TnpscTnpsc Current Affairs

25th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

25th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 25th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. பருத்தி பொருளாதாரத்தில் நிலைத்தன்மை மற்றும் மதிப்பு கூட்டலுக்காக, இந்தியா, எந்த நாட்டோடு கைகோர்த்துள்ளது?

அ) பிரான்ஸ்

ஆ) ஜெர்மனி 

இ) டென்மார்க்

ஈ) பின்லாந்து

  • ஜெர்மனியின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சகம், விவசாயம் & விவசாயிகள் நல அமைச்சகத்தால் ஆதரிக்கப்படும் ஜவுளி அமைச்சகத்துடன் கூட்டிணைந்துள்ளது. ‘பருத்திப் பொருளாதாரத்தில் நிலைத்தன்மை மற்றும் மதிப்பு கூட்டப்பட்டது’ என்ற இந்தோ-ஜெர்மன் தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டத்தின் அமலாக்க ஒப்பந்தத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இந்தியாவில் நிலையான பருத்தி உற்பத்தியிலிருந்து மதிப்பு கூட்டலை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். 4 பெரிய பருத்தி உற்பத்தி மாநிலங்களில் (தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம்) இது கவனம் செலுத்துகின்றது.

2. சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் தொடங்கப்பட்ட, “நதிநீர் வளர்ப்பு திட்டமானது” எந்தத் திட்டத்தின்கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது?

அ) PM கிரிஷி சஞ்சய் யோஜனா

ஆ) PM மத்ஸ்ய சம்பதா யோஜனா 

இ) ஒரு சொட்டு அதிக பயிர்

ஈ) PM பசல் பீமா யோஜனா

  • “மீன்வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு & பால்வள அமைச்சகத்தின்கீழ் பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனாவின்கீழ் ஒரு சிறப்பு நடவடிக்கையாக வடிவமைக்கப்பட்ட “ஆற்றுநீர் பண்ணை திட்டம்”, மீன் உற்பத்தியை பெருக்குவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத்திட்டத்தை உத்தரபிரதேச மாநிலம் கர் முக்தேஷ்வர் பிரிஜ்காட்டில் மத்திய அமைச்சர் ஸ்ரீ பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கிவைத்தார்.

3. நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் பொருளாதார பிரிவின் தலைவர் யார்?

அ) இந்தியப் பிரதமர்

ஆ) நிதி அமைச்சர்

இ) நிதி செயலாளர்

ஈ) தலைமைப் பொருளாதார ஆலோசகர் 

  • தலைமைப்பொருளாதார ஆலோசகர் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் பொருளாதார பிரிவின் தலைவர் ஆவார். கடந்த 2018 டிசம்பரில் இருந்து இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த கே வி சுப்ரமணியன், அந்தப் பதவியில் இருந்து விலகி, கல்வித்துறைக்குத் திரும்பியுள்ளார். FY19, FY20 & FY21’க்கான பொருளாதார ஆய்வுகளை வெளியிடுவதில் அவர் முக்கியபங்கு வகித்தார்.

4. உலக மனநல நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) அக்டோபர் 10 

ஆ) அக்டோபர் 15

இ) அக்டோபர் 17

ஈ) அக்டோபர் 20

  • ஒவ்வோர் ஆண்டும், அக்.10ஆம் தேதி உலக மனநல நாளாக உலக சுகாதார அமைப்பால் அனுசரிக்கப்படுகிறது. மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அது தொடர்பாக ஆதரவைத் திரட்டவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 10 அன்று, “Mental health care for all: let’s make it a reality” என்ற கருப் பொருளின்கீழ் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

5. பன்னாட்டு எரிசக்தி முகமையின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ) ஜெனீவா ஆ) பாரிஸ் 

இ) தோகா ஈ) காத்மாண்டு

  • பன்னாட்டு எரிசக்தி முகமை என்பது 1974ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஓர் அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். இது பிரான்சின் பாரிஸை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டமைப்பின் (OECD) கட்டமைப்பில் நிறுவப்பட்டது. IEA தனது முழுநேர உறுப்பினராக இந்தியாவை அழைத்துள்ளது. இந்த மன்றத்தில் முழுநேர உறுப்பினராக இருக்கும் பட்சத்தில், இந்தியா, 90 நாட்களுக்கு எண்ணெய் இருப்புக்களை பராமரிக்க வேண்டும்.

6. மொத்த விலை குறியீட்டிற்கு கூடுதலாக, பொருளாதார ஆலோசக -ர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட பிறிதொரு தரவு எது?

அ) நுகர்வோர் விலைக் குறியீடு (அகில இந்தியா)

ஆ) நுகர்வோர் விலைக் குறியீடு (நகர்ப்புறம்)

இ) முக்கிய தொழில்கள் உற்பத்தியின் மாதாந்திர குறியீடு 

ஈ) உணவு பணவீக்கம்

  • பொருளாதார ஆலோசகர் அலுவலகம் என்பது மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின்கீழ் உள்ள தொழிற்துறை மற்றும் உள் நாட்டு வணிக ஊக்குவிப்பு துறையுடன் இணைக்கப்பட்ட அலுவலகம் ஆகும். மாதாந்திர மொத்த விற்பனை விலை குறியீடுகளைத் தொகுத்தல் மற்றும் வெளியிடுதல் மற்றும் முக்கிய தொழில்துறை உற்பத்தியின் மாதாந்திர குறியீட்டைத் தொகுத்தல் மற்றும் வெளியிடுதல் ஆகியவை இவ்வலுவலகத்தின் முக்கிய செயல்பாடு ஆகும்.
  • மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம், 2021 செப்டம்பரில் ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு 10.66%ஆக குறைந்துள்ளது.

7. இளவரசர் வில்லியமின் முதல் எர்த்ஷாட் பரிசை வென்ற இந்திய தொழிலதிபர் யார்?

அ) ரத்தன் டாடா

ஆ) அனில் அம்பானி

இ) வித்யுத் மோகன் 

ஈ) தீபிந்தர் கோயல்

  • இந்திய தொழிலதிபரான வித்யுத் மோகன், வேளாண் கழிவுகளை மறு -சுழற்சிசெய்து, விற்கக்கூடிய உயிரித் தயாரிப்புகளாக மாற்றியதற்காக, இளவரசர் வில்லியமின் முதல் எர்த்ஷாட் பரிசை, “எங்கள் காற்றை தூய்மைப்படுத்து” பிரிவின்கீழ் வென்றுள்ளார். இந்தப் பரிசு, ‘சுற்றுச்சூழல் ஆஸ்கர்’ என்றும் அழைக்கப்படுகிறது. பூமியைக் காப்பாற்ற பாடுபடும் கண்டுபிடிப்பாளர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது.

8. உற்பத்தி இடைவெளி அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) WEF

ஆ) UNEP 

இ) FAO

ஈ) NITI ஆயோக்

  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டமானது (UNEP), முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து 2021 – உற்பத்தி இடைவெளி அறிக்கையை வெளியிட்டது. அரசாங்கத்தின் நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் திட்டமிட்ட உற்பத்தி மற்றும் பாரிஸ் ஒப்பந்த வரம்புகளை பூர்த்தி செய்யும் உலகளாவிய உற்பத்தி நிலைகளு -க்கு இடையிலான இடைவெளியை இவ்வறிக்கை அளவிடுகிறது.
  • புதிய அறிக்கையின்படி, புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்த, 2030ஆம் ஆண்டில் நிலையான அளவைவிட 2 மடங்கு அதிகமாக புதைபடிவ எரிபொருட்களை உற்பத்தி செய்ய அரசாங்கங்கள் திட்டமிட்டுள்ளன.

9. இராணுவ பொறியாளர் சேவைகளுக்கான ‘வலைத்தள அடிப்படையிலான திட்ட கண்காணிப்பு வலைத்தளத்தை’ உருவாக்கிய நிறுவனம் எது?

அ) DRDO

ஆ) BISAG-G 

இ) CDAC

ஈ) NIELIT

  • இராணுவப் பொறியாளர் சேவைகளுக்கான திட்ட கண்காணிப்பு இணையதளத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தில்லியில் தொடங்கிவைத்தார். டிஜிட்டல் இந்தியா திட்டப்படி இந்த இணையதளத் -தை விண்வெளிப் பயன்பாடுகள் மற்றும் புவி தகவல்களுக்கான பாஸ்கராச்சார்யா தேசிய மையம் (BISAG-G) உருவாக்கியது.
  • புதிதாகத் தொடங்கப்பட்ட இந்த ஒருங்கிணைந்த தளம், இராணுவப் பொறியாளர் சேவைகள் அமல்படுத்திய முதல் திட்ட மேலாண்மை – நிர்வாகம் ஆகும். இதன்மூலம் இராணுவத் திட்டப்பணிகளை ஆரம்பம் முதல் முடிவு வரை அவ்வப்போது கண்காணிக்க முடியும்.

10. பின்வரும் எம்மாநிலத்துடன் இணைந்து, கலாச்சார அமைச்சகம், அபிதம்ம நாளை ஏற்பாடு செய்கிறது?

அ) பீகார்

ஆ) உத்தர பிரதேசம் 

இ) சிக்கிம்

ஈ) மேகாலயா

  • கலாச்சார அமைச்சகம், பன்னாட்டு பௌத்த கூட்டமைப்பு ஆகியவை உத்தர பிரதேச மாநில அரசுடன் இணைந்து அபிதம்ம நாளை அஸ்வின் பூர்ணிமா நன்னாளில் ஏற்பாடு செய்கிறது. பிரதமர் நரேந்திர மோடியும் மகாபரிநிர்வாண கோவிலில் அபிதம்ம நாளின் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இலங்கை, தாய்லாந்து, மியான்மர், தென்கொரியா, நேபாளம், பூடான், கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற துறவிகள் மற்றும் பல நாடுகளின் தூதுவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அக்.24 – உலக போலியோ விழிப்புணர்வு நாள்

2. இந்திய கடற்படையின் முதல் பயிற்சிப் பிரிவு இலங்கை பயணம்

இந்திய கடற்படையில் முதல் பயிற்சிப் பிரிவில் உள்ள கப்பல்களான சுஜாதா, மகா், சா்துல், சுதா்ஷினி, தாரங்கினி மற்றும் கடலோர பாதுகாப்புப் படைக் கப்பல் விக்ரம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை (அக். 24) முதல் 28-ஆம் தேதி வரை இலங்கைக்கு 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ளன.

வெளிநாட்டில் கடற்படை அதிகாரிகளின் 100 மற்றும் 101-ஆவது ஒருங்கிணைந்த பயிற்சிக்காக இந்தக் கப்பல்கள் சென்றுள்ளன.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நாடுகளின் சமூக-அரசியல் மற்றும் கடல்சாா் அம்சங்களை தெரியப்படுத்துவதன் மூலம் இளம் அதிகாரிகளின் அனுபவங்களை விரிவுபடுத்துவதை இந்தப் பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்மூலம் வெளிநாடுகளுடன் நட்புறவு மேம்படும்.

இந்திய கடற்படையின் தெற்கு கட்டுப்பாட்டு மைய தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் ஏ.கே.சாவ்லா தலைமையில் இந்தக் கப்பல்கள் பயிற்சிக்கு செல்கின்றன. வெளிநாடுகளைச் சோ்ந்த கடற்படையினருக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய கடற்படை பயிற்சி அளித்து வருகிறது. தற்போதுவரை இலங்கையைச் சோ்ந்த கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரா்கள், இந்திய கடற்படையின் தெற்கு கட்டுப்பாட்டு மையங்களில் பயிற்சி பெற்று வருகின்றனா்.

இந்திய கடற்படையின் மகா் மற்றும் சா்துல் ஆகிய கப்பல்கள் 101-ஆவது பயிற்சிப் பிரிவினருடன் கொழும்பு செல்கின்றன. சுஜாதா, சுதா்ஷினி, தாராங்கினி மற்றும் கடலோர பாதுகாப்புப் படைக் கப்பல் விக்ரம் ஆகியவை 100-ஆவது பயிற்சிப் பிரிவினருடன் திருகோணமலை செல்கின்றன. இருநாட்டு கடற்படைகளின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில், பலவித பயிற்சிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளன. பயிற்சியில் ஈடுபடும் அனைவருக்கும் இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன மற்றும் கரோனா பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளன.

3. 2014-க்குப் பிறகு கங்கை நதியின்தரம் உயா்வு: என்எம்சிஜி தகவல்

2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு கங்கை நதி நீரின் தரம் குறிப்பிடத்தக்க அளவில் உயா்ந்துள்ளது என்று தேசிய கங்கை தூய்மை இயக்கத்தின் (என்எம்ஜிசி) இயக்குநா் கூறியுள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

கடந்த 2014-இல் கங்கை நதியில் 53 இடங்களில் அதன் தரம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 32 இடங்களில் குளிப்பதற்கு உகந்த தரத்தில் தண்ணீா் இருந்தது. தண்ணீரில் கரைந்திருக்கும் ஆக்சிஜனின் அளவை வைத்து அதன் தரம் நிா்ணயம் செய்யப்படுகிறது.

அதைத் தொடா்ந்து, 2021-ஆம் ஆண்டில் கண்காணிப்பு இடங்களின் எண்ணிக்கை 97-ஆக அதிகரிக்கப்பட்டது. அவற்றில் 68 இடங்களில் குளிப்பதற்கு உகந்த தரத்தில் தண்ணீா் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2014-இல் இருந்து 2021-ஆம் ஆண்டுக்குள் கங்கை நதியில் தண்ணீரின் தரம் குறிப்பிடத்தக்க அளவில் உயா்ந்துள்ளது.

கங்கை நதி நீரின் தரத்தை உயா்த்த கங்கையும், அதன் கிளை ஆறுகளும் பாயும் நகரங்களில் நீா் சுத்திகரிப்பு நிலையங்களை நவீனப்படுத்தியது, சடலங்களை எரிக்கும் இடங்கள் கட்டுவது, ஆற்றங்கரைகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்துவது, நீரின் மேற்பரப்பில் தேங்கும் குப்பைகளை அகற்றுவது, நதியில் கலக்கும் நீரின் வழியாக குப்பைகள் வந்து சோ்வதைத் தடுப்பது, அரண்கள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்த நடவடிக்கைகளின் மூலமாக, நீரின் தரம் குறிப்பிடத்தக்க அளவில் உயா்ந்துள்ளது. இன்னும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதால், கங்கை நீரின் தரம் மேலும் அதிகரிக்கும் என்றாா் அவா்.

கங்கை நதியைத் தூய்மைப்படுத்துவதற்காக, தேசிய கங்கை தூய்மை இயக்கத்தை மத்திய அரசு ரூ.20,000 கோடியில் கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கியது.

1. India has joined hands with which country for ‘Sustainability and Value Addition in Cotton Economy’?

A) France

B) Germany 

C) Denmark

D) Finland

  • The German Federal Ministry for Economic Cooperation and Development (BMZ) has collaborated with Ministry of Textiles supported by Ministry of Agriculture and Farmers Welfare. An MoU was signed on Implementation Agreement of Indo German Technical Cooperation Project on ‘Sustainability and Value Added in the Cotton Economy’.
  • The objective of the project is to increase the value addition from sustainable cotton production in India. 4 major cotton producing states are focussed– Maharashtra, Gujarat, Madhya Pradesh and Tamil Nadu.

2. “River ranching programme” which has been launched recently in Uttar Pradesh is introduced under which scheme?

A) PM Krishi Sanchayee Yojana

B) PM Matsya Sampada Yojana 

C) Per Drop More Crop

D) PM Fasal Bima Yojana

  • “River ranching programme” designed as a special activity under the PM Matsya Sampada Yojana under the Union Ministry of Fisheries, Animal Husbandry & Dairying aims to augment and enhance fish production. The programme has been launched by the union minister Parshottam Rupala at Brijghat, Garh Mukteshwar, Uttar Pradesh.

3. Who is the head of the Economic Division of the Department of Economic Affairs, Ministry of Finance?

A) Prime Minister of India

B) Finance Minister

C) Finance Secretary

D) Chief Economic Advisor 

  • The Chief Economic Advisor is the head of the Economic Division of the Department of Economic Affairs, Ministry of Finance. KV Subramanian who was the Chief Economic Advisor of India since December 2018 has stepped down from the post and has returned to academia. He has been instrumental in roll out of Economic Surveys for FY19, FY20 and FY21.

4. When is the ‘World Mental Health Day’ observed?

A) October 10 

B) October 15

C) October 17

D) October 20

  • Every year, October 10th is observed as the World Mental Health Day by the World Health Organisation (WHO). This day is celebrated to raise awareness of mental health issues and mobilise support in this regard. This year’s October 10 is observed under the tagline “Mental health care for all: let’s make it a reality”.

5. Where is the International Energy Agency headquartered?

A) Geneva

B) Paris 

C) Doha

D) Kathmandu

  • The International Energy Agency (IEA) is an intergovernmental organization, established in the year 1974 and is headquartered at Paris, France. It was established in the framework of the Organisation for Economic Co–operation and Development (OECD).
  • The IEA has invited India to become its full–time member. If India becomes a full–time member of the forum, then it would be required to maintain a strategic oil reserves of 90 days.

6. In addition to the Wholesale Price Index, which other data is released by the Office of the Economic Adviser?

A) Consumer Price Index (All India)

B) Consumer Price Index (Urban)

C) Monthly Index of Core Industries Production 

D) Food Inflation

  • The Office of the Economic Adviser is an attached office of the Department for Promotion of Industry and Internal Trade, under the Union Ministry of Commerce & Industry.
  • The key function of the office includes Compiling and releasing monthly Wholesale Price Indices and Compiling and releasing monthly Index of Core Industries Production. The wholesale price–based inflation has eased to a six–month low of 10.66% in 2021 Sept.

7. Which Indian entrepreneur has been named winner of Prince William’s inaugural Earthshot Prize?

A) Ratan Tata

B) Anil Ambani

C) Vidyut Mohan 

D) Deepinder Goyal

  • Vidyut Mohan, an Indian entrepreneur has been named the winner of Prince William’s inaugural Earthshot Prize under the “clean our air” category, for his innovation which recycles agricultural waste into sellable bio–products. This prize is also called Eco Oscars and is awarded to innovators who strive to save the planet earth.

8. Which institution released the 2021 Production Gap Report?

A) WEF

B) UNEP 

C) FAO

D) NITI Aayog

  • The UN Environment Programme (UNEP), along with the leading research institutes released the 2021 Production Gap Report. The report measures the gap between governments’ planned production of coal, oil, and gas and the global production levels consistent with meeting Paris Agreement limits. As per the new report, governments plan to produce more than double the amount of fossil fuels in 2030 than the consistent level to limit global warming to 1.5°C.

9. ‘Web–based project monitoring portal’ for Military Engineer services (MES), has been developed by which institution?

A) DRDO

B) BISAG–G 

C) CDAC

D) NIELIT

  • Union Defence Minister Rajnath Singh launched a web–based project monitoring portal for military engineer services (MES). The portal has been developed by the Bhaskaracharya National Institute for Space Applications and Geo–informatics (BISAG–G).
  • It will enable real time monitoring of projects along the process. All stakeholders not only from MES but also the Armed Forces can gain access to the project information.

10. Ministry of Culture is organising the Abhidhamma Day, along with which state?

A) Bihar

B) Uttar Pradesh 

C) Sikkim

D) Meghalaya

  • The Union Ministry of Culture, International Buddhist Confederation in association with the Government of Uttar Pradesh is organising the Abhidhamma Day on the auspicious occasion of Ashwin Poornima. PM Narendra Modi is also participating in an event marking Abhidhamma Day at Mahaparinirvana Temple. Eminent monks from Sri Lanka, Thailand, Myanmar, South Korea, Nepal, Bhutan, Cambodia and ambassadors of several nations will take part in occasion.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!