Tnpsc

1st & 2nd January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1st & 2nd January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 1st & 2nd January 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1st & 2nd January 2021 Tnpsc Current Affairs in Tamil

1. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, ‘மோன்பா’ என்ற கையால் செய்யப்பட்ட காகிதத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ) மேகாலயா

ஆ) தெலுங்கானா

இ) அஸ்ஸாம்

ஈ) அருணாச்சல பிரதேசம்

ஆயிரமாண்டு பழைமைவாய்ந்த பாரம்பரியக் கலையான கையால் செய்யப்படும் மோன்பா காகிதத்தொழிலுக்கு காதி & கிராமத்தொழில்கள் ஆணையம் புத்துயிர் அளித்துள்ளது. தற்போது மோன்பா காகித ஆலை ஒன்றை அருணாச்சல பிரதேச மாநிலத்தின் தவாங்கில் காதி & கிராமத் தொழில்கள் ஆணையம் அமைத்துள்ளது. நேர்த்தியான கடினமான கையால் செய்யப்பட்ட காகிதத்தை, உள்ளூர் பேச்சுவழக்கில் ‘மோன் ஷுகு’ என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது, ‘சுகு ஷெங்’ என்ற உள்ளூர் மரத்தின் பட்டைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

2. சமீபத்தில் திறந்துவைக்கப்பட்ட சரக்குப்போக்குவரத்திற்கான பிரத்யேக கீழைப்பகுதி நெடும்பாதைத்திட்டத்தின் புதியபிரிவுக்கு நிதியளித்த அமைப்பு எது?

அ) IMF

ஆ) உலக வங்கி

இ) ADB

ஈ) AIIB

புதிய பாபூர் – புதிய குர்ஜா வழித்தடத்தில் கிழக்கத்திய பிரத்யேக சரக்கு இரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி டிசம்பர்.29 அன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது, உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் கிழக்கத்திய பிரத்யேக சரக்கு இரயில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத் -தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 351 கி.மீ நீளமுள்ள இந்தத் திட்டத்திற்கு `5,750 கோடி நிதியை உலக வங்கி அளித்துள்ளது.

3. ‘Five Eyes’ என்ற புலனாய்வு வலையமைப்பின் ஆறாவது உறுப்பினராக இணையவுள்ள நாடு எது?

அ) இந்தியா

ஆ) ஜப்பான்

இ) பிரேசில்

ஈ) இங்கிலாந்து

‘Five Eyes’ என்பது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஆகிய 5 நாடுகளின் உளவுத்துறை வலையமைப்பாகும். வட கொரியா மற்றும் சீனா முன்வைக்கும் அச்சுறுத் -தல்களுக்கு பதிலளிப்பதற்காக இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஊடக அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டு உய்குர் இசுலாமியர்களை சீனா கட்டாயமாக தடுத்துவைத்திருந் -தது குறித்து ஜப்பான் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் இங்கிலாந்துக்கும் தகவல் வழங்கியது.

4. சாகர்-III திட்டத்தின் ஒருபகுதியாக, இந்திய கடற்படைக்கப்பல் INS கில்டான், நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக எந்த நாட்டைச் சென்றடைந்தது?

அ) மடகாஸ்கர்

ஆ) பிலிப்பைன்ஸ்

இ) கம்போடியா

ஈ) லாவோஸ்

சாகர்-III திட்டத்தின்கீழ், INS கில்தான் கப்பல் கம்போடியா நாட்டின் சிகனவுக்வில்லே துறைமுகத்தை சென்றடைந்தது. அந்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களு -க்கு மனிதாபிமான மற்றும் பேரிடர் மீட்பு உதவியாக 15 டன் உணவுப் பொருட்கள் கம்போடியா நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவிடம் வழங்கப்படும். ASEAN நாடுகள் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் சாகர்-III திட்டம் அமைந்துள்ளது.

5. ‘Adopt a Heritage’ என்பது கீழ்க்காணும் எந்த நடுவண் அமைச்சகத்துடன் இணைந்து மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் திட்டமாகும்?

அ) கலாச்சாரத்துறை அமைச்சகம்

ஆ) உள்துறை அமைச்சகம்

இ) சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சு

ஈ) பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

மத்திய சுற்றுலா அமைச்சகம், கலாச்சாரத் துறை அமைச்சகம், இந்திய தொல்பொருள் ஆய்வுமையம் ஆகியவை மாநில / யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து ‘Adopt a Heritage’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இந்தியா முழுவதும் அமைந்துள்ள பாரம்பரிய தளங்களில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ், CSR’இன்கீழ் தளங்களை உருவாக்குவதற்காக பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் “Monument Mitras” என்று அழைக்கப்படும் 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

6. நாட்டின் முதல் பூந்துகள் சேர்ப்பிகள் பூங்கா நிறுவப்பட்டுள்ள மாநிலம் எது?

அ) ஹரியானா

ஆ) உத்தரகண்ட்

இ) ஹிமாச்சல பிரதேசம்

ஈ) சிக்கிம்

இந்தியாவின் முதல் பூந்துகள் சேர்ப்பிகள் பூங்காவானது உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடால் நகரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதனை, உத்தரகண்ட் வனத்துறையின் ஆராய்ச்சிப் பிரிவு உருவாக்கியுள்ளது. 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில், 40’க்கும் மேற்பட்ட வகையான வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்கள், பறவைகள் மற்றும் பூச்சிகள் உள்ளன.

இந்த உயிரினங்களின் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்தப் பூங்கா நோக்கமாகக் கொண்டுள்ளது.

7. அண்மையில் வணிகரீதியாக செயல்படத்தொடங்கிய துலங்கா நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) மேற்கு வங்கம்

ஆ) ஜார்க்கண்ட்

இ) ஒடிசா

ஈ) தெலங்கானா

அரசுக்கு சொந்தமான மின் விநியோக நிறுவனமான NTPC தனது துலங்கா நிலக்கரி சுரங்கம் வணிகரீதியாக செயல்படத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இச்சுரங்கம், ஆண்டுக்கு 7 மில்லியன் டன் அளவுக்கு உற்பத்தித் திறன் உடையதாகும்.

NTPC’க்கு அரசு ஒதுக்கிய பத்து சுரங்கங்களில், மூன்று சுரங்கங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. NTPC நிறுவனம் அதன் நிலக்கரி சுரங்க வணிகத்திற்காக NTPC சுரங்க லிட் முழுவதையும் தனக்குச் சொந்தமான இணை நிறுவனமாக மாற்றியுள்ளது.

8. FASTag பயனர்களுக்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள செயலியின் பெயர் என்ன?

அ) India FASTag

ஆ) Fast FASTag

இ) My FASTag

ஈ) New FASTag

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது (NHAI) சமீபத்தில் தனது திறன்பேசி செயலயான “My FASTag”ஐ ஒரு புதிய அம்சத்துடன் புதுப்பித்து வெளியிட்டது. அதன்மூலம் மீதமிருப்பின் நிலையை பயனர்கள் அறிந்துகொள்ளலாம்.

கடந்த 2017’இல் My FASTag மற்றும் FASTag Partner என்ற இரண்டு செயலிகளை NHAI அறிமுகம் செய்தது. முந்தையது FASTag பயனர்களுக்கானது, பிந்தையது CSC, வங்கி கூட்டாளர்கள் மற்றும் வாகன விற்பனையாளர்கள் போன்ற வணிகர்களுக்கானதாகும்.

9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சீதாபானி வனவுயிரி காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) ஹரியானா

ஆ) உத்தரகண்ட்

இ) ஹிமாச்சல பிரதேசம்

ஈ) சிக்கிம்

உத்தரகண்ட் சுற்றுலா அமைச்சகம், மத்திய பிரதேச மாநில அரசிடம், வெள்ளைப்புலியைக் கொண்டுவருமாறு கோரியுள்ளது. புலி சபாரி திட்டத்திற்காக வெள்ளைப் புலிகளை நைனிடாலின் சீதாபானி வனவுயிரி காப்பகத்திற்கு கொண்டுவர உத்தரகண்ட் மாநிலம் கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் ரேவாவில் உள்ள மஹாராஜா மார்தண்ட் சிங் ஜூடியோ வெள்ளைப்புலிகள் சபாரி மற்றும் மிருகக்காட்சிசாலையில் வெள்ளைப்புலிக்குட்டிகள் உள்ளன.

10. அண்மைச் செய்திகளில் வந்த, எஸ்டோனியா அமைந்துள்ள கண்டம் எது?

அ) தென்னமெரிக்கா

ஆ) ஐரோப்பா

இ) ஆசியா

ஈ) ஆப்பிரிக்கா

எஸ்டோனியா என்பது வடக்கு ஐரோப்பாவில் பால்டிக் கடல் மற்றும் பின்லாந்து வளைகுடாவின் எல்லையில் அமைந்துள்ளது நாடாகும். 3 புதிய தூதரகங்களை திறப்பதற்கான மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு சமீபத்தில் இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

2021ஆம் ஆண்டில், இந்தியாவின் 3 புதிய தூதரகங்கள் எஸ்டோனியா (ஐரோப்பா), பராகுவே (தென் அமெரிக்கா) மற்றும் டொமினிகன் குடியரசு (வட அமெரிக்கா) ஆகிய இடங்களில் திறக்கப்படும். இந்த நடவடிக்கை அரசியல் உறவுகளை வலுப்படுத்தும் மற்றும் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

1st & 2nd January 2021 Tnpsc Current Affairs in English

1. The Monpa Handmade Paper, which was seen in the news recently, is associated with which state?

A) Meghalaya

B) Telangana

C) Assam

D) Arunachal Pradesh

Khadi and Village Industries Commission (KVIC) commissioned a Monpa handmade paper making unit in Tawang in Arunachal Pradesh.The 1000-year-old heritage art, which disappeared in recent years, has been recovered by the efforts of KVIC. The fine-textured handmade paper is called Mon Shugu in the local dialect, and is made from the bark of a local tree called Shugu Sheng.

2. Eastern Dedicated Freight Corridor’s (DFC) new section, which has been recently inaugurated, is funded by which organisation?

A) IMF

B) World Bank

C) ADB

D) AIIB

Prime Minister Narendra Modi is to virtually inaugurate 351- km-long New Khurja-New Bhaupur section of the Eastern Dedicated Freight Corridor (DFC). An Operation Control Centre (OCC), which will act as the command centre for the entire DFC will also be inaugurated at Prayagraj in Uttar Pradesh. This section is built at a project cost of Rs 5,750 crore and is funded by the World Bank.

3. Which country is set to join as the sixth member of the ‘Five Eyes’ intelligence network?

A) India

C) Japan

B) Brazil

D) UK

‘Five Eyes’ is an intelligence network of five nations namely Australia, Britain, Canada, New Zealand and the US. The collaborative network was formed to respond to the threats posed by North Korea and China. As per media reports, Japan had provided intelligence to the US and the UK on China’s forceful detainment of Muslim Uyghurs, last year.

4. As a part of Mission SAGAR-III, Indian Naval Ship INS Kiltan as reached which country to deliver relief materials?

A) Madagascar

B) Phillipines

C) Cambodia

D) Laos

Indian Naval Ship (INS) Kiltan has recently reached the Sihanoukville Port in Cambodia to deliver 15 tonnes of disaster relief items for the flood-affected people. Due to the floods occurred in November, over 8 lakh people are affected and over 40 people have died in Cambodia. This operation of INS Kiltan is a part of Mission Sagar-III under which humanitarian assistance and relief is provided to India’s friendly countries.

5. ‘Adopt a Heritage’ is a scheme implemented by Ministry of Tourism in association with which Union Ministry?

A) Ministry of Culture

B) Ministry of Home Affairs

C) Ministry of Road Transport and Highways

D) Ministry of Tribal Affairs

The Ministry of Tourism implements the “Adopt a Heritage: Apni Dharohar, Apni Pehchaan” project, in collaboration with Ministry of Culture, Archaeological Survey of India and State/ UTs. It aims to develop tourism amenities at heritage sites located across India to make them tourist friendly. Under the project, 27 MoUs have been signed with several companies and NGOs, also called “Monument Mitras”, to develop the sites under CSR.

6. India’s first pollinator park has been established in which state?

A) Haryana

B) Uttarakhand

C) Himachal Pradesh

D) Sikkim

India’s first pollinator park has been established in the city of Nainital, Uttarakhand. It has been developed by research wing of the Uttarakhand Forest Department. The four-acre-park has over 40 species of butterflies, honeybees, birds and insects. The park aims to create awareness among people about the conservation of these species. It also aims to promote research on threats to habitat and impact of pollution on these species.

7. Dulanga coal mine, which became commercially operational recently, is located in which state?

A) West Bengal

B) Jharkhand

C) Odisha

D) Telangana

State-owned Electric power distribution company NTPC has announced that its Dulanga coal mine is commercially operational from October 1, 2020. The mine has an annual capacity of 7 Million Tonnes Per Annum, at its peak. Out of the ten blocks allotted to NTPC by the Government, three mines are in operation. The PSU also incorporated NTPC mining Ltd, a wholly-owned subsidiary, for its coal mining business.

8. What is the name of the application of the National Highways Authority of India (NHAI) for FASTag users?

A) India FASTag

B) Fast FASTag

C) My FASTag

D) New FASTag

The National Highways Authority of India (NHAI) has recently updated its mobile application “My FASTag” with a new feature to check balance status. In 2017, NHAI launched two mobile applications namely MyFASTag and FASTag Partner. While the former is for FASTag uses the latter is to be used by the merchants like CSCs, banking partners and vehicle dealers.

9. Sitabani Wildlife Reserve, which was making news recently, is located in which state?

A) Haryana

B) Uttarakhand

C) Himachal Pradesh

D) Sikkim

The Tourism Ministry of Uttarakhand has requested the state government of Madhya Pradesh, to bring in white Tiger. Uttarakhand has made this request to bring white tigers to Nainital’s Sitabani Wildlife Reserve for a Tiger safari project. White tiger cubs are present in the Maharaja Martand Singh Judeo White Tiger Safari and Zoo in Rewa, Madhya Pradesh.

10. Estonia, which was seen in the news recently, is a country in which continent?

A) South America

B) Europe

C) Asia

D) India

Estonia is a country in Northern Europe, bordering the Baltic Sea and Gulf of Finland. Recently the Union Cabinet of India approved the proposal of the Ministry of External Affairs to open three new missions. In 2021, three new missions of India would be opened in Estonia (Europe), Paraguay (South America) and the Dominican Republic (North America). This move would strengthen political relations and promote growth of bilateral trade and investment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button