TnpscTnpsc Current AffairsTnpsc Weekly Current Affairs

February 3rd Week Current Affairs 2024 Online Test in Tamil & English

February 3rd Week Current Affairs 2024 Online Test in Tamil & English

Congratulations - you have completed February 3rd Week Current Affairs 2024 Online Test in Tamil & English. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • Cuscuta dodder’ என்றால் என்ன?
  • What is ‘Cuscuta dodder’?
A
அ. ஆக்கிரமிப்பு களை / Invasive weed
B
ஆ. மீன் / Fish
C
இ. தீ நுண்மம் / Virus
D
ஈ. சிலந்தி / Spider
Question 2
  • அண்மையில், 2024 - உலக அரசுகள் உச்சிமாநாட்டில், AI அடிப்படையில் இயங்கும் அரசு சேவைகளுக்கான 9ஆவது ‘GovTech’ பரிசை வென்ற நாடு எது?
  • Recently, which country won the 9th GovTech Prize for AI Powered Government Services at the World Government Summit 2024?
A
அ. ஐக்கிய அரபு அமீரகம் / UAE
B
ஆ. இந்தியா / India
C
இ. கத்தார் / Qatar
D
ஈ. துருக்கி / Turkey
Question 3
  • காஜி நேமுவை (சிட்ரஸ் எலுமிச்சை) அதன் மாநிலப்பழமாக அறிவித்துள்ள மாநில அரசு எது?
  • Which state government has officially declared kaji nemu (Citrus limon) as the state fruit?
A
அ. நாகாலாந்து / Nagaland
B
ஆ. மணிப்பூர் / Manipur
C
இ. அஸ்ஸாம் / Assam
D
ஈ. சிக்கிம் / Sikkim
Question 4
  • Automated Permanent Academic Account Registry (APAAR) உடன் தொடர்புடையது எது?
  • Automated Permanent Academic Account Registry (APAAR) is associated with which initiative?
A
அ. பிரகதி உதவித்தொகை / Pragati Scholarship
B
ஆ. ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாள அட்டை / One nation, One Student ID
C
இ. ஒரே பாரதம் ஒப்பிலா பாரதம் / Ek Bharat Shreshtha Bharat
D
ஈ. சமர சிக்ஷா / Samara Siksha
Question 5
  • அண்மையில் காலமான உஷா கிரண் கானுடன் தொடர்புடைய துறை எது?
  • Usha Kiran Khan, who passed away recently, was associated with which field?
A
அ. விளையாட்டு / Sports
B
ஆ. அரசியல் / Politics
C
இ. இலக்கியம் / Literature
D
ஈ. மருந்து / Medicine
Question 6
  • அண்மையில் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி மேற்கூரை சூரியசக்தி மின்மயமாக்கல் திட்டத்தின்கீழ் மாதத்திற்கு எத்தனை அலகு இலவச மின்சாரம் வழங்கப்படும்?
  • How many units of free electricity per month are provided under the recently launched PM Surya Ghar Muft Bijli Yojana?
A
அ. 300
B
ஆ. 200
C
இ. 400
D
ஈ. 500
Question 7
  • ஹோரி ஹப்பாவுடன் தொடர்புடைய மாநிலம் எது?
  • Hori Habba is associated with which state?
A
அ. இராஜஸ்தான் / Rajasthan
B
ஆ. கேரளா / Kerala
C
இ. மணிப்பூர் / Manipur
D
ஈ. கர்நாடகா / Karnataka
Question 8
  • போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா திருக்கோவிலானது ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) எந்த நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது?
  • The Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha (BAPS) temple was recently inaugurated in which city of UAE?
A
அ. அபுதாபி / Abu Dhabi
B
ஆ. துபாய் / Dubai
C
இ. அஜ்மான் / Ajman
D
ஈ. கல்பா / Kalba
Question 9
  • சமீபத்தில், புது தில்லியில் உள்ள AIIMSஉம் லிவர்பூல் பல்கலைக்கழகமும் எதன் ஆராய்ச்சிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன?
  • Recently, AIIMS New Delhi and the University of Liverpool signed an agreement for which research?
A
அ. புற்றுநோய் / Cancer
B
ஆ. எய்ட்ஸ் / AIDS
C
இ. நீரிழிவு நோய் / Diabetes
D
ஈ. காசநோய் / Tuberculosis
Question 10
  • பின்வரும் எந்த நகரத்தில் உலகின் முதல் வான்வழி வாடகையுந்துச் சேவை வரவுள்ளது?
  • Which one of the following city will have the world’s first air taxi?
A
அ. புது தில்லி / New Delhi
B
ஆ. துபாய் / Dubai
C
இ. லண்டன் / London
D
ஈ. அபுதாபி / Abu Dhabi
Question 11
  • தேசிய பொதுமை ஆவணப் பதிவு அமைப்பைத் தொடங்கிய அமைச்சகம் எது?
  • National Generic Document Registration System is initiated by which ministry?
A
அ. உள்துறை அமைச்சகம் / Ministry of Home Affairs
B
ஆ ஊரக வளர்ச்சி அமைச்சகம் / Ministry of Rural Development
C
இ. கார்ப்பரேட் விவகார அமைச்சகம் / Ministry of Corporate Affairs
D
ஈ. சுற்றுலா அமைச்சகம் / Ministry of Tourism
Question 12
  • புபோனிக் பிளேக் என்பது பின்வருவனவற்றில் எதனால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும்?
  • Bubonic Plague is an infectious disease caused by which one of the following?
A
அ. பாக்டீரியா / Bacteria
B
ஆ. வைரஸ் / Virus
C
இ. பூஞ்சை / Fungi
D
ஈ. புழுக்கள் / Helminths
Question 13
  • பசுமை ஹைட்ரஜனை (H) பின்வரும் எந்தத் துறைகளில் பயன்படுத்துவதற்கான முன்னோடித் திட்டங்களைத் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது?
  • Recently, the government has released guidelines for starting pilot programmes to use green hydrogen in which of the following sectors?
A
அ. எஃகு துறை / Steel sector
B
ஆ. போக்குவரத்துத் துறை / Transportation sector
C
இ. தொழிற்துறை / Industrial sector
D
ஈ. கப்பற்துறை / Shipping sector
Question 14
  • காசினி-ஹியூஜென்ஸ் பணியின் முதன்மை நோக்கம் என்ன?
  • What was the primary objective of the Cassini-Huygens Mission?
A
அ. சிறுகோள்களின் பொருட்கலவையைப் பகுப்பாய்வு செய்தல் / Analyzing the composition of Asteroids
B
ஆ. கருந்துளைகள்பற்றி ஆராய்தல் / Exploring about black holes
C
இ. சனியின் வளிமண்டலம் மற்றும் நிலவுகளை ஆய்வுசெய்தல் / Investigating the atmosphere and moons of Saturn
D
ஈ. புறக்கோள்களைத் தேடுவது / Searching for exoplanets
Question 15
  • தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் எந்த மாநிலத்தில் எட்டாம் நூற்றாண்டைச்சேர்ந்த, ‘கொற்றவை சிற்பத்தைக்’ கண்டுபிடித்தனர்?
  • Archaeologists recently discovered an eighth-century ‘Kotravai sculpture’ in which state?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. குஜராத் / Gujarat
C
இ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh
D
ஈ. கேரளா / Kerala
Question 16
  • நாஷா முக்த் பாரத் அபியான் வாகனம் வெளியிடப்பட்ட இடம் எது?
  • Where was the Nasha Mukt Bharat Abhiyaan Vehicle launched?
A
அ. கேரளா / Kerala
B
ஆ. கர்நாடகா / Karnataka
C
இ. தில்லி NCR / Delhi NCR
D
ஈ. பீகார் / Bihar
Question 17
  • குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 125, பின்வருவனவற்றில் எதை முதன்மையாகக் குறிக்கிறது?
  • Section 125 of the Criminal Procedure Code primarily deals with which one of the following?
A
அ. வகுப்பினரிடையே வெறுப்பை ஊக்குவிப்பது / Promoting hatred among classes
B
ஆ. மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோரின் பராமரிப்பு / Maintenance of wives, children and parents
C
இ. மரணம் விளைவிக்கும் குற்றம் / Culpable homicide
D
ஈ. இளங்குற்றவியல் நீதிபதி / Juvenile Justice
Question 18
  • முதலாவது டிஜிட்டல் இந்தியா எதிர்கால திறன் உச்சிமாநாடு நடைபெற்ற இடம் எது?
  • Where was the first-ever Digital India Future Skills Summit held?
A
அ. ஜெய்ப்பூர் / Jaipur
B
ஆ. இந்தூர் / Indore
C
இ. சென்னை / Chennai
D
ஈ. கௌகாத்தி / Guwahati
Question 19
  • பன்னோக்கு ஆக்டோகாப்டரை உருவாக்கியதற்காக மதிப்புமிக்க விஷிஷ்ட் சேவா பதக்கம் பெற்றவர் யார்?
  • Who has been honored with the prestigious Vishisht Seva Medal for developing multipurpose Octocopter?
A
அ. பவன் குமார் யாதவ் / Pawan Kumar Yadav
B
ஆ. வரீந்தர் சிங் / Varinder Singh
C
இ. இஷார் சிங் / Ishar Singh
D
ஈ. அமந்தீப் ஜாகர் / Amandeep Jakhar
Question 20
  • இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் அவசர மருத்துவ சேவை தொடங்கப்பட்டுள்ள மாநிலம் எது?
  • Recently, India's first Helicopter Emergency Medical Service (HEMS) is launched in which state?
A
அ. உத்தர பிரதேசம் / Uttar Pradesh
B
ஆ. உத்தரகாண்ட் / Uttarakhand
C
இ. இமாச்சல பிரதேசம் / Himachal Pradesh
D
ஈ. இராஜஸ்தான் / Rajasthan
Question 21
  • ‘SUFALAM’ என்றால் என்ன?
  • What is ‘SUFALAM’?
A
அ. கிராமப்புறங்களில் தொழில்முனைவை ஊக்குவித்தல் / Promoting entrepreneurship in rural areas
B
ஆ. அரசு நிறுவனங்களில் இணைய பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துதல் / Implementing cybersecurity measures for government agencies
C
இ. உணவு பதப்படுத்தும் துறைசார் தொழில்முனைவோருக்கான நிகழ்வு / Start-up conclave for food processing entrepreneurs
D
ஈ. புத்தொழில்களுக்கான மென்பொருள்களை உருவாக்குதல் / Developing software solutions for startups
Question 22
  • உலக நீர்யானை நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
  • Which day is celebrated as World Hippo Day?
A
அ. 15 பிப்ரவரி / 15 February
B
ஆ. 16 பிப்ரவரி / 16 February
C
இ. 17 பிப்ரவரி / 17 February
D
ஈ. 18 பிப்ரவரி / 18 February
Question 23
  • ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பானது எந்த நாட்டின் மல்யுத்த சம்மேளனத்தின் மீதான தடையை நீக்கியுள்ளது?
  • United World Wrestling lifted suspension on the Wrestling Federation of which country?
A
அ. ஆஸ்திரேலியா / Australia
B
ஆ. சீனா / China
C
இ. இந்தியா / India
D
ஈ. வியட்நாம் / Vietnam
Question 24
  • பார்சிங்சர் சூரிய மின்னுற்பத்தி நிலையம் அமைந்துள்ள மாநிலம் எது?
  • Barsingsar Solar Power Plant is located in which state?
A
அ. குஜராத் / Gujarat
B
ஆ. இராஜஸ்தான் / Rajasthan
C
இ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh
D
ஈ. ஒடிசா / Odisha
Question 25
  • 16ஆவது உலக சமூக மன்றக் கூட்டம் நடைபெற்ற இடம் எது?
  • Where was the 16th World Social Forum 2024 meeting held?
A
அ. பூடான் / Bhutan
B
ஆ. புது தில்லி / New Delhi
C
இ. காத்மாண்டு / Kathmandu
D
ஈ. வங்காளதேசம் / Bangladesh
Question 26
  • ‘ஆண்டின் சிறந்த தொழில்நுட்ப வங்கி’ என்ற விருதை வென்றுள்ள வங்கி எது?
  • Recently, which bank has clinched the title of ‘Best Technology Bank of the Year Award’?
A
அ. பாரத ஸ்டேட் வங்கி / State Bank of India
B
ஆ. சௌத் இந்தியன் வங்கி / South Indian Bank
C
இ. HDFC / HDFC Bank
D
ஈ. பிராந்திய கிராமப்புற வங்கிகள் / Regional Rural Banks
Question 27
  • மத்திய கிழக்கில், ‘Dream of the Desert’ என்ற ரெயிலை அறிமுகப்படுத்தவுள்ள நாடு எது?
  • Recently, which country is launching the ‘Dream of the Desert’ train in the Middle East?
A
அ. சவூதி அரேபியா / Saudi Arabia
B
ஆ. ஈராக் / Iraq
C
இ. ஈரான் / Iran
D
ஈ. ஓமன் / Oman
Question 28
  • ஒலி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும், ‘டிரோன்-எதிர்ப்பு அமைப்பை’ உருவாக்கியுள்ள நிறுவனம் எது?
  • Recently, which institute has created an anti-drone system that relies on sound technology?
A
அ. ஐஐடி ரூர்க்கி / IIT Roorkee
B
ஆ. ஐஐடி பம்பாய் / IIT Bombay
C
இ. ஐஐடி ஜம்மு / IIT Jammu
D
ஈ. ஐஐடி கான்பூர் / IIT Kanpur
Question 29
  • வனப்பரப்பை அதிகரிப்பதற்காக, ‘வன மித்ரா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?
  • Recently, which state government launched ‘Van Mitra’ Scheme to boost green cover?
A
அ. ஹரியானா / Haryana
B
ஆ. இராஜஸ்தான் / Rajasthan
C
இ. குஜராத் / Gujarat
D
ஈ. ஒடிசா / Odisha
Question 30
  • தொண்டை அடைப்பான் நோயை உண்டாக்கும் காரணி எது?
  • Diphtheria is caused by which one of the following agents?
A
அ. பாக்டீரியா / Bacteria
B
ஆ. வைரஸ் / Virus
C
இ. பூஞ்சை / Fungi
D
ஈ. புரோட்டோசோவா / Protozoa
Question 31
  • இளம் அறிவியலாளர் திட்டத்துடன் (YUVIKA) தொடர்புடையது எது?
  • Young Scientist Programme (YUVIKA) is conducted by which one of the following?
A
அ. பாதுகாப்பு அமைச்சகம் / Ministry of Defence
B
ஆ. ஐஐடி கான்பூர் / IIT Kanpur
C
இ. ISRO
D
ஈ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் / Ministry of Science & Technology
Question 32
  • UPI-NPI இணைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வங்கிகள் எவை?
  • Which one of the following banks signed a pact for UPI-NPI linkage?
A
அ. இந்திய ரிசர்வ் வங்கி & நேபாள ராஸ்ட்ரா வங்கி / Reserve Bank of India & Nepal Rastra Bank
B
ஆ. இந்திய ரிசர்வ் வங்கி & நேபாள முதலீட்டு மெகா வங்கி / Reserve Bank of India & Nepal Investment Mega Bank
C
இ. பாரத வங்கி & நேபால் ராஸ்ட்ரா வங்கி / State Bank of India & Nepal Rastra Bank
D
ஈ. பாரத வங்கி & நபில் வங்கி / State Bank of India & Nabil Bank
Question 33
  • சிக்கிமின் INSPIRES திட்டத்திற்கு ஆதரவாக உள்ள பன்னாட்டு நிறுவனம் எது?
  • Sikkim’s INSPIRES programme is assisted by which multinational institutions?
A
அ. சர்வதேச நாணய நிதியம் / International Monetary Fund
B
ஆ. உலக வங்கி / World Bank
C
இ. உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி / Global Environment Facility
D
ஈ. ஆசிய வளர்ச்சி வங்கி / Asian Development Bank
Question 34
  • IRCTCஇன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?
  • Who has been appointed as the Chairman and Managing Director of IRCTC?
A
அ. சஞ்சய் குமார் ஜெயின் / Sanjay Kumar Jain
B
ஆ. நீரஜ் சர்மா / Neeraj Sharma
C
இ. KK மிஸ்ரா / KK Mishra
D
ஈ. அஜித் குமார் / Ajit Kumar
Question 35
  • எந்த நாட்டின் உடனடி கொடுப்பனவு தளமான AANI, இந்தியாவின் UPIஉடன் இணைக்கப்பட்டுள்ளது?
  • Which country's instant payment platform AANI was linked with India's UPI?
A
அ. கத்தார் / Qatar
B
ஆ. நேபாளம் / Nepal
C
இ. ஐக்கிய அரபு அமீரகம் / UAE
D
ஈ. மியான்மர் / Myanmar
Question 36
  • BSE EXPO-2024ஐ நடத்திய அமைப்பு எது?
  • Which organisation has recently conducted the BSE EXPO-2024?
A
அ. பிராட்காஸ்ட் எஞ்சினியரிங் சொசைட்டி / Broadcast Engineering Society
B
ஆ. SEBI
C
இ. பொருளாதார விவகார அமைச்சகம் / Ministry of Economic Affairs
D
ஈ. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் / Ministry of Information & Broadcasting
Question 37
  • பண்டாரம் நிலம் அமைந்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
  • Pandaram land is located in which state/UT?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. இலட்சத்தீவுகள் / Lakshadweep
C
இ. புதுச்சேரி / Puducherry
D
ஈ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh
Question 38
  • ஒடிஸா மாநிலத்தில் உள்ள எந்த ஏரியில், ஒரு புதிய கடல்வாழ் பன்முகக்காலி உயிரினத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்?
  • Researchers have recently discovered a new species of marine amphipod in which lake of Odisha?
A
அ. தாம்பரா ஏரி / Tampara lake
B
ஆ. கஞ்சியா ஏரி / Kanjia lake
C
இ. சிலிகா ஏரி / Chilika lake
D
ஈ. சார் ஏரி / Sar lake
Question 39
  • 11ஆவது சர்வதேச பொம்மலாட்ட விழா தொடங்கப்பட்ட இடம் எது?
  • Where was the 11th International Puppet Festival inaugurated?
A
அ. திருநெல்வேலி / Tirunelveli
B
ஆ. சண்டிகர் / Chandigarh
C
இ. போபால் / Bhopal
D
ஈ. சென்னை / Chennai
Question 40
  • பொதுவள டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பைப் பகிர்ந்துகொள்வதற்காக, இந்தியா, கீழ்காணும் எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?
  • India signed a Memorandum of Understanding with which country for sharing open-sourced digital public infrastructure?
A
அ. கொலம்பியா / Colombia
B
ஆ. சிலி / Chile
C
இ. பிரேசில் / Brazil
D
ஈ. கயானா / Guyana
Question 41
  • உலகளாவிய சுற்றுலா நெகிழ்திறன் (Tourism Resilience) நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
  • Which day is celebrated as Global Tourism Resilience Day?
A
அ. 17 பிப்ரவரி / 17 February
B
ஆ. 18 பிப்ரவரி / 18 February
C
இ. 19 பிப்ரவரி / 19 February
D
ஈ. 20 பிப்ரவரி / 20 February
Question 42
  • 12ஆவது மிலன் கடற்படை பயிற்சி நடைபெற்ற இடம் எது?
  • Where was the 12th edition of MILAN naval exercise held?
A
அ. கட்ச் / Kutch
B
ஆ. கொச்சி / Kochi
C
இ. ஜெய்சால்மர் / Jaisalmer
D
ஈ. விசாகப்பட்டினம் / Visakhapatnam
Question 43
  • அண்மையில், ஜப்பானை விஞ்சி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறிய நாடு எது?
  • Recently, which country has overtaken Japan as the world’s third largest economy?
A
அ. இந்தியா / India
B
ஆ. ஜெர்மனி / Germany
C
இ. பிரான்ஸ் / France
D
ஈ. கனடா / Canada
Question 44
  • டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் யார்?
  • Who became the second Indian bowler to take 500 wickets in test matches?
A
அ. இரவீந்திர ஜடேஜா / Ravindra Jadeja
B
ஆ. ஜஸ்பிரித் பும்ரா / Jasprit Bumrah
C
இ. இரவிச்சந்திரன் அஸ்வின் / Ravichandran Ashwin
D
ஈ. Md சிராஜ் / Md Siraj
Question 45
  • பின்வருவோருள் 58ஆவது ஞானபீட விருதைப் பெற்றவர்கள் யார்?
  • Which of the following litterateurs have been named the recipients of the 58th Jnanpith Award?
A
அ. கிரண் தேசாய் மற்றும் அரவிந்த் அடிகா / Kiran Desai and Arvind Adiga
B
ஆ. கேதார்நாத் சிங் மற்றும் விக்ரம் சேத் / Kedarnath Singh and Vikram Seth
C
இ. குல்சார் மற்றும் ஜகத்குரு இராமபத்ராச்சாரியார் / Gulzar and Jagadguru Rambhadracharya
D
ஈ. விக்ரம் சேத் மற்றும் அரவிந்த் அடிகா / Vikram Seth and Arvind Adiga
Question 46
  • ‘பாரதிய பாஷா சமிதி’யின் முதன்மை நோக்கம் என்ன?
  • What is the primary objective of ‘Bharatiya Bhasha Samiti’?
A
அ. கல்வியில் இந்திய மொழிகளை ஊக்குவித்தல் / Promotion of Indian languages in education
B
ஆ. வெளிநாட்டு மொழிகளை ஊக்குவித்தல் / Promotion of Foreign Languages
C
இ. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவித்தல் / Promotion of Science and Technology
D
ஈ. கலை மற்றும் அறிவியலை ஊக்குவித்தல் / Promotion of Arts and Science
Question 47
  • கீழ்காணும் எந்தத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி முதன்முறையாக இரண்டு சிறுகோள்களின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறுகளை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்?
  • Scientists recently detected water molecules on the surface of two asteroids for the first time ever by using which telescope?
A
அ. SOFIA
B
ஆ. HEAO 3
C
இ. HETE 2
D
ஈ. CHIPS
Question 48
  • மரத்தாலான உலகின் முதல் செயற்கைக்கோளை ஏவுவதற்கு NASAஉம் கீழ்காணும் எந்த நாட்டு விண்வெளி முகமையும் கூட்டிணைந்துள்ளன?
  • Recently, NASA and which country’s space agency have joined to launch the world’s first wooden satellite?
A
அ. ஜப்பான் / Japan
B
ஆ. ரஷ்யா / Russia
C
இ. இந்தியா / India
D
ஈ. இங்கிலாந்து / UK
Question 49
  • முதல், ‘சிறார் தோழமையான காவல் நிலையம்’ திறக்கப்பட்டுள்ள இடம் எது?
  • Where was the first ‘Child-Friendly Police Station’ inaugurated?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. மகாராஷ்டிரா / Maharashtra
C
இ. புதுச்சேரி / Puducherry
D
ஈ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh
Question 50
  • தி சார்ஸ் என்பது கீழ்காணும் எந்த ஆறுடன் தொடர்புடைய ஆற்றங்கரையோரப் பகுதிகள்?
  • The Chars are riverine areas associated with which river?
A
அ. கங்கையாறு / River Ganga
B
ஆ. பிரம்மபுத்திரா ஆறு / River Brahmaputra
C
இ. காவேரியாறு / River Kaveri
D
ஈ. கோதாவரியாறு / River Godavari
Question 51
  • இந்திய துறைமுக செயல்திறன் குறியீட்டிற்கான, ‘சாகர் ஆங்கலன்’ வழிகாட்டுதல்களை வெளியிட்ட அமைச்சகம் எது?
  • Which ministry released the ‘Sagar Aankalan’ guidelines for Indian Port Performance Index?
A
அ. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து & நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் / Ministry of Ports, Shipping & Waterways
B
ஆ. பாதுகாப்பு அமைச்சகம் / Ministry of Defence
C
இ. உள்துறை அமைச்சகம் / Ministry of Home Affairs
D
ஈ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் / Ministry of Corporate Affairs
Question 52
  • நாகி பறவை திருவிழாவுடன் தொடர்புடைய மாநிலம் எது?
  • Nagi Bird Festival is associated with which state?
A
அ. குஜராத் / Gujarat
B
ஆ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh
C
இ. பீகார் / Bihar
D
ஈ. ஒடிசா / Odisha
Question 53
  • ‘அனுவாதினி’ என்றால் என்ன?
  • What is ‘ANUVADINI’?
A
அ. செயற்கைக்கோள் / Satellite
B
ஆ. பழங்குடியினரது மொழி / Tribal Language
C
இ. AI கருவி / AI tool
D
ஈ. பழங்குடியினர் திருவிழா / Tribal Festival
Question 54
  • பின்வருவனவற்றில், ‘ரோடமைன்-B’ பற்றி சிறப்பாக விவரிப்பது எது?
  • Which among the following best describes about Rhodamine B?
A
அ. சாயமிடுவதற்கும் வண்ணந்தீட்டுவதற்கும் பயன்படுத்தப்படும் புற்றுநோய் ஏற்படுத்தும் வேதி / Toxic and carcinogenic chemical used in various industries for dyeing and coloring
B
ஆ. மூட்டுவலிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிற ரோடோடென்ட்ரான் பூவில் காணப்படும் புரதம் / Protein found in the flower Rhododendron, used in treating in joint pain
C
இ. கீல்வாதத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட தடுப்பூசி / Recently developed vaccine against arthritis
D
ஈ. சிறுகோள்களின் மேற்பரப்பில் உள்ள நீர் மூலக்கூறுகள் / Water molecules on the surface of asteroids
Question 55
  • PM விஸ்வகர்மா யோஜனாவைத் தொடங்கிய மத்திய அமைச்சகம் எது?
  • PM Vishwakarma Yojana is launched by which ministry?
A
அ. உள்துறை அமைச்சகம் / Ministry of Home Affairs
B
ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் / Ministry of Rural Development
C
இ. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறைகள் அமைச்சகம் / Ministry of MSME
D
ஈ. சுற்றுலா அமைச்சகம் / Ministry of Tourism
Question 56
  • ஆலமையில், பாட்மிண்டன் ஆசிய அணி சாம்பியன்ஷிப் போட்டியில், கீழ்காணும் எந்த நாட்டின் பெண்கள் அணி தங்கப்பதக்கம் வென்றது?
  • Recently, which country's women's team clinched the gold medal in the Badminton Asia Team Championship?
A
அ. தாய்லாந்து / Thailand
B
ஆ. இந்தியா / India
C
இ. மலேசியா / Malaysia
D
ஈ. சீனா / China
Question 57
  • அண்மையில், பன்னாட்டு நீதிமன்றத்தின் (ICJ) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
  • Recently, who has been elected as the new president of the International Court of Justice (ICJ)?
A
அ. நவாப் சலாம் / Nawaf Salam
B
ஆ. தல்வீர் பண்டாரி / Dalveer Bhandari
C
இ. ஜோன் டோனோகு / Joan Donoghue
D
ஈ. ரோனி ஆபிரகாம் / Ronny Abraham
Question 58
  • 60ஆவது முனிச் பாதுகாப்பு மாநாடு நடைபெற்ற இடம் எது?
  • Where was the 60th Munich Security Conference held?
A
அ. ஜெர்மனி / Germany
B
ஆ. ரஷ்யா / Russia
C
இ. சீனா / China
D
ஈ. பிரான்ஸ் / France
Question 59
  • பொன்முடி மலை அமைந்துள்ள மாநிலம் எது?
  • Ponmudi hills is located in which state?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. கேரளா / Kerala
C
இ. குஜராத் / Gujarat
D
ஈ. மகாராஷ்டிரா / Maharashtra
Question 60
  • PM உச்சதர் சிக்ஷா அபியான் (PM-USHA) திட்டத்தின்கீழ், `740 கோடி நிதி ஒதுக்கீட்டைப் பெற்ற மாநிலம் எது?
  • Recently, which state has secured ₹740 crore under the Pradhan Mantri Uchchatar Shiksha Abhiyan (PM-USHA) Scheme?
A
அ. உத்தர பிரதேசம் / Uttar Pradesh
B
ஆ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh
C
இ. பீகார் / Bihar
D
ஈ. ஒடிசா / Odisha
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 60 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!