Search Results for: bank

13th & 14th November 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs Monthly Current Affairs Weekly Current Affairs நடப்பு நிகழ்வுகள் 1. (அடல் புத்தாக்க இயக்கம் (AIM)) AIM-சிரியஸ் புத்தாக்க திட்டமானது இந்தியா மற்றும் எந்த நாட்டின் மாணாக்கருக்காக தொடங்கப்பட்டது? அ. சீனா ஆ. இரஷ்யா இ. தாய்லாந்து ஈ. தென் கொரியா இரஷ்யாவின் SIRIUS மற்றும் Atal Innovation Mission (AIM) ஆகியவை இணைந்து சமீபத்தில், ‘AIM – Sirius Innovation Program …

Read More »

11th November 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs Monthly Current Affairs Weekly Current Affairs நடப்பு நிகழ்வுகள் 1. மனிதர்கள் மீது கிருமிநாசினிகள் பயன்படுத்துப்படுவதை ஒழுங்குபடுத்துமாறு இந்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ள அமைப்பு எது? அ. தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆ. தேசிய நலவாழ்வு ஆணையம் இ. இந்திய உச்சநீதிமன்றம் ஈ. இந்திய மருத்துவ ஆணையம் கிருமிநீக்க சுரங்கங்களில், மனிதர்கள் மீது கிருமிநாசினியைப் பயன்படுத்துவது தொடர்பாக அல்லது கட்டுப்படுத்துவது குறித்து …

Read More »

8th & 9th November 2020 Current Affairs in Tamil & English

நடப்பு நிகழ்வுகள் 1. உள்நாட்டிலேயே கட்டப்பட்டு அண்மையில் இந்திய கடலோரக் காவல்படையில் புதிதாக சேர்க்கப்பட்ட கப்பலின் பெயர் என்ன? அ. ICG தட் ரக்ஷக் ஆ. ICG ஷெளரியா இ. ICG யுவா ஈ. ICG C–452 உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட, ‘ICG C-452’ என்ற புதிய கப்பல் இந்திய கடலோரக் காவல்படையில் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலை இந்திய கடலோரக் காவல்படையின் கூடுதல் தலைமை இயக்குநர் இணைத்து வைத்தார். பிரதமர் …

Read More »

7th November 2020 Current Affairs in Tamil & English

நடப்பு நிகழ்வுகள் 1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற இராஜா கிருஷ்ணமூர்த்தி, மூன்றாவது முறையாக எந்த நாட்டின் சட்டப்பேரவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்? அ. நியூசிலாந்து ஆ. ஐக்கிய அமெரிக்க நாடுகள் இ. ஐக்கியப் பேரரசு ஈ. சிங்கப்பூர் இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஜனநாயக பேரவை உறுப்பினரான இராஜா கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 47 வயதான அவர், எண்ணப்பட்ட மொத்த வாக்குகளில் எழுபது சதவீதத்திற்கும் அதிகமான …

Read More »

6th November 2020 Current Affairs in Tamil & English

நடப்பு நிகழ்வுகள் 1. கேரளா, ஹரியானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள், கீழ்க்காணும் எந்தத் தேதியில் உருவாக்கப்பட்டன? அ. நவம்பர் 1 ஆ. நவம்பர் 2 இ. நவம்பர் 3 ஈ. நவம்பர் 4 நவ.1ஆம் தேதி, தமிழ்நாடு, கேரளா, ஹரியானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகா போன்ற பல இந்திய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அந்த நாள் மாநில நாள் அல்லது மாநில உருவாக்கம் …

Read More »

3rd November 2020 Current Affairs in Tamil & English

நடப்பு நிகழ்வுகள் 1. Secure Application for Internet–SAI என்ற செய்தியிடல் செயலியை உருவாக்கியுள்ள ஆயுதப்படை எது? அ. இந்தியக் கடற்படை ஆ. இந்திய இராணுவம் இ. இந்திய வான்படை ஈ. இந்தியக் கடலோரக் காவல்படை ‘பாதுகாப்பான இணையப்பயன்பாடு’ என்ற பெயரிலான தகவல் பரிமாற்ற திறன்பேசி செயலியை ஆத்ம நிர்பார் பாரத் இயக்கத்தின்கீழ் இந்திய இராணுவம் உருவாக்கியுள்ளது. இது, ஆண்ட்ராய்டு தளத்தில் இணையம் வாயிலாக ஒலி-ஒளி அழைப்பு சேவைகள், குரல் …

Read More »

1st & 2nd November 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs Monthly Current Affairs Weekly Current Affairs நடப்பு நிகழ்வுகள் 1. 2020-2025 இராசாளி பாதுகாப்புக்கான செயல்திட்டத்தின்படி, எத்தனை மாநிலங்களில் இராசாளி பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கம் மையம் இருக்கும்? அ. இரண்டு ஆ. ஐந்து இ. பத்து ஈ. பதினைந்து 2020-2025 இராசாளி பாதுகாப்புக்கான செயல்திட்டத்தின்படி, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், திரிபுரா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களிலும் தலா ஒரு இராசாளி பாதுகாப்பு …

Read More »

29th & 30th October 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs Monthly Current Affairs Weekly Current Affairs நடப்பு நிகழ்வுகள் 1. மத்திய புலனாய்வுப் பிரிவின் (CBI) அதிகாரங்களைக் குறைக்கும் மூன்றாவது மாநிலம் எது? அ. தமிழ்நாடு ஆ. மகாராஷ்டிரா இ. உத்தர பிரதேசம் ஈ. மத்திய பிரதேசம் மாநிலத்தில் மத்திய புலனாய்வுப் பிரிவின் (CBI) அதிகாரங்களைக் குறைக்கும் நாட்டின் மூன்றாவது மாநிலமாக மகாராஷ்டிரா ஆனது. CBI முகமையுடனான பொது ஒப்புதல் ஒப்பந்தத்தை அம்மாநில …

Read More »

24th & 25th October 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs Monthly Current Affairs Weekly Current Affairs நடப்பு நிகழ்வுகள் 1. எத்திட்டத்திற்கான வல்லுநர் குழுவை அமைக்குமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது? அ. காலேஸ்வரம் நீரேற்றுப் பாசனத் திட்டம் ஆ. தெலங்கானா மீஅனல்மின் திட்டம் இ. காகதீய திட்டம் ஈ. பகீரதா திட்டம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காலேஸ்வரம் நீரேற்றுப் பாசனத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டதாக தேசிய …

Read More »

23rd October 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs Monthly Current Affairs Weekly Current Affairs நடப்பு நிகழ்வுகள் 1. தற்போதைய நிலவரப்படி, மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் எத்தனை கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன? அ. 13 ஆ. 17 இ. 20 ஈ. 24 நாட்டிலுள்ள மேலும் 7 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களின் விளையாட்டு மையங்களை, கேலோ இந்தியா மாநில சிறப்பு மையமாக தரமுயர்த்த விளையாட்டு …

Read More »