Book Back QuestionsTnpsc

லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress) Book Back Questions 9th Science Lesson 25

9th Science Lesson 25

25] லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress)

Book Back Questions with Answer and Do You Know Box Content

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ___________ என்பது தகவல்களின் கட்டமைக்கப்பட்ட விநியோமாகும்.

(அ) SlideShow

(ஆ) Page

(இ) WordArt

(ஈ) Presentation

2. Slide களை தொகுத்து முறைப்படுத்தி காட்சிப்படுத்துவது ___________

(அ) SlideShow

(ஆ) Charts

(இ) Page

(ஈ) Messages

3. ஒரு விளக்கக்காட்சி என்பது பல ___________ஐ உள்ளடக்கியது.

(அ) Page

(ஆ) Slide

(இ) Placeholders

(ஈ) Messages

4. ___________ என்பது கவரும் விதமான உரைகளை சில்லில் உருவாக்க பயன்படுகிறது.

(அ) Slideshow

(ஆ) Slideshow

(இ) Text

(ஈ) Header and Footer

5. விசைப்பலகையில் எந்த விசையை பயன்படத்தினால் Slideshow வைப் பார்க்க முடியும்?

(அ) F1

(ஆ) Tab

(இ) F5

(ஈ) F12

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. Presentation 2. Slideshow 3. Slide 4. Header and Footer 5. F5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!