Book Back QuestionsTnpsc

இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் Book Back Questions 7th Social Science Lesson 23

7th Social Science Lesson 23

23] இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

சுனாமி என்ற சொல் ஜப்பானிய சொல்லிலிருந்து பெறப்பட்டது ஆகும். சு (Tsu) என்பது துறைமுகம் என்றும் னாமி (name) என்பது அலைகள் எனவும் பொருள்படும்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பொருட்சேதம், உயிரிழப்பு மற்றும் சுற்றுச்சூழலில் பெரிய மாற்றத்தை நிகழ்த்தும் ஒரு இயற்கைக் காரணி —-

(அ) இடர்

(ஆ) பேரிடர்

(இ) மீட்பு

(ஈ) மட்டுப்படுத்தல்

2. பேரிடரின் விளைவைக் குறைக்கும் செயல்பாடுகள்

(அ) தயார்நிலை

(ஆ) பதில்

(இ) மட்டுப்படுத்தல்

(ஈ) மீட்பு நிலை

3. ஒரு திடீர் நகர்வு அல்லது புவி மேலோட்டின் திடீர் நடுக்கம் ——– என அழைக்கப்படுகிறது.

(அ) சுனாமி

(ஆ) புவி அதிர்ச்சி

(இ) நெருப்பு

(ஈ) சூறாவளி

4. கன மழையினால் திடீரென அதிக நீர் வெளியேறுதல் ——– என அழைக்கப்படுகிறது.

(அ) வெள்ளம்

(ஆ) சூறாவளி

(இ) வறட்சி

(ஈ) பருவ காலங்கள்

5. —————– வைத்துள்ளோரை வாகனம் ஓட்ட அனுமதித்தால் சாலை விபத்தினைத் தவிர்க்கலாம்.

(அ) ரேஷன் அட்டை

(ஆ) ஓட்டுநர் உரிமம்

(இ) அனுமதி

(ஈ) ஆவணங்கள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. மனிதனுக்கும், அவனுடைய உடமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நிகழ்வு ————

2. பேரிடரின் போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் ———– என அழைக்கப்படுகிறது.

3. மிகப்பெரிய அழிவு ஏற்படுத்தும் அலைகளை ஏற்படுத்தும் நீரின் இடப்பெயர்வு ———- எனப்படும்.

4. தீ விபத்து ஏற்பட்டால் அழைக்க வேண்டிய எண் ————–

6. இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கக்கூடிய பேரிடரின் போது மனித வாழ்க்கை மற்றும் உடைமைகளை ——— பேரிடர் மேலாண்மை எனப்படுகிறது.

III. பொருத்துக:

1. புவி அதிர்ச்சி – அ) இராட்சத அலைகள்

2. சூறாவளி – ஆ) பிளவு

3. சுனாமி – இ) சமமற்ற மழை

4. தொழிற்சாலை விபத்து – ஈ) புயலின் கண்

5. வறட்சி – உ) கவனமின்மை

IV. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று (A): நவீன உலகத்தில் அனுதினமும் மகிழ்ச்சியாக வாழ முடியாது

காரணம் (R): மாசடைதல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவின் காரணமாக இயற்கை இடைம ற்றும் பேரிடரை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

(அ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்குகிறது.

(ஆ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணாத்தை விளக்கவில்லை

(இ) கூற்று தவறு; காரணம் சரி

(ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

2. கூற்று (A): திடீர் நுகர்வு அல்லது பூமியின் மேலேட்டில் ஏற்படும் நடுக்கம் புவி அதிர்ச்சி ஆகும்.

காரணம் (R): டெக்டானிக் தட்டுகளின் நகர்வு, ஜனநெருக்கடி, பிளவு போன்றவை புவி அதிர்ச்சிக்கு வித்திடுகின்றன

(அ) கூற்று மற்றும் காரணம் சரி மற்றும் கூற்று காரணத்தை விளக்குகிறது

(ஆ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்கவில்லை

(இ) கூற்று தவறு; காரணம் சரி

(ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. இடர் மற்றும் பேரிடர், 2. மட்டுப்படுத்தல், 3. புவி அதிர்ச்சி, 4. வெள்ளம், 5. ஓட்டுநர் உரிமம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இடர், 2. பேரிடர் மேலாண்மை, 3. சுனாமி, 4. 101, 5. பாதுகாப்பு

III. பொருத்துக:

1. ஆ, 2. ஈ, 3. அ, 4. உ, 5. இ

IV. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணாத்தை விளக்கவில்லை, 2. கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணாத்தை விளக்கவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!