TnpscTnpsc Current AffairsTnpsc Weekly Current Affairs

April 1st Week Current Affairs 2024 Online Test in Tamil & English

April 1st Week Current Affairs 2024 Online Test in Tamil & English

Congratulations - you have completed April 1st Week Current Affairs 2024 Online Test in Tamil & English. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • அண்மையில், முதலாவது அணுவாற்றல் உச்சிமாநாடு நடைபெற்ற இடம் எது?
  • Recently, where was the first Nuclear Energy Summit held?
A
அ. புது தில்லி / New Delhi
B
ஆ. பிரஸ்ஸல்ஸ் / Brussels
C
இ. மாஸ்கோ / Moscow
D
ஈ. பெய்ஜிங் / Beijing
Question 2
  • அண்மையில், தேசிய புலனாய்வு முகமையின் (NIA) இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?
  • Recently, who has been appointed as the Director General of National Investigation Agency (NIA)?
A
அ. குல்தீப் சிங் / Kuldeep Singh
B
ஆ. காளிராஜ் மகேஷ் குமார் / Kaliraj Mahesh Kumar
C
இ. R S கிருஷ்ணா / R S Krishna
D
ஈ. சதானந்த் வசந்த் ததே / Sadanand Vasant Date
Question 3
  • இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட பாசுமதி இரகங்களை பயிரிட்டதற்காக, எந்த நாட்டின்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் கோரியுள்ளது?
  • Indian Agriculture Research Institute has demanded legal action against which country for cultivating basmati varieties protected in India?
A
அ. ஆப்கானிஸ்தான் / Afghanistan
B
ஆ. பாகிஸ்தான் / Pakistan
C
இ. மியான்மர் / Myanmar
D
ஈ. வங்காளதேசம் / Bangladesh
Question 4
  • லெபனானின் பெய்ரூட்டில் நடந்த WTT ஃபீடர் பெய்ரூட் - II 2024 போட்டியில் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?
  • Who won women’s singles title at the WTT Feeder Beirut II 2024 in Beirut, Lebanon?
A
அ. ஸ்ரீஜா அகுலா / Sreeja Akula
B
ஆ. சாரா டி நட்டே / Sarah D Nutte
C
இ. சூ ஹியோ / Suh Hyo
D
ஈ. ஐஹிகா முகர்ஜி / Ayhika Mukherjee
Question 5
  • Solar and Heliospheric Observatory (SOHO) என்பது கீழ்காணும் எந்த இரண்டு விண்வெளி நிறுவனங்களுக்கு இடையேயான பன்னாட்டு ஒத்துழைப்புத் திட்டமாகும்?
  • Solar and Heliospheric Observatory (SOHO) is a project of international collaboration between which two space agencies?
A
அ. JAXA மற்றும் ISRO / JAXA and ISRO
B
ஆ. CNSA மற்றும் ROSCOSMOS / CNSA and ROSCOSMOS
C
இ. ESA மற்றும் NASA / ESA and NASA
D
ஈ. CNSA மற்றும் ISRO / CNSA and ISRO
Question 6
  • MGNREGA, 2005 திட்டத்தின்கீழ், திறம்குறைந்த தொழிலாளர்களுக்கு 2024-2025ஆம் நிதியாண்டுக்கான புதிய ஊதிய விகிதங்களை அறிவித்த அமைச்சகம் எது?
  • Recently, which ministry notified new wage rates for unskilled manual workers under the MGNREGA, 2005 for FY 2024-2025?
A
அ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் / Ministry of Rural Development
B
ஆ. வேளாண் அமைச்சகம் / Ministry of Agriculture
C
இ. மின்சார அமைச்சகம் / Ministry of Power
D
ஈ. உள்துறை அமைச்சகம் / Ministry of Home Affairs
Question 7
  • பிராண்ட் பைனான்ஸ் - 2024 அறிக்கையின்படி, உலகின் வலிமையான காப்பீட்டு நிறுவனம் எது?
  • According to the Brand Finance 2024 report, which is the world’s strongest insurance brand?
A
அ. ஓரியண்டல் ஜெனரல் இன்சூரன்ஸ் / Oriental General Insurance
B
ஆ. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) / Life Insurance Corporation of India
C
இ. HDFC ஆயுள் காப்பீடு / HDFC Life Insurance
D
ஈ. மேக்ஸ் ஆயுள் காப்பீடு / Max Life Insurance
Question 8
  • 2024 – உணவுக்கழிவுக் குறியீட்டறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
  • 2024 - Food Waste Index Report is released by which organization?
A
அ. UNEP
B
ஆ. UNDP
C
இ. WHO
D
ஈ. ILO
Question 9
  • அண்மையில், எந்தெந்த இடங்களில் புதிய அணுக்கடிகாரங்களை இந்திய அரசு நிறுவவுள்ளது?
  • Recently, Government of India is establishing new atomic clocks at which places?
A
அ. சென்னை, மதுரை, கோயம்புத்தூர் / Chennai, Madurai and Coimbatore
B
ஆ. கோழிக்கோடு, கண்ணனூர் மற்றும் வயநாடு / Kozhikode, Cannanore and Wayanad
C
இ. பெங்களூரு, போபால் மற்றும் லக்னோ / Bengaluru, Bhopal and Lucknow
D
ஈ. புவனேசுவரம், ஜெய்ப்பூர் மற்றும் ஐதராபாத் / Bhubaneshwar, Jaipur and Hyderabad
Question 10
  • அண்மையில், சீனாவின் ஷாங்ராவோவில் உள்ள உலக பில்லியர்ட்ஸ் அருங்காட்சியகத்தின் வாழ்த்தரங்கில் இணையப்பெற்றவர் யார்?
  • Recently, who was inducted into the World Billiards Museum's Hall of Fame in Shangrao, China?
A
அ. கீத் சிறீராம் சேத்தி / Geet Siriram Sethi
B
ஆ. ருடால்ஃப் வால்டர் வாண்டரோன் / Rudolf Walter Wanderone
C
இ. ஏர்ல் ஸ்ட்ரிக்லேண்ட் / Earl Strickland
D
ஈ. பங்கஜ் அத்வானி / Pankaj Advani
Question 11
  • அண்மையில், எந்த ஆற்றில், ‘டான்டலம்’ என்ற அரிய உலோகம் கண்டுபிடிக்கப்பட்டது?
  • Tantalum, a rare metal, was recently discovered in which river?
A
அ. கோமதி / Gomti
B
ஆ. சட்லெஜ் / Sutlej
C
இ. காவேரி / Kaveri
D
ஈ. கோதாவரி / Godavari
Question 12
  • அண்மையில், கொரோனா வைரஸ்களுக்கான, ‘CoViNet’ என்ற புதிய வலையமைப்பை அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு எது?
  • Recently, which organization has launched a new network for coronaviruses, CoViNet?
A
அ. உலக வங்கி / World Bank
B
ஆ. WHO
C
இ. WTO
D
ஈ. UNICEF
Question 13
  • அண்மையில், ‘கலாம்-250’ஐ ISROஇன் உந்துவிசைப் பரிசோதனை தளத்தில் வெற்றிகரமாகச் சோதனை செய்த விண்வெளி நிறுவனம் எது?
  • Recently, which space company has successfully test-fired the ‘Kalam-250’ at the propulsion testbed of the ISRO?
A
அ. பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ் / Bellatrix Aerospace
B
ஆ. அக்னிகுல் காஸ்மோஸ் / AgniKul Cosmos
C
இ. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் / Skyroot Aerospace
D
ஈ. காவா ஸ்பேஸ் / Kawa Space
Question 14
  • ஐக்கிய நாடுகள் (UN) சபையின் பொதுச்செயலரால், பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார்?
  • United Nations Secretary-General has appointed which Indian as his Special Representative for Disaster Risk Reduction?
A
அ. நிகில் சேத் / Nikhil Seth
B
ஆ. கமல் கிஷோர் / Kamal Kishore
C
இ. ஷைலேஷ் தினகர் / Shailesh Tinaikar
D
ஈ. சத்யா S திரிபாதி / Satya S Tripathi
Question 15
  • குட்டநாடு சதுப்புநில அமைப்பு அமைந்துள்ள மாநிலம் எது?
  • Kuttanad wetland system is located in which state?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. கேரளா / Kerala
C
இ. கர்நாடகா / Karnataka
D
ஈ. மகாராஷ்டிரா / Maharashtra
Question 16

தீவிர வெப்பம்குறித்த உலகளாவிய உச்சிமாநாட்டை நடத்திய அமைப்புகள் எவை?

Global Summit on Extreme Heat, recently hosted by which two organizations?

A
அ. USAID மற்றும் செஞ்சிலுவை சங்கம் / USAID and Red Cross
B
ஆ. UNICEF மற்றும் UNDP / UNICEF and UNDP
C
இ. UNEP மற்றும் WTO / UNEP and WTO
D
ஈ. WHO மற்றும் ILO / WHO and ILO
Question 17
  • கோரமங்களா-சல்லகட்டா பள்ளத்தாக்கு திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?
  • Koramangala-Challaghatta (KC) Valley project is related to which state?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. கர்நாடகா / Karnataka
C
இ. கேரளா / Kerala
D
ஈ. கோவா / Goa
Question 18
  • கௌதா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?
  • Khavda Renewable Energy Park is located in which state?
A
அ. குஜராத் / Gujarat
B
ஆ. இராஜஸ்தான் / Rajasthan
C
இ. ஒடிசா / Odisha
D
ஈ. ஹரியானா / Haryana
Question 19
  • TATA மோட்டார்ஸ் மற்றும் HPCL ஆகியவை இணைந்து 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் எத்தனை EV மின்னேற்ற நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளன?
  • Recently, Tata Motors and HPCL planned to set up how many EV charging stations by the end of 2024?
A
அ. 5000
B
ஆ. 3000
C
இ. 8000
D
ஈ. 18000
Question 20
  • கியால்சங் திட்டத்துடன் தொடர்புடைய நாடு எது?
  • Gyalsung project is associated with which country?
A
அ. நேபாளம் / Nepal
B
ஆ. மியான்மர் / Myanmar
C
இ. பூடான் / Bhutan
D
ஈ. இலங்கை / Sri Lanka
Question 21
  • MEGHAYAN-24’ என்ற METOC கருத்தரங்கின் கருப்பொருள் என்ன?
  • What was the theme of METOC seminar ‘MEGHAYAN-24’?
A
அ. At the Frontline of Climate Action
B
ஆ. The Future of Weather, Climate and Water across Generations
C
இ. Early Warning and Early Action
D
ஈ. The Ocean, Our Climate and Weather
Question 22
  • அண்மையில், யுன்ஹாய்-3 02 என்ற சுற்றுச்சூழல் கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவிய நாடு எது?
  • Yunhai-3 02, an environmental monitoring satellite, recently launched by which country?
A
அ. ரஷ்யா / Russia
B
ஆ. சீனா / China
C
இ. ஜப்பான் / Japan
D
ஈ. இந்தியா / India
Question 23
  • கம்பம் பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாவட்டம் எது?
  • Cumbum valley is located in which district of Tamil Nadu?
A
அ. மதுரை / Madurai
B
ஆ. தென்காசி / Tenkasi
C
இ. தேனி / Theni
D
ஈ. நீலகிரி / The Nilgiris
Question 24
  • அண்மையில் எந்த இடத்தில், இந்திய வான்படையால், ‘ககன் சக்தி – 2024’ என்ற பயிற்சி நடத்தப்பட்டது?
  • Gagan Shakti 2024 exercise, recently conducted by Indian Air Force at which place?
A
அ. ஜெய்ப்பூர் / Jaipur
B
ஆ. பொக்ரான் / Pokhran
C
இ. ஜோத்பூர் / Jodhpur
D
ஈ. அஜ்மீர் / Ajmer
Question 25
  • அண்மையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பால் (FIDE) மதிப்பிடப்பட்ட செஸ் போட்டியை நடத்திய நிறுவனம் எது?
  • Recently, which institute hosted the International Chess Federation (FIDE) rated chess tournament?
A
அ. ஐஐடி மெட்ராஸ் / IIT Madras
B
ஆ. ஐஐடி கான்பூர் / IIT Kanpur
C
இ. ஐஐடி தில்லி / IIT Delhi
D
ஈ. ஐஐடி ஹைதராபாத் / IIT Hyderabad
Question 26
  • ‘ஸ்டார்கேட்’ என்றால் என்ன?
  • What is ‘Stargate’?
A
அ. கருந்துளை / Black hole
B
ஆ. வானிலை கண்காணிப்பு செயற்கைக்கோள் / Meteorological satellite
C
இ. AI அடிப்படையிலான மீக்கணினி / AI Supercomputer
D
ஈ. அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல் / Nuclear powered submarine
Question 27
  • அண்மையில், 2024ஆம் ஆண்டுக்கான சர்வதேச கலாச்சார விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர் யார்?
  • Recently, who was honored with the ‘International Culture Award 2024’?
A
அ. ரிஸ்வானா ஹசன் / Rizwana Hasan
B
ஆ. மீனா சரண்டா / Meena Charanda
C
இ. நஜ்லா மங்கூஷ் / Najla Mangoush
D
ஈ. தைஃப் சமி முகமது / Taif Sami Mohammed
Question 28
  • அண்மையில் கடற்கொள்ளையர்களிடம் இருந்து இந்திய கடற்படையால் மீட்கப்பட்ட ஈரானிய மீன்பிடிக்கப்பலின் பெயர் என்ன?
  • What is the name of the Iranian fishing vessel which was recently rescued by Indian Navy from pirates?
A
அ. பயந்தோர் / Bayandor
B
ஆ. கைவன் / Kaivan
C
இ. சஹந்த் / Sahand
D
ஈ. அல் கம்பார் / Al Kambar
Question 29
  • Cnemaspis vangoghi சார்ந்த இனம் எது?
  • Cnemaspis vangoghi belongs to which species?
A
அ. பல்லி / Lizard
B
ஆ. சிலந்தி / Spider
C
இ. மீன் / Fish
D
ஈ. தவளை / Frog
Question 30
  • சுற்றுச்சூழல்-நிவாஸ் சம்ஹிதா (ENS) என்ற குடியிருப்பு ஆற்றல் பாதுகாப்பு கட்டிடக் குறியீட்டை உருவாக்கிய அமைப்பு எது?
  • Eco-Niwas Samhita (ENS), a residential energy conservation building code, was developed by which organization?
A
அ. இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் (IREDA) / Indian Renewable Energy Development Agency (IREDA)
B
ஆ. அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகம் (CSIR) / Council of Scientific & Industrial Research (CSIR)
C
இ. எரிசக்தித் திறன் பணியகம் (BEE) / Bureau of Energy Efficiency (BEE)
D
ஈ. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை / Department of Science and Technology
Question 31
  • கோடியக்கரை வனவிலங்கு சரணாலயமானது தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
  • Point Calimere Wildlife Sanctuary is located in which district of Tamil Nadu?
A
அ. தஞ்சாவூர் / Thanjavur
B
ஆ. நாகப்பட்டினம் / Nagapattinam
C
இ. சிவகங்கை / Sivaganga
D
ஈ. புதுக்கோட்டை / Pudukkottai
Question 32
  • அண்மையில், ‘கமனே’ என்ற வெப்பமண்டல சூறாவளியால் தாக்கப்பட்ட கிழக்கு ஆப்பிரிக்க நாடு எது?
  • Recently, which country of East Africa was hit by the tropical cyclone named ‘Gamane’?
A
அ. மடகாஸ்கர் / Madagascar
B
ஆ. தான்சானியா / Tanzania
C
இ. கென்யா / Kenya
D
ஈ. மொரிஷியஸ் / Mauritius
Question 33
  • P-800 ஆனிக்ஸ் என்ற ஏவுகணையை உருவாக்கியுள்ள நாடு எது?
  • P-800 Onyx Missile is developed by which country?
A
அ. சீனா / China
B
ஆ. ஜப்பான் / Japan
C
இ. ரஷ்யா / Russia
D
ஈ. இந்தியா / India
Question 34
  • ‘INDRA App’ என்றால் என்ன?
  • What is ‘INDRA App’?
A
அ. விண்வெளி வீரர்கள் செயல்பாடுகளை மேற்கொள்ள உதவும் பன்னோக்கு செயலி / A multipurpose app that will helps astronauts to carry activities
B
ஆ. வானிலை தொடர்பான தகவல்களையும் முன்னறிவிப்புகளையும் பரப்பும் செயலி / It disseminates weather related information and forecasts
C
இ. மாநிலங்களுக்கு டிஜிட்டல் நிதித்தரவை வழங்கும் செயலி / It provides digital financial data to states
D
ஈ. அங்கன்வாடி பணியாளர்கள் தொடர்பான செயலி / It is related to Anganwadi workers
Question 35
  • அண்மையில், செயற்கை நுண்ணறிவு துறைக்கு ஓர் ஆலோசனையை வழங்கிய அமைச்சகம் எது?
  • Recently, which ministry issued an advisory to the Artificial Intelligence industry?
A
அ. தகவல் தொடர்பு அமைச்சகம் / Ministry of Communication
B
ஆ. மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் / Ministry of Electronics and Information Technology
C
இ. தகவல் & ஒலிபரப்பு அமைச்சகம் / Ministry of Information and Broadcasting
D
ஈ. சட்டம் & நீதி அமைச்சகம் / Ministry of Law and Justice
Question 36
  • மரவகண்டி அணை அமைந்துள்ள மாநிலம் எது?
  • Maravakandy Dam is located in which state?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. கேரளா / Kerala
C
இ. கர்நாடகா / Karnataka
D
ஈ. தெலுங்கானா / Telangana
Question 37
  • கீழ்காணும் எந்த இரு நாடுகளுக்கு இடையே கச்சத்தீவு அமைந்துள்ளது?
  • Katchatheevu Island is situated between which two countries?
A
அ. இந்தியா மற்றும் வங்காளதேசம் / India and Bangladesh
B
ஆ. இந்தியா மற்றும் மியான்மர் / India and Myanmar
C
இ. இந்தியா மற்றும் இலங்கை / India and Sri Lanka
D
ஈ. ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் / Spain and France
Question 38
  • 2024 - உத்கல நாளுடன் தொடர்புடைய மாநிலம் எது?
  • 2024 - Utkal Divas is related with which state?
A
அ. ஒடிஸா / Odisha
B
ஆ. பீகார் / Bihar
C
இ. ஜார்கண்ட் / Jharkhand
D
ஈ. தெலுங்கானா / Telangana
Question 39
  • அண்மையில், குளோபல் ஜியோபார்க்ஸ் வலையமைப்பில் சேர்க்கப்பட்ட தளங்களின் எண்ணிக்கை என்ன?
  • Recently, how many sites have been added to the Global Geoparks network?
A
அ. 16
B
ஆ. 17
C
இ. 18
D
ஈ. 19
Question 40
  • அண்மையில், நாட்டின் முதல் முப்படை பொது பாதுகாப்பு நிலையமாக ஆயுதப்படைகளால் நிறுவப்பட்ட நகரம் எது?
  • Recently, which city is being established by the armed forces as the country’s first tri-service common defense station?
A
அ. சென்னை / Chennai
B
ஆ. மும்பை / Mumbai
C
இ. வேலூர் / Vellore
D
ஈ. பராக்பூர் / Barrackpore
Question 41
  • அண்மையில், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஹார்ட் ராக் அரங்கில் நடந்த போட்டியில், 2024 - மியாமி ஓபன் ஆடவர் இரட்டையர் பட்டத்தை வென்றவர்கள் யார்?
  • Recently, who clinched the 2024 Miami Open men's doubles title at the Hard Rock Stadium in Florida, USA?
A
அ. கார்லோஸ் அல்கராஸ் மற்றும் சின்னர் ஜானிக் / Carlos Alcaraz and Sinner Jannik
B
ஆ. ரோகன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் / Rohan Bopanna and Matthew Ebden
C
இ. டேனியல் மெட்வெடேவ் மற்றும் சி. நோரி / Daniil Medvedev and C. Norrie
D
ஈ. இவான் டோடிக் மற்றும் ஆஸ்டின் கிராஜிசெக் / Ivan Dodig and Austin Krajicek
Question 42
  • அண்மையில், 2023ஆம் ஆண்டுக்கான கிளீன் எனர்ஜி டிரான்சிஷன்ஸ் புரோகிராம் ஆண்டறிக்கையை வெளியிட்ட அரசு நிறுவனம் எது?
  • Clean Energy Transitions Programme annual report 2023, recently released by which government agency?
A
அ. பன்னாட்டு எரிசக்தி முகமை (IEA) / International Energy Agency (IEA)
B
ஆ. எரிசக்தித் திறன் பணியகம் (BEE) / Bureau of Energy Efficiency (BEE)
C
இ. பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு அமைச்சகம் / Ministry of Petroleum and Natural Gas
D
ஈ. மின்சார அமைச்சகம் / Ministry of Power
Question 43
  • சமீபத்தில், ஆறாவது ஆண்டு ஹாக்கி இந்தியா விருதுகளில் முறையே, ஆண்டின் சிறந்த வீராங்கனை மற்றும் சிறந்த வீரர் எனத் தெரிவு செய்யப்பட்டவர்கள் யார்?
  • Recently, who were named the women’s and men’s player of the year, respectively, at the sixth annual Hockey India Awards?
A
அ. குர்ஜித் கௌர் மற்றும் மன்பிரீத் சிங் / Gurjit Kaur and Manpreet Singh
B
ஆ. இராணி இராம்பால் மற்றும் விவேக் பிரசாத் / Rani Rampal and Vivek Prasad
C
இ. சலிமா டெடே மற்றும் ஹர்திக் சிங் / Salima Tete and Hardik Singh
D
ஈ. சவிதா புனியா மற்றும் கிரிஷன் பதக் / Savita Punia and Krishan Pathak
Question 44
  • அண்மையில், 2023-24 நிதியாண்டில் நாட்டின் மொத்த மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் 30 சதவீத பங்களிப்பை அளித்து, மின்னணுப் பொருட்களின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக உருவெடுத்த மாநிலம் எது?
  • Recently, which state emerged as the largest exporter of electronic goods, contributing 30% to the country's total electronic goods exports in FY 2023-24?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. கர்நாடகா / Karnataka
C
இ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh
D
ஈ. தெலுங்கானா / Telangana
Question 45
  • நீர்மட்டம் காரணமாக அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற வைகை, மேட்டூர் மற்றும் பாபநாசம் அணைகள் அமைந்துள்ள மாநிலம் எது?
  • Vaigai, Mettur, and Papanasam dams, recently seen in news due to water level, are located in which state?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. கேரளா / Kerala
C
இ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh
D
ஈ. கோவா / Goa
Question 46
  • சமயவிளக்கு விழாவுடன் தொடர்புடைய மாநிலம் எது?
  • Chamayavilakku festival is associated with which state?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. கேரளா / Kerala
C
இ. மகாராஷ்டிரா / Maharashtra
D
ஈ. தெலுங்கானா / Telangana
Question 47
  • அண்மையில், நைஜருக்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
  • Recently, who has been appointed as India’s next ambassador to Niger?
A
அ. பங்கஜ் சரண் / Pankaj Saran
B
ஆ. P R சக்ரவர்த்தி / P R Chakraborty
C
இ. விக்ரம் மிஸ்ரி / Vikram Misri
D
ஈ. சீதா ராம் மீனா / Sita Ram Meena
Question 48
  • 2024 - உலக மதியிறுக்கம் (ஆட்டிசம்) குறித்த விழிப்புணர்வு நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
  • What is the theme of World Autism Awareness Day 2024?
A
அ. Empowering Autistic Voices
B
ஆ. The Transition to Adulthood
C
இ. Inclusive Quality Education for All
D
ஈ. Assistive Technologies, Active Participation
Question 49
  • அண்மையில், 2023-24இல் சரக்கு கையாளுவதில் முன்னணி துறைமுகமாக உருவான துறைமுகம் எது?
  • Recently, which port in India emerged as the top cargo-handling port in India in 2023-24?
A
அ. காரைக்கால் துறைமுகம் / Karaikal port
B
ஆ. பாரதீப் துறைமுகம் / Paradip port
C
இ. காண்ட்லா துறைமுகம் / Kandla port
D
ஈ. கொச்சி துறைமுகம் / Kochi port
Question 50
  • ஜூடித் சுமின்வா துலுகா என்பவர் கீழ்காணும் எந்த நாட்டின் முதல் பெண் பிரதமரானார்?
  • Judith Suminwa Tuluka became the first woman Prime Minister of which country?
A
அ. அங்கோலா / Angola
B
ஆ. ஜாம்பியா / Zambia
C
இ. காங்கோ / Congo
D
ஈ. ருவாண்டா / Rwanda
Question 51
  • அண்மையில், 2024 - SKOCH ESG விருது வென்ற REC லிட் உடன் தொடர்புடைய அமைச்சகம் எது?
  • REC Limited, recently won the SKOCH ESG Award 2024, comes under which ministry?
A
அ. மின்சார அமைச்சகம் / Ministry of Power
B
ஆ. பாதுகாப்பு அமைச்சகம் / Ministry of Defence
C
இ. விவசாய அமைச்சகம் / Ministry of Agriculture
D
ஈ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் / Ministry of Corporate Affairs
Question 52
  • ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை முறையுடன் தொடர்புடைய நோய் எது?
  • Antiretroviral Therapy (ART) initiative is related to which disease?
A
அ. டெங்கு / Dengue
B
ஆ. HIV/AIDS
C
இ. காசநோய் / Tuberculosis
D
ஈ. மலேரியா / Malaria
Question 53
  • ஷிக்மோ பண்டிகை கொண்டாடப்படுகிற மாநிலம் எது?
  • Shigmo festival is celebrated in which state?
A
அ. கர்நாடகா / Karnataka
B
ஆ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh
C
இ. ஒடிசா / Odisha
D
ஈ. கோவா / Goa
Question 54
  • 2023-24இல் 56ஆவது தேசிய கோ-கோ சாம்பியன்ஷிப்பை வென்ற மாநிலம் எது?
  • Who won the 56th National Kho Kho Championship 2023-24?
A
அ. உத்தர பிரதேசம் / Uttar Pradesh
B
ஆ. கர்நாடகா / Karnataka
C
இ. மகாராஷ்டிரா / Maharashtra
D
ஈ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh
Question 55
  • அண்மையில், டிஜிட்டல் இந்தியா டிரஸ்ட் ஏஜென்சியை (Digital India Trust Agency - DIGITA) இணையவெளிக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய கருவியாக நிறுவிய நிறுவனம் எது?
  • Recently, which institution established the Digital India Trust Agency (DIGITA) as a new tool to combat cybercrime?
A
அ. RBI
B
ஆ. CBI
C
இ. SEBI
D
ஈ. NABARD
Question 56
  • அண்மையில், “A Decade of Documenting Migrant Deaths” என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
  • “A Decade of Documenting Migrant Deaths” report, recently released by which organization?
A
அ. பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ILO) / International Labour Organization (ILO)
B
ஆ. உலக வர்த்தக அமைப்பு (WTO) / World Trade Organization (WTO)
C
இ. பன்னாட்டு செலாவணி நிதியம் (IMF) / International Monetary Fund (IMF)
D
ஈ. புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) / International Organization for Migration (IOM)
Question 57
  • ‘இணைவி எரிபொருள்’ என்றால் என்ன?
  • What is ‘bridge fuel’?
A
அ. இயற்கை எரிவாயு / Natural gas
B
ஆ. நிலக்கரி / Coal
C
இ. வளியாற்றல் / Wind energy
D
ஈ. சூரிய ஆற்றல் / Solar energy
Question 58
  • கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகமானது தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
  • Kodaikanal Solar Observatory is situated in which district of Tamil Nadu?
A
அ. மதுரை / Madurai
B
ஆ. தேனி / Theni
C
இ. திண்டுக்கல் / Dindigul
D
ஈ. கரூர் / Karur
Question 59
  • அண்மையில், ‘ஒரு வாகனம் ஒரு ஃபாஸ்டேக்’ திட்டத்தைத் தொடங்கிய அமைப்பு எது?
  • 'One Vehicle One FASTag' initiative is launched by which organization?
A
அ. IREDA
B
ஆ. BHEL
C
இ. NHAI
D
ஈ. NPCI
Question 60
  • அண்மையில், 2024 - பாரிஸ் ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெற்ற ஒரே இந்திய பளுதூக்கும் வீரர்/வீராங்கனை யார்?
  • Recently, who has become the sole Indian weightlifter who qualified for the Paris Olympics 2024?
A
அ. மீராபாய் சானு / Mirabai Chanu
B
ஆ. குஞ்சராணி தேவி / Kunjarani Devi
C
இ. குர்தீப் சிங் / Gurdeep Singh
D
ஈ. கர்ணம் மல்லேசுவரி / Karnam Malleswari
Question 61
  • அண்மையில், வியட்நாமில் ஒரு துறைமுக அழைப்பை மேற்கொண்ட இந்திய கடலோர காவல்படை கப்பலின் பெயர் என்ன?
  • What is the name of the Indian Coast Guard ship that recently made a port call in Vietnam as part of its overseas deployment to ASEAN countries?
A
அ. தாரா பாய் / Tara Bai
B
ஆ. சாம்ராட் / Samrat
C
இ. சமுத்ரா பஹேர்தார் / Samudra Paheredar
D
ஈ. பிரியதர்ஷினி / Priyadarshini
Question 62
  • ‘NICES திட்டத்தை’ செயல்படுத்துகிற அமைப்பு எது?
  • ‘NICES Programme' is operated by which organization?
A
அ. ISRO
B
ஆ. DRDO
C
இ. IEA
D
ஈ. SEBI
Question 63
  • பிந்தியாராணி தேவியுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
  • Bindyarani Devi belongs to which sports?
A
அ. ஹாக்கி / Hockey
B
ஆ. நீச்சல் / Swimming
C
இ. குத்துச்சண்டை / Boxing
D
ஈ. பளு தூக்குதல் / Weight lifting
Question 64
  • தொழிற்துறை அமைப்பான ASSOCHAM-க்கு 2024-25-க்கான தலைவராகப் பொறுப்பேற்றுள்ளவர் யார்?
  • Recently, who has taken over as president of industry body ASSOCHAM for 2024-25?
A
அ. வினீத் அகர்வால் / Vineet Aggarwal
B
ஆ. சஞ்சய் நாயர் / Sanjay Nayar
C
இ. தீபக் சூட் / Deepak Sood
D
ஈ. சுனில் கனோரியா / Sunil Kanoria
Question 65
  • போஜ்ஷாலா வளாகம் அமைந்துள்ள மாநிலம் எது?
  • Bhojshala Complex is situated in which state?
A
அ. கர்நாடகா / Karnataka
B
ஆ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh
C
இ. ஒடிசா / Odisha
D
ஈ. கோவா / Goa
Question 66
  • 2024 – கண்ணிவெடிகள் குறித்து பன்னாட்டளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
  • What is the theme of ‘International Mining Awareness Day 2024’?
A
அ. Protecting Lives, Building Peace
B
ஆ. Safe Ground, Safe Steps, Safe Home
C
இ. Together for Mine Action
D
ஈ. Perseverance, Partnership, and Progress
Question 67
  • அண்மையில், மேற்கு வங்கத்தின் எந்தப் பகுதியை பேரிடர் தரும் சூறைக்காற்று தாக்கியது?
  • Which region of West Bengal was recently struck by a devastating tornado?
A
அ. மைனகுரி / Maynaguri
B
ஆ. சிலிகுரி / Siliguri
C
இ. டார்ஜிலிங் / Darjeeling
D
ஈ. கொல்கத்தா / Kolkata
Question 68
  • முக்கூர்த்தி தேசியப்பூங்காவில் வாழும் நீலகிரி வரையாட்டுக்கு வெற்றிகரமாக ரேடியோ கழுத்துப்பட்டையை அணிவிப்பதற்காக அண்மையில் தமிழ்நாடு மாநில வனத்துறையுடன் கூட்டிணைந்த அமைப்பு எது?
  • Which organization recently collaborated with the Tamil Nadu State Forest Department for the successful radio-collaring of Nilgiri Tahr in Mukurthi National Park?
A
அ. உலக சுகாதார நிறுவனம் (WHO) / World Health Organization (WHO)
B
ஆ. உலக வனவிலங்கு நிதியம் (WWF) / World Wildlife Fund (WWF)
C
இ. வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் (WCS) / Wildlife Conservation Society (WCS)
D
ஈ. ஐநா சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) / United Nations Environment Programme (UNEP)
Question 69
  • கள்ளக்கடல் என்றால் என்ன?
  • What is Kallakkadal?
A
அ. பொங்கு கடல் அலைகளால் கரையோரங்களில் வெள்ளம் ஏற்படுவது / Coastal flooding caused by swell waves
B
ஆ. வட அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்குப்பகுதியில் உள்ள பகுதி / A loosely defined region in the western part of North Atlantic Ocean
C
இ. தென்னிந்தியாவின் பாரம்பரிய மீன்பிடி நுட்பம் / It is traditional fishing technique in South India
D
ஈ. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள் / Newly discovered asteroids
Question 70
  • உலக வங்கியின் கணிப்பின்படி, 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்னவாக இருக்கும்?
  • According to World Bank, what is the projected economic growth of India for FY 2024-25?
A
அ. 6.3%
B
ஆ. 6.4%
C
இ. 6.6%
D
ஈ. 6.8%
Question 71
  • அண்மையில், கீழ்காணும் எந்த அமைப்பால் 2024 - LEADS திட்டம் தொடங்கப்பட்டது?
  • LEADS programme 2024, is recently launched by which organization?
A
அ. இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு (FICCI) & இந்திய ரிசர்வ் வங்கி (RBI) / Federation of Indian Chambers of Commerce & Industry (FICCI) & Reserve Bank of India (RBI)
B
ஆ. இந்திய தேசிய அறிவியல் அகாதெமி (INSA) & நல்லாளுகைக்கான தேசிய மையம் (NCGG) / Indian National Science Academy (INSA) & National Centre for Good Governance (NCGG)
C
இ. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) / Indian Space Research Organisation (ISRO)
D
ஈ. விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி (NABARD) / National Bank for Agriculture and Rural Development (NABARD)
Question 72
  • அண்மையில், இந்தியக்குடியரசுத்தலைவரால் கீழ்காணும் எந்த இடத்தில் புற்றுநோய்க்கான இந்தியாவின் முதல் உள்நாட்டு மரபணு சிகிச்சை முறை தொடங்கி வைக்கப்பட்டது?
  • Recently, President of India launched India’s first indigenous gene therapy for cancer at which place?
A
அ. ஐஐடி சென்னை / IIT Chennai
B
ஆ. ஐஐடி மும்பை / IIT Mumbai
C
இ. ஐஐடி ஹைதராபாத் / IIT Hyderabad
D
ஈ. ஐஐடி தில்லி / IIT Delhi
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 72 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!