Book Back QuestionsTnpsc

சாலை பாதுகாப்பு Book Back Questions 9th Social Science Lesson 25

9th Social Science Lesson 25

25] சாலை பாதுகாப்பு

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

ஆண்டுக்கு 1, 30, 000க்கும் மேற்பட்ட உயிரிழப்புடன் இந்தியா உலகின் மிக மோசமான சாலை விபத்துகளைக் கொண்ட நாடாக உள்ளது.

உலகில் ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கும் ஒரு குழந்தை விபத்தில் இறக்கிறது. சாலை விபத்தில் ஏற்படும் மரணங்களுக்கு முக்கிய காரணங்கள்: (1) குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது (40%), அதிகம் (24%) வாகன எண்ணிக்கை அதிகரிப்பு (16%) சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மெத்தனம் (15%) மற்றும் தலைக்கவசம் மற்றும் இருக்கைப் பட்டையை குறைவாகப் பயன்படுத்துவது (5%). (2) ஓட்டுநருக்கு ஏற்படும் கவனச்சிதைவு. (3) சிவப்பு விளக்கு எரியும் போது சாலையைக் கடப்பது. (4) தவறான முறையில் பிற வாகனங்களை முந்திச் செல்வது.

இருக்கைப் பட்டை பயன்படுத்துவதன் மூலம் சாலை விபத்தினால் ஏற்படும் இறப்பை 51% தடுக்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!