • மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
A
1992
B
1993
C
1994
D
1995
Question 18
  • Three new states Jharkhand, Uttaranchal and Chhatisgarh were created in the   year
  • ஜார்கண்ட், உத்தராஞ்சல் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மூன்று புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்ட ஆண்டு
A
2000
B
2001
C
2002
D
2003
Question 19
  • Article 243 D of the Indian Constitution deals with the
  • இந்திய அரசியமைப்பின் 243 னு விதி வலியுறுத்துவது
A
Fixed tenure for panchayat bodies- பஞ்சாயத்து அமைப்பின் பதவி காலம் நிர்ணயம்
B
Reservation of seats for SC/ST and women in panchayats- பஞ்சாயத்தில் ளுஊஃளுவு வகுப்பினர் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு முறை
C
Powers to impose taxes- வரி வசூலிக்கும் அதிகாரம்
D
Composition of the panchayat- பஞ்சாயத்தின் அமைப்பு
Question 20
  • The right to Information Act, 2005 came into force on
  • 2005 ம் ஆண்டைய தகவல் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
A
11th October 2005- 11 அக்டோபர் 2005
B
12th October 2005- 12 அக்டோபர் 2005
C
13th October 2005- 13 அக்டோபர் 2005
D
14th October 2005- 14 அக்டோபர் 2005
Question 21
  • The Administrative Vigilance Division was established in
  • நிர்வாக கண்காணிப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
A
August 1955- ஆகஸ்ட் 1955
B
September 1955- செப்டம்பர் 1955
C
October 1955- அக்டோபர் 1955
D
November 1955- நவம்பர் 1955
Question 22
  • Which of the following one recommended that the size of the Panchayat unit   should be 1500 to 2000 heads of population?
  • பின்வருவனவற்றுள் எந்த ஒன்று பஞ்சாயத்து அலகிற்கான மக்கள் தொகை அளவு 1500-ல் இருந்து 2000-க்குள் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
A
Balwant Rai Mehta Committee 1957- பல்வந்த் ராய் மேத்தா குழு 1957
B
Congress Village Panchayat Committee 1954- காங்கிரஸ் கிராம பஞ்சாயத்து குழு 1954
C
Ashok Metha Committee- அசோக் மேத்தா குழு
D
National Development Council- தேசிய வளர்ச்சி மன்ற குழு
Question 23
  • According to the recommendation of Balwant rai committee who should act as   the Chairman of the zila parishad
  • பல்வந்த்ராய் மேத்தா குழுவின் பரிந்துரைகளின் படி ஷில்லா பரிசத்தின் தலைவராக செயல்பட வேண்டியவர்
A
MLA- எம்.எல்.ஏ
B
MP- எம்.பி
C
Village President- பஞ்சாயித்து தலைவர்
D
District Collector- மாவட்ட ஆட்சித்தலைவர்
Question 24
  • Mizoram became a full fledged state in
  • மிசோரம் ஒரு முழு மாநிலமாக அந்தஸ்து பெற்ற ஆண்டு
A
1956
B
1971
C
1987
D
1988
Question 25
  • Who was the Prime Minister Introduced the Lokpal Bill seventh time in the   Parliament?
  • லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் ஏழாவது முறையாக அறிமுகப்படுத்திய இந்திய பிரதமர் யார்?
A
Chandrasekaran- சந்திரசேகரன்
B
Deva Gowda- தேவகௌடா
C
A.B.Vajpayee- ஏ.பி.வாஜ்பாய்
D
Dr.Manmohan Singh- டாக்டர். மன்மோகன் சிங்
Question 26
  • Which one of the following Article deals with the Hindi as official language
  • பின்வரும் எந்த விதி ஹிந்தியை அலுவல் மொழியாக அங்கீகரிக்கின்றது.
A
Article 356- விதி 356
B
Article 370- விதி 370
C
Article 360- விதி 360
D
Article 343- விதி 343
Question 27
  • The anti-defection law was passed in 1985 and was incorporated into the Constitution as
  • 1985-ல் இயற்றப்பட்ட கட்சி தாவல் தடை சட்டம், இந்திய அரசியலமைப்பின் -------------- அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது.
A
Schedule VIII- அட்டவணை VIII
B
Schedule IX- அட்டவணை IX
C
Schedule X- அட்டவணை X
D
Schedule XI- அட்டவணை XI
Question 28
  • In the legislative procedure, if the cut motion aims to reduce the demand by on rupee only the motion will be known as
  • சட்டமியற்றும் முறையில் தேவையை ஒரு ரூபாய் குறைக்குமாறு ஒரு வெட்டுத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அது ----------------- ஆகும்.
A
Economy cut- பொருளாதார வெட்டு
B
Token cut- டோக்கன் வெட்டு
C
Disapproval of Policy cut- கொள்கை மறுப்பு வெட்டு
D
Minimum cut- ஆகக் குறைந்த வெட்டு
Question 29
  • Under which case the Supreme Court of India held that the preamble is the part   of the constitution?
  • எந்த வழக்கில், இந்திய உச்ச நீதிமன்றம், முகவுரை என்பது இந்திய அரசியல் சாசனத்தின் ஒரு பகுதி தான் என்று தீர்ப்பு வழங்கியது?
A
Golaknath Case- கோலக்நாத் வழக்கு
B
Kesavananda Bharati Case- கேசவநந்தா பாரதி வழக்கு
C
Minerva Mill Case- மினர்வா மில் வழக்கு
D
Subbarao Case- சுப்பாராவ் வழக்கு
Question 30
  • Double jeopardy is related to which Article of the Indian Constitution?
  • இரட்டை இடர்பாடு என்பது இந்திய அரசியலமைப்பின் எந்த விதியின் கீழ் வருகின்றது?
A
Art. 21(1)- விதி 21(1)
B
Art. 20 (2)- விதி. 20 (2)
C
Art. 32(1)- விதி. 32(1)
D
Art. 226(2)- விதி. 226(2)
Question 31
  • To suggest methods of change in recruitment, the UPSC appointed in 1974, a   Committee of Recruitment and selection methods under the Chairmanship of
  • ஆட்சேர்ப்பு முறையில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக ஒன்றிய பொதுப்பணியாளர் தேர்வாணையம். 1974 ம் ஆண்டில் தேர்வு மற்றும் ஆட்சேர்ப்பு குழு ஒன்று யார் தலைமையில் அமைத்தது?
A
G.D. Khosla- G.D. கோசலா
B
J.C. Shah- D.S. ஷா
C
R.C. Lahoti- R.C. லஹோடி
D
D.S. Kothari- D.S. கோத்தாரி
Question 32
  • The legal advisor to the state government is
  • மாநில அரசின் சட்ட ஆலோசகர் யார்?
A
Attorney General- அட்டர்னி ஜெனரல்
B
Advocate General- மாநிலத்தின் தலைமை வழக்கறிஞர்
C
Auditor General- ஆடிட்டர் ஜெனரல்
D
Comptroller and Auditor General- கம்ட்ரோளர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்
Question 33
  • The provisions relating to citizenship are embodied in the ---------- of the India   constitution
  • குடியுரிமையை பற்றிய விதி இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் --------- பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளன.
A
Articles 5 to 11 in part II- விதி 5 முதல் 11 வரை பகுதி II
B
Articles 6 to 11 in part II- விதி 6 முதல் 11 வரை பகுதி II
C
Articles 14 to 21 in part II- விதி 14 முதல் 21 வரை பகுதி II
D
Articles 5 to 21 in part II- விதி 5 முதல் 21 வரை பகுதி II
Question 34
  • The First Article of the Indian constitution declares India as
  • இந்திய அரசியலமைப்பின் ஒன்றாம் விதி (யுசவ.1) இந்தியாவை எவ்வாறு குறிப்பிடுகிறது?
A
Republic- குடியரசு
B
Socialist democracy- சமதர்ம மக்களாட்சி
C
Union of States- மாநிலங்களின் ஒன்றியம்
D
Secular State- மதசார்பற்ற நாடு
Question 35
  • Which article of the Indian constitution declares that “the elections to the House   of people and to the legislative assembly of every state shall be on the basis of   adult suffrage”?
  • மக்களவை மற்றும் மாநில அரசு தேர்தல்கள் வயதுடையோர் வாக்குரிமை முறை மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறத்தும் இந்திய அரசியலமைப்பு விதி எது?
A
Article 146- விதி 146
B
Article 326- விதி 326
C
Article 246- விதி 246
D
Article 126- விதி 126
Question 36
  • Whether governor of a state has the power to dissolve the state legislature?
  • மாநில சட்டமன்றத்தை கலைக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு உள்ளதா?
A
Yes- ஆம்
B
No- இல்லை
C
He/She can only recommend- அவர் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும்
D
Only President can- குடியரசு தலைவர் மட்டும் செய்ய முடியும்
Question 37
  • In the rules of business of Indian Parliament, if the speaker admits, notice of the   motion but no date is fixed for its introduction – then it is called
  • நாடாளுமன்ற அவை விதிகளின் படி, சபாநாயகர் அனமதித்தால், ஒரு தீர்மானத்திற்கான அறிக்கையை தேதி குறிப்பிடாமல் கொண்டு வரலாம் - அப்படி கொண்டு வரும் தீர்மானத்திற்கு என்ன பெயர்?
A
Call attention motion- கவன ஈர்ப்பு தீர்மானம்
B
Adjournment motion- ஒத்திவைப்பு தீர்மானம்
C
No confidence motion- நம்பிக்கையில்லா தீர்மானம்
D
No day – Yet – Named motion- தேதியில்லா, பெயர் சூட்டப்பட்ட தீர்மானம்
Question 38
  • Constitutional status to the Panchayat Raj Institutions was initiated based on the   recommendation of
  • பஞ்சாயத்து அமைப்புக்களுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து கொடுப்பதற்கு முன் முயற்சிகள் எடுக்கப்பட்டது எந்த குழுவின் பரிந்துரையின் பெயரில்?
A
G.V.K. Rao Committee- G.V.K. ராவ் குழு
B
L.M. Singhvi Committee- L.M. சிங்வி குழு
C
Ashok Mehta committee- அசோக் மேத்தா குழு
D
Balwantray Mehta Committee- பல்வந்த்ராய் மேத்தா குழு
Question 39
  • Which Article of the Constitution of India conferred special leave petitions power   to the Supreme Court?
  • பின்வரும் இந்திய அரசியலமைப்பின் எந்த விதி உச்சநீதி மன்றத்திற்கு சிறப்பு அனுமதி மனுவினை ஏற்கும் அதிகாரத்தை வழங்குகின்றது?
A
Art. 136- விதி 136
B
Art. 32- விதி. 32
C
Art. 139- விதி. 139
D
Art. 226- விதி. 226
Question 40
  • In India, power of Judicial Review is restricted because the
  • இந்தியாவில் நீதிப்புனராய்வு அதிகாரம் வரையறைக்குட்பட்டது, ஏனெனில்
A
Executive is supreme- செயல்துறை உயர்வானது
B
Legislature is supreme- சட்டதுறை உயர்வானது
C
Constitution is supreme- அரசியலமைப்பு உயர்வானது
D
Judges are transferable- நீதிபதிகள் இடமாறுதலுக்கு உட்பட்டவர்கள்
Question 41
  • The government of India instituted Bharat Ratna and Padma Shri awards under
  • இந்திய அரசாங்கம் பாரத் ரத்னா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை -------------- விதியின் கீழ் உருவாக்கியுள்ளது.
A
Article 14 of the Indian constitution- இந்திய அரசியல் சட்ட விதி – 14
B
Article 18 of the Indian constitution- இந்திய அரசியல் சட்ட விதி – 18
C
Article 25 of the Indian constitution- இந்திய அரசியல் சட்ட விதி – 25
D
Article 32 of the Indian constitution- இந்திய அரசியல் சட்ட விதி – 32
Question 42
  • The word ‘Secularism was inserted in the preamble of the constitution after   supreme court of India observed ‘Secularism’ was a basic feature of constitution   in
  • ‘மதச் சார்பின்மை’ என்ற வார்த்தை, அரசியமைப்பு சட்டத்தின் முகப்பு வரியில் இணைக்கப்பட்டதற்கு முன்னரே உச்ச நீதிமன்றம் ‘மதச் சார்பின்மை’ அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளில் ஒன்று என்று கூறிய ஆண்டு எது?
A
1975
B
1973
C
1976
D
1981
Question 43
  • The special status provided to Jammu and Kashmir under Art. 370 limits   parliament to enact laws relating to
  • இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370 படி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றம் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில தொடர்புடைய சட்டங்கள் இயற்றுவது.
A
List-I and List-III of the Seventh Schedule- பட்டியல் I மற்றும் III (ஏழாவது அட்டவணை)
B
List-I only of the Seventh schedule- பட்டியல் I (ஏழாவது அட்டவணை) மட்டும்
C
List-II only of the Seventh Schedule- பட்டியல் II (ஏழாவது அட்டவணை) மட்டும்
D
List-I, II & III of the Seventh Schedule- பட்டியல் I, II மற்றும் III (ஏழாவது அட்டவணை)
Question 44
  • The ideals of liberty, equality and fraternity enshrined in the preamble of the   Constitution of India were adopted under inspiration from the
  • சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகள் இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் புனிதமானவையாக ஏற்கப்பட்டமைக்கு தூண்டுதலாக இருந்தது எது?
A
American Declaration of Independence- அமெரிக்க விடுதலைப் பிரகடனம்
B
French Revolution- பிரெஞ்சுப் புரட்சி
C
Russian Revolution- ரஷ்யப் புரட்சி
D
UN Charter- ஐ.நா. சாசனம்
Question 45
  • Which one of the following is not correct related to the distinctions between the   grands under Article 275 and Article 282 of the Constitution of India?
  • பின்வருவனவற்றுள் எந்த ஒன்று இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகள் 275 மற்றும் 282-ன் கீழ் வழங்கப்படும் மானியங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் தொடர்பாக சரியான ஒன்று அல்ல?
A
The grants-in-aid under Article 275 are statutory whereas under Article 282 they are discretionary- விதி 275-ன் கீழ், வழங்கப்படும் மானிய உதவி சட்டப்படியானது. விதி 282-ன் கீழ் வழங்கப்படுவது விரிப்புரிமையானது.
B
Under Article 282, the union has the power to provide grants-in-aid even for non-plan expenditure- விதி 282-ன் கீழ், மத்திய அரசுக்கு திட்டம் சாரா செலவினங்களுக்கும் மானிய உதவி வழங்க அதிகாரம் உள்ளது.
C
Under Article 275, the union has the right to give grants in accordance with the decision taken on the basis of recommendation of Finance Commission- விதி 275-ன் கீழ், நிதி ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் மானியங்களை வழங்கலாம்
D
Allocation of Grants under Article 282 is based on the recommendation of Cabinet Committee- விதி 282-ன் கீழ், அமைச்சரவை குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும் மானியங்களை வழங்கலாம்.
Question 46
  • Who has described elections as the heart of democracy?
  • மக்களாட்சியின் இதயம் போன்றது தேர்தல் என கூறியவர் யார்?
A
James Bryce- ஜேம்ஸ் பிரைஸ்
B
Joseph Schumpeter- ஜோசப் ஸ்கம்பீட்டர்
C
Abraham Lincoln- ஆபிரகாம் லிங்கன்
D
Woodrow Wilson- உட்ரோ வில்சன்
Question 47
  • The Maritime Jurisdiction of our country was laid down in the
  • நமது நாட்டின் கடல்சார்ந்த அதிகார வரம்பினை உருவாக்கியது.
A
40th Amendment- 40-வது அரசியலமைப்பு திருத்தம்
B
41st Amendment- 41-வது அரசியலமைப்பு திருத்தம்
C
42nd Amendment- 42-வது அரசியலமைப்பு திருத்தம்
D
43rd Amendment- 43-வது அரசியலமைப்பு திருத்தம்
Question 48
  • Either House of the Parliament is authorized to declare the seat of a member   vacant, who remains absent without permission from all the meetings of that   House for a period of
  • -------------- நாட்கள், காலம், ஒரு உறுப்பினர் அனுமதி இன்றி கலந்து கொள்ளாமல் இருந்தால் அந்த இடத்தை காலியிடம் என்று இரண்டு அவைகளும் அறிவிக்கலாம்.
A
Sixty days- அறுபது நாட்கள்
B
Ninety days- தொன்னூறு நாட்கள்
C
One hundred and twenty days- நூற்று இருபது நாட்கள்
D
Six weeks- ஆறு வாரங்கள்
Question 49
  • The Vice-President, who resigned from his office, for assuming the President   office was
  • குடியரசு தலைவர் அலுவலகத்தை ஏற்றுக் கொள்வதற்காக தம்முடைய துணைக் குடியரசு தலைவர் பதவியை இராஜினாமா செயதவர்
A
V.V.Giri- வி.வி.கிரி
B
Fakruddin Ali Ahmed- பக்ரூதின் அலி அகமது
C
Neelam Sanjiva Reddy- நீலம சஞ்சீவ ரெட்டி
D
S.Radhkrishnan- எஸ்.இராதாகிருஷணன்
Question 50
  • In which year the Election Commission issued the ‘election symbols order’ under   which political parties had to register themselves with the commission?
  • அரசியல் கட்சிகள் தங்களின் கட்சி சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பான, “தேர்தல் சின்ன உத்தரவினை” எந்த ஆண்டு தேர்தல் ஆணையம் பிறப்பித்தது?
A
1952
B
1968
C
1971
D
1989
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!