TnpscTnpsc Current AffairsTnpsc Weekly Current Affairs

March 1st Week Current Affairs 2024 Online Test in Tamil & English

March 1st Week Current Affairs 2024 Online Test in Tamil & English

Congratulations - you have completed March 1st Week Current Affairs 2024 Online Test in Tamil & English. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • உலகின் முதல் வேத கடிகாரம் நிறுவப்பட்டுள்ள இடம் எது?
  • Where was the world’s first Vedic clock installed?
A
அ. உஜ்ஜயினி, மத்திய பிரதேசம் / Ujjain, Madhya Pradesh
B
ஆ. பிகானேர், இராஜஸ்தான் / Bikaner, Rajasthan
C
இ. அயோத்தி, உத்தரபிரதேசம் / Ayodhya, Uttar Pradesh
D
ஈ. கான்பூர், உத்தரபிரதேசம் / Kanpur, Uttar Pradesh
Question 2
  • ‘முதலீட்டாளர் தகவல் மற்றும் பகுப்பாய்வு தளத்தை’ உருவாக்கியுள்ள நிறுவனம் எது?
  • Which institute developed the ‘Investor Information and Analytics Platform’?
A
அ. ஐஐடி மெட்ராஸ் / IIT Madras
B
ஆ. ஐஐடி கான்பூர் / IIT Kanpur
C
இ. ஐஐடி ரூர்க்கி / IIT Roorkee
D
ஈ. ஐஐடி பம்பாய் / IIT Bombay
Question 3
  • அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற நீல் வாக்னர் சார்ந்த நாடு எது?
  • Neil Wagner, who recently retired from international cricket, is from which country?
A
அ. நியூசிலாந்து / New Zealand
B
ஆ. ஆஸ்திரேலியா / Australia
C
இ. தென்னாப்பிரிக்கா / South Africa
D
ஈ. இங்கிலாந்து / England
Question 4
  • அடுக்கு வளிமண்டலத் தூசுப்படல இடையீட்டின்போது (Stratospheric Aerosol Intervention) பொதுவாக அடுக்கு மண்டலத்தில் செலுத்தப்படும் பொருளின் பெயர் என்ன?
  • What is the name of the substance which is generally injected into the stratosphere in Stratospheric Aerosol Intervention (SAI)?
A
அ. சல்பர் டை ஆக்சைடு / Sulfur dioxide
B
ஆ. கார்பன் டை ஆக்சைடு / Carbon dioxide
C
இ. நைட்ரஜன் டை ஆக்சைடு / Nitrogen dioxide
D
ஈ. கார்பன் மோனாக்சைடு / Carbon Monoxide
Question 5
  • 2024 - உலகளாவிய அறிவுசார் சொத்துக் குறியீட்டில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?
  • What is the rank of India in the Global Intellectual Property Index 2024?
A
அ. 42ஆவது / 42nd
B
ஆ. 45ஆவது / 45th
C
இ. 44ஆவது / 44th
D
ஈ. 46ஆவது / 46th
Question 6
  • இசுலாமிய திருமணம் மற்றும் மணமுறிவுப் பதிவுச் சட்டம், 1935ஐ இரத்து செய்ய முடிவு செய்துள்ள மாநில அரசு எது?
  • Recently, which state government has decided to repeal the Muslim Marriage and Divorce Registration Act, 1935?
A
அ. திரிபுரா / Tripura
B
ஆ. அஸ்ஸாம் / Assam
C
இ. கேரளா / Kerala
D
ஈ. உத்தரபிரதேசம் / Uttar Pradesh
Question 7
  • ரோன் ஓல்மி (டெர்மிடோமைசஸ் இனங்கள்) என்றால் என்ன?
  • What is Roen olmi (Termitomyces species)?
A
அ. டெய்ஸி மலர் / Daisy flower
B
ஆ. சாதாரண சூரியகாந்தி / Common sunflower
C
இ. காட்டுக்காளான் / Wild mushroom
D
ஈ. இரப்பர் தாவரம் / Rubber Plant
Question 8
  • இந்தியாவுடனான இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தைத் திருத்த முடிவுசெய்துள்ள நாடு எது?
  • Which country has decided to amend the Double Taxation Avoidance Agreement (DTAA) with India?
A
அ. மொரிஷியஸ் / Mauritius
B
ஆ. மாலத்தீவுகள் / Maldives
C
இ. ஆஸ்திரேலியா / Australia
D
ஈ. சிங்கப்பூர் / Singapore
Question 9
  • 21ஆவது பயோ-ஆசியா மாநாடு தொடங்கப்பட்ட இடம் எது?
  • Where was the 21st edition of BioAsia started?
A
அ. ஹைதராபாத் / Hyderabad
B
ஆ. சென்னை / Chennai
C
இ. மும்பை / Mumbai
D
ஈ. பெங்களூரு / Bengaluru
Question 10
  • அகலேகா தீவு அமைந்துள்ள நாடு எது?
  • Agalega Island is located in which country?
A
அ. மொரீஷியஸ் / Mauritius
B
ஆ. மாலத்தீவுகள் / Maldives
C
இ. இந்தோனேசியா / Indonesia
D
ஈ. ஐஸ்லாந்து / Iceland
Question 11
  • NSSOஇன் ஓர் அண்மைய கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் நிலவும் வறுமை வீதம் யாது?
  • According to latest NSSO survey, what is the poverty rate in India?
A
அ. 4%
B
ஆ. 5%
C
இ. 6%
D
ஈ. 10%
Question 12
  • பே ஜல் சர்வேக்ஷன் விருதுகளுடன் தொடர்புடைய அமைச்சகம் எது?
  • Pey Jal Survekshan Awards is an initiative of which ministry?
A
அ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் / Ministry of Housing & Urban Affairs
B
ஆ. ஜல் சக்தி அமைச்சகம் / Ministry of Jal Shakti
C
இ. வேளாண்மை அமைச்சகம் / Ministry of Agriculture
D
ஈ. பாதுகாப்பு அமைச்சகம் / Ministry of Defence
Question 13
  • இந்திய தேர்தல் ஆணையமானது, ‘மேரா பேலா வோட் தேஷ் கே லியே’ என்ற பரப்புரையை கீழ்காணும் எந்த அமைச்சகத்துடன் இணைந்து தொடங்கியுள்ளது?
  • Recently, Election Commission of India started the ‘Mera Pehla Vote Desh Ke Liye’ campaign with which ministry?
A
அ. கல்வி அமைச்சகம் / Ministry of Education
B
ஆ. உள்துறை அமைச்சகம் / Ministry of Home Affairs
C
இ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் / Ministry of Corporate Affairs
D
ஈ. பாதுகாப்பு அமைச்சகம் / Ministry of Defence
Question 14
  • குலசேகரப்பட்டினம் விண்வெளி கலத்துறை அமைந்துள்ள மாநிலம் எது?
  • Kulasekarapattinam Spaceport is located in which state?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. கர்நாடகா / Karnataka
C
இ. மகாராஷ்டிரா / Maharashtra
D
ஈ. குஜராத் / Gujarat
Question 15
  • ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய தாய் மருத்துவத்தை மேம்படுத்துவதற்காக கீழ்காணும் எந்த நாட்டுடனான ஒப்பந்தத்தில் தேசிய ஆயுர்வேத நிறுவனம் (NIA) கையெழுத்திட்டுள்ளது?
  • Recently, the National Institute of Ayurveda (NIA) signed an agreement with which country to promote Ayurveda & Thai traditional medicine?
A
அ. சிங்கப்பூர் / Singapore
B
ஆ. வியட்நாம் / Vietnam
C
இ. தாய்லாந்து / Thailand
D
ஈ. ஜப்பான் / Japan
Question 16
  • அண்மையில், லோக்பால் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
  • Recently, who has been appointed as the chairperson of Lokpal?
A
அ. அஜய் மாணிக்கராவ் கான்வில்கர் / Ajay Manikrao Khanwilkar
B
ஆ. சதீஷ் சந்திர சர்மா / Satish Chandra Sharma
C
இ. சூர்யா காந்த் / Surya Kant
D
ஈ. சஞ்சீவ் கண்ணா / Sanjiv Khanna
Question 17
  • அண்மையில், 2024 - ஆசிய டிராக் சைக்கிள் ஓட்டுதல் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்ட இடம் எது?
  • Recently, where was the Asian Track Cycling Championships 2024 organized?
A
அ. லக்னோ / Lucknow
B
ஆ. போபால் / Bhopal
C
இ. புது தில்லி / New Delhi
D
ஈ. ஜெய்ப்பூர் / Jaipur
Question 18
  • ’ஸ்வயம் பிளஸ்’ என்ற தளத்தைத் தொடங்கிய மத்திய அமைச்சகம் எது?
  • Recently, which ministry launched the 'SWAYAM Plus Platform'?
A
அ. கல்வி அமைச்சகம் / Ministry of Education
B
ஆ. உள்துறை அமைச்சகம் / Ministry of Home Affairs
C
இ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் / Ministry of Corporate Affairs
D
ஈ. பாதுகாப்பு அமைச்சகம் / Ministry of Defence
Question 19
  • அண்மையில், எந்தப் புலிகள் காப்பகத்தின் மையப்பகுதியில், முதல் ஊர்வனக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது?
  • Recently, the first herpetofaunal survey was conducted in the Core Area of which tiger reserve?
A
அ. முதுமலை புலிகள் காப்பகம் / Mudumalai Tiger Reserve
B
ஆ. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் / Sathyamangalam Tiger Reserve
C
இ. களக்காடு புலிகள் காப்பகம் / Kalakkad Tiger Reserve
D
ஈ. திருவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் / Srivilliputhur-Megamalai Tiger Reserve
Question 20
  • இந்தியாவுக்கான உலக தங்க குழுமத்தின் புதிய தலைமைச் செயலதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?
  • Recently, who has been appointed as the new CEO of the World Gold Council for India?
A
அ. சச்சின் ஜெயின் / Sachin Jain
B
ஆ. ஆர்த்தி சக்சேனா / Arti Saxena
C
இ. தர்மேஷ் சோடா / Dharmesh Sodah
D
ஈ. ஷீலா குல்கர்னி / Sheela Kulkarni
Question 21
  • 2024 – அரிய நோய்கள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
  • What is the theme of ‘Rare Disease Day 2024’?
A
அ. Rare is many, rare is strong, rare is proud
B
ஆ. Share Your Colours
C
இ. Reframe Rare for Rare Disease Day
D
ஈ. Bridging health and Social Care
Question 22
  • தாவி பண்டிகை கொண்டாடப்படுகிற மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?
  • Tawi festival is celebrated in which state/UT?
A
அ. கேரளா / Kerala
B
ஆ. ஜம்மு காஷ்மீர் / Jammu and Kashmir
C
இ. தில்லி / Delhi
D
ஈ. கோவா / Goa
Question 23
  • சமீபத்தில், இந்தியப் பிரதமர், நாட்டின் முதல் முதல் உள்நாட்டு பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலன் உள்நாட்டு நீர்வழிக் கப்பலை கீழ்காணும் எந்த மாநிலத்தில் தொடக்கினார்?
  • Recently, Prime Minister of India launched the country's first indigenous green hydrogen fuel cell inland waterway vessel in which state?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. கேரளா / Kerala
C
இ. மகாராஷ்டிரா / Maharashtra
D
ஈ. உத்தரபிரதேசம் / Uttar Pradesh
Question 24
  • ஆண்டுதோறும் நடைபெறும் நிதிசார்ந்த கல்வியறிவு வாரப் பிரச்சாரத்துடன் தொடர்புடையது எது?
  • ‘Annual Financial Literacy’ week campaign, is recently organized by which one of the following?
A
அ. IIT சென்னை / IIT Madras
B
ஆ. இந்திய ரிசர்வ் வங்கி / Reserve Bank of India
C
இ. பாரத வங்கி / State Bank of India
D
ஈ. ISRO
Question 25
  • டிஜிட்டல் பொருளாதார நிதியத்தில் (WEIDE) பெண் ஏற்றுமதியாளர்களை அறிமுகப்படுத்துவதற்காக அண்மையில் கூட்டிணைந்த நிறுவனங்கள் எவை?
  • Which organizations recently collaborated to launch the Women Exporters in the Digital Economy (WEIDE) Fund?
A
அ. பன்னாட்டு செலாவணி நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி / International Monetary Fund (IMF) and World Bank
B
ஆ. பன்னாட்டு வர்த்தக மையம் (ITC) மற்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO) / International Trade Centre (ITC) and World Trade Organization (WTO)
C
இ. பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் உலக வங்கி / International Labour Organization (ILO) and World Bank
D
ஈ. உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் பன்னாட்டு செலாவணி நிதியம் (IMF) / World Health Organization (WHO) and International Monetary Fund (IMF)
Question 26
  • பஞ்சேஷ்வர் பல்நோக்கு திட்டம் என்பது எந்த இருநாடுகளுக்கு இடையேயான இருநாட்டு நீர்மின் திட்டமாகும்?
  • Pancheshwar Multipurpose Project is a bi-national hydropower project between which two countries?
A
அ. இந்தியா மற்றும் பூட்டான் / India and Bhutan
B
ஆ. இந்தியா மற்றும் நேபாளம் / India and Nepal
C
இ. இந்தியா மற்றும் வங்கதேசம் / India and Bangladesh
D
ஈ. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் / India and Afghanistan
Question 27
  • எத்தனை ஆற்றுப்படுகைகளின் மேலாண்மைக்காக, பன்னிரண்டு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுடனான ஓர் ஒப்பந்தத்தில், மத்திய ஜல் சக்தி அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது?
  • Recently, Jal Shakti Ministry has signed an agreement with 12 technical education institutions for basin management of how many rivers?
A
அ. 5
B
ஆ. 6
C
இ. 7
D
ஈ. 8
Question 28
  • சமீபத்தில், ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் மூன்றாம் சார்லஸிடமிருந்து கௌரவ வீரத்திருமகன் பட்டம் பெற்ற இந்தியர் யார்?
  • Recently, which Indian received an Honorary Knighthood from United Kingdom's King Charles III?
A
அ. ராஜன் பார்தி மிட்டல் / Rajan Bharti Mittal
B
ஆ. சுனில் பார்தி மிட்டல் / Sunil Bharti Mittal
C
இ. சுஷில் குமார் சாயல் / Sushil Kumar Sayal
D
ஈ. அகில் குப்தா / Akhil Gupta
Question 29
  • ‘விக்ரமாதித்யா’ என்ற பெயருடைய வேத கடிகாரம் அமைந்துள்ள நகரம் எது?
  • Vikramaditya Vedic Clock is located in which city?
A
அ, உஜ்ஜயினி / Ujjain
B
ஆ. இந்தூர் / Indore
C
இ. பிகானேர் / Bikaner
D
ஈ. லக்னோ / Lucknow
Question 30
  • 2024 - உலகளாவிய கழிவு மேலாண்மை கண்ணோட்டத்தை வெளியிடுகிற நிறுவனம் எது?
  • Global Waste Management Outlook - 2024 is published by which organization?
A
அ. UNEP
B
ஆ. UNDP
C
இ. UNESCO
D
ஈ. IMF
Question 31
  • மதிப்புமிக்க, ‘சரியான உணவு வசதிகொண்ட ரெயில் நிலையம்’ என்ற சான்றிதழைப் பெற்றுள்ள ரெயில் நிலையங்கள் எண்ணிக்கை என்ன?
  • How many railway stations have successfully achieved the prestigious “Eat Right Station” certification?
A
அ. 157
B
ஆ. 154
C
இ. 152
D
ஈ. 150
Question 32
  • Melanochlamys Droupadi’ என்பது சார்ந்த இனம் எது?
  • Melanochlamys Droupadi belongs to which one of the following species?
A
அ. ஆக்டோபஸ் /Octopus
B
ஆ. கடலட்டை / Sea slug
C
இ. நண்டு / Crab
D
ஈ. ஆமை / Turtle
Question 33
  • அண்மையில், தேசிய பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?
  • Recently, who has been appointed as the Director General (DG) of the National Security Guard (NSG)?
A
அ. அனுப் குமார் சிங் / Anup Kumar Singh
B
ஆ. சுதிர் பிரதாப் சிங் / Sudhir Pratap Singh
C
இ. தல்ஜித் சிங் சவுத்ரி / Daljit Singh Chaudhary
D
ஈ. சுபாஷ் ஜோஷி / Subhash Joshi
Question 34
  • அண்மையில், வளர்ச்சிக்கான முதலீட்டு வசதி உடன்படிக்கையை முறையாக எதிர்த்த நாடுகள்?
  • Recently, which two countries formally opposed the adoption of Investment Facilitation for Development (IFD) agreement?
A
அ. இந்தியா மற்றும் சிங்கப்பூர் / India and Singapore
B
ஆ. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா / India and South Africa
C
இ. இந்தியா மற்றும் சீனா / India and China
D
ஈ. இந்தியா மற்றும் ரஷ்யா / India and Russia
Question 35
  • உலக கடற்புல் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
  • Which day is observed as ‘World Seagrass Day’?
A
அ. 01 மார்ச் / 01 March
B
ஆ. 02 மார்ச் / 02 March
C
இ. 03 மார்ச் / 03 March
D
ஈ. 04 மார்ச் / 04 March
Question 36
  • 2024 - பாகுபாடுகள் ஒழிப்பு நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
  • What is the theme of ‘Zero Discrimination Day 2024’?
A
அ. Remove laws that harm, create laws that empower
B
ஆ. Save lives: Decriminalise
C
இ. To protect everyone's health, protect everyone's rights
D
ஈ. Open Up, Reach Out
Question 37
  • அண்மையில், மாநில நீர் தகவல் மையத்தை நிறுவ முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?
  • Recently, which state government has decided to establish a State Water Information Centre (SWIC)?
A
அ. பீகார் / Bihar
B
ஆ. ஒடிஸா / Odisha
C
இ. குஜராத் / Gujarat
D
ஈ. ஜார்கண்ட் / Jharkhand
Question 38
  • சிந்திரி உர ஆலை அமைந்துள்ள மாநிலம் எது?
  • Sindri Fertiliser Plant is located in which state?
A
அ. ஜார்கண்ட் / Jharkhand
B
ஆ. உத்தரபிரதேசம் / Uttar Pradesh
C
இ. இராஜஸ்தான் / Rajasthan
D
ஈ. குஜராத் / Gujarat
Question 39
  • அண்மையில், AB-PMJAYஇன்கீழ் ஐந்து கோடி ஆயுஷ்மான் அட்டைகளை வழங்கிய முதல் மாநிலம் எது?
  • Recently, which state became the first state to issue five crore Ayushman cards under AB-PMJAY?
A
அ. குஜராத் / Gujarat
B
ஆ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh
C
இ. உத்தர பிரதேசம் / Uttar Pradesh
D
ஈ. மகாராஷ்டிரா / Maharashtra
Question 40
  • அம்ராபாத் புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?
  • Amrabad Tiger Reserve is located in which state?
A
அ. தெலுங்கானா / Telangana
B
ஆ. கேரளா / Kerala
C
இ. கர்நாடகா / Karnataka
D
ஈ. ஒடிஸா / Odisha
Question 41
  • கட்டமைப்புத் திட்டமிடல் குழுவின் 66ஆவது கூட்டம் நடைபெற்ற இடம் எது?
  • Where was the 66th meeting of Network Planning Group held?
A
அ. சென்னை / Chennai
B
ஆ. புது தில்லி / New Delhi
C
இ. பெங்களூரு / Bengaluru
D
ஈ. ஜெய்ப்பூர் / Jaipur
Question 42
  • கட்டமைப்புத் திட்டமிடல் குழுவின் 66ஆவது கூட்டம் நடைபெற்ற இடம் எது?
  • Where was the 66th meeting of Network Planning Group held?
A
அ. சென்னை / Chennai
B
ஆ. புது தில்லி / New Delhi
C
இ. பெங்களூரு / Bengaluru
D
ஈ. ஜெய்ப்பூர் / Jaipur
Question 43
  • ‘VSHORADS’ என்றால் என்ன?
  • What is ‘VSHORADS’?
A
அ. மனிதனால் எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய வான்பாதுகாப்பு அமைப்பு (MANPAD) / Man Portable Air Defence System (MANPAD)
B
ஆ. இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையேயான இராணுவ பயிற்சி / Military exercise between India and Europe
C
இ. ஐரோப்பாவில் நடத்தப்படும் அமைதிகாக்கும் நடவடிக்கைகள் / Peacekeeping Operations in Europe
D
ஈ. எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய குறுகிய தூர வான்பாதுகாப்பு அமைப்பு / Mobile Short Range Air Defence System
Question 44
  • அண்மையில், ‘உலகளாவிய நற்பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்திற்கான கூட்டணி’யை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?
  • Which ministry recently launched the ‘Alliance for Global Good-Gender Equity and Equality’?
A
அ. பாதுகாப்பு அமைச்சகம் / Ministry of Defence
B
ஆ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் / Ministry of Women & Child Development
C
இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் / Ministry of Rural Development
D
ஈ. உள்துறை அமைச்சகம் / Ministry of Home Affairs
Question 45
  • பன்னாட்டு பெரும்பூனைகள் கூட்டணிக்கு மத்திய அமைச்சரவை எவ்வளவு நிதியுதவி அளித்துள்ளது?
  • How much funding has the Union Cabinet approved for the International Big Cat Alliance?
A
அ. ரூ.250 கோடி / Rs 250 crore
B
ஆ. ரூ.150 கோடி / Rs 150 crore
C
இ. ரூ.100 கோடி / Rs 100 crore
D
ஈ. ரூ.110 கோடி / Rs 110 crore
Question 46
  • ISRO உடன் இணைந்து புவனைப் பயன்படுத்தி நகர்ப்புற கட்டமைப்பு ஆய்வுமேற்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த மத்திய அமைச்சகம் எது?
  • Recently, which ministry signed an MoU with ISRO on Urban Framed Survey using Bhuvan?
A
அ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் / Ministry of Commerce and Industry
B
ஆ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் / Ministry of Social Justice & Empowerment
C
இ. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் / Ministry of Statistics and Programme Implementation
D
ஈ. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் / Ministry of Ports, Shipping and Waterways
Question 47
  • சமுத்திர லட்சமணப் பயிற்சியானது கீழ்காணும் எந்த இரு நாடுகளுக்கு இடையே நடத்தப்படுகிறது?
  • Exercise Samudra Laksamana is conducted between which two countries?
A
அ. இந்தியா மற்றும் சிங்கப்பூர் / India and Singapore
B
ஆ. இந்தியா மற்றும் மலேசியா / India and Malaysia
C
இ. இந்தியா மற்றும் சீனா / India and China
D
ஈ. இந்தியா மற்றும் ரஷ்யா / India and Russia
Question 48
  • இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் செல் படகானது உத்தர பிரதேச மாநிலத்தின் எந்த இடத்தில் சேவைக்காகப் பயன்படுத்தப்பட்டது?
  • India’s first indigenously developed hydrogen fuel cell ferry was deployed for service at which place of Uttar Pradesh?
A
அ. லக்னோ / Lucknow
B
ஆ. கான்பூர் / Kanpur
C
இ. வாரணாசி / Varanasi
D
ஈ. அயோத்தி / Ayodhya
Question 49
  • இந்தியாவில் சிறுத்தைகளின் கணக்கெடுப்பு - 2022 என்ற அறிக்கையின்படி, எந்த மாநிலத்தில் சிறுத்தைகள் அதிக அளவில் உள்ளன?
  • According to Status of Leopards in India 2022 report, which state has the largest population of leopards?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh
C
இ. உத்தர பிரதேசம் / Uttar Pradesh
D
ஈ. மகாராஷ்டிரா / Maharashtra
Question 50
  • போஷான் உற்சவத்தை ஏற்பாடு செய்துள்ள மத்திய அமைச்சகம் எது?
  • Poshan Utsav is organized by which ministry?
A
அ. வேளாண் அமைச்சகம் / Ministry of Agriculture
B
ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் / Ministry of Rural Development
C
இ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் / Ministry of Women and Child Development
D
ஈ. பாதுகாப்பு அமைச்சகம் / Ministry of Defence
Question 51
  • 2024 - தேசிய பிறவிக்குறைபாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதத்திற்கானக் கருப்பொருள் என்ன?
  • What is the theme of the National Birth Defects Awareness Month 2024?
A
அ. Breaking Barriers: inclusive support for children with birth defects
B
ஆ. Healthy Communities, Healthy Babies
C
இ. Best for You. Best for Baby
D
ஈ. Prevent to Protect: Prevent Infections for Baby Protection
Question 52
  • INS ஜடாயு என்ற இந்தியக்கடற்படைத் தளம் அமைந்துள்ள பகுதி எது?
  • INS Jatayu is the Indian Naval base located in which region?
A
அ. டாமன் & டையூ / Daman & Diu
B
ஆ. இலட்சத்தீவுகள் / Lakshadweep
C
இ. அந்தமான் & நிக்கோபார் / Andaman & Nicobar
D
ஈ. புதுச்சேரி / Puducherry
Question 53
  • நைனாதீவு அமைந்துள்ள நீரிணை எது?
  • Nainativu Island is located in which one of the following straits?
A
அ. பாலி நீரிணை / Bali Strait
B
ஆ. மலாக்கா நீரிணை / Malacca Strait
C
இ. பாக் நீரிணை / Palk Strait
D
ஈ. பாஸ் நீரிணை / Bass Strait
Question 54
  • சப்சார் குட் திருவிழா கொண்டாடப்படுகிற மாநிலம் எது?
  • Chapchar Kut festival is celebrated in which state?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. அஸ்ஸாம் / Assam
C
இ. மிசோரம் / Mizoram
D
ஈ. கேரளா / Kerala
Question 55
  • அண்மையில், பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின்கீழ் சூரிய தகடுகளை நிறுவுவதற்கு அரசாங்கம் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது?
  • Recently, how much funding has the government approved for the installation of solar plants under the 'PM-Surya Ghar: Muft Bijli Yojana'?
A
அ. ரூ.55,023 கோடி / Rs 55,023 crore
B
ஆ. ரூ.75,021 கோடி / Rs 75,021 crore
C
இ. ரூ.85,021 கோடி / Rs 85,021 crore
D
ஈ. ரூ.65,021 கோடி / Rs 65,021 crore
Question 56
  • உலக வனவிலங்குகள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
  • Which day is celebrated as World Wildlife Day?
A
அ. மார்ச்.03 / March.03
B
ஆ. மார்ச்.04 / March.04
C
இ. மார்ச்.05 / March.05
D
ஈ. மார்ச்.06 / March.06
Question 57
  • அண்மையில், இந்திய நிதிப் புலனாய்வுப் பிரிவானது பின்வரும் எந்தக் கொடுப்பனவு வங்கிக்கு `5.49 கோடி அபராதம் விதித்தது?
  • Recently, Financial Intelligence Unit-India has imposed a penalty of Rs 5.49 crore on which one of the following payment banks?
A
அ. PayTM கொடுப்பனவு வங்கி / Paytm Payments Bank
B
ஆ. ஏர்டெல் கொடுப்பனவு வங்கி / Airtel Payments Bank
C
இ. ஜியோ கொடுப்பனவு வங்கி / Jio Payments Bank
D
ஈ. ஃபினோ கொடுப்பனவு வங்கி / Fino Payments Bank
Question 58
  • யார்ஸ் ஏவுகணை என்பது கீழ்காணும் எந்நாடு உருவாக்கிய கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாகும்?
  • Yars Missile is an intercontinental ballistic missile developed by which country?
A
அ. ரஷ்யா / Russia
B
ஆ. சீனா / China
C
இ. இஸ்ரேல் / Israel
D
ஈ. இந்தியா / India
Question 59
  • ‘MH 60R சீஹாக்’ என்றால் என்ன?
  • What is ‘MH 60R Seahawk’?
A
அ. அணுவாற்றலால் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல் / Nuclear-powered submarine
B
ஆ. பிளாக்ஹாக் ஹெலிகாப்டரின் கடல்சார் வகை / Maritime variant of the Blackhawk helicopter
C
இ. போக்குவரத்து போர்க்கப்பல் / Amphibious assault ship
D
ஈ. மறைந்திருந்து தாயககும் கப்பல் / Stealth Attack Craft
Question 60
  • ‘ADITI’ திட்டத்துடன் தொடர்புடைய துறை எது?
  • ‘ADITI scheme’ is associated with which sector?
A
அ. பாதுகாப்பு துறை / Defence sector
B
ஆ. சுகாதாரத் துறை / Health sector
C
இ. கல்வித்துறை / Education Sector
D
ஈ. நிதித்துறை / Financial sector
Question 61
  • 2023-24 நிதியாண்டில் கணக்குப் பராமரிப்பில் சிறந்த செயல்திறனுக்கான விருதைப் பெற்ற அமைச்சகம் எது?
  • Recently, which ministry has been honored with the award for Best Performance in Accounts during the Financial Year 2023-24?
A
அ. நிதி அமைச்சகம் / Ministry of Finance
B
ஆ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் / Ministry of Commerce and Industry
C
இ. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் / Ministry of Information & Broadcasting
D
ஈ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் / Ministry of Corporate Affairs
Question 62
  • இந்திரம்மா வீட்டுவசதித் திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?
  • Indiramma Housing Scheme is associated with which state?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. தெலுங்கானா / Telangana
C
இ. கர்நாடகா / Karnataka
D
ஈ. கேரளா / Kerala
Question 63
  • 2024 - உலக செவித்திறன் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
  • What is the theme of ‘World Hearing Day 2024’?
A
அ. Ear and hearing care for all! Let's make it reality
B
ஆ. Changing mindsets: Let’s make ear and hearing care a reality for all
C
இ. To hear for life, listen with care
D
ஈ. Action for hearing loss: make a sound investment
Question 64
  • ஓக்லா பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?
  • Okhla Bird Sanctuary is located in which state?
A
அ. குஜராத் / Gujarat
B
ஆ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh
C
இ. உத்தர பிரதேசம் / Uttar Pradesh
D
ஈ. பீகார் / Bihar
Question 65
  • இந்தியாவில் தேசிய பாதுகாப்பு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
  • Which day is observed as National Safety Day in India?
A
அ. மார்ச்.04 / March.04
B
ஆ. மார்ச்.05 / March.05
C
இ. மார்ச்.06 / March.06
D
ஈ. மார்ச்.07 / March.07
Question 66
  • அண்மையில் புவிசார் குறியீடுபெற்ற ரூபா தர்காஷி (வெள்ளிச்சரிகை சித்திரவேலை) என்பதுடன் தொடர்புடைய மாநிலம் எது?
  • Rupa Tarkashi (Silver Filigree), which has recently received a Geographical Indication (GI) tag, belongs to which state?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. அஸ்ஸாம் / Assam
C
இ. ஒடிஸா / Odisha
D
ஈ. கேரளா / Kerala
Question 67
  • அண்மையில், புது தில்லியில் பெருங்கடல் குறித்த, ‘நீலப்பேச்சுகள்’ கூட்டத்தை நடத்திய அமைச்சகம் எது?
  • Recently, which ministry hosted the first "Blue Talks" meeting on the ocean in New Delhi?
A
அ. புவி அறிவியல் அமைச்சகம் / Ministry of Earth Sciences
B
ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் / Ministry of Rural Development
C
இ. வேளாண் அமைச்சகம் / Ministry of Agriculture
D
ஈ. பாதுகாப்பு அமைச்சகம் / Ministry of Defence
Question 68
  • அண்மையில், இந்திய அறிவியலாளர்கள் பின்வருவனவற்றில் எதில் இருந்து ஒரு சுற்றுச்சூழலுக்குகந்த ஒரு காயக்கட்டுத்துணியை உருவாக்கியுள்ளனர்?
  • Recently, Indian scientists have developed an eco wound dressing from which one of the following?
A
அ. வாழை நார் / Banana fiber
B
ஆ. பருத்தியிழை / Cotton fiber
C
இ. மென்மர நார் / Bast fiber
D
ஈ. சணல் நார் / Jute fiber
Question 69
  • அண்மையில், மீளாக்க மருத்துவத்துறையில் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, யாருக்கு 2024ஆம் ஆண்டுக்கான, ‘மகாராஷ்டிர பூஷன் விருது’ வழங்கப்பட்டுள்ளது?
  • Recently, who has received the 'Maharashtra Bhushan Award 2024' in recognition of his contributions to the field of regenerative medicine?
A
அ. பிரதீப் மகாஜன் / Pradeep Mahajan
B
ஆ. அசோக் சரஃப் / Ashok Saraf
C
இ. பாபாசாகேப் புரந்தரே / Babasaheb Purandare
D
ஈ. அனில் ககோட்கர் / Anil Kakodkar
Question 70
  • நவா ஷேவா துறைமுகம் அமைந்துள்ள மாநிலம் எது?
  • Nhava Sheva Port is located in which state?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. மகாராஷ்டிரா / Maharashtra
C
இ. குஜராத் / Gujarat
D
ஈ. கேரளா / Kerala
Question 71
  • ஹஜ் யாத்ரீகர்களுக்காக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியால் அறிமுகப்படுத்தப்பட்ட திறன்பேசி செயலியின் பெயர் என்ன?
  • What is the name of the mobile app recently launched by Minority Affairs Minister Smriti Irani for Hajj pilgrims?
A
அ. ஹஜ் பில்கிரிம்ஸ் செயலி / Haj Pilgrims App
B
ஆ. ஹஜ் சுவிதா செயலி  / Haj Suvidha App
C
இ. ஹஜ் சேவா செயலி / Haj Sewa App
D
ஈ. ஹஜ் யாத்ரா செயலி / Haj Yatra App
Question 72
  • துருப்பிடிக்காத எஃகு துறைக்கான நாட்டின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலை திறக்கப்பட்டுள்ள மாநிலம் எது?
  • Recently, India’s first Green Hydrogen Plant in the Stainless Steel Sector has been inaugurated in which state?
A
அ. ஹரியானா / Haryana
B
ஆ. உத்தரபிரதேசம் / Uttar Pradesh
C
இ. குஜராத் / Gujarat
D
ஈ. ராஜஸ்தான் / Rajasthan
Question 73
  • தனது அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமையை உள்ளடக்கிய முதல் நாடு எது?
  • Recently, which country became the first country to include the right to abortion in its constitution?
A
அ. ஜெர்மனி / Germany
B
ஆ. பிரான்ஸ் / France
C
இ. போலந்து / Poland
D
ஈ. மலேசியா / Malaysia
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 73 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!